Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் அழைப்பு

Featured Replies

தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் அழைப்பு

அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஈ.பி.டி.பி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்.

டக்ளஸ் செவ்வி

யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் சகல தமிழ் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அரசியல் தீர்வுதிட்டத்தின் அவசியம் பற்றியும் அதற்கான தமது ஒத்துழைப்பு பற்றியும் வெளியிட்ட கருத்தினை வரவேற்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெவரிவித்தார்.

13வது அரசியல் சட்டதிருத்தத்தை அடித்தளமாகக் கொண்டு அரசியல் தீர்வுத்திட்டம் நோக்கிய பயணித்தை அனைத்து தமிழ் கட்சிகளும் ஆரம்பிக்க முன்வரவேண்டும் என கோருவதாகவும் அவர் கூறினார்.

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்றுள்ள வன்முறைச் சம்பவங்கள் இனிமேலும் தொடராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்குடாநாட்டில் உளவுப்பிரிவினரின் பெயரில் சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை தவிர்ப்பதற்காக மக்கள் பொலிசாருடனோ அல்லது ஊர் மக்களுடனோ இணைந்து செயற்படவேண்டுமெனவும் அவர் கூறினார்

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/04/100425_douglasinvitestna.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 13வது அரசியல் சட்ட திருத்ததிற்கே திபெத் போல் பல காலம் கூவி கூவி .... வலிமைமிக்க இலங்கை அரசுக்கு குரல் குடுப்பார்கள் இந்தியத்தின் கைத்த்டிகள்...அது 1000...2000.... வருடமோ... இதில் ஈழமாவது ம்ண்ணாங்கட்டியாவது ... பொந்தியாவை உடைப்பது எப்படி என ஈழதோழர்கள் சிந்திக்க வேண்டும்.... அதுதான் தெற்காசிய அமைதிக்கு வழிகோலும்...

அது !

யாழில் நடக்கும் அனைத்து கொலைகளும், கடத்தல்களும் டக்கி தலைமையிலான குழுவே தென்னிலங்கை தீய சக்திகளுடன் இணைந்து செய்வதாக யாழ் மக்கள் உறுதியாக கூறிவருகின்றனர்.

யாழ் மாநகர சபை நிர்வாகமும் மக்களை கொடுமைப்படுத்தி வருவதாக யாழ் மக்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சில காணிகளை உரிமையாளர் மீள புதுப்பித்து, சீரழிந்த மின் இணைப்புக்களை மீளக் கோரும்போது, சட்டத்தின்படி எட்டு வருடங்கள் மின் பாவிக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் எனக்கூறி, புதிய இணைப்புப் பெற பெருந்தொகை பணத்தை (இலச்சக் கணக்கில்) மாநரக சபை கேட்பதாக மக்கள் கூறுகின்றனர்.

உண்மையில் மக்களை விரட்டி காணிகளை ஆக்கிரமித்திருந்த அரசிடம் தான் சட்டப்படி நட்டஈட்டை வாங்கி மக்களுக்கு கொடுக்க வேண்டுமே அன்றி, மக்களிடம் பணத்தை புடுகுவது அயோக்கியத்தனம்.

Freedomfromgrid.JPGseahawk-1.jpggroup-pedal-power-systems.jpg

ஈழப்பாதையின் முதலாவது படி !

மக்கள் சக்தி வலை : சூரியமின் கூரை வீடுகளால் சக்தி ஊட்டப்படும் மின்சக்தி வலை

மக்கள் சக்தி வலை : காற்றாலைகளல் சக்தி ஊட்டப்படும் மின்சக்தி வலை

மக்கள் சக்தி வலை : மனிதனால் சக்தி ஊட்டப்படும் மின்சக்தி வலை

மக்கள் சக்தி வலை : ...

... ?

:D :D :D

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்தால் மட்டுமே குறைந்தது வட கிழக்கு இணைந்த மாகாணசபையாவது கிடைக்கும். 6 வது 13 வது என்று வெளிக்கிட்டால் இருக்கின்ற மாகாணசபையும் இல்லாமல் போய்விடும்.

வாத்தியார்

...............

முதற்படியாக குறைந்த பட்சம் எது தேவையோ, அதைவிட 2 -3 மடங்கு அதிகமானவற்றை கோரினால் தான் சிங்களவன் போன்ற ஆக்கிரமிப்பாளனிடம் குறைந்த பட்சத்தை பெற முடியும்.

ஈழப்பாதையின் முதலாவது படி !

மக்கள் சக்தி வலை : சூரியமின் கூரை வீடுகளால் சக்தி ஊட்டப்படும் மின்சக்தி வலை

மக்கள் சக்தி வலை : காற்றாலைகளல் சக்தி ஊட்டப்படும் மின்சக்தி வலை

மக்கள் சக்தி வலை : மனிதனால் சக்தி ஊட்டப்படும் மின்சக்தி வலை

மக்கள் சக்தி வலை : ...

... ?

உண்மை தான் ஜெயக்குமார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்றுள்ள வன்முறைச் சம்பவங்கள் இனிமேலும் தொடராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்குடாநாட்டில் உளவுப்பிரிவினரின் பெயரில் சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை தவிர்ப்பதற்காக மக்கள் பொலிசாருடனோ அல்லது ஊர் மக்களுடனோ இணைந்து செயற்படவேண்டுமெனவும் அவர் கூறினார்

அடி செருப்பாலை ---க்கு

Edited by வல்வை லிங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.