Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

விண்ணியல் விநோதங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்ப போனதுகளும் தோப்புகள் தான்...

_________________

:D :P

  • Replies 419
  • Created
  • Last Reply
Posted

_40173770_crew_ap_203.jpg

ஐ எஸ் எஸின் புதிய வீரர்கள்...!

(Russian cosmonaut Salizhan Sharipov and NASA's Leroy Chiao)

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) புதிய விண்வெளி வீரர்களைச் சுமந்த விண்கலத்துடன் (Soyuz TMA-5) கசகிஸ்தானில் இருந்து ரஷ்சிய உந்துவாகனம் விண்ணில் பாய்ந்து செல்கிறது...! அது திட்டமிட்ட படி வரும் சனிக்கிழமை ஒரு ரஷ்சிய வீரரையும் அமெரிக்க வீரரையும் (புதிய அமெரிக்க வீரர் சீனப் பூர்வீகம் உடையவராவார்...!) ஒரு ரஷ்சிய விண்வெளி உத்தியோகத்தரையும் ஐ எஸ் எஸ் இல் சேர்க்கும்...!

ஏற்கனவே அங்குள்ள வீரர்கள் புதிய வீரர்களால் பிரதியீடு செய்யப்பட அவர்களும் தற்போது செல்லும் ரஷ்சிய விண்வெளி உத்தியோகத்தரும் இன்னும் 10 தினங்களில் மீண்டும் பூமியை வந்தடைவார்கள்...!

Our thanks bbc,yahoo- reuters and http://kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தகவலுக்கு நன்றிகளுங்க..! :P

Posted

சரிங்க...! மேலும் தகவல் வரும் காத்திருங்க... சரியாங்க...! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சரிங்க........ :P

Posted

மீண்டும் குருவிகளின் விஞ்ஞானச் செய்திகளும் இதர ஆக்கங்களும் சில வாரங்களின் பின் மீண்டும் களம் வரும்...! குருவிகள் சிறிது காலம் ஓய்வெடுக்கப் போகின்றன களத்தில் இருந்து...! :P :lol:

குருவிகள் அண்ணா நீங்க களத்தில் சோல்லிவிட்டா ஓய்வெடுத்தீர்கள்? ஐயோ இதை நான் பார்க்கவேயில்லையே. :oops: :cry: :D

Posted

இதுதான் சொல்லுறது சுட்டித் தங்கையே...களத்தில உள்ளதுகள் அனைத்தையும் விலாவாரியாப் பார்வையிடோனும் என்று..பிறகு பின்னாடி தலை முட்டத் தேவையில்லை இல்லையா...! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

களத்தில உள்ளதுகள் அனைத்தையும் விலாவாரியாப் பார்வையிடோனும் என்று..பிறகு பின்னாடி தலை முட்டத் தேவையில்லை இல்லையா...!

:lol: :P

Posted

இதுதான் சொல்லுறது சுட்டித் தங்கையே...களத்தில உள்ளதுகள் அனைத்தையும் விலாவாரியாப் பார்வையிடோனும் என்று..பிறகு பின்னாடி தலை முட்டத் தேவையில்லை இல்லையா...! :P :lol:

தப்புத்தான். :oops: :cry: :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தப்புத்தான்.

ஏன்.....? :D

Posted

இந்தப்பகுதிக்குள் குருவிகள் அண்ணா தான் ஓய்வெடுப்பதாக கூறிய தகவலை கவனிக்கவில்லை. அதுதான் எனது தப்பு என்றேன் மாமா.

Posted

குருவிகள் என்ன பெரிய ஆளா... சின்னப் பறவைகள்... அவற்றோடு இதெல்லாம் சிம்பிள் மற்றர்... இதற்காக எல்லாம் ஏன் வொறி பண்ணுறீங்க (சி)சுட்டித் தங்கையே....! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிட்டித் தங்கையே....!

சுட்டி என்றீங்க இப்ப சிட்டியாக்கிட்டீங்க.. ஓ வெண்ணிலாவின் செல்லப்பெயர்களோ....?? ;)

Posted

ஓ தவறான கீ அழுத்தப்பட்டு விட்டது... சுட்டிதான் சரி... அக்காவுக்கு தங்கையின் செல்லப் பெயரை அற்ப குருவிகள் தவறாக உச்சரித்த பிடிக்கவில்லைப் போலும்... தவறுக்கு வருந்துகிறோம்...! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அக்காவுக்கு தங்கையின் செல்லப் பெயரை அற்ப குருவிகள் தவறாக உச்சரித்த பிடிக்கவில்லைப் போலும்...

சீ சீ அப்படி இல்லையே... இதுவும் ஒரு செல்லப்பெயரோ என்று நினைச்சம்.. ;) :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிட்டி... சுட்டி... நல்லா தான் இருக்கு... குருவிகளே உங்கள் தோப்பில் ஏதாவது மூலிகை செடி வளருதோ... .. :lol:

Posted

ஏன் கவிதன் மூலிகை தேடுறியள்... பரியாரி வேலை காட்டப் போறியளோ... என்ன ஜோதிடம் கையக் கடிக்குதோ....! :P :lol:

நல்லாத்தான் போகுது விண்ணியல் விநோதம்... விண்ணான விடுப்பாய்...! :D:D :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஏன் கவிதன் மூலிகை தேடுறியள்... பரியாரி வேலை காட்டப் போறியளோ... என்ன ஜோதிடம் கையக் கடிக்குதோ....! :P :lol:

நல்லாத்தான் போகுது விண்ணியல் விநோதம்... விண்ணான விடுப்பாய்...! :D:D :wink:

அதெல்லாம் இல்லை .. நீங்கள் நெடுகலும் புதுசு புதுசா கண்டு பிடிக்கிறியள்..அ து தான் மூலிகையின் இரகசியமோ எண்டு நினைத்தன்.. :wink: தோப்பிலை மூலிகை தானே கிடைக்க வசதி..சோ... அண்டு பனடோல் வைத்தியம்..... இண்டைக்கு சுட்டி .சிட்டி எண்டெல்லாம் கதைக்க.. :lol:

எதாவது மூலிகை எண்டால் நமக்கும் ஏதாவது பயன்படும் எண்டு தான்..... இருந்தால் சொல்லுங்க.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதெல்லாம் இல்லை .. நீங்கள் நெடுகலும் புதுசு புதுசா கண்டு பிடிக்கிறியள்..அ து தான் மூலிகையின் இரகசியமோ எண்டு நினைத்தன்.. :wink: தோப்பிலை மூலிகை தானே கிடைக்க வசதி..சோ... அண்டு பனடோல் வைத்தியம்..... இண்டைக்கு சுட்டி .சிட்டி எண்டெல்லாம் கதைக்க.. :lol:

எதாவது மூலிகை எண்டால் நமக்கும் ஏதாவது பயன்படும் எண்டு தான்..... இருந்தால் சொல்லுங்க.. :lol:

ஓ..... நீங்கள் அந்த மூலிகையைக் கேக்கிறிங்களோ....... :lol: :P

Posted

ஓ... உங்களுக்கு அந்த மூலிகையா தேவை... வீட்டுக் கோடிக்க பாருங்க காட்டாயம் நிக்கும்....! :lol: :wink:

இதையும் அந்தக் கண்டுபிடிப்போட சேர்த்துக் கொள்ளுங்கள்... சுட்டி, சிட்டி , சட்டி....! :P :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

:evil: :evil: :twisted:

Posted

ஏங்க கோபம்... விஞ்ஞானதுக்க விண்ணானம் என்பதாலா...! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

:P

Posted

குருவிகள் என்ன பெரிய ஆளா... சின்னப் பறவைகள்... அவற்றோடு இதெல்லாம் சிம்பிள் மற்றர்... இதற்காக எல்லாம் ஏன் வொறி பண்ணுறீங்க (சி

ஓ சரி சரி. ஆனால் என்ன சிரிப்போட அதுவும் நீல நிறத்துடன். ஏதோ சொல்லுங்க. அன்பு இருந்தால் போதும் அண்ணா :P

Posted

சுட்டி என்றீங்க இப்ப சிட்டியாக்கிட்டீங்க.. ஓ வெண்ணிலாவின் செல்லப்பெயர்களோ....?? ;)

இருக்கலாம் சுட்டியோ சிட்டியோ............. எதுவாகவும் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது போன்று தேசிய செயற்பாட்டாளர்கள் அனைவரையும் வியாபார நாய்கள் என்று எழுதும் உம் போன்றோர் தான் பகைமையை மூட்டி தமிழர்களுக்கிடையே ஆன இடைவெளியை விதைத்து இன்றைய தமிழரின் பெரும் பின்டைவுகளுக்கு காரணம். சிங்கள சூ..... நக்கி நாய்களான உங்கள் போன்றவர்களின் இந்த செயல்களுக்காக உங்கள் வம்சமே அழிந்து நாசமாகப் போகும். 
    • ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ.. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனக்கு ஈமெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். ‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி... நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே.. எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...
    • ஜனவரி 20க்கு இடையில் போர் நிறுத்தங்கள் ஏற்படலாம் என பலர் கதைக்கின்றார்கள். 😂
    • ஏனப்பா திராவிட அன்னை என்று கண்ணதாசன் எழுதவில்லை. பாடல் எழுதப்பட்ட போது திராவிட இயக்கத்தில் இருந்தாலும் எம்ஜியாருக்கே பாட்டு எழுதினாலும் உண்மைகளை மறைக்க முடியாது.திராவிடம் என்று ஒரு சொல்லை மட்டும் தான் அப்போது சார்ந்திருந்த திராவிட இயக்கத்துக்காகப்  போட்டுவிட்டு தமிழ்மன்னர்களையும் தமிழ் அன்னையையும் பாடியிருக்கிறார்.தானாடாவிட்டாலும் தசையாடும்.கண்ணதாசன் கண்ணதாசன்தான். blood is thicker than water.
    • அதுமட்டுமல்லாது...அடுத்த பொது தேர்தலில் நீங்கள் போட்டியிடாமல் உங்க்ள் கட்சிக்கு இளைஞர்களை  அடுத்த தேர்தலில் நிற்க வைக்க வேண்டும்..அவர்கள் தலமைத்துவத்தை எடுத்து செல்ல வழிவகுக்க வேண்டும்.. தமிழரசுகட்சி புது யாப்பை உருவாக்க வேண்டும் 60 வயதுக்கு பிறகு எம்.பி யாக வருவதற்கு தடை போட் வேணும் ..ஒரு எம்பி மூன்று தடவைகளுக்கு மேல் பாராளுமன்றம் செல்வதை அனுமதிக்க கூடாது....இதை உங்கள் கட்சி செய்து அணுராவுக்கு பாடம் எடுக்கலாம்...ஆனால் அனுரா இதை இனி வரும் காலங்களில் அமுல்படுத்துவார் இதை உங்கள் கட்சி செய்து அணுராவுக்கு பாடம் எடுக்கலாம்...ஆனால் அனுரா இதை இனி வரும் காலங்களில் அமுல்படுத்துவார்   அர்ஜுனா ராமநாதன்(சுயேட்சை) தனது பதவிக்காலத்தில் அரைவாசியை தனது கட்சியில் போட்டியிட்ட சக வேட்பாளருக்கு கொடுப்பதாக் கூறியிருந்தார் ...அந்ததெளிவு கூட உங்கன்ட கட்சிகாரர்களுக்கு இல்லை    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.