Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

59514_427525732943_655722943_5120384_1760224_n.jpg

61964_427525872943_655722943_5120391_6673164_n.jpg

60019_426476682943_655722943_5095518_6300850_n.jpg

46665_426476977943_655722943_5095530_6876093_n.jpg

41351_426477177943_655722943_5095540_5371151_n.jpg

41351_426477192943_655722943_5095543_2677404_n.jpg

60272_426939202943_655722943_5105700_7446341_n.jpg

நன்றி: facebook.com

60272_426939207943_655722943_5105701_3296542_n.jpg

61015_427089042943_655722943_5109067_6011373_n.jpg

47439_427315537943_655722943_5115414_7497509_n.jpg

நன்றி:facebook.com

தன் காதலிகளை ஒளிப்படக் கருவியால் சுட்டது குருவிகள். :(

மிகுதி தொடரும்....................

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் இருந்து இப்போ சுட்டு செல்வது...யாயினி.நன்றி. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் இருந்து இப்போ சுட்டு செல்வது...யாயினி.நன்றி. :(

47439_427315547943_655722943_5115416_4562376_n.jpg

47439_427315552943_655722943_5115417_2597883_n.jpg

61145_427316302943_655722943_5115439_759533_n.jpg

61145_427316307943_655722943_5115440_4375347_n.jpg

61145_427316312943_655722943_5115441_6294093_n.jpg

47439_427315567943_655722943_5115420_918005_n.jpg

61145_427316317943_655722943_5115442_2292557_n.jpg

61145_427316322943_655722943_5115443_1097263_n.jpg

61145_427316332943_655722943_5115445_2456175_n.jpg

நன்றி:facebook.com

தன் காதலிகளை ஒளிப்படக் கருவியால் சுட்டது குருவிகள்.

மிகுதி தொடரும்....

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் படங்கள் நன்றாகவிருக்கின்றன, ஆனால் சொன்னால் கோவிக்கப்படாது இன்னமும் ஒளிக்கட்டுப்பாடுதேவை மற்றது பின்னணி மிகவும் வெளிச்சமாக இருக்குது. பஞ்சியைப்பாராமல் மழைமுகில் மேகங்களால் வானம் கருத்திருக்கும்போது படங்கள் எடுக்க முயற்சிசெய்து பார்க்கவும். தப்பாகவிருந்தால் மன்னிக்கவும். நானும் கத்துக்குட்டிதான். அதைவிட நான் ஏதாவது நல்லபடங்கள் எடுப்பம் எண்டு புகைப்படக் கருவியைத் தூக்கினால் மனிசிக்காரி பறுபுறுக்க ஆரம்பிச்சுடுவாள் அதுசரி கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசனை எண்டுட்டு திரும்பவந்து பழையகுருடி கதவைத்திறவடிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

47439_427315547943_655722943_5115416_4562376_n.jpg

47439_427315552943_655722943_5115417_2597883_n.jpg

ஆ...ஆ..வண்டை இவ்வளவு குட்டில இருந்து வளர விட்டு எடுத்திருக்கு இந்தப் படங்கள்.. :(:(

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகாய் இருகின்றன. ஆயிரம் மலர்களே மலருங்கள். :( ............பதிவுக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

61145_427316332943_655722943_5115445_2456175_n.jpg

61145_427316342943_655722943_5115447_1490618_n.jpg

61145_427316347943_655722943_5115448_6993447_n.jpg

58564_427316777943_655722943_5115451_8125935_n.jpg

58564_427316802943_655722943_5115456_21009_n.jpg

58564_427316822943_655722943_5115460_1015841_n.jpg

47294_427317027943_655722943_5115463_3913138_n.jpg

61964_427525877943_655722943_5120392_1447132_n.jpg

61885_427525962943_655722943_5120393_2431600_n.jpg

46665_426476982943_655722943_5095531_2297665_n.jpg

நன்றி:facebook.com

தன் காதலிகளை ஒளிப்படக் கருவியால் சுட்டது குருவிகள்.

தொடரும்..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

47439_427315547943_655722943_5115416_4562376_n.jpg

47439_427315552943_655722943_5115417_2597883_n.jpg

ஆ...ஆ..வண்டை இவ்வளவு குட்டில இருந்து வளர விட்டு எடுத்திருக்கு இந்தப் படங்கள்.. :(:(

47439_427315542943_655722943_5115415_47042_n.jpg

இது இன்னும் வளர்ந்தப் பிறகு எடுத்திருக்கு...!

நல்லா தான் வண்டை கவனிச்சிருக்கீங்க..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மலர்களை ரசியுங்கள் ஆனால் அதற்கு முன் மலரிலும் மென்மையான மனத்தை கொண்ட பெண்களையும் நேசியுங்கள் :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்களை ரசியுங்கள் ஆனால் அதற்கு முன் மலரிலும் மென்மையான மனத்தை கொண்ட பெண்களையும் நேசியுங்கள் :lol::lol::lol:

அக்கா மலர்களை நேசிப்பதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வந்துவிடப் போவதில்லை.

ஆனால் பெண்களின் மனங்களை நேசித்தால் பலத்த ஏமாற்றங்களும்.. வேதனைகளும்.. வெறுப்புகளுமே மிஞ்சும். அதுமட்டுமன்றி மலர்களோடு ஒப்பிட்டு பெண்களின் மனதை மென்பை என்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். பெண்களின் மனது மிகவும் கொடியதாகவும் இரக்கமற்றவாகவும் சுயநலம் மிகுந்ததாவும் இருக்கின்றது. அப்படியான பெண்கள் இன்றைய உலகில் பெருகிக் கிடக்கின்றனர். ஆனால் மலர்கள் என்றும் எப்போதும்.. அதே மென்மையோடு தான்..! அதனால் மலர்களை நேசிப்பது பெண்களின் மனதை நேசிப்பதை விட கூடிய மன ஆறுதலை தரும். பிரச்சனைகளை தோற்றுவிக்காது... என்பது எனது நிலைப்பாடு. :(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

60091_427899157943_655722943_5128167_4694853_n.jpg

61381_427899232943_655722943_5128169_1688942_n.jpg

60019_426476677943_655722943_5095517_1312115_n.jpg

58564_427316787943_655722943_5115453_3752720_n.jpg

62280_427715962943_655722943_5124313_449044_n.jpg

59160_427315102943_655722943_5115401_2024694_n.jpg

47294_427317017943_655722943_5115461_6328219_n.jpg

Thanks:facebook.com

இத்தோடு இந்தக் கண்காட்சி நிறைவுறுகிறது. மேலும் படங்கள் கிடைத்தால் இணைக்கிறேன்.

நன்றி.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா மலர்களை நேசிப்பதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வந்துவிடப் போவதில்லை.

ஆனால் பெண்களின் மனங்களை நேசித்தால் பலத்த ஏமாற்றங்களும்.. வேதனைகளும்.. வெறுப்புகளுமே மிஞ்சும். அதுமட்டுமன்றி மலர்களோடு ஒப்பிட்டு பெண்களின் மனதை மென்பை என்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். பெண்களின் மனது மிகவும் கொடியதாகவும் இரக்கமற்றவாகவும் சுயநலம் மிகுந்ததாவும் இருக்கின்றது. அப்படியான பெண்கள் இன்றைய உலகில் பெருகிக் கிடக்கின்றனர். ஆனால் மலர்கள் என்றும் எப்போதும்.. அதே மென்மையோடு தான்..! அதனால் மலர்களை நேசிப்பது பெண்களின் மனதை நேசிப்பதை விட கூடிய மன ஆறுதலை தரும். பிரச்சனைகளை தோற்றுவிக்காது... என்பது எனது நிலைப்பாடு. :lol:

ஒரு சில பெண்களால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அதற்காக முழுப் பெண்களையும் அப்படி எழுதுவது தப்பு...எல்லாப் பெண்களுமே உங்களை ஏமாற்றுகின்றார்கள் என்டால் பிழை சில வேளை உங்களிடமும் இருக்கக் கூடும் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில பெண்களால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அதற்காக முழுப் பெண்களையும் அப்படி எழுதுவது தப்பு...எல்லாப் பெண்களுமே உங்களை ஏமாற்றுகின்றார்கள் என்டால் பிழை சில வேளை உங்களிடமும் இருக்கக் கூடும் :lol:

அக்கா.. பெரும்பாலான பெண்கள் அவர்களை முழுமையாக நம்பிற அளவிற்கு வெளிப்படையாக நடந்ததாக நான் காணேல்ல. அப்படி நடக்க முனையிறவங்க கூட ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு ஒரு ஆண் தங்களை அணுகுவதாகவே பெரும்பாலும் ஆண்களை பார்க்கின்றனர். ஒரு ஆணை குற்றமிக நோக்கும் எந்தப் பெண்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. நாங்கள் பெண்களோடு பழகும் போது சாதாரணமாக பழகுகிறோம். ஆனால் அவர்கள்.. ஒரு ஆணிடம் பழகுகிறேன் என்ற எண்ணத்தை முதலில் வரவழைத்துக் கொண்டு பழகுகின்றனர். சாதாரணமாக பழக குறிப்பாக தமிழ் பெண்களுக்கு தெரிவதில்லை. இதுதான் அவர்களில் எனக்கு பிடிக்காதது. அதுமட்டுமன்றி.. ஒரு ஆணோடு நம்பிக்கையோடு பழகுகிறோம் என்று கொண்டு பிற ஆண்களோடு பழகுவதை மறைக்கும் புத்தி பெண்களிடம் நிறைந்து கிடக்கிறது. ஏன் இந்தக் குள்ளநரித்தனம்..???! :lol: :lol:

உங்களைப் போல சில ஆண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேக குணம் கொண்டு இருப்பததால் சில பெண்கள் மற்ற ஆண்களோடு கதைப்பதை மறைக்க கூடும் :(:(:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல சில ஆண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேக குணம் கொண்டு இருப்பததால் சில பெண்கள் மற்ற ஆண்களோடு கதைப்பதை மறைக்க கூடும் :lol::(:lol:

அக்கா... பெண்களில் சந்தேகப்பட என்ன இருக்கு.

பெண்கள்.. அவர்களாகவே நினைத்துக் கொள்வது.. அவன் சந்தேகப்படுகிறான்.. சந்தேகப்பட்டு கதைக்கிறான்.. அப்படி என்று. அதுதான் சொன்னேனே ஆண்களோடு பழகும் தமிழ் பெண்கள் ஒருபோதும் இதய சுத்தியோடு சாதாரணமாக பழகுவதில்லை. தான் ஒரு ஆணோடு பழகுகிறேன் என்ற சிந்தனைதான் அவர்களுள் முதன்மை பெற்றிருக்கும். அப்படியானவர்களிடம் சாதாரணத்தை எதிர்பார்க்க முடியாது. தாங்கள் ஆண்களைப் பற்றி தவறாக நினைப்பதைப் போலவே ஆண்களும் பெண்களைப் பற்றி நினைக்கிறார்கள் என்ற கற்பனை பெண்களுக்கு அதிகம்.

ஒரு ஆணோடு பழகுவதை பிற ஆண் கண்டுவிடக் கூடாது என்று அதை மறைப்பார்கள். ஆனால் ஆண்கள் பொதுவாக பிற பெண்களோடு பழகுவதை கதைப்பதை சாதாரணமாகவே எண்ணிக் கொள்வார்கள். அதில் விசித்திரம் காணமாட்டார்கள். பெண்களுக்கு ஆண்கள் விடயத்தில் கரவு அதிகம் என்று நினைக்கிறேன்.. அதனால் தான் தங்களைப் போலவே ஆண்களும் நினைக்கிறார்கள் என்று.. தங்கள் சந்தேகத்தை தவறுகளை மறைக்க அவற்றை ஆண்களில் போட்டு விட்டு தங்கள் சுத்தமானவர்களாக இருப்பத்தாகக் காட்டிக் கொள்ள முனைகின்றனர்.

பெண்களுக்கு ஆண்கள் தங்களை சந்தேகிக்கிறார்களோ என்ற சந்தேகமே ஒழிய.. இந்த நிலைக்கு ஆண்கள் காரணமாக இருப்பது மிகக் குறைவு. ஒரு சில பொம்பிளைப் பைத்தியங்கள்.. தன் பொண்டாட்டி தன்னை விட்டு ஓடிடுவாளோ என்று பயப்பிடலாம். சாதாரணமானவர்கள் நெவர் மைண்ட் என்றிருப்பார்கள். :lol::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணோடு பழகுவதை பிற ஆண்கள் கண்டு விடுவார்கள் என ஒரு பெண் மறைப்பதில்லை அப்படி மறைத்தால் அது வேற [அவர்கள் எதோ தப்பு செய்கிறார்கள் என அர்த்தம்] ஆனால் ஒரு ஆணும்,பெண்ணும் கதைத்தால் நமது சமுதாயம் அதை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பதால் தான் அவர்களுக்காகத் பயப்படுவார்கள்...ஒரு ஆண் கெட்டுப் போனால் இந்த சமுதாயம் ஒன்டும் சொல்லாது அதே நேரம் ஒரு பெண் கெட்டுப் போகா விட்டாலும் அந்த சமுதாயம் அவளை கெட்டவளாக்கி விட்டு விடும்...பெண்களுக்கு ஆண்கள் விடயத்தில் கரவு அதிகம் என்று நினைக்கிறேன் என நீங்கள் எழுதினதை மாற்றி ஆண்களுக்கு பெண்கள் விடயத்தில் கரவு அதிகம் என எழுதவும் அது தான் சரி...ஆணோ அல்லது பெண்ணோ தன்னை எப்போதும் நல்லவராகத் தான் காட்டிக் கொள்ள முற்படுகிறார் இதை விளங்கிக் கொள்ளுங்கள் ஆண்கள் எல்லோரும் நல்லவர் இல்லை அதே நேரம் பெண்கள் எல்லோரும் கெட்டவர் இல்லை

  • 2 weeks later...

நெடுக்கண்ணா அண்மையில் ஒரு பாடலை கேட்டேன். கேட்ட அந்த கணத்திலையே இந்த பாடல் உங்களுக்காக எழுதியது போல தான் எனக்கு தோணுது. அண்மையில் உங்கள் பதிவுகளை பார்த்த போது, அதை நான் நிச்சயபடுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளேன்.

உங்களின் மலர்(கள்) மீதான விருப்பம், மாப்பிள்ளையாருக்கு நன்றி சொல்லும் பாடல்கள், உங்கள் கற்பனை தொடர் அந்தரத்தில் நிற்கும் நிலை இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது....

"இரும்பிலே ஒரு காதல் பிறக்குதோ...." :wub::lol::D :D

http://www.youtube.com/watch?v=RThf1QyQ-TI&feature=player_embedded

Edited by சுஜி

நீங்களுமா.. நான் இயற்கையை காதலிக்கிறேன் என்றது உண்மை. ஆனால் இது ரெம்ப ஓவரான கற்பனை..! மாப்பிள்ளைக்கும் நன்றி சொல்லுறாங்களே என்று அப்பாடல்களைக் கேட்ட போது நினைச்சன் தலைப்புப் போட்டன் இணைச்சன். மற்றும்படி... அதில எதுவும் இல்ல. கு.சாண்ணா அடிக்கடி கற்பனைக் குதிரையை தட்டி விடுறவர். அதற்காக நீங்களுமா...??! :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.