Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏழில் செவ்வாய்

Featured Replies

ஏழில் செவ்வாய் உள்ள ஆண் அல்லது பெண் எப்படியான குற்றம் உள்ளவரை திருமணம் செய்யலாம்..

இங்கு உள்ளவர்கள் அனேகமானவர்களிற்கு திருமணம் ஜாதகம் பார்த்து தான் நடந்து இருக்கும்..இதில் உங்களிற்கு நிறைய அனுபவம்கள் இருக்கலாம்..உங்களிற்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்..

இது எப்படியான தாக்கத்தை திருமண வாழ்க்கையில் ஏற்படுத்தும்,,..சிறு வயதில் இருந்து..அம்மா நீ ஏழில் செவ்வாய் யாரையுமே காதலித்து போடாதை என்று..பயமுறுத்தி கொண்டு இருப்பார்..இப்போது சாத்திரி மார்களோ..உனக்கு பெண் தேடி தான் பிடிக்கணும் எங்கேயும் ஒருத்தி தான் இருப்பா..என்று சொல்லுகிறார்கள்..எனக்கு இது எதுமே புரியவில்லை

தெரிந்தவர்கள் சொல்லுங்களன்..plz ................. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏழில் செவ்வாய் உள்ளவர்கள், ஏழில் செவ்வாய் உள்ள உள்ளவர்களை தான் கலியாணம் கட்ட வேண்டும்.

மீறி கட்டினால் ஒருவர் நீண்ட நாட்கள் வாழமாட்டார்கள் என்று கூறுவார்கள்.

அதற்காக அந்தக் குற்றத்தை தவிர்ப்பதற்காக முதலில் வாழை மரத்துக்கு தாலி கட்டி....., வாழை மரத்தை வெட்டி விட்டு... மீண்டும் மணப் பெண்ணுக்கு தாலி கட்டுவார்கள். உண்மையில் இரண்டு பேருக்கும் பொருத்தமான ஜாதகத்துடன் ஏழில் செவ்வாய் பெண் கிடைத்தால்.... நல்ல வளமுடன், குபேரனாக வாழ்வார்கள்.

கதையோடை கதையாய்....... நீங்கள் பெண் என்று, நினைத்திருந்தேன்... ஆண் என்று கூறியமைக்கு நன்றி. :D:)

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க் குற்றத்தை நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..! :lol: உங்கள் இரத்தம் நெகட்டிவ் வகையைச் சேர்ந்ததா? செவ்வாய்க் குற்றத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கெண்டு கேள்விப்பட்டன். எனக்குத் தெரிந்த ஒரு இடத்திலும் செவ்வாய் தோசம் இருக்கெண்டு சொன்னவை. இரத்தமும் நெகட்டிவ் வகைதான். அந்த ஆராய்ச்சியை விரிவு படுத்தத் தான் உங்கள் ரத்தவகையைக் கேட்டன்.. :):lol:

கதையோடை கதையாய்....... நீங்கள் பெண் என்று, நினைத்திருந்தேன்... ஆண் என்று கூறியமைக்கு நன்றி. :lol::D

யாழ் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

--------

யாழ் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா..! :lol:

அதுதானே...... இசை, உங்களுக்கு தெரியாததா...... :)

வீணா ஆரம்பத்திலேயே.... தகவலை தந்தது நல்லதாய் போச்சுது. :lol:

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே...... இசை, உங்களுக்கு தெரியாததா...... :)

வீணா ஆரம்பத்திலேயே.... தகவலை தந்தது நல்லதாய் போச்சுது. :lol:

.

வீணாவை வென்னா எண்டு எழுதும்போதே டவுட் ஆனன்யா..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

வீணாவை வென்னா எண்டு எழுதும்போதே டவுட் ஆனன்யா..! :lol:

நல்ல காலம் ஜொள்ளு விட்டிருந்தால்.... எல்லாம் வீணா போயிருக்கும். :):lol:

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

ஏழில் செவ்வாய் உள்ளவர்கள், ஏழில் செவ்வாய் உள்ள உள்ளவர்களை தான் கலியாணம் கட்ட வேண்டும்.

மீறி கட்டினால் ஒருவர் நீண்ட நாட்கள் வாழமாட்டார்கள் என்று கூறுவார்கள்.

அதற்காக அந்தக் குற்றத்தை தவிர்ப்பதற்காக முதலில் வாழை மரத்துக்கு தாலி கட்டி....., வாழை மரத்தை வெட்டி விட்டு... மீண்டும் மணப் பெண்ணுக்கு தாலி கட்டுவார்கள். உண்மையில் இரண்டு பேருக்கும் பொருத்தமான ஜாதகத்துடன் ஏழில் செவ்வாய் பெண் கிடைத்தால்.... நல்ல வளமுடன், குபேரனாக வாழ்வார்கள்.

கதையோடை கதையாய்....... நீங்கள் பெண் என்று, நினைத்திருந்தேன்... ஆண் என்று கூறியமைக்கு நன்றி. :):lol:

.

நன்றி உங்கள் தகவலுக்கு....

நல்ல பேர் என்று வைச்சால் அதைகூட விடமாட்டன் என்று நிக்கிறீங்களே.....இது என் தங்கை பேர் :lol:

இந்த நம்பிக்கையே கடைந்தெடுத்த தவறு.. செவ்வாய் என்பது ஒரு கோள் (கிரகம்).....அதுக்கு கோபம், ஆத்திரம், கவர்ச்சி, இந்தக் கோள்ளைப் பார்த்தால் அதுக்கு ஆகாது, சூரியன் நேராப் பார்த்தால் முகத்தினை மூடிக்கொண்டு போகும் போன்ற எண்ணங்களெல்லாம் ஏற்பட அது மனமும், மூளையும் உணர்வும் கொண்ட ஒரு உயிரினம் அல்ல. இத்தகைய விடயங்களைச் சொல்லி பிரச்சாரங்கள் செய்பவர்கள் எல்லாரும், சாத்திர வியாபாரிகள்

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இப்படிச் சொல்லி வெருட்டி இருந்தால், அவர்களை தம் மனசுக்கு ஏற்றமாதிரி காதலித்து கட்டச் சொல்லுங்கள்.

  • தொடங்கியவர்

செவ்வாய்க் குற்றத்தை நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..! :lol: உங்கள் இரத்தம் நெகட்டிவ் வகையைச் சேர்ந்ததா? செவ்வாய்க் குற்றத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கெண்டு கேள்விப்பட்டன். எனக்குத் தெரிந்த ஒரு இடத்திலும் செவ்வாய் தோசம் இருக்கெண்டு சொன்னவை. இரத்தமும் நெகட்டிவ் வகைதான். அந்த ஆராய்ச்சியை விரிவு படுத்தத் தான் உங்கள் ரத்தவகையைக் கேட்டன்.. :):lol:

யாழ் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா..! :D

இல்லையே எனது இரத்தம் positive

அது பெண்ணாய் இருந்தால் கொஞ்சம் பார்த்து சேர்த்து வச்சு விடுங்கள்..:wub: .

இப்படியான பேர்களிலை வந்தால் தான் தப்பிக்கமுடியும் யாரையுமே இப்போது நம்ப முடிய வில்லை என்ன பண்ணுவது...

.

நல்ல காலம் ஜொள்ளு விட்டிருந்தால்.... எல்லாம் வீணா போயிருக்கும். :D:lol:

.

அங்கை அக்கா துடைப்பம் கட்டையோட நிக்கிறா..இனி yarl இற்கு தடா ^_^

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம ஒக்டோபஸ்ஸை கேட்டிட்டு செய்யுங்க..!

கொடுமைடா சாமி. இந்த விஞ்ஞானம் எப்படி தான் வளர்ந்தாலும்.. மூட நம்பிக்கைகளை மூளையில வளர்க்கிறதுக்கென்றே ஒரு கூட்டம் இருக்கும் போல.

புலம்பெயர் தமிழ் தேசிய தொலைக்காட்சிகளை பாருங்க.. மலையாள மாந்திரி.. கேரள மந்திரி.. யள் தான் எங்கட குடும்பப் பிரச்சனைகளுக்கே முடிவு சொலுறாங்களாமில்ல..! நாட்டுப் பிரச்சனையில இருந்து தமிழன்ர குடும்பப் பிரச்சனை வரை மலையாளி கையில தான் கிடக்கு. என்னத்தை சொல்லி எவன் கேட்கிறான்.

எல்லாம் விளம்பரம் வியாபாரம் என்றாகிப் போச்சு. நீங்க நல்லா அணைச்சுக்கட்டி ஏழு செவ்வாயை எட்டுச் செவ்வாயோட முடிச்சு வைச்சுப் பாருங்க ஏதேனும்.. பரிகார பலன் கிட்டும்.

மனிசன் செவ்வாய்க்குப் போய் குடித்தனம் நடத்தினாலும் இவங்க திருந்த மாட்டாங்க போல எல்லோ இருக்குது. :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இந்த நம்பிக்கையே கடைந்தெடுத்த தவறு.. செவ்வாய் என்பது ஒரு கோள் (கிரகம்).....அதுக்கு கோபம், ஆத்திரம், கவர்ச்சி, இந்தக் கோள்ளைப் பார்த்தால் அதுக்கு ஆகாது, சூரியன் நேராப் பார்த்தால் முகத்தினை மூடிக்கொண்டு போகும் போன்ற எண்ணங்களெல்லாம் ஏற்பட அது மனமும், மூளையும் உணர்வும் கொண்ட ஒரு உயிரினம் அல்ல. இத்தகைய விடயங்களைச் சொல்லி பிரச்சாரங்கள் செய்பவர்கள் எல்லாரும், சாத்திர வியாபாரிகள்

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இப்படிச் சொல்லி வெருட்டி இருந்தால், அவர்களை தம் மனசுக்கு ஏற்றமாதிரி காதலித்து கட்டச் சொல்லுங்கள்.

இல்லை அண்ணா அம்மா உதாரணமாக சில குடும்பங்களை காட்டுவார் அவர்கள் எல்லாருமே வாழ்க்கை துணையை ஏதோ ஒரு காரணத்தினால் இழந்தவர்களாகவே இருக்கிறார்கள் ...அது தான் கொஞ்சம் பயமாய் இருக்கிறது..ஒரே ஒரு முறை வாழும் வாழ்க்கை ஏன் ரிஸ்க் எடுப்பான் என்று பார்க்கிறன்....ஆனால் குறிப்பு பார்த்து செய்து வைத்த குடும்பங்களில் எத்தனை பேர் நல்லாய் இருக்கினம் என்றும் தெரியாது.. ...

பேசாம ஒக்டோபஸ்ஸை கேட்டிட்டு செய்யுங்க..!

கொடுமைடா சாமி. இந்த விஞ்ஞானம் எப்படி தான் வளர்ந்தாலும்.. மூட நம்பிக்கைகளை மூளையில வளர்க்கிறதுக்கென்றே ஒரு கூட்டம் இருக்கும் போல.

புலம்பெயர் தமிழ் தேசிய தொலைக்காட்சிகளை பாருங்க.. மலையாள மாந்திரி.. கேரள மந்திரி.. யள் தான் எங்கட குடும்பப் பிரச்சனைகளுக்கே முடிவு சொலுறாங்களாமில்ல..! நாட்டுப் பிரச்சனையில இருந்து தமிழன்ர குடும்பப் பிரச்சனை வரை மலையாளி கையில தான் கிடக்கு. என்னத்தை சொல்லி எவன் கேட்கிறான்.

எல்லாம் விளம்பரம் வியாபாரம் என்றாகிப் போச்சு. நீங்க நல்லா அணைச்சுக்கட்டி ஏழு செவ்வாயை எட்டுச் செவ்வாயோட முடிச்சு வைச்சுப் பாருங்க ஏதேனும்.. பரிகார பலன் கிட்டும்.

மனிசன் செவ்வாய்க்குப் போய் குடித்தனம் நடத்தினாலும் இவங்க திருந்த மாட்டாங்க போல எல்லோ இருக்குது. :):lol:

நான் என்ன சொன்னாலும் அம்மா அப்பா ok பண்ணனுமே எந்த பெண் என்றாலும் சரி குறிப்பு பொருந்தினால் மட்டும் தான் செய்து வைப்பம் என்று தலைகீழாய் நிக்கினம்....... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அண்ணா அம்மா உதாரணமாக சில குடும்பங்களை காட்டுவார் அவர்கள் எல்லாருமே வாழ்க்கை துணையை ஏதோ ஒரு காரணத்தினால் இழந்தவர்களாகவே இருக்கிறார்கள் ...அது தான் கொஞ்சம் பயமாய் இருக்கிறது..ஒரே ஒரு முறை வாழும் வாழ்க்கை ஏன் ரிஸ்க் எடுப்பான் என்று பார்க்கிறன்....ஆனால் குறிப்பு பார்த்து செய்து வைத்த குடும்பங்களில் எத்தனை பேர் நல்லாய் இருக்கினம் என்றும் தெரியாது.. ...

வீணா சும்மா வீணாப் போன காரியத்தில இறங்காம.. அந்ததந்த குடும்பத்தில போய் என்ன பிரச்சனையால அவங்க துணைகளை இழந்தாங்க என்று கேட்டறிஞ்சு கொண்டிங்கன்னா... செவ்வாயும் இல்ல ஒரு மண்ணும் இல்லை.. செவ்வாய் என்று சொல்லி நோயை வளரவிட்டிருப்பது அல்லது பிரச்சனைகளை வளர விட்டிருப்பது தெரிய வரும். அதற்கும் செவ்வாய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செவ்வாய் என்ற மூட நம்பிக்கை வளர்த்ததன் பலாபலனா அது இருக்கும்..!

பிரச்சனைகளை அறிவியல் ரீதியா அணுகினீங்கன்னா பல பிரச்சனைகளுக்கு சுலபமா தீர்வு காணுறதோட துணைகளையும் இழக்க வேண்டி வராது. :lol:

  • தொடங்கியவர்

வீணாவை வென்னா எண்டு எழுதும்போதே டவுட் ஆனன்யா..! :lol:

எங்கே பிழை விடுவம் பிடிக்கிறதுக்கென்றே இருக்கீங்க என்ன பண்ண.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன சொன்னாலும் அம்மா அப்பா ok பண்ணனுமே எந்த பெண் என்றாலும் சரி குறிப்பு பொருந்தினால் மட்டும் தான் செய்து வைப்பம் என்று தலைகீழாய் நிக்கினம்....... :lol:

குறிப்பு எழுதிறவங்களுக்கு சாதாரண கணிதம் கூட சரியா வராது. இதில அவை எழுதி இவை கணிக்கினமாம். வேற வேலை இல்லை உங்கட அப்பா அம்மாக்கு. ஒன்று செய்யுங்க உங்க குறிப்பை எடுத்து ரகசியமா கிழிச்செறிஞ்சிடுங்க. கனவில அம்மன் வந்து சொன்னது.. அதைக் கிழிச்சாத்தான் வாழ்க்கை அமையும் என்று ஒரு பிட்டைப் போட்டு விடுங்க. காரியம் ஆகனுன்னா.. இப்படி மாற்றி யோசிக்கனும்..! சும்மா எல்லாத்துக்கும் அம்மா அப்பான்னு நின்றீங்க.. உருப்படவே மாட்டீங்க சொல்லிட்டன். :wub::D

வீணாவை வென்னா எண்டு எழுதும்போதே டவுட் ஆனன்யா..! :lol:

அதுதானே பார்த்தன்.. எங்க எங்கட பொம்பிளப் பிள்ளையளுக்கு சொலூசன் சொல்லுற வாரை காணேல்லையே என்று. வந்துட்டாய்யா சிங்கன். எல்லாரும் விலகு விலகு..! :):lol:

  • தொடங்கியவர்

வீணா சும்மா வீணாப் போன காரியத்தில இறங்காம.. அந்ததந்த குடும்பத்தில போய் என்ன பிரச்சனையால அவங்க துணைகளை இழந்தாங்க என்று கேட்டறிஞ்சு கொண்டிங்கன்னா... செவ்வாயும் இல்ல ஒரு மண்ணும் இல்லை.. செவ்வாய் என்று சொல்லி நோயை வளரவிட்டிருப்பது அல்லது பிரச்சனைகளை வளர விட்டிருப்பது தெரிய வரும். அதற்கும் செவ்வாய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செவ்வாய் என்ற மூட நம்பிக்கை வளர்த்ததன் பலாபலனா அது இருக்கும்..!

பிரச்சனைகளை அறிவியல் ரீதியா அணுகினீங்கன்னா பல பிரச்சனைகளுக்கு சுலபமா தீர்வு காணுறதோட துணைகளையும் இழக்க வேண்டி வராது. :lol:

அண்ணா எங்கட சமூகத்தில திருமணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாங்க என்று உங்களுக்கு தெரியும் தானே...... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எங்கட சமூகத்தில திருமணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாங்க என்று உங்களுக்கு தெரியும் தானே...... :lol:

என்னத்தைக் கொடுக்கிறாங்க. அந்த நேரம் மட்டும் தான். அதுவும் தாலி கட்டினப் பிறகு நல்ல சாப்பாடு போடுவாங்கன்னு.. கொடுக்கிறாங்க. அதுக்குப் பிறகு ஏன் என்று கூட கேட்கமாட்டாங்க வீணா. உவங்கள நம்பி வீணாப் போப்போறீங்கன்னு மட்டும் விளங்குது. அண்ணன் சொல்லிற கேட்டு நடவுங்க..! இல்ல.. கஸ்டம் தான். :lol::)

  • தொடங்கியவர்

குறிப்பு எழுதிறவங்களுக்கு சாதாரண கணிதம் கூட சரியா வராது. இதில அவை எழுதி இவை கணிக்கினமாம். வேற வேலை இல்லை உங்கட அப்பா அம்மாக்கு. ஒன்று செய்யுங்க உங்க குறிப்பை எடுத்து ரகசியமா கிழிச்செறிஞ்சிடுங்க. கனவில அம்மன் வந்து சொன்னது.. அதைக் கிழிச்சாத்தான் வாழ்க்கை அமையும் என்று ஒரு பிட்டைப் போட்டு விடுங்க. காரியம் ஆகனுன்னா.. இப்படி மாற்றி யோசிக்கனும்..! சும்மா எல்லாத்துக்கும் அம்மா அப்பான்னு நின்றீங்க.. உருப்படவே மாட்டீங்க சொல்லிட்டன். :lol::wub:

அதுதானே பார்த்தன்.. எங்க எங்கட பொம்பிளப் பிள்ளையளுக்கு சொலூசன் சொல்லுற வாரை காணேல்லையே என்று. வந்துட்டாய்யா சிங்கன். எல்லாரும் விலகு விலகு..! :)^_^

கொஞ்ச நாள் பொறுத்து இருந்து விட்டு அது தான் செய்யனும்.. :D

இன்று என் தலை தான் உருள போகுதா..உங்கள் சண்டைக்கிடையில்.. :lol: : :lol:

Edited by venna

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று Psychic Investigators என்கிற ஒரு நிகழ்ச்சி பார்த்தன். அமெரிக்காவில் துப்புத்துலக்கிய இரண்டு குற்ற விசாரணைகளைப் பற்றிய நிகழ்ச்சி.

அதில் ஒன்றில், ஒரு வருமானவரி அதிகாரி விசாரணை ஒன்றுக்காக ஒரு கடை முதலாளியைச் சந்திக்கச் சென்ற இடந்தில் இருந்து திரும்பவில்லை. சில நாட்கள் கழித்து அவரது வாகனத்தையும் உடலையும் ஒரு ஓடையில் இருந்து மீட்டெடுக்கிறார்கள்.

கடைசியாகச் சந்தித்த கடைக்காரனை விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள். அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார். அதிகாரிகளிடம் எந்த ஒரு உருப்படியான சாட்சியங்களும் சிக்கவில்லை. வழக்கு கிடப்பில் போடப்படுகிறது.

ஆறு வருடங்கள் உருண்டோடுகின்றன. தனது சக ஊழியரின் கொலைக்கு நியாயம் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கத்தில் இன்னுமொரு ஊழியர் உள்ளூர் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அது அப்படியே பல ஊடகங்களில் வெளிவந்து அரசை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகிறது. அதனால் அந்த விசாரணையை மீள ஆரம்பிக்குமாறு அதிகாரிகள் உத்தரவிடப்படுகிறார்கள்.

மீள விசாரணையை ஆரம்பித்த அதிகாரிக்கு வழிவகை தெரியவில்லை. எங்கள் ஊரில் குறி சொல்வது போல அமெரிக்காவில் செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரின் உதவியை நாடுகிறர்கள். அந்தப்பெண்ணிடம் கொலையானவரின் துணிமணிகள், அவரின் உடலில் இருந்த குண்டு ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு வேறு எந்தத் தகவலையும் தராமல் உதவி கேட்கிறார்கள்.

அந்தப்பெண் குற்றம் எவ்வாறு நடந்தது, கொலையானவரின் குடும்பப் பெயர் முதற்கொண்டு பல தகவல்களைத் தருகிறார். குற்றம் நடந்தது ஒரு நீல நிற கட்டடத்துக்கு முன்பாக என்றும், அருகில் ஒரு தண்டவாளம் இருக்கும் என்றும் சொல்கிறார். ஆனால் கொலையாளியை உயிருடன் பிடிக்கமாட்டீர்கள் என்றும் சொல்கிறார்.

அவர் சொன்னது, ஏற்கனவே இவர்கள் விசாரணை செய்த கடைக்காரரையும் அவரது கடை இருந்த இடத்தையும் ஒத்திருந்தது. இவர்கள் மீண்டும் அந்தக் கடைக்காரரை விசாரித்து, இந்தப் புதிய தகவல்களைச் சொல்லி எங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற கோணத்தில் விசாரிக்கிறார்கள். உண்மை வெளியான பயத்தில் கடைக்காரர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொள்கிறார். அவர் சொன்ன மிச்சத் தகவல்கள் குறி சொல்பவர் சொன்னதை அப்படியே பொருந்தி இருந்தது.

அன்று வாக்குமூலத்தைப் பதிவு செய்து விட்டு, உடனடியாகக் கைது செய்யாமல், மேலிட உத்தரவுக்காக சில நாட்கள் காத்திருக்கிறார்கள் அதிகாரிகள். அந்தச் சமையத்தில் கடைக்காரர் தனது வாகனத்தில் கனடாவுக்குள் தப்பியோட முயற்சிக்கிறார். அவரை விரட்டிச் சென்றதில் நிகழ்ந்த துப்பாக்கி மோதலில் கடைக்காரர் உயிரிழக்கிறார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இவ்வகையான நிகழ்வுகளுக்கு ஏதாவது விஞ்ஞான விளக்கம் இருக்கிறதா? :lol: எமது சாத்திரமுறைமையிலும் எனக்கு ஆரம்பத்தில் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் பண்டைய எகிப்திலும் 12 கட்டங்களைக் கொண்ட கிரக சாத்திரத்தை நம்பியிருக்கிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? :lol:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பார்த்தன்.. எங்க எங்கட பொம்பிளப் பிள்ளையளுக்கு சொலூசன் சொல்லுற வாரை காணேல்லையே என்று. வந்துட்டாய்யா சிங்கன். எல்லாரும் விலகு விலகு..! :lol::)

நாங்கள் சொலுசன் சொன்னாலும் திறந்த புத்தகமாட்டம் இங்கயே தைரியமாச் சொல்லுவம்..! இங்க நல்லபிள்ளைக்கு நடிச்சிட்டு பிறகு அங்கால தனிமடல் போடுற வேலையெல்லாம் நம்ம கிட்ட கிடையாது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வீணா தங்கச்சி.. இதைப் பார்த்திட்டு நீங்க வீணா பயந்திடாதேங்க. இவர் கூட எங்களுக்கு ஒரு களேபர பூர்வீக கணக்கிருக்குது. அதுதான் தீர்த்துக்கிட்டு இருக்கம். :lol::wub:

நாங்கள் சொலுசன் சொன்னாலும் திறந்த புத்தகமாட்டம் இங்கயே தைரியமாச் சொல்லுவம்..! இங்க நல்லபிள்ளைக்கு நடிச்சிட்டு பிறகு அங்கால தனிமடல் போடுற வேலையெல்லாம் நம்ம கிட்ட கிடையாது..! :lol:

அடப்பாவி இப்படியும் இருக்காங்களா. வெளியில திறந்த புத்தகம் என்றிட்டு.. சாட்டோட சாட்டா தனிமடல் போடுறன் என்று சிக்னல் கொடுக்கிறது. ஏதோ நடக்கட்டும் நடக்கட்டும். ஆத்துக்காரிட்ட சிங்கன்ர குறிப்பை ஒருக்கா வடிவா பார்க்கச் சொல்லனும் போல இருக்குது..! :):lol:

(எங்களுக்கு தனிமடல் போட்டு பழக்கமில்லை ஆக்கும். ஆனா தனிமடல் வந்தா ஒரு மனிதாபிமான அடிப்படையில் ஐநா விதிகளுக்கு அமைய.. பதில் போட்டிருக்கமாக்கும்..! ) :D^_^

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

7 ல் செவ்வாய் எண்டாலும் அதிலும் பல விலக்குகள் உண்டு. நல்ல சோதிடரைப் பார்த்து கணிப்பது நல்லது.

  • தொடங்கியவர்

வீணா தங்கச்சி.. இதைப் பார்த்திட்டு நீங்க வீணா பயந்திடாதேங்க. இவர் கூட எங்களுக்கு ஒரு களேபர பூர்வீக கணக்கிருக்குது. அதுதான் தீர்த்துக்கிட்டு இருக்கம். :lol::wub:

அடப்பாவி இப்படியும் இருக்காங்களா. வெளியில திறந்த புத்தகம் என்றிட்டு.. சாட்டோட சாட்டா தனிமடல் போடுறன் என்று சிக்னல் கொடுக்கிறது. ஏதோ நடக்கட்டும் நடக்கட்டும். ஆத்துக்காரிட்ட சிங்கன்ர குறிப்பை ஒருக்கா வடிவா பார்க்கச் சொல்லனும் போல இருக்குது..! :lol: :lol:

(எங்களுக்கு தனிமடல் போட்டு பழக்கமில்லை ஆக்கும். ஆனா தனிமடல் வந்தா ஒரு மனிதாபிமான அடிப்படையில் ஐநா விதிகளுக்கு அமைய.. பதில் போட்டிருக்கமாக்கும்..! ) :)^_^

நான் ஆண் ஆக்கும்..பெண் இல்லை மன்னிக்க வேண்டும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆண் ஆக்கும்..பெண் இல்லை மன்னிக்க வேண்டும்.. :lol:

அப்படின்னா.. தங்கச்சிய தம்பி என்று வைச்சுக்கோங்கோ. அவ்வளவும் தான் பெரிய மாற்றமில்ல. :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க் குற்றத்தை நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..! :lol: உங்கள் இரத்தம் நெகட்டிவ் வகையைச் சேர்ந்ததா? செவ்வாய்க் குற்றத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கெண்டு கேள்விப்பட்டன். எனக்குத் தெரிந்த ஒரு இடத்திலும் செவ்வாய் தோசம் இருக்கெண்டு சொன்னவை. இரத்தமும் நெகட்டிவ் வகைதான். அந்த ஆராய்ச்சியை விரிவு படுத்தத் தான் உங்கள் ரத்தவகையைக் கேட்டன்.. :):lol:

யாழ் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா..! :D

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

இன்று எங்கு பார்த்தாலும் திருமண அமைப்பாளர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் பயந்து ஒதுங்குவது இந்த வார்த்தையை கேட்டுத்தான், திருமண அமைப்பாளர்களைப் பொறுத்தவரையில் எதைச் சொன்னாலும் அதற்கு எதிர் மறைதான் பேசுவார்கள்.

அதாவது நம்மிடம் செவ்வாய் தோஷமுள்ள ஆணோ பெண்ணோ இருந்தால், தோஷம்உள்ளதை தேடித்தான் பார்க்கணும், இப்பல்லாம் தோஷமில்லாத வரன்தான் நிறைய வருது என்பார்கள்,

செவ்வாய் தோஷமில்லாத ஆணோ பெண்ணோ நம்மிடம் இருந்தால், தோஷம் இல்லாததை தேடித்தான் பார்க்கணும், இப்பல்லாம் தோஷமுள்ள வரன்தான் நிறைய வருது என்பார்கள்,

இவை இரண்டும் இல்லாத பரிகார செவ்வாய் தோஷமுள்ள ஆணோ பெண்ணோ நம்மிடம் இருந்தால், பரிகார செவ்வாய் தோஷம் உள்ளதை தேடித்தான் பார்க்கணும், இப்பல்லாம் பரிகார செவ்வாய் தோஷமுள்ள வரன் வருது இல்லை என்பார்கள்.

இப்படி திருமண அமைப்பாளர்களுக்கு ஏதாவது ஒன்றை இல்லை என்று சொன்னால்தான் வருமானம்.

நாம் தலைப்புக்கு வருவோம்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

அது என்ன செய்யும்?

முதலில் செவ்வாய் தோஷத்தில் எத்தனை வகைகள் ?

ஒன்று . செவ்வாய் தோஷம் உண்டு.

இரண்டு . செவ்வாய் தோஷம் இல்லை

மூன்று . பரிகாரச் செவ்வாய்

அவ்வளவுதான், மூன்றே மூன்றுதான்.

சரி இப்போது நமது இரத்த வகைகள் என்ன?

ஏ ,

பி,

ஓ, அவ்வளவுதானே

அதில் பாசிடிவ் நெகடிவ் என்ற வகைகள் பிரிக்கப்பட்டாலும்

அவை மூன்றுதானே.

சரி இப்போது நமக்கு ஏ இனம் கொண்ட இரத்தவகை என்று வைத்துக் கொள்வோம், ஒரு வீட்டில் போய் எனக்கு ஏ இனம் கொண்ட இரத்தம், உங்களுக்கு ஏ இனம் கொண்ட இரத்தமா என்று கேட்க முடியாதல்லவா?

ஆனால் எனது செவ்வாய் தோஷம், உங்களுக்கு செவ்வாய் தோஷம் உண்டா என்று கேட்கலாம்,

இரத்தவகையை தெரிந்து கொள்ளும் எளிய வழி இது அவ்வளவே!

இதற்கு என்ன அவசியம்?

திருமணமானவர்கள் குழந்தைப்பேறு இன்றி போவதும், பிறந்த குழந்தைகள் ஊனமாக பிறப்பதும், ஆயுள் பலமின்றி பிறப்பதும், கணவன், மனைவி சரீர சுகம் கெடுவதும், கணவனுக்கு அல்லது மனைவிக்கு மரணம் நேர்வது போன்றவைகளை கண்ட நமது பெரியோர்கள் என்ன காரணமென்று ஆராயும்போது கண்டதுதான் இரத்த மாறுதலின் காரணமாக இந்த குறைபாடுகள் உண்டாவதை கண்டு இரத்த வகையை ஆராய முற்பட்டார்கள் அவர்கள் கண்டுபிடித்தது மிகப் பெரிய பொக்கிஷம்.

அது, எந்த ஒரு ஜாதகத்திலும் லக்கினம் (அது எந்தவீடாக இருந்தாலும் சரி) எனப்படும் இடத்திற்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டாம் வீடுகளில் செவ்வாய் இருந்தால் அது ஒரு வகையான இரத்தத்தையும் (1),

செவ்வாய் இருக்கும் அந்த வீடுகளை குருவோ, சனியோ, இராகு அல்லது கேதுவோ பார்த்தாலோ அல்லது செவ்வாய் இருக்கும் அந்த வீடுகள் மேஷம், கடகம், விருச்சிகம், மகரம், சிம்மம் போன்ற வீடுகளாக இருந்தாலோ அது வேறு வகையான இரத்தத்தையும் (2),

இவை அல்லாத நிலையில் அதாவது செவ்வாய் மேற்கண்ட எந்த நிலையும் இல்லாத போது செவ்வாய் வேறுவகையான இரத்தத்தையும்(3) உண்டு பண்ணுவதாக அறிந்தனர்.

அதற்கு அவர்கள் கொடுத்த பெயர்தான்:

1. செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம்

2. பரிகார செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம்

3. தோஷமில்லாத சுத்த ஜாதகம்.

இப்போது புரிகிறதா செவ்வாய் தோஷமென்றால் என்னவென்று?

பொதுவாக ஜாதகத்தில் செவ்வாய் இரத்த காரகனாக உள்ளது.

ஆனால் இந்தக்கால சில ஜோதிடர்களும், திருமண அமைப்பாளர்களும் இந்த விபரம் அறியாமல் அதனை ஏதோ ஒரு பெரியகுற்றமாக சித்தரித்து விட்டனர்.

செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணுக்கும் செவ்வாய் தோஷம் உள்ள ஆணுக்கும் ஒரே இரத்தமாகத்தான் இருக்கும்.

செவ்வாய் தோஷம் பரிகாரம் உள்ள பெண்ணுக்கும் செவ்வாய் தோஷம் பரிகாரம் உள்ள ஆணுக்கும் ஒரே இரத்தமாகத்தான் இருக்கும்.

செவ்வாய் தோஷம் இல்லாத பெண்ணுக்கும் செவ்வாய் தோஷம் இல்லாத ஆணுக்கும் ஒரே இரத்தமாகத்தான் இருக்கும்.

இதனால் அவர்களுக்கோ, அவர்களின் குழந்தைகளுக்கோ உடல், உயிர் சம்பந்தப்பட்ட எந்தவிதமான குறைபாடும் வராது.

ஆகவேதான் அதைப்போன்ற ஜாதகங்களையே சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

மாற்றி சேர்க்கும்போது இரத்த வகை மாறுவதால் பலவகை தொல்லைகளுக்கும் ஆளாக நேரும்.

செவ்வாய் தோஷம் என்பது சரியான இரத்தவகை கொண்ட ஆணையும், பெண்ணையும் சேர்ப்பது தானே தவிர வேறொன்றும் இல்லை. மேலும் செவ்வாய் தோஷப்படாத ஜாதகர்கள் உத்வேகம் அற்றவர்களாக, துணிச்சல் குறைந்தவர்களாக போகும் வாய்ப்பும் உள்ளது.

இனி செவ்வாய் தோஷம் என்றால் பயமில்லைதானே

http://www.hi2web.com/forum/showthread.php?t=20290

  • கருத்துக்கள உறவுகள்

(எங்களுக்கு தனிமடல் போட்டு பழக்கமில்லை ஆக்கும். ஆனா தனிமடல் வந்தா ஒரு மனிதாபிமான அடிப்படையில் ஐநா விதிகளுக்கு அமைய.. பதில் போட்டிருக்கமாக்கும்..! ) :lol::)

நான் உங்களைச் சொல்லுவனா நெடுக்கு? நீங்கள் தங்கத்தினர தங்கமாச்சே..! :D பொதுவா இங்க நடக்கிறதுகளைத்தான் சொன்னன்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.