Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்வாழ் தமிழர்களே, இலங்கை மாதாவை தரிசிக்க ஓடோடி வாருங்கள்

Featured Replies

இலண்டனில் இருந்து விடுமுறையில் கொழும்பு சென்ற ஈழத்தமிழர் ஒருவர் கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேற்கு இலண்டன் வெம்பிளிப் பகுதியைச் சேர்ந்த இவர், அண்மையில் பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றுக் கொழும்பு சென்றிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.

இதனிடையே, மேற்குலக தேசங்களில் இருந்து விடுமுறையில் கொழும்புக்கு வருகை தரும் தமிழர்களை, கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கடும் கண்காணிப்பிற்கும், விசாரணைக்கும் உட்படுத்துவதற்கான கட்டளையை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடிவெள்ளியின் பிழைப்பில் மண்ணை போட்ட உங்களை விடிவெள்ளி கோபிக்க போறார் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லையன்

நீங்கள் இங்கு இதனை இணைக்கும் காரணம் புரிகிறது

ஆனால் நாம் சொல்வதெல்லாம் பித்தலாட்டம் என்று நினைத்துத்தானே இவர்கள் அங்கு செல்கின்றனர்.

அவர்களுக்காக மீண்டும் மீண்டும் நாம் நேரத்தை செலவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

எனது உறவினர் ஒருவரும் போயிருக்கிறார்

நேற்று தொலைபேசியில் கதைத்தபோது

வெசாக் பார்த்ததாகவும் இன்று படத்துக்கு போகப்போவதாகவும் சொன்னார்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புங்குடுதீவு... என்று எதையும் காணவில்லை

எல்லாமே கொழும்புபோல் இருக்கு என்றார் பாசை உட்பட......

Edited by விசுகு

:lol::lol::lol: மிகவும் சரியான நிலைப்படு, எந்த மண்ணில் எமது உறவுகள் உடல் சிதறி உயிர் நீத்தார்களோ அதே வீதியால் உல்லாசப்பயணம், செல்ல நினைப்பவர்களை என்னவென்று சொல்வது,

இது இலங்கைக்கு செல்லும் தமிழர்களை பயமுறுத்த புனையப்பட்ட செய்தியே தவிர இதில் உண்மை ஏதும் இல்லை. எனக்கு தெரிந்தவர்கள் அனேகர் இலங்கைக்கு போய் வருகின்றனர். அவர்கள் அனைவரும் எதுவித பாதிப்புக்களும் இன்றி தானே சென்று வருகின்றனர். இலங்கையில் சிங்களப்படைகளுக்கு உதவியவர்களை புலிகள் பிடித்து சுட்டு கொண்றனர். அதே போல் புலிகளுக்கு உதவியவர்களை அவர்கள் பிடித்து கொல்கின்றனர். இப்போ கணக்கு சமமாக நிறுவப்படுகின்றது தானே ? :lol: :lol:

  • தொடங்கியவர்

...சில சமயங்களில் லங்கை நோக்கிய எம் பயணங்கள் தவிர்க்க முடியாதவை! அவை லங்கா மாதாவை தரிசிக்க அல்ல ... அங்குள்ள எம் பெற்றோர், உடன்பிறப்புகள், உற்றாரின் நன்மை/தீமைகளை நோக்கியதாகும்!! நானும் அண்மையில் கொழும்பு சென்று வந்தேந்தான், எனது ஹொலிடேயுக்கு அல்ல! அங்கிருந்த ஒவ்வொரு நிமிடமும் மரணபயம்தான்! ஆனால் தேவையற்ற பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை!

... இனி வரும் நாட்களில் கைதுகள் எனும் பெயரில் கடத்தல்களும், அக்கடத்தல்கள் கப்பம் வாங்குவதில் முடியும்! அங்கொன்று இங்கொன்றாக நடக்கும்போது அதனை சர்வதேசமும் கவனிக்காது!

இங்கிருந்து தவிர்க்க முடியாமல் செல்பவர்கள் ...

1) போகும் முன்னர் இங்குள்ள தனது தொகுதி பா.உ க்கு ஒரு கடிதமோ/மெயில்

2) அந்தத்ந்த நாட்டிலுள்ள வெளிவிவகார அமைச்சுக்களுக்கு ஒரு கடிதமோ/மெயில்

3) அங்கு சென்றது, அந்தந்த நாட்டு தூதரகங்களுக்கு அறிவித்தல்

இவைகள் நிச்சயமாக எம்முயிர்களையாவது அங்கு காக்கும். எனக்கு தெரிந்த சிலர் அங்கு சென்று தூதரகத்துக்கு அறிவித்து தமது பாதுகாப்பை உறுதி படுத்துமாறு கேட்டபின் அவர்கள் அங்கிருக்கும் ஒவ்வொரு நாளும் தூதரக அதிகாரிகள் ஒருமுறையாவது அவர்களை தொடர்பு கொண்டிருந்தார்களாம்.

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

இது இலங்கைக்கு செல்லும் தமிழர்களை பயமுறுத்த புனையப்பட்ட செய்தியே தவிர இதில் உண்மை ஏதும் இல்லை. எனக்கு தெரிந்தவர்கள் அனேகர் இலங்கைக்கு போய் வருகின்றனர். அவர்கள் அனைவரும் எதுவித பாதிப்புக்களும் இன்றி தானே சென்று வருகின்றனர். இலங்கையில் சிங்களப்படைகளுக்கு உதவியவர்களை புலிகள் பிடித்து சுட்டு கொண்றனர். அதே போல் புலிகளுக்கு உதவியவர்களை அவர்கள் பிடித்து கொல்கின்றனர். இப்போ கணக்கு சமமாக நிறுவப்படுகின்றது தானே ? :lol: :lol:

அண்மையில் ஜெர்மனி நாட்டிலிருந்து சிறீலங்கா சென்ற பெண்மணியொருவர் சிறீலங்கா காவல் துறையினரால் கைது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72257&st=0

இதென்ன புனாவோ????? ... நெஞ்சு பொறுக்குதில்லையே ........

  • தொடங்கியவர்

.... நாங்கள் எங்களுக்குள் மோதுண்டு இருக்கும் இவ்வேளையில் ... அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை/இன அழிப்புக்களை மறைக்க என ... சிறிலங்கா அரசு, எம்மவர்களையே வேலைக்கு/கூலிக்கு அமர்த்தியுள்ளது. இதனை நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து உள்ளூர்/வெளியூர் ஊடகங்கள், அரசுகளின் கவனத்துக்கு கொண்டு வருகிறோமோ ... அங்கு தேவையின் நிமிர்தம் செல்லும் எம்மவர்களின் உயிர்களை காப்பாற்றலாம்/இப்படியான கைதுக்கள்/கடத்தல்களை தடுக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லையன்

நீங்கள் இங்கு இதனை இணைக்கும் காரணம் புரிகிறது

ஆனால் நாம் சொல்வதெல்லாம் பித்தலாட்டம் என்று நினைத்துத்தானே இவர்கள் அங்கு செல்கின்றனர்.

அவர்களுக்காக மீண்டும் மீண்டும் நாம் நேரத்தை செலவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

எனது உறவினர் ஒருவரும் போயிருக்கிறார்

நேற்று தொலைபேசியில் கதைத்தபோது

வெசாக் பார்த்ததாகவும் இன்று படத்துக்கு போகப்போவதாகவும் சொன்னார்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புங்குடுதீவு... என்று எதையும் காணவில்லை

எல்லாமே கொழும்புபோல் இருக்கு என்றார் பாசை உட்பட......

விசுகு, ஒரு வருடத்தில் இவ்வளவு மாற்றம் என்றால்.......

ஐந்து வருடங்களில் தமிழரின் அடையாளம் எதுவுமே காணக்கிடைக்காது.

இது கூட புரியாமல்...... இருக்கும் விடிவெள்ளிகளை என்ன வென்று சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

இது இலங்கைக்கு செல்லும் தமிழர்களை பயமுறுத்த புனையப்பட்ட செய்தியே தவிர இதில் உண்மை ஏதும் இல்லை. எனக்கு தெரிந்தவர்கள் அனேகர் இலங்கைக்கு போய் வருகின்றனர். அவர்கள் அனைவரும் எதுவித பாதிப்புக்களும் இன்றி தானே சென்று வருகின்றனர். இலங்கையில் சிங்களப்படைகளுக்கு உதவியவர்களை புலிகள் பிடித்து சுட்டு கொண்றனர். அதே போல் புலிகளுக்கு உதவியவர்களை அவர்கள் பிடித்து கொல்கின்றனர். இப்போ கணக்கு சமமாக நிறுவப்படுகின்றது தானே ? :lol: :lol:

நல்ல கணக்கு............

இதை நாங்கள் சொல்லும்போதுதான் உங்களால் ஒத்துகொள்ள முடிவதில்லை.............

இதில மாவீரர் வணக்கம் எல்லாம் கீழே இருக்குதுபோல.

தாயையே எஜமானியோடு படுக்க அழைத்துசெல்ல துணிந்தவர்கள். அதை நீங்கள் பெரிசு படுத்தாதீங்கோ....

பணியை தொடருங்கள்!

விசுகு, ஒரு வருடத்தில் இவ்வளவு மாற்றம் என்றால்.......

ஐந்து வருடங்களில் தமிழரின் அடையாளம் எதுவுமே காணக்கிடைக்காது.

இது கூட புரியாமல்...... இருக்கும் விடிவெள்ளிகளை என்ன வென்று சொல்வது.

அவர்கள் எல்லாம் விளங்கிதான் இருக்கின்றார்கள்......... உங்களுக்குதான் அவர்களை விளங்குதில்லை!

தமது உறவினர்கள் தமது நண்பர்கள் பிரச்சனையின்றி போய்வருகின்றார்கள் என்றே சொல்கின்றாரே தவிர தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என்று சொல்லவில்லை.

தவிர தமிழராக வாழ்நதவர்களை சிங்களவர்கள் கொல்கிறார்கள் அதில் தவறு இல்லையாம் என்று விளக்கமாகவே எழுதியுள்ளார்.

நிர்வாகத்திற்குதான் விளங்குதில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது நண்பர் ஒருவர் தனியாக முன்பு போனவர் பெண்களிடன் கிறினைற்று இருக்கோ எண்டு வேற செக் பன்ணுறாங்களா,தன்னிடமும் குண்டு இருக்கோ என்ரு செக்பண்ணினவங்கள் என்று சொன்னவன் அப்போ நான் நப்பவில்லை இப்போது நம்பாமல் இருக்க முடியவில்லை. போறது என்று அடம்பிடிகிறவியள் மனிசி மாரை விட்டுட்டு போங்கோ. :lol::lol::lol:

Edited by சித்தன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72257&st=0

இதென்ன புனாவோ????? ... நெஞ்சு பொறுக்குதில்லையே ........

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவருமான அமிர்தலிங்கத்தின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கடந்த 21வருடங்களின் பின்னர் இலங்கை வந்துள்ளனர்.

1989 ஜூலை மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் இங்கிலாந்தில் குடியேறிய இவர்கல் 21வருடங்களின் பின்னரே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். :lol: :lol: :lol:

கணேசபுரத்தில் சடலங்கள் கண்டுபிடிப்பு புலிகளின் சீருடையுடன் இன்று அகழ்வு

திங்கட்கிழமை, 31 மே 2010 17:34

கிளிநொச்சி, கணேசபுரத்தில் மலசலகூடக் குழியிலிருந்து

ஒரு தொகுதி சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ரி. சிவகுமார் முன்னிலையில் இன்று அகலப்பட்டன. ஐந்து பொதிகளில் மிக அவதானமாக அடைக்கப்பட்டிருந்த இச்சடலங்களில் சில விடுதலைப் புலிகளின் சீருடைகளும் காணப்பட்டுள்ளன. அத்துடன், காயமடைந்தவர்களுக்கான முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டிருப்பதற்கான தடயங்களும் குறித்த சடலங்களில் காணப்பட்டிருக்கின்றன.

இன்று காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையான 2 மணித்தியாலக் காலப்பகுதியில் இந்த சடலங்கள் அகலப்பட்டுள்ளன. இதன்போது வவுனியா மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி பா.சிறிதரனும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். மிகத் துல்லியமாகவும் மீள எடுக்கக்கூடிய வகையிலும் திட்டமிடப்பட்டு ஒரே குழியில் தனித்தனிப் பொதிகளில் இந்த சடலங்கள் அடைக்கப்பட்டிருந்துள்ளன.

ஒரு வருடங்களுக்கு முன்னர் இவை மேற்படி குழியில் இடப்பட்டிருக்கலாம் என்று சட்ட வைத்திய அதிகாரி தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என அடையாளம் காண முடியாத வகையில் சடலங்கள் உருக்குலைந்துள்ள்ன.

நீதவான் முன்னிலையில் அகலப்பட்ட இந்த சடலங்கள் தற்போது வவுனியா சட்டவைத்திய அதரிகாரியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்வதற்கு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சா... சா... சோ! ... என்ன உதாரணம் பாருங்கள்! வரலாற்று நிகழ்வு என எழுதாத குறை ஒன்றுதான்!!

அப்பாப்பிள்ளையின் மனைவி ஒரு ஒட்டு/ஒட்டில்லாத குழுவைச் சார்ந்தவர். மகிந்த மகத்தா லண்டன் வந்தால் இவ அவருட்டை போக தவறுவதில்லையாம்(படங்கள் முன்பு பல தடவை இணையங்களில் ..)

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவருமான அமிர்தலிங்கத்தின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கடந்த 21வருடங்களின் பின்னர் இலங்கை வந்துள்ளனர்.

1989 ஜூலை மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் இங்கிலாந்தில் குடியேறிய இவர்கல் 21வருடங்களின் பின்னரே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். :D :D :D

பேய்கள் பிசாசுகளுடன் கூடுகின்றன...............

இலங்கை சுடுகாடாக கிடக்கிறது என்பதற்கு இதைவிடவும் ஒரு செய்தி வேண்டுமா?

நன்றி போண்டு

கணேசபுரத்தில் சடலங்கள் கண்டுபிடிப்பு புலிகளின் சீருடையுடன் இன்று அகழ்வு

திங்கட்கிழமை, 31 மே 2010 17:34

கிளிநொச்சி, கணேசபுரத்தில் மலசலகூடக் குழியிலிருந்து

ஒரு தொகுதி சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ரி. சிவகுமார் முன்னிலையில் இன்று அகலப்பட்டன. ஐந்து பொதிகளில் மிக அவதானமாக அடைக்கப்பட்டிருந்த இச்சடலங்களில் சில விடுதலைப் புலிகளின் சீருடைகளும் காணப்பட்டுள்ளன. அத்துடன், காயமடைந்தவர்களுக்கான முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டிருப்பதற்கான தடயங்களும் குறித்த சடலங்களில் காணப்பட்டிருக்கின்றன.

இன்று காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையான 2 மணித்தியாலக் காலப்பகுதியில் இந்த சடலங்கள் அகலப்பட்டுள்ளன. இதன்போது வவுனியா மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி பா.சிறிதரனும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். மிகத் துல்லியமாகவும் மீள எடுக்கக்கூடிய வகையிலும் திட்டமிடப்பட்டு ஒரே குழியில் தனித்தனிப் பொதிகளில் இந்த சடலங்கள் அடைக்கப்பட்டிருந்துள்ளன.

ஒரு வருடங்களுக்கு முன்னர் இவை மேற்படி குழியில் இடப்பட்டிருக்கலாம் என்று சட்ட வைத்திய அதிகாரி தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என அடையாளம் காண முடியாத வகையில் சடலங்கள் உருக்குலைந்துள்ள்ன.

நீதவான் முன்னிலையில் அகலப்பட்ட இந்த சடலங்கள் தற்போது வவுனியா சட்டவைத்திய அதரிகாரியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்வதற்கு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இப்படியெல்லாம் ஆராய்சி செய்து கண்டுபிடிக்கிறாங்களே.......

ஆய்வளருக்காக கொடுக்கும் கிண்ணஸ் விருதுகளைதான் இவர்களுக்கு கொடுக்கிறார்கள் இல்லை

.

புலி முக்கியஸ்தர் ஒருவரின் கொள்ளை கூட்டத்தை சேர்ந்த 6 சிங்களவர்கள் கைது

புதன்கிழமை, 02 ஜூன் 2010 11:08

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் ஒருவரின் கீழ் செயற்பட்டுவந்த கொள்ளைக் கூட்டமொன்றின் சிங்கள உறுப்பினர்கள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராஜாங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி உறுப்பினர்களில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் கடற்படை வீரர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மேற்படி புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்தே இந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரீ - 56 ரக துப்பாக்கியொன்று, இரு மகசின்கள் மற்றும் 60 துப்பாக்கி ரவைகள் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளன்ன.

மேற்படி ரீ - 56 ரக துப்பாக்கியானது கடந்த 2003ஆம் ஆண்டு மன்னார் பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல் போனது என அடயாளம் காணப்பட்டுள்ளது என்று இராஜாங்கனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதாவது இலங்கை அரசாங்க தரப்பில் சிங்களவர்களை கூட இயக்கினது புலிகள் தான் எண்று சொன்னால் நம்புற நிலைக்கு வந்திட்டீர் எண்டுறீர்...! :D

கழுதை கெட்டால் குட்டிச்சுவர் எண்டது உதைத்தான்...

  • தொடங்கியவர்

. புலி முக்கியஸ்தர் ஒருவரின் கொள்ளை கூட்டத்தை சேர்ந்த 6 சிங்களவர்கள் கைது

உந்த புலி எண்ட பெயரில் எத்தனை பேர் ஊடுருவியிருக்கிறார்கள் என்பது இப்பதான் தெரிகிறது!! ... மனிதத்தை துலைத்த இந்த மிருகங்களின் முகத்திரைகள் கிழிக்கப்படவேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.