Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மாவோ தீவிரவாதிகள் தாக்குதல்; 65பேர் பலி; நூற்றுக்கணக்கில் காயம்

Featured Replies

இந்தியாவில் ரயில் மீது மாவோயிஸ்ட் போராளிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 65பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபூர் மாவட்டத்தை நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் இலக்கு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டது.

தடம் புரண்ட நிலையிலுள்ள ரயில் பெட்டிகளை படத்தில் காணலாம்: http://www.tamil.dailymirror.lk/2009-08-26-06-32-39/2682

Edited by இணையவன்
தலைப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் ரயில் மீது மாவோயிஸ்ட் போராளிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 65பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபூர் மாவட்டத்தை நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் இலக்கு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டது.

தடம் புரண்ட நிலையிலுள்ள ரயில் பெட்டிகளை படத்தில் காணலாம்: http://www.tamil.dailymirror.lk/2009-08-26-06-32-39/2682

நான் நினைக்கிறேன் போராளிகளின் தாக்குதல், இந்திய அரசின் பொருளாதாரத்தை மையமாக கொண்டது என, இனிவரும் காலத்தில் பொது மக்களுக்கு இழப்பு ஏற்படாது தாக்குதல் நடத்தபடவேண்டும். :lol: மாவோபோராளிகளுக்கு பொருளாதார உதவிகள் செய்ய விரும்புபவர்கள் எப்படி அவர்களுக்கு உதவிகளை செய்ய முடியும். தோழர்கள் தொடர்புகளை உருவாக்கி தர வேண்டும் ஆர்வலர்களுக்கு.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இந்தியப் பயங்கரவாத அரசு இதைச் செய்தது மாவோ கெரில்லாக்கள் என்று சொல்கிறது.தாங்கள்தான் செய்தது என்று மாவோக்கள் உரிமை கோருவதைப்போல அரசே நாடகமாடுவது ஒன்றும் கஷ்ட்டமில்லைதானே??

ஈழத்தில் 40,000 பேரை ஒருவாரத்திலும் இன்னும் 170,000 பேரை கடந்த 35 வருடங்களிலுமாகக் கொன்ற, கொல்ல உதவிய இந்தியப் பிணந்திண்ணிப் பேய்களுக்கு இந்த நாடகமெல்லாம் சும்மா ஜுஜுபி...கருநாநிதியே இந்த விளையாட்டெல்லாம் காட்டிப்போடுவார், அதுவும் மத்திய புல நாய்த்துறை எண்டால் கேட்கவும் வேணுமா??

இறந்தவர்கள் சாதாரண பொது மக்கள் . யார் / எங்கு / எப்படி / எக்காரணம் இருந்தாலும் / எந்த இனமாயினும் பொது மக்கள் கொல்லப்படுவது கண்டிக்க வேண்டியது மட்டுமே நல்ல மனிதனின் வேலை . ஏனெனில் நம்மால் அது ஒன்றாவது செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்தவர்கள் சாதாரண பொது மக்கள் . யார் / எங்கு / எப்படி / எக்காரணம் இருந்தாலும் / எந்த இனமாயினும் பொது மக்கள் கொல்லப்படுவது கண்டிக்க வேண்டியது மட்டுமே நல்ல மனிதனின் வேலை . ஏனெனில் நம்மால் அது ஒன்றாவது செய்ய முடியும்.

பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இந்திய பொருளாதார இலக்குகளை அழிக்கலாம் என்ற உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். :lol: எனது வேண்டு கோளும் அதுவே. நாம் கருத்து ஒருமித்த நண்பர்கள்.

Edited by சித்தன்

பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இந்திய பொருளாதார இலக்குகளை அழிக்கலாம் என்ற உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். :lol: எனது வேண்டு கோளும் அதுவே. நாம் கருத்து ஒருமித்த நண்பர்கள்.

உங்கள் கருத்து அதுவாக இருந்தால் நாம் ஒத்த கருத்து கொண்டவர்கள் அல்ல நண்பரே.

எனக்கு பிறரை அழிப்பதை விட பிறருக்கு உதவுவது பிடிக்கும்.

எதிரிகளை விமர்சிப்பதை விட நம் உறவுகளுக்கு நம்மால் முடிந்த உதவி எப்படி செய்யலாம் என கூறுங்கள் . அல்லது எப்படி அமைதி வழியில் போராடலாம் என்று கூறுங்கள் . உடனே நாம் இணைந்து நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் / போராடலாம் .

பிறரை அழிப்பதை விட நான் நம்மினத்தை பலம் ஆக்க விரும்புபவன். அடுத்தவனை அழிப்பதால் நமக்கு பலம் பெருகும் என்ற சிங்கள / காங்கிரஸ் அரை வேக்காட்டு சித்தாந்தம் எனக்கு பிடிக்காது . அதை என் தமிழினம் பின் பற்றுவதும் எனக்கு பிடிக்காது .

எவன் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன ??? எனக்கு தேவை என் உறவுகளுக்கு ஒரு சுயமரியாதையுடன் கூடிய நல்ல வாழ்க்கை.

இந்த கருத்து ஒத்து போனால் தான் நாம் நண்பர்கள்.

இல்லையேல் எனது கருத்துக்கு ஒன்று இரண்டு சிகப்பு அழுத்தி விட்டு நீங்கள் உங்கள் வழியில் செல்லலாம்.

நான் ரத்த சிகப்பில்லாத அமைதியான உலகை தேடி என் பயணம் பைத்தியம் போல தொடரும்.

மேற்கூறிய கருத்துகளுக்கும் உங்கள் மறு கருத்திற்கும் உள்ள தொடர்பு எனக்கு விளங்க வில்லை நண்பரே .

உங்கள் தலைவர் ???

எனது தலைவர்களும் உமது தலைவர்களும் வேறில்லை நண்பனே. எனக்கு முதலிடத்தில் பிரபாகரன் இருந்தால் உனக்கு இரண்டாமிடத்தில் இருப்பார் . இன்னொருவருக்கு மூன்றாம் இடத்தில இருப்பார் .நமது & உமது & எனது விருப்ப வரிசையில் மாற்றம் இருந்தாலும் நம் தலைவர்கள் ஒரு இனத்தை சார்ந்தவர்கள் தான் நண்பரே . யாரிடம் போய் சொல்லியிருந்தால் என்ன செய்திருக்க முடியும் ???

நண்பரே தப்பாக கருத்தில் கொள்ள வேண்டாம் .கருத்துக்கள் மாறுவதால் ஒருவன் வேறு இனமாகி விடவோ துரோகியாகவோ ஆக முடியாது. நீங்கள் எழுதிய கருத்துக்கள் எதோ என்னை வேறு இனத்தை சார்ந்தவன் என்று சொல்வது போல இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு பெரிய விளக்கம் . பெரிய விளக்கம் எங்கே என்று கேட்கிறீர்களா ??? இணைப்பதற்கு முன் பல முறை படித்து சுய சோதனை செய்து கொண்டு இணைக்கிறேன் .

Edited by tamil paithiyam

Maoist leader vows to 'punish' rogue rebels

A crane lifts a carriage in West Bengal, India (29 May 2010) Police say they have "definite evidence" of Maoist involvement

A Maoist leader in India has said that they will "punish" any rogue rebels if they are found responsible for Friday's train crash which left 148 people dead.

Police say Maoist rebels sabotaged the track, causing the derailment of the Calcutta-Mumbai express in West Bengal.

Maoists have denied the charge. But top leader Comrade Akaash told the BBC they would carry out a "probe" to find out whether any rebels were involved.

Train services have resumed on the affected route, railway officials say.

Police say they have "definite evidence" that a local rebel Maoist militia were behind the disaster.

They say a group of Maoist rebels forced a railway worker at gunpoint to unfasten links on the rails.

INDIA'S MAOIST INSURGENCY

Continue reading the main story Maoist rebels in Chhattisgarh

* Violent rebellion began in 1967 in West Bengal village of Naxalbari and spread over rural areas of central and eastern India

* Led by elusive military commander Kishenji, supported by between 10,000 and 20,000 fighters

* More than 6,000 killed since rebellion began

* Worst attacks include 76 killed in April 2010 ambushes in Dantewada; 55 killed in attack on police outpost in 2007

Profile: India's Maoist rebels In pictures: India train collision

The Maoists have denied responsibility for the incident and blamed the sabotage on the ruling Marxists.

But now they have indicated that they would punish leaders of the local militia if they were found to be behind the attack.

"Anybody, even if they are found close to us, will be punished if their involvement is proved beyond doubt," Comrade Akaash said.

Railway officials in eastern India have cancelled night trains in Maoist-affected areas after Friday's incident.

The restrictions would be in place until 0500 [1130GMT] on 3 June, the company said.

Report said other services were being rescheduled to ensure they travelled through Maoist areas of eastern India in daylight.

Prime Minister Manmohan Singh has described the Maoist insurgency as India's biggest internal security challenge.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/10195985.stm

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்கள் சாதாரண பொது மக்கள் . யார் / எங்கு / எப்படி / எக்காரணம் இருந்தாலும் / எந்த இனமாயினும் பொது மக்கள் கொல்லப்படுவது கண்டிக்க வேண்டியது மட்டுமே நல்ல மனிதனின் வேலை . ஏனெனில் நம்மால் அது ஒன்றாவது செய்ய முடியும்.

பொதுமக்களை கொல்லாதீர்கள் கொல்லாதீர்கள் என்றுதான் இந்த கருத்துகளத்தில் எல்லோரும் எழுதிவருகிறார்கள்.

ஆனால் அது ஆட்சியில் இருக்கும் இந்திய நாய்களுக்கு புரியவேண்டுமே!

மகிந்த புலிகிளின் பெயரால் பஸ்களுக்கு குண்டுவைத்து சிங்கள மக்களை கொன்றான். (புலிகள் சிங்கள மக்களை கொல்வேண்டும் என்று நினைத்திருந்தால் பஸ்களுக்கா குண்டுவைக்க வேண்டும்? பல சிங்கள கிராமங்களே இருந்த இடமில்லாது போயிருக்கும்)

அமெரிக்கா தலிபானின் பெயரால் பாகிஸ்தானில் அப்பாவி மக்களை கொன்று குவித்தார்கள். மக்களுக்குள் ஒரு தேடலும் தொல்லையும் இல்லாதிருந்தபோது தலிபான் ஒரு குண்டையும் மக்கள் மத்தியில் வைக்கவில்லை. அமெரிக்கா கண்மூடிதனமாக தாக்குதல் நடத்த தொடங்கியபோதுதான் அவர்கள் வைக்கிறார்களாம்

இப்போது மாவோயிஸ்டுகளின் பெயரால் இந்திய கொலைவெறி நாய்கள் சொந்த மக்களை கொல்கின்றார்கள். மக்கள் மவோயிஸ்டுகளை வெறுக்கவேண்டும் என்பதும் அவர்களது நியாயமான கோரிக்கைகளை பின்தள்ளி அவர்களை அந்த இலட்சிய போராளிகளை வெறும் பயங்கரவாத குழுவாக சித்தரிக்க இந்திய நாய்கள் இப்போதுதான் தொடங்கியே இருக்கின்றார்கள்................. அவர்களின் கொலைபட்டடியல் இன்னமும் தொடரும்!

முடிந்தால் இந்திய மக்களுக்கு சென்றடைய கூடிய இடங்களில் உங்களது ஆதங்ககளை எழுதி கொள்ளுங்கள் அதுவே ஒரளவேனும் மக்களை காப்பாற்றும்.

இறந்தவர்கள் சாதாரண பொது மக்கள் . யார் / எங்கு / எப்படி / எக்காரணம் இருந்தாலும் / எந்த இனமாயினும் பொது மக்கள் கொல்லப்படுவது கண்டிக்க வேண்டியது மட்டுமே நல்ல மனிதனின் வேலை . ஏனெனில் நம்மால் அது ஒன்றாவது செய்ய முடியும்.

இது பொது மக்களுக்கு பொருந்தும். காட்டுமிராண்டி இந்தியர்களுக்கு பொருந்தாது.

  • கருத்துக்கள உறவுகள்

இது பொது மக்களுக்கு பொருந்தும். காட்டுமிராண்டி இந்தியர்களுக்கு பொருந்தாது.

ஆமென்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.