Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் எழுதும் முறைகள் தமிழை நிரந்திரமாக கொல்லுது பாருங்கோ !!!

Featured Replies

-

"Phonetic typing: If the user type "ammaa" in English it will convert this to the Tamil word அம்மா (means mother).

Type writer (TW): It will convert the keystroke with appropriate Unicode character in the selected Language.

The Keystroke F9 is set as Hot key for switching between languages. "

-

தமிழ் எழுதும் முறைகள் தமிழை நிரந்திரமாக கொல்லுது பாருங்கோ !!!

இன்று தமிழ் எழுதும் முறைகளை கவனியுங்கோ, இப்டடித் தமிழை எழுத...

கந்தனும் கடம்பனும் இங்கிசு எல்லோ படிக்க வேண்டும் . . . ? !

தொட்டுனர்வுத் தட்டுக் கணீனிகள் வந்து கொண்டிருக்கும் நேரத்திலே

இன்னும் இன்னும் பொன்னான நேரத்தை கொடுத்து, தமிழைக் கெடுத்து...

பெருமிக்கும் டமிலருக்கு... இவற்றை உபயோகிக்கும் தமிழர். . .

நீங்கள் சொல்லுங்கோ, நாங்கள் கேட்கிறோம். . .

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த, நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும்

தமிழ் எழுதும் முறைகளை இந்தக் கோணத்தில் பார்து

ஒரு அபிப்பிராயத்தை தருவீர்களா. . . சகோதரங்களே ?... !

உங்ள அருமையான நேர அர்பணிப்பிற்கு,

முன்கூடிய நன்றிகள்... !.

-

Edited by ஜெகுமார்

ஜெயகுமார்,

iPad மாதிரி multi touch screen இருக்குமென்றால் 12 உயிர் * 18 மெய் கொண்ட type செய்யகூடிய soft key board ஒன்றை உருவாக்கலாம். ஒரு மெய்யெழுத்தை அழுத்தினால் ஒரு Horizonatal or vertical sliding menu வ‌ந்து தேவையான எழுத்தை தெரிவுசெய்யலாம். உதாரணமாக "க்" ஐ அழுத்தினால் க, கா கி... என்று வரவேண்டும். அல்லது ஒரே நேரத்தில் உயிரையும் மெய்யையும் தொட்டு எழுத்தை தெரிவு செய்யலாம்.

only 30 characters need to be diplayed. by clicking a "Special chars" button bring up sanskrits letters like sri , ha and sha.

  • தொடங்கியவர்

இதை ஏற்கனவே பத்திருக்கிறீங்களோ ?

இது பாவிதால் (தமிழ்-சீமைப்) பிள்ளைகள் தமிழ் எழுதுவதிலை ஆர்வம் காட்டுவார்களோ ?

...முதலில பாவித்து பார்க வெண்டும் ... அவ்வளவு நல்ல அமைப்பா தெரியேலை ...?

-

Edited by ஜெகுமார்

உங்கள் பார்வை தவறானது என்பதே எனது அபிப்பிராயம். நான் இந்த ஆங்கில உச்சரிப்பு மூலம் தமிழில் எழுதும் முறையை எத்தனையோ பேருக்கு சொல்லிக்கொடுத்து இருக்கின்றேன். தமிழே தெரியாத பிள்ளைகள்கூட இந்த முறையினால் தமது பெயரை, தமிழ் சொற்களை ஆங்கில உச்சரிப்பை பாவித்து எழுதக்கற்று இருக்கின்றார்கள். மொழி என்பது வெவ்வேறு மட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றது. தமிழை அறவே கைவிடக்கூடிய நிலையில் உள்ள எதிர்கால சமூதாயத்துக்கு இந்த முறை ஓரளவாவது தமிழில் எழுதுவதற்கு ஊக்கத்தை கொடுக்கும். எங்கள் தமிழ் விசைப்பலகையை பயன்படுத்தி எதிர்கால சந்ததி தமிழில் எழுதும் என்பதெல்லாம் அளவுக்கு மிஞ்சிய ஆசையும், கற்பனையுமே.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப் பிழைகளுக்கு எழுதும் முறை காரணம் அல்ல.

அது எழுதியவரின் காரணம்.

எழுதியதை ஒரு கணம் மீட்டல் செய்தால் பிழைகளை நிவர்த்தி செய்து விடலாம்.

ஆர்வம் உள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்தினால் எப்படியும் எப்போதும் கற்றுக் கொள்வார்கள்.

வாத்தியார்

................

இதை ஏற்கனவே பத்திருக்கிறீங்களோ ?

இது பாவிதால் (தமிழ்-சீமைப்) பிள்ளைகள் தமிழ் எழுதுவதிலை ஆர்வம் காட்டுவார்களோ ?

...முதலில பாவித்து பார்க வெண்டும் ... அவ்வளவு நல்ல அமைப்பா தெரியேலை ...?

-

mouse ஆல் இழுத்து இழுத்து type செய்வது சற்றுக் கடினமான வேலை. கூகிள் முறை பெரிதாக‌ப் ப‌ய‌னளிக்காது.

multi touch screen இல் ப‌ல‌ விர‌ல்க‌ளால் type செய்ய‌ முடியும். keyboard ஐ விட இல‌குவான‌து.

mouse உம் keyboard உம் அனேக‌மாக‌ இனி வ‌ருங்கால‌ங்க‌ளில் காணாம‌ற் போய்விடும்.

soft keyboard on a multi touch screen is more flexible than an actual hardware key board. user can adjust the size and lay out etc. according to his own preference.

  • தொடங்கியவர்

உங்கள் பார்வை தவறானது என்பதே எனது அபிப்பிராயம். நான் இந்த ஆங்கில உச்சரிப்பு மூலம் தமிழில் எழுதும் முறையை எத்தனையோ பேருக்கு சொல்லிக்கொடுத்து இருக்கின்றேன். தமிழே தெரியாத பிள்ளைகள்கூட இந்த முறையினால் தமது பெயரை, தமிழ் சொற்களை ஆங்கில உச்சரிப்பை பாவித்து எழுதக்கற்று இருக்கின்றார்கள். மொழி என்பது வெவ்வேறு மட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றது. தமிழை அறவே கைவிடக்கூடிய நிலையில் உள்ள எதிர்கால சமூதாயத்துக்கு இந்த முறை ஓரளவாவது தமிழில் எழுதுவதற்கு ஊக்கத்தை கொடுக்கும். எங்கள் தமிழ் விசைப்பலகையை பயன்படுத்தி எதிர்கால சந்ததி தமிழில் எழுதும் என்பதெல்லாம் அளவுக்கு மிஞ்சிய ஆசையும், கற்பனையுமே.

nandri... unnmaiyai unnmaiyai chonnathukku nandri...!,

appoo chollungoo... een ippadi eluthi pinpu athai tmilil mathi tadumara venndum? ...

neeradiyahavee ippadi eluthi vidal pochu...

japanieyar cheithu rukkiraarkl, athan peyar Romanishd japnish ...

-

Edited by ஜெகுமார்

haha hehe facebook ilaiyum msn ilaiyum ippidiththaaneye kathaikkiram. veelvathu naamaaye iruppinum vaazvathu thamilaaye irukkattum. lol

  • தொடங்கியவர்

-

ithai paththi ungalukku enne therium .. ?

Tamil Typewriter layout:

The Keyboard Layout and the Key Sequence Charts can be used to find the correct key combinations.

tamtyp.jpg

tamtypv.giftamtypm.giftamtypc.gif

annnru ithai ipadich chaithavrkal,

tamil eluth'u iyangkum muraiyai vilangki irunthaal...

ipadium chaithu irukkalam thanee ... een appadi nadakkavilli ?

paves1.png

-

Edited by ஜெகுமார்

  • தொடங்கியவர்

எழுத்துப் பிழைகளுக்கு எழுதும் முறை காரணம் அல்ல.

அது எழுதியவரின் காரணம்.

எழுதியதை ஒரு கணம் மீட்டல் செய்தால் பிழைகளை நிவர்த்தி செய்து விடலாம்.

ஆர்வம் உள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்தினால் எப்படியும் எப்போதும் கற்றுக் கொள்வார்கள்.

வாத்தியார்

................

வணக்கம் வாத்தியார்,

எழுத்துப் பிழைகளுக்கு எழுதும் முறை மட்டுமல்ல எழுதப் படிப்பித்த வாத்தியாரும் காரணம் ... !

தமிழ் மொழியை பொறுத்த வரையில், அது எழுதியவர் காரணம் அல்ல... ஏன் ? :

தமிழில் காலம் காலமாக, உச்சரிப்பதை எழுதுகிறோம் எழுதுவதை உச்சரிக்கிறோம்

ஃ ... தமிழில் எழுத்துப் பிழைகளுக்கு விஞ்ஞானரீதியாக ஒரு காரணமிருப்பதாகத் தெரியவில்லை.

அப்படியிருந்தும் ... பிழை விடுகிறேன் என்றால், அது ... அன்று வாத்தியார் செய்த பிழை:

மெய்யால் தொடங்கிய உயிர் எழுத்தை உயிர்மெய் எழுத்து என்றார்,

க் எனா, க் ஏயன்னா, ..., ..., க் ஒனா, க் ஓவன்னா என்று, அந்த இளம் வயதில, விளக்கம் தரவில்லை ...

இதால வந்த வினையை பார்தீங்களோ ... ?

அது சரி விஷையத்துக்கு வாருங்கோ...

இன்றைய
உங்கள் தமிழ் எழுதும் முறைபற்றிய
உங்கள் அபிப்பிராயம் என்ன ?

தற்போதைய முறைகள் திருப்தி தருவதாக இருக்கிறது

வருங்காலத்தில், தமிழ் பாரம்பரியத்திற்கு இணங்க, தமிழை இயற்கையாகவே விருத்தி செய்யும் ஒரு புதிய முறைய்... ...

அது... இது.... என்று தலையை உடைக்கத்தேவையில்லை என்கிறீர்களா ?

-

Edited by ஜெகுமார்

  • தொடங்கியவர்

mouse ஆல் இழுத்து இழுத்து type செய்வது சற்றுக் கடினமான வேலை. கூகிள் முறை பெரிதாக‌ப் ப‌ய‌னளிக்காது.

multi touch screen இல் ப‌ல‌ விர‌ல்க‌ளால் type செய்ய‌ முடியும். keyboard ஐ விட இல‌குவான‌து.

mouse உம் keyboard உம் அனேக‌மாக‌ இனி வ‌ருங்கால‌ங்க‌ளில் காணாம‌ற் போய்விடும்.

soft keyboard on a multi touch screen is more flexible than an actual hardware key board. user can adjust the size and lay out etc. according to his own preference.

நல்லது... !

சரி விஷையத்துக்கு வாருங்கோ...

இன்றைய
உங்கள் தமிழ் எழுதும் முறைபற்றிய
உங்கள் அபிப்பிராயம் என்ன ?

தற்போதைய முறைகள் திருப்தி தருவதாக இல்லை

வருங்காலத்தில், தொட்டுணர்ரவுத்தட்டுக் கணீணி உதவியுடன்

தமிழ் பாரம்பரியத்திற்கு இணங்க ஒரு புதிய முறையை ஆக்கப்பார்கிறேன் என்கிறீர்களா ?

-

Edited by ஜெகுமார்

  • தொடங்கியவர்

haha hehe facebook ilaiyum msn ilaiyum ippidiththaaneye kathaikkiram. veelvathu naamaaye iruppinum vaazvathu thamilaaye irukkattum. lol

கவனமாய் கேழுங்கோ அன்று வாத்தியார் விட்ட பிழை இன்று இவர் இப்படி கதைக்கிறார்

... அன்று வாத்தியார் எனாவை யேனா என்டும் ம்மன்னாவை யும்மன்னா எஎண்டும் சொல்லிக் கொடுத்தார்

...இன்று இவர் யெங்கை, யெப்படி,... யேவ்வளவு ... எண்டேல்லாம் பேசுரார் பாருங்கோ ...

இன்னும்... இந்த ஆராச்சி அரங்க அதிபரைக் கூட, அன்று அந்த தமிழ் வாத்தியார் விட்ட பிழை, விட்டு வைக்கவில்லை ...

எவ்ரி யை இவர் யெவ்றி என்கிறார் பாருங்கோ ...

உது தமிழ் அக்ஸன் இல்லை ....!!!!

அது சரி விஷையத்துக்கு வாருங்கோ...

இன்றைய
உங்கள் தமிழ் எழுதும் முறைபற்றிய
உங்கள் அபிப்பிராயம் என்ன ?

:unsure:
:unsure:

-

Edited by ஜெகுமார்

அரசியல் களத்தில் வந்து கூச்ச்சலுடுபவைகளை இங்கு அறிவியல் களத்தில் காணவில்லையே? இது தமக்கு பொருத்தமில்லாத பகுதி என்று ஒதுக்கிக்கொன்றனவோ என்னவோ :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் களத்தில் வந்து கூச்ச்சலுடுபவைகளை இங்கு அறிவியல் களத்தில் காணவில்லையே? இது தமக்கு பொருத்தமில்லாத பகுதி என்று ஒதுக்கிக்கொன்றனவோ என்னவோ :lol::):)

அதுதானே நீங்க வந்து இருகிறீர்கள், நிங்கள் கூச்சல் தானே போடுறீங்க, அது சரி இதன் மூலம் ஒட்டு குழுக்களுக்கு அறிவு இருக்கு என்று நிறுவ முனைகிறீர்களா? :lol: சொல்லி தெரிய வேண்டிய நிலையில் இருக்கு :lol::lol::lol:

  • தொடங்கியவர்

அரசியல் களத்தில் வந்து கூச்ச்சலுடுபவைகளை இங்கு அறிவியல் களத்தில் காணவில்லையே? இது தமக்கு பொருத்தமில்லாத பகுதி என்று ஒதுக்கிக்கொன்றனவோ என்னவோ :lol::lol::lol:

-

ஸ்கூல், யூனிவர்சிற்றி டெஸ்ட் சீசனோ ... அல்லது வுட்போல் மச் பாகினம் போல இருக்குது ...! ? :lol: :lol:

-

Edited by ஜெகுமார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.