Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இம்முறை க.பொ.த சா/த பரீட்சையில் 50 வீதமானோர் தோல்வி

Featured Replies

இலங்கையில் இம்முறை க.பொ.த சா/த பரீட்சையில் 50 வீதமானோர் தோல்வி

வவுனியா நிருபர்

ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 25, 2010

இலங்கையில் இம்முறை க.பொ.த சா/த பரீட்சையில் 50 வீதமானோர் தோல்வியடைந்துள்ளனர். 2009 இனை விட இது மோசமானதாகும் என பரீட்சை திணைக்களம் கூறியுள்ளது.இம்முறை 2010 பரீட்சை பெறு பேறுகளிற்காக 272640 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர் இதில் 140,000 பேர் வரையிலேயே க.பொ.த உயர்தரத்திற்கு செல்ல கூடிய பெறுபேறுகளை எடுத்துள்ளனர். இவ்வாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF

கவனங்கள் திசைதிருப்பப்பட்டிருக்கின்றன.

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களினதும், யாழ் சுற்றுலாக்களினதும் விளைவுகளோ?

  • கருத்துக்கள உறவுகள்

.

தமிழ் மாணவர்கள் முகாம்களில் போதிய வசதி இன்மையாலும், பல இழப்புகளாலும் கல்வியில் அக்கறை செலுத்த முடியாது இருந்திருப்பார்கள்.

.

  • கருத்துக்கள உறவுகள்

இது இலங்கையின் பரீட்சை முறைமையின் தோல்வியைக் காட்டுகிறதே அன்றி மாணவர்களில் குறை சொல்ல முடியாது. இலங்கையின் பரீட்சை முறைமை 40 ஆண்டுகால பழமை நிறைந்ததாக இருக்கிறது. இது மாற்றப்பட்டு மேற்கு நாடுகளில் உள்ள முறைக்கு கொண்டு வரப்பட வேண்டும். பழமைவாத முறைகளில் சிக்கித் தவிக்கும் பரீட்சை திணைக்களத்தை ஆளும் படித்த மனிதர்கள் மாற்றங்கள் குறித்து சிந்திப்பதோடு அரசும் மாணவர்களின் கல்வி தொடர்பில் புதிய அணுகுமுறைகளை கையாள முனைய வேண்டும்.

இது மாணவர்களின் தோல்வியல்ல. மாணவர்களை சரியாக கல்வி சார்ந்து வளர்க்க மதிப்பிடத் தவறும் கல்வி முறைமையின் தோல்வியாகும்.

இந்த பரீட்சையில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து ஒரு மாணவி தற்கொலை கூடச் செய்து கொண்டுள்ளாள். இப்படி தற்கொலைகளுக்காகவா கல்வி..???!

இது பூரணமாக கல்விச்சீரமைப்புத் தொடர்பில் சிறீலங்கா சிந்திக்க வேண்டிய நேரம் என்பதையே காட்டி நிற்கிறது.

இந்தப் பரீட்சையில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு கண்ணீரஞ்சலிகள். இவரின் சாவிற்கு சமீப காலமாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும்.. தவறான கல்வி முறைமையை கைவிடாமல் காப்பாற்ற விளையும் பரீட்சைத்திணைக்களம்.. கல்வி அமைச்சு.. சிறீலங்கா அரசு இவையே பொறுப்பேற்க வேண்டும்.

d3.jpg

A 17 year old girl in Gampola has succumbed to her injuries after she set herself ablaze for failing her O/Level examinations. According to her family, the victim had ambitions of becoming a doctor and was shocked when she did not get through the exams.

Her twin sister however passed with flying colours.

The victim, V. Sahana had been unable to bear the brunt of her low marks and had set herself ablaze when her family members were away from the house.

A neighbour who saw fire burning inside Sahana’s house had immediately broken the front door which had been locked and found Sahana seated quietly in a corner while the flames engulfed her.

“She just sat in a corner quietly while she was burning. She must have been in deep pain for not passing her O/Level exams,” the neighbour told Daily Mirror online.

Sahana was immediately rushed to the Gampola Hospital where doctors tried their best to save her. However due to the deep burn wounds all over her body, Sahana succumbed to her injuries. (Daily Mirror online)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 5 வருடங்களாக இருந்த 110 அமைச்சர்களும் போரைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததால் வந்த வினை.

முதலில் பொருளாதார வீழ்ச்சி இப்போது கல்வியில் வீழ்ச்சி அடுத்தது....

வாத்தியார்

.................

  • கருத்துக்கள உறவுகள்

Fs fill OL results sheets

(By Kumudini Hettiarachchi)

The future is bleak for nearly 130,000 students who sat the 2009 Ordinary Level examination through school as they are forced to go home with a disastrous "certificate", an analysis shows.

Nearly half (47% or 129,062) of the 272,000 school students who sat the examination will not be able to gain entry to the Advanced Level classes in government schools unless they sit the exam again, points out Examinations Commissioner-General Anura Edirisinghe. The minimum requirement to pursue any AL course is six passes including three credits. A pass in mathematics is mandatory.

As such, only 142,938 (53%) will be able to continue their education at a government school, says Mr. Edirisinghe, explaining that those with dismal results may not even be able to get a small job. The 2009 performance is poorer than the previous year (2008), when 55% qualified to do their ALs.

The hackneyed saying, "Failures are the pillars of success", will not be any consolation to the students whose futures have been shattered at the youthful age of 16-17 years, the Sunday Times understands, for they have no skill and no OL certificate even to apply for a simple job.

Even among those who have passed the examination, 131,735 students (48%), have just six passes including mathematics and the first language (either Sinhala or Tamil), Mr. Edirisinghe says.

Some shocking data about 2009 OL results

* Mathematics - only 51% have passed. This is the same as in 2008.

* Science - fewer than half, only 45%, have passed. This is a further drop from 2008 which recorded 47% .

* Sinhala (a first language or mother tongue) -- 20% have failed, going one notch down when compared to 2008 which had 19%.

* Tamil (a first language or mother tongue) - 25% have failed, the same as in 2008

* 16,500 students have passed just one subject and failed the other eight; 16,800 just two and failed seven; 18,000 just three and failed six; 20,300 just four and failed five; 22,800 just five and failed four.

* 19,000 students have failed all nine subjects whereas in 2008 the figure stood at 16,000

sundaytimes.lk

  • கருத்துக்கள உறவுகள்

எனது தனிப்பட்ட கருத்து. வெளி நாட்டு மோகம்தான் காரனம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.