Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 15 ஓட்டங்கள் மட்டுமே

  • Replies 2.2k
  • Views 83.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரெயின்னாட சிக்ஸ்ச பார்த்திங்களா

  • கருத்துக்கள உறவுகள்

251-5,46.2

ஒக்கே.........

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பௌண்டரி காணும் வெல்ல

match over

ரெயின்னாட சிக்ஸ்ச பார்த்திங்களா

ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

4 :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே சொன்னேன் இப்படி எல்லாம் நடக்கும் என்று.. கேட்டிங்கலா...

இல்லை கேட்டார்களா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சே! ஆசி இரண்டாவதாய் வந்திட்டுது. :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவி அண்ணா..ஆசி ரிம்மில் நல்ல பந்து வீச்சாலர் இல்லை..

தொடர் தோல்விக்கு அது தான் காரனம் வேர ஒன்றும் இல்லை...

நாளைக்கு நியுசிலாந்துக்கு தென் ஆப்பிரிக்கா அடிக்கும்

மற்ற விளையாட்டில் சொறிலங்கா இங்கிலாந்துக்கு அடிக்கும்..

சிமி பினலில் இந்தியா பாக்கிஸ்தானுக்கு அடிக்கும்..மற்ற சிமி பினலில் சொறிலங்கா தென் ஆப்பிரிக்காவுக்கு அடிக்கும்

பினலில் இந்தியா சொறிலங்காக்கு அடிக்கும்..இது தான் உன்மை :):D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிஞ்சுது :unsure: நாளை சந்திப்போம் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:o:( :(

என்ன அண்ணை இப்படி கண்ணீர் விட்டு அழுறீங்கள் :lol::):D

எல்லாம் முடிஞ்சுது :unsure: நாளை சந்திப்போம் :)

ஒக்கே நாளை சந்திப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 :(

enn :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்தியா அரையிறுதிக்கு தகுதி

ஆமதாபாத், மார்ச். 24-

உலககோப்பை கிரிக்கெட் கால் இறுதி போட்டியில் இன்று ஆமதாபாத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன் படி தொடக்க வீரர்களாக வாட்சன்,ஹாடின் களம் இறங்கினர் இருவரும் முதலிலே அதிரடியாக விளையாடி வந்தனர். அஸ்வின் வீசிய 10-வது ஓவரில் வாட்சன் 25 ரன் அடித்திருந்தபோது போல்டு ஆனார். அப்போது ஸ்கோர் 40 ரன்னாக இருந்தது.

அதன் பின் வந்த கேப்டன் பாண்டிங் பொறுப்புடன் விளையாடி வந்தார் 18 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை இழந்து 86 ரன் எடுத்திருந்தது மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஹாடின் 50 ரன்னை தொட்டார். 23-வது ஓவரை யுவராஜ் சிங் வீசினார் அந்த ஓவரில் கடைசி பந்தில் ஹாடின் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த கிளார்க், கேப்டன் பாண்டிங்குடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்தார். இந்த ஜோடி ஒரளவுக்கு நிலைத்து நின்று விளையாடியது. 31-வது ஓவரில் கிளார்க் 8 ரன் அடித்திருந்த போது கேட்ச் ஆனார். அதன் பின் வந்த ஹஸ்சி 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். எதிர்முனையில் பொறுப்புடன் விளையாடி பாண்டிங் அரை சதம் அடித்தார்.

ஹஸ்சி அவுட்டை தொடர்ந்து ஒயிட்டும் 12 ரன் எடுத்து பெவுலியன் திரும்பினார். அப்போது ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 190 ரன்னாக இருந்தது. பின்னர் வந்த டேவிட் ஹஸ்சி அடித்து விளையாடி வந்தார். மறுபுறம் பாண்டிங் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். சதம் அடித்த சிறிது நேரத்தில் 104 ரன்கள் அடித்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதில் 7 பவுண்டரியும் 1 சிக்சரும் அடங்கும். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 260 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக யுவராஜ் சிங் 57 ரன்களும் தெண்டுல்கர் 53 ரனகளும் எடுத்திருந்தனர். இதையடுத்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.

1 1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று விளையாடப் போர வீரர்கள் விபரம்..

New Zealand : 1 Brendon McCullum (wk), 2 Martin Guptill, 3 Jesse Ryder, 4 Ross Taylor, 5 Kane Williamson, 6 Scott Styris, 7 Jacob Oram, 8 Nathan McCullum, 9 Daniel Vettori (capt), 10 Tim Southee, 11 Kyle Mills.

South Africa 1 Graeme Smith (capt), 2 Hashim Amla, 3 Jacques Kallis, 4 AB de Villiers, 5 JP Duminy, 6 Morne van Wyk (wk), 7 Johan Botha, 8 Robin Peterson, 9 Dale Steyn, 10 Morne Morkel, 11 Imran Tahir

  • கருத்துக்கள உறவுகள்

enn :rolleyes:

நேற்றைய விளையாட்டில் அவுஸ்திரேலியா வென்றிருந்தால்.... இன்று வேலைக்கு லீவு போட்டிருப்பேன். :)

யாழ்களப் போட்டியில் நெடுக்கால போவான் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். காரணிகன் 8ம் இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று விளையாடப் போர வீரர்கள் விபரம்..

New Zealand : 1 Brendon McCullum (wk), 2 Martin Guptill, 3 Jesse Ryder, 4 Ross Taylor, 5 Kane Williamson, 6 Scott Styris, 7 Jacob Oram, 8 Nathan McCullum, 9 Daniel Vettori (capt), 10 Tim Southee, 11 Kyle Mills.

South Africa 1 Graeme Smith (capt), 2 Hashim Amla, 3 Jacques Kallis, 4 AB de Villiers, 5 JP Duminy, 6 Morne van Wyk (wk), 7 Johan Botha, 8 Robin Peterson, 9 Dale Steyn, 10 Morne Morkel, 11 Imran Tahir

இன்று எது வெல்லும்.?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய விளையாட்டில் அவுஸ்திரேலியா வென்றிருந்தால்.... இன்று வேலைக்கு லீவு போட்டிருப்பேன். :)

அது தெரிஞ்ச விசயம் தானே அவுஸ் தோல்வி அடையும் என்று..

முதல் மட்டையடிச்சும் , இந்தியாவை வெல்ல முடிய வில்லை என்ரா பாருங்கோவேன்.. :rolleyes::):D

இன்று எது வெல்லும்.?

இண்டையான் விளையாட்டில் , தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு கூட..

ஆனால் நியுசிலாந்திலும் நல்ல வீரர்கள் இருக்கினம்..பொறுத்து இருந்து பார்போம்

மக்மலன் கூப்பில் நல்ல தொடக்கம் குடுக்கனும்..நியுஸ் நல்ல ஒட்டம் எடுக்கும்...நியுஸ்சிலாந்து வீரர்கள் பின்னுக்கு வந்து நல்ல அதிரடியா ஆடக் கூடியவங்கள்..பாக்கிஸ்தானுக்கு எதிரா நடந்து முடிஞ்ச ஒரு போட்டில 3 ஒவருக்கு 89 ஒட்டம் எடுத்தவை.. :mellow:

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பம் ஆக்கப் போக்குது

தென் ஆப்பிரிக்கா

:):D

இண்டைக்கு நெடுங்காலபோவானுக்கு பிடிச்ச அணி விளையாடுது பார்ப்போம் என்ன நடக்குது என்று :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து மட்டையடிய தெரிவு செய்து இருக்கு...! :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு நியுசிலாந் தான் வெல்லும் போல இருக்கு... :D:):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

5-1,2.1 எனக்கு பிடிச்ச பிரெண்டன் மக்குலம் வெளியே

  • கருத்துக்கள உறவுகள்

16-2,6.1 மார்டின் குப்டிலும் ஆட்டமிழந்தார் ஸ்டெய்னின் பந்தில் போதாவிடம் பிடிகொடுத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.