Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வதந்திகளும் விசாரித்த உண்மையும்

Featured Replies

இப்படித்தான் சென்றவாரம் ரி வி ஐ தொலைக்காட்சியைப்ப்ற்றி,சி ரி ஆர் வானொலி ஊழியர்கள் பற்றி எல்லாம் எழுதுகிறார்கள் உண்மை யாதெனில்

ரிவிஐ நிறுவனத்துக்கு பத்து பங்குதாரர்கள்,அவர்களில் தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களும் ஆதரவற்றவர்களும் இருக்கிறார்கள்.(கடந்த மே மாதம் வரையும் நல்லதோ கெட்டதோ ஒரு குடையின் கீழ் தான் அனைவரும் இருந்தோம்) (இப்போ நிலை சற்று வேறுதான் சிங்களவன் சொன்னபடி தமிழ் தேசியத்தை உடைக்கிறான், நம்மவரும் அதற்கு எடுபட்டு ஆடுகிறார்கள்)இப்போ எந்த கை ஓங்குகிறதோ அதனிடம் போய் சேரும்.அதேபோல சிரிஆர் வானொலியை நடத்துவது விவேகானந்தனோ,சக்தியோ அல்ல அவர்கள் கடைமையில் இருக்கும்போது மேலிடம் செய்தியை கொடுத்தால் அதை வெளியிடுவது அவர்களது கடைமை.அதற்காக அவர்களை எப்படியெல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள்.கூட்டணியை உடைத்தார்கள் என்றும் ஒரு குற்றசாட்டு இருந்தது.இன்றைய இறுதி செய்திகளின் படி கூட்டணியின் நிலை என்ன?விரைவில் தலைவரை டெல்லி கோட்டலில் தடுத்துவைத்ததுபோல இவர்களையும் தடுத்துவைத்து அரைகுறை தீர்வை திணித்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.ஆனால் சிவாஜிலிங்கம் மட்டும் தப்பினார் இப்போ விவேகானந்தன் மீது சேற்றை வாரியிறைப்பவர்கள் யாராகவிருக்கும்.தமிழ்ஸ்டார் வானொலிக்கு எதிரான வானொலி சிரிஆர்தான்,தமிழ்ஸ்டார்வானொலி ஒரு ஈழம் ஈ நியூல் குடும்பம்.மிகுதிகளை நீங்களே தீர்மானியுங்கள்.இதேபோல தமிழர் மேலவையும் அது ஒரு வெளிப்படையாகத்தான் இயங்கும்.பணக்கணக்குகள் முதலாக யாவும் வரிச்சலுகையுடன் கூடிய திறந்தமனதுடன் செயற்பட இருக்கிறார்கள்.இதை பொறுக்க முடியாது உள்வீட்டு எதிரிகள் அறிக்கை,மொட்டைகடிதம் விட்டுகொண்டு இருக்கிறார்கள்.சிஎம் ஆர் வானொலி ஒரு பல்கலாச்சார வானொலி அங்கும் பங்கு தாரர்கள் உண்டு கூடிய பங்குள்ளவர் சீக்கிய சமூகத்தவர் அவர்தான் பெரிய பாடகர்களை வட நாட்டு நடிகர்களை கனடாவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஸ்பொன்சர் செய்பவர்.அவரின் ஜெய்கோ விளம்பரத்தை விளம்பரபடுத்துவது தப்பா?

அண்ணைக்கு ஆரிந்த கதைகளெல்லாம் சொன்னது.பொனையாவும் சக்தியும் மேலிடம் சொன்னதை செய்கின்றார்களாம்.பிராபாகரன் துரோகி என்று மேலிடம் எழுதிக் கொடுத்தால் பொன்னையா வாசிப்பாரோ?.உள்ளுக்க ஒரு பிரச்சனையுமில்லை வெளிப்படயாக கணக்கு காட்டக்கூட அவர்கள் தயார்.இது நல்ல பகிடி.

இவர்களெல்லாருமே இளையபாரதியின் சீ.ரீ.பீ.சீ வானொலியில் வேலை செய்தவர்கள் தான்.இளைய பாரதி "அந்திப் பூக்கள்"என்றொரு நிகழ்ச்சி நடாத்தி தன்னை மாத்திரம் முன் நிறுத்தி படம் காட்ட அதில் வேலை செய்த பலர் கலாதரன்,பொன்னையா,நாதன் உட்பட பலர் விலகினார்கள்.இந்த நிகழ்சிக்கு ஒரு கிழமைக்கு முதல் நான் பொன்னையவை சந்திக்கும் போது அந்திப்பூக்களை பற்றி புழுகியடித்தார்.அப்போ நான் சொன்னேன் இளயபாரதி எல்லோருக்கும் சுத்தப் போகுதுஎன்று.அதேதான் நடந்தது.பின்னர் சில மாதங்களின் பின் ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் சீ.ரீ.ஆர்.அதில் கலாதரன்,பொன்னையா,நாதன் எல்லோரும் கலைஞர்களாக இணைந்து கொண்டார்கள்.தமிழ்பிரியனும் அதில் வந்து சேர்ந்தார்.பின்னர் பல வருடங்களின் பின் புலி பினாமிகளால் அந்த வானொலியின் பெரும் பங்கு வாங்கப் பட்டது.நல்ல தரமான வானொலியாக இருந்த வானொலி அதன் பின் ஊதுகுழலாக மாறியது.அதன் பின் பலரின் உழைப்பால் தான் சீ.எம்.ஆர் அனுமதி கிடைத்தது.அப்போதுதான் இப்போ இருக்கும் இடத்திற்கு டீ.வீ.ஜ் யும் இடம் பெயர்ந்தது.இப்போ சில பங்குதாரர்களிருந்தாலும் பெரும் பங்கு அவர்கள் கையிலேயே இருந்தது.பின்னர் கலாதரன் ஏதோ தனது வானொலி மாதிரி நடந்துகொள்கின்றார் என்று இரவொடு இரவாக கலாதரனுக்கே தெரியாமல் சீ.எம்.ஆர் இருக்கும் அதே இடத்திற்கு சீ.டீ.ஆர் உம் போனது.

நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருந்தவர் வன்னி போய் வந்து தலைவர் சொன்னவர் என்று புதுக்கணக்கு திறந்து பெரிய சுருட்டலோடு பறந்து விட்டார்.கேட்க ஆளில்லை கேட்டால் தங்கள் பொட்டுக் கேடுகள் வெளிவந்துவிடும். முள்ளிவாய்க்காலோடு அடுத்த பொறுப்பில் இருந்தவரையும் நிப்பாட்டி இருக்கு.தனியொருவர் முழுத்தலையும் கொள்ளை அடிக்கும் படலம் ஆரம்பமாகி விட்டிருக்கின்றது.

இங்கு வேலை செய்பவர்கள் பாவம் ரீ.வீ யில் படம் வருவதற்க்காகவும்,வானொலியில் குரல் வருவதற்காகவும் பின்னால் இழுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

டக்கிலஸ் பொறுப் பெடுத்தாலும் இவர்கள் தொடர்ந்து வேலை செய்வார்கள்.

தேசியம் என்ற போர்வையில் நடப்பது வியாபரமே ஒழிய வேறொன்றுமில்லை

அவருக்கு சொன்னாக்கள் இருக்கட்டும் உங்களுக்கு யார் உந்த கதைகள் சொன்னது...?? குழப்பிக்கொண்டு நிக்கிற ஆக்களோ...??

நான் எழுதிய விதத்தைப் பார்த்தால் யாரோ சொல்லி எழுதியது மாதிரியாகவா தெரியுது.

இதுகளை உமக்கு வேறை ஆக்கள் சொல்லாமல் எப்படி தெரியும்...??

நான் பெரிசா போட்டது எல்லாம் நீர் பாத்து கொண்டு இருக்க செய்தவையோ...?? இல்லை அவையோடை நீரும் பங்கு பற்றினனீரோ...??? :):D:huh: :huh:

Edited by தயா

நீர் சொன்ன இரண்டில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

:) தயா,

நீங்கள் இன்று தேசியத்துக்கு எதிராக எழுதப்படும் கருத்துக்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்??எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் இருக்கிறது. அதாவது, புலிகளின் செயற்பாடுகளினால் சினமுற்றவர்கள் அவர்களை வசை பாடிக்கொண்டிருந்தனர். புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சந்தோசப்பட்டு அவ் வசை பாடல்களை நிறுத்தி விடுவார்கள் என்றுதான் நான் நினைத்தேன், அதுமட்டுமல்லாமல் இதுவரை புலிகளைக் காரணம் காட்டியே விடுதலைச் செயற்பாடுகளில் இருந்து விலகி இருந்த இவ்வாறானவர்கள், புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னராவது ஏனையவர்களுடன் சேர்வார்கள் என்று உண்மையாகவே எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இன்னும் இன்னும் தம்மை விலக்கிக் கொண்டு அதிகப்படியான வசைபாடல்களைச் செய்கிறார்கள். இதற்கு அவர்கள் முன்வைக்கும் விளக்கம், புலிகளின் ஜனநாயக் விரோதப் போக்குக் காரணமாக இதுவரை எங்கள் வாய்கள் அடைக்கப்பட்டிருந்தன, இப்போது அவர்கள் ஒழிந்தார்கள், ஆகவே நாங்கள் சுதந்திரமாகப் பேசுகிறோம் என்பது. அப்படியானால் இப்போது யாரை வசை பாடுகிறார்கள்?

அப்போது நாம் இதுவரையிலும் நினைத்திருந்த புலிக்காய்ச்சல் இல்லையா அது??அப்படியானால் அது என்ன புதுக் காய்ச்சல்??

இதுவரை புலிகளைத் திட்டித் தீர்த்தார்கள், இப்போது தேசியத்திற்காக வேலை செய்பவர்களைத் திட்டுகிறார்கள். ஆனால் இதனால் என்னத்தை அடைய விரும்புகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் ஒன்று தயா, இவர்களுக்குப் பதிலளிப்பதால் நீங்கள் என்னத்தை அடையப் போகிறீர்கள்?? இவர்களை உங்களால் திருத்த முடியுமா, அவர்கள் தங்களுக்கு சரியெனப்பட்டதைச் சொல்கிறார்கள், அவ்வளவுதான், அதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. நீங்கள் பதிலளித்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களின் வசை பாடல்கள் தொடரும்.

ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் சீ.ரீ.ஆர்.அதில் கலாதரன்இபொன்னையாஇநாதன் எல்லோரும் கலைஞர்களாக இணைந்து கொண்டார்கள்.

தனிப்பட்ட குடும்பத்திடம் கடனாகப்பெற்று கலாதரனால் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த வானலை

கடன் கொடுத்த குடும்பம் தொகை பெரிதென்பதால் பெரும் பங்கை தங்கள் பெயரில் பதிந்துகொண்டார்கள்

முழுப்பணமும் கொடுத்தபின்னர் திருப்பி எழுதிக் கொடுப்பதாக ஒப்பந்தம்

ஆனால் அந்தக்குடும்பத்தாரிடம் இருந்து வேறொரு நபர் எழுதி வாங்கிக் கொண்டார்

ஏனைய கலைஞர்களின் பங்கும் அவர்களின் சம்மதத்தோடு? எழுதி வாங்கப்பட்டது

ஒன்றை மட்டும் விளங்கிக்கொள்ளுங்கள்.

எல்லோருமே தமிழனின் விடுதலைகாகத்தான் பாடுபட்டோம்.பாடு படுகின்றோம். புலிகள் உலக அரசியலை விளங்கிக்கொள்ளாமல்.ஒருவருடனுமே சமரசமில்லாமல்( தமிழ் நாடு,இந்தியா,ஆசியா,ஜ்ரோப்பிய யூனியன் ஏன் முழு உலகமும்)போகும் நோக்கைப் பார்த்து கருத்து எழுதிய எல்லோரையும் துரோகி என்றீன்றீர்கள்.இப்படி ஒரு நிலமை தமிழனுக்கு வந்துவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் தான் நீங்கள் துரொகி என்று சொல்லவும் துணிந்தும் எழுதினோம்.

கடைசியில் அதுதான் நடந்தது.இப்பவும் ஏன் தொடர்ந்து வசை பாடுகின்றோமென்றால் புலம் பெயர்ந்த நீங்கள் உலக நடப்புகளை வன்னிக்கு சொல்ல வேண்டிய நேரதில் சொல்லாமல் சும்மா துதி பாடினீர்கள்.மே 18 உடன் தமிழர்கள் இணைந்து ஒரு வேலைதிட்டத்தின் கீழ் வருவார்கள் என்று பார்த்தால் சேர்த்து வைத்திருந்த காசுக்கு சொந்தம் கொண்டாடுவதற்கா அரசியல் நடாத்திகிறாகளே ஒழிய தமிழனின் விடுவிற்கு அல்ல.

இன்னமும் 10 வருடங்களின் நாங்கள் சொன்னது மெய்யாகும் அப்போ உங்களை சுத்த இன்னொருவன் வருவான் நீங்கள் அப்பவும் எங்களை துரோகியென்று அவர்கள் பின்னால் போவீர்கள். தமிழனுக்கு எப்போதுதான் விடிவோ?

இதுகளை உமக்கு வேறை ஆக்கள் சொல்லாமல் எப்படி தெரியும்...??

நான் பெரிசா போட்டது எல்லாம் நீர் பாத்து கொண்டு இருக்க செய்தவையோ...?? இல்லை அவையோடை நீரும் பங்கு பற்றினனீரோ...??? :wub::lol: :lol: :)

சில இணையங்கள் தேசிய மக்குகள் என்ற சொற் பிரயோகத்தை உபயோகிப்பதைப் பார்த்து சற்று கவலையாக இருந்தது. இப்பொழுதுதான் தெரிகிறது அவர்கள் யாரை குறிப்பிடுகிறார்கள் என்று.

2002 இற்கு முன் செயற்பட்ட, செயற்திறன் மிக்க செயற்பாட்டாளர்களை விலக்கிவைத்துவிட்டு. 2002 இற்குப் பின் தலைமையால் புதிதாக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் செயற்திறன் அற்றவர்களாக இருந்த காரணத்தால், திறம்படச் செயற்பட்டு வந்த அனைத்துக் கட்டமைப்புகளும், ஊடகங்களும் செயற்திறன் அற்றுப்போனதாகவும், மூடுவிழாக்கண்டதாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

உண்மையில் தேசிய ஊடகங்கள் என கதை சொல்லிக்கொண்டு எமது வீடுகளுக்குள் வந்த இந்த ஊடகங்கள். இவை ஆரம்பித்த வரலாறு, தொடர்ந்து இயங்குவதற்கு நிதி வளங்களைத் தேடுவதற்கு தேசிய ஊடகம் எனப் போட்ட கோசங்கள், செயற்திறன் அற்ற நிர்வாகம், இடியப்பச் சிக்கலான நிர்வாக முறை, நிறுவனங்களின் பங்குதாரர்களாக இணைக்கப்பட்டவர்களின் பின்னணி, இயக்குனர்கள், நிர்வாக உறுப்பினர்கள், பணியாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்களின் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கவேண்டும். பார்க்குமிடத்து, புலத்து அமைப்புக்கள், ஊடகங்கள் என்பன 2002 இல் சமாதானம் ஏற்பட்டபோது தலைமையின் தலையில் சுமத்திய அழுக்கு மூட்டையின் நாத்தமும், கனதியும் புரியும்.

சில இணையங்கள் தேசிய மக்குகள் என்ற சொற் பிரயோகத்தை உபயோகிப்பதைப் பார்த்து சற்று கவலையாக இருந்தது. இப்பொழுதுதான் தெரிகிறது அவர்கள் யாரை குறிப்பிடுகிறார்கள் என்று.

நிற்ச்சயமாக கூட இருந்து குழிபறித்த உங்களை போண்றவர்களை தான்... நீங்கள் செய்யும் விமர்சனங்கள் கூட அப்படித்தான் இருக்கிறது... பாத்தியா நான் ஏற்கனவே சொன்னேன் இப்படி நடக்கும் எண்று நடந்து விட்டது பாத்தியா எண்று சொல்லும் குரூரம் இது...

நீங்கள் சொன்னது நடக்க வேண்டும் என்பதுக்காக பின்னால் நிண்டு தூண்டி விட்டு கெடுக்கும் கேவலங்களும் எங்களுக்கு இருந்து இருக்கிறது... காரணம் நீங்கள் எல்லாம் தமிழன் இல்லையா...?? நீங்கள் அங்கை இல்லாவிட்டால் அதை துலங்க விட்டு விடுவியளா என்ன....??

இப்பிடிச் சொல்லி்ட்டா உடனே நீங்களெல்லாம் பெரிய தேசிவவாதிகளாக வலம் வருபவர்களாக உங்களுக்கு எல்லாம் பெரிய நினைப்பு. எங்கட சனத்த முள்ள்வாய்கால்ல வி்ட்டுவிட்டு ஓடிவந்த எனக்கும் சரி உங்களைப் போனிறவர்களுக்கும் சரி தேசியம் விடுதலை வீரம் என்றெல்லாம் கதைக்க உரிமையில்லை. நீங்கள் நான் எல்லாருமே பிழைப்புவாதிகள்தான். அதில சந்தேகம் இல்லை. தமிழன்.. தேசியம்.. விடுதலை... வீரம்... இவையெல்லாம் உங்களது பிழைப்பு வாதத்தை தொடர்ந்து நடாத்த நீங்கள் போடும் வேசங்கள். உங்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் உங்களைச் சுற்றி வரிந்துள்ள கவசங்கள். உங்கன்ட இருப்புக்கும் ஏமாற்றுகளுக்கும் யாராவது பங்கம் விளைவிக்க வந்தா அவன் மாவீரனாக இருந்தாலும் சரி போராளியாக இருந்தாலும்சரி உடனடியாகவே அவனுக்கு துரோகி பட்டம் கட்டி அவனுடைய வாயை அடைத்துப் போடுவியள். வாழ்க நீங்கள் பேசுகிற தமிழ் தேசியம். வளர்க உங்களுடைய பிழைப்பு வாதம்.

Edited by DAM

இப்பிடிச் சொல்லி்ட்டா உடனே நீங்களெல்லாம் பெரிய தேசிவவாதிகளாக வலம் வருபவர்களாக உங்களுக்கு எல்லாம் பெரிய நினைப்பு. எங்கட சனத்த முள்ள்வாய்கால்ல வி்ட்டுவிட்டு ஓடிவந்த எனக்கும் சர் உங்களைப் போனிறவர்களுக்கும் சரி தேசியம் விடுதலை வீரம் என்றெல்லாம் கதைக்க உரிமையில்லை. நீங்கள் நான் எல்லாருமே பிழைப்புவாதிகள்தான். அதில சந்தேகம் இல்லை.

நீங்கள் பிழைப்பு வாதி எண்று உங்களை பார்த்து சொல்வதில் எனக்கு ஆட்ச்சேபனை இல்லை... அதே வேளை என்னை பார்த்து சொல்வதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை...உங்கள் ஒரு சிலரை தவிர தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழருக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டும் எண்று தான் பாடுபடுகிறார்கள்... அப்படி பாடுபடுபவர்களில் யாரும் எந்த நன்மையும் அடைவதில்லை என்பதோடு வீடு புகுந்து தேடுதல்கள் கைதுகள் எண்று இன்னல் தான் அடைந்து கொண்டு இருக்கிறார்கள்...

வங்கிகளில் சொந்த பெயர்களில் லட்ச்சக்கணக்கில் கடன் வாங்கி குடுத்து போட்டு முளி பிதுங்கி நிற்பவர்களிட்டை போய் சொல்லி பாரும் நீங்கள் எல்லாம் பிழைப்பு வாதிகள் எண்டு...

பாராளுமண்ற சதுக்கத்தில் போலீஸ் அடித்து கை முடிந்து போன வர்களிடம் போய் சொல்லி பாருங்கள் நீங்கள் பிழைப்பு வாதிகள் எண்று... நல்ல பதிலை உங்களுக்கு தருவார்கள்...

உங்களை உங்களை சார்ந்தவர்களையும் வைத்து மற்றவர்களை எடை போடுவதை நிப்பாட்டுங்கள்... உங்களுக்கு இதுக்கும் மேலை தெளிவு வரும் எண்டதும் கூட சந்தேகமே...

  • கருத்துக்கள உறவுகள்

2002 இற்கு முன் செயற்பட்ட, செயற்திறன் மிக்க செயற்பாட்டாளர்களை விலக்கிவைத்துவிட்டு. 2002 இற்குப் பின் தலைமையால் புதிதாக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் செயற்திறன் அற்றவர்களாக இருந்த காரணத்தால், திறம்படச் செயற்பட்டு வந்த அனைத்துக் கட்டமைப்புகளும், ஊடகங்களும் செயற்திறன் அற்றுப்போனதாகவும், மூடுவிழாக்கண்டதாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இது உண்மைதான்

இதை நேரே சந்தித்தவன் நான்

இன்றைய முழுச்சிக்கல்களுக்கும் இதுவே காரணம்

ஆனால் இதிலிருந்து என்னால் மீளமுடிந்தது என்றால் மற்றவர்களால் ஏன் முடியாது......???

பாதிக்கப்படப்போவது நாம் தான் என்பதை ஏன் நாம் உணரமறக்கின்றோம் உணரமறுக்கின்றோம்

இதுதான் எனது கேள்வி

இது உண்மைதான்

இதை நேரே சந்தித்தவன் நான்

இன்றைய முழுச்சிக்கல்களுக்கும் இதுவே காரணம்

2002 இற்கு முற்பட்ட காலம், விதைப்புக்காலம்

2002 இற்குப் பிற்பட்டகாலம். அறுவடைக்காலம்

இவ் இரண்டு காலப்பகுதியிலும் புலத்துச் செயற்பாட்டில் பட்டுணர்ந்த சுய மதிப்பீடு எனக்குண்டு.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

நிற்ச்சயமாக கூட இருந்து குழிபறித்த உங்களை போண்றவர்களை தான்... நீங்கள் செய்யும் விமர்சனங்கள் கூட அப்படித்தான் இருக்கிறது... பாத்தியா நான் ஏற்கனவே சொன்னேன் இப்படி நடக்கும் எண்று நடந்து விட்டது பாத்தியா எண்று சொல்லும் குரூரம் இது...

நீங்கள் சொன்னது நடக்க வேண்டும் என்பதுக்காக பின்னால் நிண்டு தூண்டி விட்டு கெடுக்கும் கேவலங்களும் எங்களுக்கு இருந்து இருக்கிறது...

இது நிஐம்தானே....

இந்தக்கேள்விக்கு எமது பதில் என்ன....??

  • கருத்துக்கள உறவுகள்

2002 இற்கு முற்பட்ட காலம், விதைப்புக்காலம்

2002 இற்குப் பிற்பட்டகாலம். அறுவடைக்காலம்

இவ் இரண்டு காலப்பகுதியிலும் புலத்துச் செயற்பாட்டில் பட்டுணர்ந்த சுய மதிப்பீடு எனக்குண்டு.

எனக்கு எல்லோருடனும் தொடர்பு உண்டு

என்னுடைய தேவையை எனது மக்களுக்கு இவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நான் ஆணித்தரமாக இவர்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டேன்

தங்கள் நிலை என்ன....?

எனக்கு இப்போது இவர்கள் யாருடனும் தொடர்பில்லை. ஆனால் இப்போது நிகழும் குழப்பங்களுக்குக் காரண கர்த்தாக்களைத் தெரியும். மிகச் குறுகிய எண்ணிக்கையிலானவர்களின் முடிவில்லாத முயற்சி. தமிழ்ச்சமூகத்தை முடமாக்கி வைத்துள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதனூடாக மக்கள் வேறு வழியில்லாது தம் பின்னால் அணிவகுத்து நிற்பார்கள் என்பது இவர்களின் செயற்பாட்டின் நோக்கமாயுள்ளது.

இவர்களும், இவர்களின் ஊடகங்களும் 2009 மே19 இல் மௌனித்து இருந்திருந்தால்.........

Edited by kalaivani

ஆகக் குறைந்தது ஒரு வானொலியை ஒரு தொலைக்காட்சியை ஒரு பத்திரிகையை கூட எம்மவர்களால் ஒருங்கிணைந்து நடத்த முடியாது. ஒத்துப்போக முடியாது. அதிகாரப்போட்டி அடயாளப்போட்டி. இதுக்குள்ள இனம் தேசியம் சுயநிர்ணயம் தன்னாட்சி அரசு போன்ற பிதற்றல்கள் எல்லாம் எம்மை நாமே ஏமாற்றி இறுதியில் தற்கொலை செய்யும் நிலையிலேயே வந்து முடியும்.

சூடுபட்ட உண்மைகள்

ஆனால் வேறுவழி

  • தொடங்கியவர்

இன்றைய இறுதி செய்திகளின் படி கூட்டணியின் நிலை என்ன?விரைவில் தலைவரை டெல்லி கோட்டலில் தடுத்துவைத்ததுபோல இவர்களையும் தடுத்துவைத்து அரைகுறை தீர்வை திணித்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.ஆனால் சிவாஜிலிங்கம் மட்டும் தப்பினார்.தமிழ்ஸ்டார் வானொலிக்கு எதிரான வானொலி சிரிஆர்தான்,தமிழ்ஸ்டார்வானொலி ஒரு ஈழம் ஈ நியூல் குடும்பம்.மிகுதிகளை நீங்களே தீர்மானியுங்கள்.இதேபோல தமிழர் மேலவையும் அது ஒரு வெளிப்படையாகத்தான் இயங்கும்.பணக்கணக்குகள் முதலாக யாவும் வரிச்சலுகையுடன் கூடிய திறந்தமனதுடன் செயற்பட இருக்கிறார்கள்.இதை பொறுக்க முடியாது உள்வீட்டு எதிரிகள் அறிக்கை,மொட்டைகடிதம் விட்டுகொண்டு இருக்கிறார்கள்.சிஎம் ஆர் வானொலி ஒரு பல்கலாச்சார வானொலி அங்கும் பங்கு தாரர்கள் உண்டு கூடிய பங்குள்ளவர் சீக்கிய சமூகத்தவர் அவர்தான் பெரிய பாடகர்களை வட நாட்டு நடிகர்களை கனடாவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஸ்பொன்சர் செய்பவர்.அவரின் ஜெய்கோ விளம்பரத்தை விளம்பரபடுத்துவது தப்பா?

ஏன் எல்லோரும் வானொலியுடன் நின்று விட்டீர்கள் இவற்றுக்கும் கருத்துகளை வையுங்கள் அப்போதான் எல்லாருக்கும் தெளிவு வரும்

சூடுபட்ட உண்மைகள்

ஆனால் வேறுவழி

நீங்கள் சொல்வதில் எனக்கு உடன் பாடு இல்லை...

உங்களை தெரிந்த ஒருவர்... 20 பதுகளில் வயது உடைய ஒரு வர்... நீங்கள் பங்கு பற்றிய சில கூட்டங்களில் பங்கு பற்றியவர்... ஆனால் உங்களின் ஏரியா கிடையாது வேறு பகுதியில் உங்களை போல வேலை செய்த ஒருவர்... Cergy pontoise பகுதிக்கு உறவினர் வீடு ஒண்றுக்கு போய் இருந்த போது ஒரு தொலை பேசி அழைப்பு...

வீட்டுக்காறர் தொலைபேசியை எடுத்து பேசும் போது மறு முனையில் இருந்து ஒரு குரல் அண்ணை நீங்கள் தரவேண்டிய காசின் மிகுதி இன்னும் நிலுவையில் இருக்கு எப்ப தரப்போகிறீர்கள் எண்டு கேக்கிறார் ... காசு யாருக்கு எண்டு வீட்டுக்காறர் கேக்கிறார்... மறு முனையில் இருந்து எல்லாம் ஊரில் இருக்கும் எங்கட ஆக்களுக்கு தான் எண்டு பதில் சொல்கிறார் ... அதோடு கெதியாக ஒழுங்கு செய்யுங்கோ இல்லாவிட்டால் வேற மாதிரி போயிடும் எண்டு மிரட்டல் வேறு...

இப்ப வீட்டுக்கு போய் இருந்த பையன் தொலை பேசியை வாங்கி யார் நீங்கள் எண்று விசாரிக்க இந்த பையனுக்கு பழக்கமான இன்னும் ஒருவரின் பெயரை சொல்கிறார் மறு முனையில் இருந்து... ஆனால் அந்த குரலுக்கும் சொன்ன பெயர்வளிக்கும் எந்த சமப்ந்தமும் இல்லை எண்றும் சொல்லும் போது தொலைத்தொடர்பு துண்டிக்க பட்டு விட்டது...

இந்த பையனும் உரியவர்களிடம் நீங்கள் காசு ஏதும் சேர்க்கும் படி சொல்லி இருக்கிறீர்களா எண்று விசாரித்த போது அப்படியான நடவடிக்கைகளே இல்லை என்கிறார்கள்...

இந்த தகவலில் இருந்து உங்களுக்கு புரிய வேண்டிய விடயம் இரண்டு... ஒருவர் பணம் தருவதாக ஒத்துக்கொண்டு குறைவான அளவே குடுத்து இருக்கிறார் எனும் விபரம் வெளியில் போய் இருக்கிறது.. ஏற்கனவே கூட வேலை செய்தவர்களே அங்கு குடுத்து இருக்கிறார்கள்... மற்றது எங்களின் கட்டுப்பாட்டுக்குள் எதுவும் இல்லை... இல்லை எங்களால் கட்டுப்படுத்தும் அளவுக்கு வெளிப்படையாக எங்களால் செயலாற்ற முடியாமல் உள்ளது...

இதுக்குள் வேண்டாதவர்களின் கைகளில் ஒரு ஊடகம் போய் விடக்கூடாது என்பது சிலரின் எண்ணமாக இருந்து பிரச்சினை பட்டால் எங்களால் என்ன செய்ய முடியும்....??

Edited by தயா

நீங்கள் பிழைப்பு வாதி எண்று உங்களை பார்த்து சொல்வதில் எனக்கு ஆட்ச்சேபனை இல்லை... அதே வேளை என்னை பார்த்து சொல்வதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை...உங்கள் ஒரு சிலரை தவிர தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழருக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டும் எண்று தான் பாடுபடுகிறார்கள்... அப்படி பாடுபடுபவர்களில் யாரும் எந்த நன்மையும் அடைவதில்லை என்பதோடு வீடு புகுந்து தேடுதல்கள் கைதுகள் எண்று இன்னல் தான் அடைந்து கொண்டு இருக்கிறார்கள்...

வங்கிகளில் சொந்த பெயர்களில் லட்ச்சக்கணக்கில் கடன் வாங்கி குடுத்து போட்டு முளி பிதுங்கி நிற்பவர்களிட்டை போய் சொல்லி பாரும் நீங்கள் எல்லாம் பிழைப்பு வாதிகள் எண்டு...

பாராளுமண்ற சதுக்கத்தில் போலீஸ் அடித்து கை முடிந்து போன வர்களிடம் போய் சொல்லி பாருங்கள் நீங்கள் பிழைப்பு வாதிகள் எண்று... நல்ல பதிலை உங்களுக்கு தருவார்கள்...

உங்களை உங்களை சார்ந்தவர்களையும் வைத்து மற்றவர்களை எடை போடுவதை நிப்பாட்டுங்கள்... உங்களுக்கு இதுக்கும் மேலை தெளிவு வரும் எண்டதும் கூட சந்தேகமே...

தமிழருக்கு விடுதலை வேண்டும் என்கிற நோக்கத்தில யாருக்கும் தயக்கம் இல்லை. ஆனால் அதை அடையிறதுக்கான பாதையில நாங்கள் போய்கொண்டு இருக்கின்றோமா என்கிறதுதான் எனது கேள்வி. விடுதலை தேசியம் துரோகி வீதிக்கு இறங்குவேம் வெட்டுவோம் குத்துவோம்... இப்பிடி உணர்ச்சி வசப்படுத்தும் வார்தைகளால் மாத்திரம் விடுதலையை அமைத்துவிடலாம் என்ற சிலரது நம்பிக்கையைத்தான் பிழை எண்டு சொல்கிறேன். எமது இனத்தின் விடுதலைக்காக 30 வருசம் போராடி தன்ட முழு வாக்கையையும் தனது முழுக்குடும்பத்தையும் அந்த விடுதலைக்காகவே அர்பணம் செய்த அந்த தலைவனின் மரணத்திற்கு, அந்த தலைவனை உயிராக நேசித்த மக்களை உங்களைப் போன்றவர்கள் அழுவதற்கு அனுமதிக்கவில்லை. ஒரு உன்னத தியாகத்தை கொச்சைப்படுத்தி வாறீர்கள். இவை போன்றவைதான் உங்களைப் போன்றவர்களை பிழைப்புவாதிகளாக என்னைப் பார்க்க வைக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.