Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்-இலங்கை புதுக் கதை!

Featured Replies

பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்-இலங்கை புதுக் கதை!

புதன்கிழமை, மார்ச் 17, 2010, 12:36[iST]

கொழும்பு: இலங்கையில் நடந்த போரின் இறுதி நாட்களின்போது விடுதலைப் புலிகள் [^] [^] இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும், அவரது மனைவியும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டனர். அவர்களது உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. எனவேதான் பொட்டு அம்மான் மரணம் குறித்து சான்றிதழ் கூட கொடுக்க முடியவில்லை என்று இலங்கை அரசு புதுக் கதை விட்டுள்ளது.

ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் போர் முடிந்து விட்டது, புலிகள் இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்பது வரை இலங்கை அரசு கூறி வரும் தகவல்கள் நம்பும்படியாக உள்ளது. அதேசமயம், பிரபாகரன் [^] மற்றும் பொட்டு அம்மான் குறித்து பெரும் குழப்பமே இதுவரை நீடித்து வருகிறது.

பிரபாகரன் என்று ஒரு உடலைக் காட்டியது இலங்கை. பின்னர் அவரது உடலை எரித்து சாம்பலை கடலில் வீசி விட்டோம் என்று அப்போதைய ராணுவத் தளபதி பொன்சேகா கூறினார்.

இதையடுத்து இந்தியாவின் சிபிஐ இலங்கை அரசை அணுகி, பிரபாகரன், பொட்டு அம்மான் மரணத்தை உறுதிப்படுத்தும் மரணச் சான்றிதழைத் தருமாறு கேட்டது. ஆனால் இதுவரை அதைக் கொடுக்கவே இல்லை இலங்கை அரசு.

மேலும், பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்பதையும் அது இதுவரை உறுதிப்படுத்த முடியாமல் இருந்து வருகிறது.

முதலில் அவர் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்கள். பின்னர் உடல் கிடைக்கவில்லை என்றனர். பிறகு உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று குழப்பினார்கள். இப்படியாக பொட்டு அம்மான் விஷயத்திலும் குழப்பமே நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது.

பொட்டு அம்மான் இறந்து விட்டார். அவரும், அவரது மனைவியும், போரின் இறுதி நாட்களின்போது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதனால்தான் அவர்களது உடலை இதுவரை மீட்க முடியவில்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

ஆனால் இன்டர்போல் தொடர்ந்து பொட்டு அம்மானைத் தேடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல, பொட்டு உயிருடன் இருப்பதாக இந்தியாவின் ரா அமைப்பும் திடமாக நம்புகிறதாம். இரு அமைப்புகளுமே பொட்டு அம்மானைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகின்றனவாம்.

இதனால் இலங்கையின் நிலைமை இடியாப்பச் சிக்கலாக மாறியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2010/03/17/pottu-amman-committed-suicide-with.html

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் இலங்கையின் நிலைமை இடியாப்பச் சிக்கலாக மாறியுள்ளது.

http://thatstamil.on...icide-with.html

சொதி விட்டு குழைச்சு சாப்பிட்டால், சிக்கல் தீர்ந்து விடும்.

சொதி விட்டு குழைச்சு சாப்பிட்டால், சிக்கல் தீர்ந்து விடும்.

சாம்பாரும் போட்டு குழைச்சு அடிச்சால் அந்த மாதிரி சிக்கல் தீரும்

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பாரும் போட்டு குழைச்சு அடிச்சால் அந்த மாதிரி சிக்கல் தீரும்

ஜில், விக்கல் வந்தால்.....?

ஜில், விக்கல் வந்தால்.....?

உடனே நூடில்ஸ் தண்ணீயை குடிக்க வேண்டியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

சொதி விட்டு குழைச்சு சாப்பிட்டால், சிக்கல் தீர்ந்து விடும்.

ஒரு முட்டை பொரியலும் இருந்தால் அந்தமாதிரி இருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

http://www.interpol.int/public/data/wanted/notices/data/1994/43/1994_9043.asp

இன்னும் தேடுகிறார்கள்

Edited by vanangaamudi

இன்டர்போல் தேடுதலில் பொட்டு அம்மான்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானை சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் தேடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த தகவல் இன்டர்போல் இணையதளத்திலும் வெளியாகியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு மே மாதம், இலங்கையில் நடைபெற்ற போரில் பொட்டு அம்மானும் அவரது மனைவியும் தற்கொலை செய்துகொண்டதாகவும், இதனால் அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கவில்லை என்றும் இலங்கை அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், அவர்களைத் தேடி வருவதாக இன்டர்போல் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார் என்ற தகவலின் அடிப்படையிலேயே இன்டர்போல் அவரை தேடுகிறது என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=34177

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முட்டை பொரியலும் இருந்தால் அந்தமாதிரி இருக்கும். :wub:

அப்படியே கொஞ்ச கோழிக் காலும் இருந்தா அந்த மாரி இருக்கும் . நம் நம் :lol:

  • தொடங்கியவர்

இன்டர்போல் தேடுதலில் பொட்டு அம்மான்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானை சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் தேடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த தகவல் இன்டர்போல் இணையதளத்திலும் வெளியாகியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு மே மாதம், இலங்கையில் நடைபெற்ற போரில் பொட்டு அம்மானும் அவரது மனைவியும் தற்கொலை செய்துகொண்டதாகவும், இதனால் அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கவில்லை என்றும் இலங்கை அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், அவர்களைத் தேடி வருவதாக இன்டர்போல் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார் என்ற தகவலின் அடிப்படையிலேயே இன்டர்போல் அவரை தேடுகிறது என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=34177

How could ‘dead’ pottu Amman’s name be in Interpol ‘wanted’ list?

Wednesday, 17 March 2010 00:00

E-mail Print

Even today, the names of Pottu Amman and two others linked with him have been posted under red notice in the ‘wanted list’ of Interpol website. If Pottu Amman is dead, there is no reason for his name being published in the ‘wanted list’ in the Interpol website. His name has been included in the Interpol ‘red notice’ list last December.

Does this mean that, though the Sri Lanka (SL) government earlier concluded that he was dead, by last December there were clues to impel the government to change its view? According to government sources , Pottu Amman’s name is in the Interpol list because his death certificate was not issued.

http://www.dailymirror.lk/print/index.php/opinion1/6116.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.