Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த தளபதி கேணல் சங்கர் - லெப்.கேணல் சுரேஸ் நினைவு நாள்

Featured Replies

26.09.2001 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சங்கர் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளும், 26.09.2006 அன்று திருகோணமலை மாவட்டம் இலுப்பைக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சுரேஸ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு வீரவணக்கங்கள்.

colshankar.jpg

ltcolsuresh.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு எனது வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

4208116526_eb9d9fb58d_m.jpg

மாவீரர்களிற்கு வீரவணக்கங்கள்.

எமது தாயக விடுதலை வரலாற்றில் இவர்களின் தியாகங்கள் என்றும் ஆழமாக எமது மனங்களில் பதியப்பட்டன.

தமது இன்னுயிர்களை தாயக விடுதலைக்காய் ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு எனது வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

வாத்தியார்

**********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.