Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்று காலை காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்‐GTN செய்தியாளர்

Featured Replies

வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்று காலை காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்‐GTN செய்தியாளர்‐

15 May 10 07:10 pm (BST)

வடமராட்சி துன்னாலைப்பகுதியில் இன்று காலை காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 44 வயதான 5 பிள்ளைகளின் தந்தையான நல்லையா பாஸ்கரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீடகப்பட்டுள்ளார். புன்னாலை வேம்படியில் தனது உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்றிருந்த இவர் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஆட்களற்ற மயானம் ஒன்றில் நிர்வாண முறையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கை கால்கள் கட்டுப்பட்டு உடைகள் களையப்பட்டு நிர்வாணமான நிலையில் சடலம் காணப்பட்டது.

சடலத்தில் மோசமான அடிகாயங்களும் காணப்பட்டிருந்தன. இவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. நெல்லியடிக் காவற்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பெரும் பரபரப்பும் சந்தேகமும் நிரலவுகின்றது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24424&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

Former caretaker of Uduppiddi LTTE Heroes Resting Home found dead in Jaffna

[TamilNet, Saturday, 15 May 2010, 19:26 GMT]

Former caretaker of Uduppiddi E’l’langku’lam Heroes Resting Home of Liberation Tigers of Tamil Eezham (LTTE) was found dead Saturday evening near the cremation grounds in Veampadi area in Thunnaalay South, Karaveddi, Vadamaraadchi, sources in Jaffna said. His body was naked and hands bound with many assault injuries.

The victim was identified as Nallaiah Baskaran, 44, the father of four children.

Baskaran had gone Saturday morning to the area where his body was found to attend his relative’s funeral and had not returned home.

Baskaran who was serving as the caretaker of the said Heroes Resting Home in Uduppiddi had fled Jaffna due to Sri Lanka Army (SLA) harassment and sought refuge in a camp in Vanni.

He had been permitted to return to Jaffna recently.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31762

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா தமிழ் எம்பிமாருக்கு துளியளவும் இறக்கம் இல்லையா?> இவர்களுக்கு மக்கள் எதற்காக வாக்கு போட்டார்கள்? ஐந்து பிள்ளைகள் தந்தை இல்லாமல் எப்படி வாழ்வார்கள் ? அநியாயம் . எமது நாட்டை அரக்கர்களிடமிருந்து மீட்டு சட்டம் நீதி ஒழுங்கு எப்போது நிலை நாட்டபோகிறோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றிவர்சில் களையெடுப்பு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

றிவர்சில் களையெடுப்பு. :lol:

என்னண்ணை இரக்கம் என்பது எவராயினும் மனதில் இருந்து வர வேண்டும்.உங்களது குடும்பத்துக்கு இப்படி நடந்தால் எப்படி பேசுவீர்கள்? தமிழர் பாதிக்கப்படும் போது எப்படி உங்களால் ? இரக்கமற்ற .....................

  • கருத்துக்கள உறவுகள்

என்னண்ணை இரக்கம் என்பது எவராயினும் மனதில் இருந்து வர வேண்டும்.உங்களது குடும்பத்துக்கு இப்படி நடந்தால் எப்படி பேசுவீர்கள்? தமிழர் பாதிக்கப்படும் போது எப்படி உங்களால் ? இரக்கமற்ற .....................

வாழ்வதற்கான பொருளாதாரமே இப்படி எழுதுவதால்தான் வருகின்றது எனும் போது தமிழர் என்ற உணர்வு எப்படி வரும்?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சீனாக்கு பிறந்த தானா இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றிவர்சில் களையெடுப்பு. :lol:

என்னண்ணை இரக்கம் என்பது எவராயினும் மனதில் இருந்து வர வேண்டும்.உங்களது குடும்பத்துக்கு இப்படி நடந்தால் எப்படி பேசுவீர்கள்? தமிழர் பாதிக்கப்படும் போது எப்படி உங்களால் ? இரக்கமற்ற .....................

வாழ்வதற்கான பொருளாதாரமே இப்படி எழுதுவதால்தான் வருகின்றது எனும் போது தமிழர் என்ற உணர்வு எப்படி வரும்?

இவர் சீனாக்கு பிறந்த தானா இல்லை

ம்....களையெடுப்பு சர்வ சாதாரணம்..... றிவர்சில் களையெடுப்பு மனதில் இருந்து வராத இரக்கமற்ற..... :lol:

  • தொடங்கியவர்

ம்....களையெடுப்பு சர்வ சாதாரணம்..... றிவர்சில் களையெடுப்பு மனதில் இருந்து வராத இரக்கமற்ற..... :lol:

களையெடுப்பு எண்டு நீங்கள் சொல்லுறது போன கிழமை மோட்டசைக்கிளில் இராணுவ காவலரனை தாண்டி வந்து ஒருவரை சுட்டு போட்டு காவலரனை தாண்டி போனதுகளை...???

புலியின் பெயரால் செய்ய ப்பட்டால் அதை உங்கட தாடி மாமா குறூப் செய்தாலும் களை எடுப்பு தானே...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.