Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூயாவின் ஏடு தொடக்கல்...

Featured Replies

அடப்பாவிகளா இது என் காதல் என்றே முடிவு பண்ணீட்டிங்களா? நானாக இருந்தால் நடக்கிறதே வேறு...

ஆகா அப்பிடிப்போடுங்க... :P

தூயாக்கா கவி அருமை...தொடருங்கள்.. :)

  • Replies 60
  • Views 7.6k
  • Created
  • Last Reply

துயா உங்கள் கவிதை நன்றாக உள்ளது. இதை பார்த்தபோது ஊரில் நடந்த காதல் திருமணஙளும் அதன் பின் கணவன் மார் சிலரின் போக்கும் கேள்விகுறியானதை.

பல்கலைக்கழகம் கிடைத்த பெண்ணை பல்கலைகழகம் போகவிடாத காதலனஐயும் ,

இன்னும் ஒரு இடத்தில் வீட்டார் பார்த்து செய்து வைத்த ஒரு சோடி, குழந்தை பிறந்த பின்னும் மனைவியை பலகலைகழகம் சென்று கல்வியை தொடர அனுமதித்த புரிந்துணர்வுள்ள கணவனையும் கண்டேன்.

  • தொடங்கியவர்

பதில்களுக்கு மிக்க நன்றி மேகநாதன்,ப்ரியசகி & குளம்ஸ் அண்ணா :)

நான் பொதுவாக என்னை சுற்றி நடப்பவற்றை தான் சிறிது கற்பனை கலந்து எழுதுகிறேன்.

சிலவிடயங்கள் மனதில் கோவத்தை உண்டு பண்ணும். ஆனால் அந்த விடயத்துக்குள் சென்று தீர்க்கும் நிலை இல்லாத போது என் மனம் குமுறும். அதை அப்படியே எழுதிவிட்டால் தான் அன்று தூக்கம் :lol:

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

பதில் சொல்

மறுபடி ஓர் இழப்பு

பேரிழப்பு

தமிழ் தாய்க்கு

அன்னை உனை ஆராத்தித்த

மகன் ஒருவன்

மாண்டுவிட்டான்

இல்லை சாகடிக்கபட்டுவிட்டான்

தொழுகையில் இருந்தவனை

தொல்லை குடுக்காமல்

காக்க வேண்டியவனே

கர்த்தாவே

நெஞ்சம் பொறுக்கவில்லை

இது என்ன கூத்து

இதை நீயும் பார்த்து

உன்னை தொழ வந்தவனை

கொன்றழிக்கும் வரை

கண்ணை மூடியதேனோ

இவ்வுலகை போல்

அமைதை காத்ததும

ஏனோ

அரக்க செயல்களை

உன் இடத்தில்

அனுமதித்ததும் ஏனோ

பதில் சொல் இறைவா?

எமக்கு பதில் சொல்..

உரிய நேரத்தில் உங்கள் உருக்கமான கவிக்கு நன்றிகள் தூயா

  • தொடங்கியவர்

விடிவெள்ளி

திரும்பி தான் பாருங்கள்

நாம் கடந்து வந்த

பாதைகளை..

அனுபவித்த வேதனைகளை..

அன்னையை காக்க புறப்பட்ட

எம் வீரர்கள் பலர்

மாவீரர் ஆன தருணங்கள்

எதிரியை களத்தில்

வென்ற நிமிடங்கள்

இன போராட்டத்தில்

நாம் வீட்டை இழந்தோம்

சுற்றம் இழந்தோம்

சொந்தங்கள் இழந்தோம்

உடமைகள் இழந்தோம்

ஆனால் ஈழத்தமிழன்

மானத்தை ஒரு போதும்

இழந்ததில்லை

பாலை வனமாக

நாம் ஓடி திரிந்த

முற்றங்கள்

வறண்ட மேடாக

பயிர் செய்த

தோட்டங்கள்..

கண்களில் நீர்

ஏனோ

எம்மை மீறியும்

ஆறாக..

சற்றே நாம்

நிமிர்ந்து பார்த்தால்

பாலை வனத்தில்

ஓர் விடிவெள்ளியாய்

எம் தலைவன்

எமை தாங்க தாய் உண்டு

எமை காக்க அண்ணன் உண்டு

அப்போதே சொல்லி சென்றான்

அண்ணன் கிட்டு,

"தலைவன் இருக்கிறான், நம்பி இருங்கள்"

ஒன்றாய் கை கோர்த்தே

ஒரு சொல் சொல்வோம்

"ஈழ தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்"

தூயா

இப்போது உங்களது படைப்புக்களை அடிக்கடி களத்தில் காண முடிகின்றது. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

தூயா கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

தூயா கவிதை நல்லாயிருக்கு

நாம் வீட்டை இழந்தோம்

சுற்றம் இழந்தோம்

சொந்தங்கள் இழந்தோம்

உடமைகள் இழந்தோம்

ஆனால் ஈழத்தமிழன்

மானத்தை ஒரு போதும்

இழந்ததில்லை

சற்றே நாம்

நிமிர்ந்து பார்த்தால்

பாலை வனத்தில்

ஓர் விடிவெள்ளியாய்

எம் தலைவன்

எமை தாங்க தாய் உண்டு

எமை காக்க அண்ணன் உண்டு

தூயா உங்கள் கவி மிக அழகாக இருக்கிறது,

தொடர்ந்து பல கவி படைக்க பாராட்டுக்கள்

தூயா அக்கா உங்கள் கவி வரிகள் நன்றாகவுள்ளன கவிப்பயணத்தை தொடர என் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோதரங்களே :lol:

  • தொடங்கியவர்
nambhikkaicopy0kn.jpg

தூயா முதல் ஒரு தடவையும் இணைத்து இருந்தீர்களா இந்த கவிதயை? :roll:

  • தொடங்கியவர்

இல்லையே? சரியாக 30 நிமிடங்கள் முன்னர் தான் கணனியை நோண்டி எழுதினேன்..படத்தில போட முதல் வாழ்க்கையே வெறுத்து போச்சு....

அத்துடன் யாழில் நான் இணைத்த கவிதைகளை ஒரு கையில் உள்ள விரல்களிலேயே எண்ணிவிடலாம் ;)

ஆனால் வேறு யாருடைய கவிதையும் இப்படி இருந்து இருக்கலாம் இல்லையா? :lol:

இல்லையே? சரியாக 30 நிமிடங்கள் முன்னர் தான் கணனியை நோண்டி எழுதினேன்..படத்தில போட முதல் வாழ்க்கையே வெறுத்து போச்சு....

அத்துடன் யாழில் நான் இணைத்த கவிதைகளை ஒரு கையில் உள்ள விரல்களிலேயே எண்ணிவிடலாம் ;)

ஆனால் வேறு யாருடைய கவிதையும் இப்படி இருந்து இருக்கலாம் இல்லையா? :lol:

சரி.. அதை நான் அர்த்த படுத்தல்ல.. உங்கட பெயரில இதே கவிதயை முதல் போட்டிங்களா எண்டு கேட்டன். 8)

  • தொடங்கியவர்

நான் போடல அண்ணா,ஆனால் சொல்ல முடியாது யாழில ஆவி நடமாட்டம் இருக்கும் என்று நினைக்கிறேன் ;) ;) ;)

நான் போடல அண்ணா,ஆனால் சொல்ல முடியாது யாழில ஆவி நடமாட்டம் இருக்கும் என்று நினைக்கிறேன் ;) ;) ;)

ஒரு கன்றாவியும் விளங்கல்ல..

எனிவே.. நைஸ் போஃஎம்.. கீப் இற் அப் ( இங்கிலீசு- கண்டுகாதீங்க. :wink: 8)

  • தொடங்கியவர்

உங்களுக்கு விளங்கின, அது எப்படி கவிதையாகும் ;)

எனக்கு ஆங்கிலம் பற்றி கவலையில்லை ஆனால் க்ளத்தில தமிழ் ஆதரவாளர்கள் அதிகம் ;)

உங்களுக்கு விளங்கின, அது எப்படி கவிதையாகும் ;)

எனக்கு ஆங்கிலம் பற்றி கவலையில்லை ஆனால் க்ளத்தில தமிழ் ஆதரவாளர்கள் அதிகம் ;)

என்னதான் சொல்ல வாறீங்க நீங்க? "உங்களுக்கு விளங்கின, அது எப்படி கவிதையாகும் ;) " :x :? 8)

காலம் கனியும் வரையும் காத்திரிந்தால் சரி வராது. அப்படியே காத்திருக்க வேண்டியதுதான்.

உங்கள் கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். :P

விடிவெள்ளி

அன்னையை காக்க புறப்பட்ட

எம் வீரர்கள் பலர்

மாவீரர் ஆன தருணங்கள்

எதிரியை களத்தில்

வென்ற நிமிடங்கள்

இன போராட்டத்தில்

நாம் வீட்டை இழந்தோம்

சுற்றம் இழந்தோம்

சொந்தங்கள் இழந்தோம்

உடமைகள் இழந்தோம்

ஆனால் ஈழத்தமிழன்

மானத்தை ஒரு போதும்

இழந்ததில்லை

þó¾ ¯½÷׸û¾¡ý ¿õ¨Á šƨÅ츢ýÈÉ !

தூயா உங்கள் கவிதைகள் அருமை.. போராட்டத்தைப்பற்றியே உங்கள் ஆக்கங்கள் இருக்கின்றது... நல்லது .. வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

பதில்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோதரங்களே :lol:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப தான் ஏடு தொடங்குறேன்...பிழைகளை மன்னித்து பொருத்தருளவும். நன்றி

இனிப்பும் கசப்புமாய் என் காதல்

காதலுக்கு பல எதிரிகள்

இங்குண்டு மற்றவர்களுக்கு?

ஏனோ எனக்கு என்

காதலே எதிரியாய் போனதேன்?

அன்பாய் தான் இருக்கிறான்

அழகாய் தான் எனை ரசிக்கிறான்

நிறைவாய் தான் தருகிறான்

நிறைமதியாய் எனை தாங்குறான்

இருந்தும் எனக்கேனோ

நிம்மதியாய் ஒருநாளும்

உறங்கமுடியவில்லை..

என்னவனின் அன்பு

முகம் இதுவெனில்

அவன் அடுத்த முகம்...

நண்பர்கள் உனக்கெதுக்கு

வேண்டாம் என விட்டுவிட்டேன்

நானிருக்க சுற்றம் ஏன்

அதை கூட விட்டு விட்டேன்

படிப்பெதற்கு, வேலை எதற்கு

நான் உன்னை பார்த்துக்கொள்வேன்

அவன் மேல் உள்ள அன்பில்

அத்தனையும் துறந்துவிட்டேன்

கடைசியில் வந்தது எனை பெற்றவர்கள்

நானா? அவர்களா?

என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்?

எப்படி தான் சுவாசிக்க முடியும்?

கல்லானானுல் கணவன்

புல்லானாலும் புருஸன்

என வாழவா??

அல்ல

என்க்கென ஒரு மனம்

இருக்கென நான் முதலில்

உணர்ந்து

வேறு பாதை செல்லவா?

இனிக்கும் காதல்

எனக்கு மட்டும்

இனிப்பையும், கசப்பையும் தந்ததேன்?!!!!!!

¿ýÈ¡¸ ±ý ¸ñ¨½ À¡÷òÐ ¦º¡ø...

-------------------------------------------

¸ñ§½..

§À¨¾ô ¦Àñ§½...

§¸û!

¯ý ¿ñÀ÷¸û §Åñ¼¡õ ±ý§Èý

±¾ü¸¡¸?

¯É째 ¦¾Ã¢Ôõ «Å÷¸û ÀüÈ¢

þý¦È¡ÕÅý ¿¡¨Ç¦Â¡ÕÅý ±É,

º£÷¦¸ðÎ ¾¢ÕÔõ ¿ñÀ÷¸û ÜðÎ

¯ÉìÌ §Åñ¼¡õ ±ý§Èý.

ÍüÈõ ÀüÈ¢ ¦º¡ýÉ¡ö...

«ó¾ ÍüÈõ ¿õ ¸¡¾¨Ä

¦¸¡î¨º ¦ºö¾¨¾ «È¢Â¡§Â¡?

¿õ¨Á À¢Ã¢ì¸ «Å÷

§À¡ð¼ ¾¢ð¼§ÁÛõ «È¢Â¡§Â¡?

ÀÊô¦À¾üÌ §Å¨Ä ±¾ü¦¸É

§¸ð¼¾¡ö ¦º¡ýÉ¡ö

¯É째 ¦¾Ã¢Ôõ ¿£

ÀÊôÀ¢ø 'weak' ±ýÚõ,

ÀÊôÀ¢ø «ì¸¨È¢ø¨Ä ±ýÚõ

«Ð¾¡ý §¸¡Àò¾¢ø «ýÚ

¸ò¾¢Å¢ð§¼ý,

"¯É즸¾üÌ ÀÊô¦ÀýÚ"

«¨¾ þó¾ «÷ò¾ò¾¢ø

¦¸¡ûš¡ ¿£?

¯ÉìÌ ¿¢¨ÉÅ¢Õ측..

´Õ ¿¡û "Tim Horton" þø

§Å¨Ä ¦ºöÐ

ÍÎõ ¾ñ½£÷ ¨¸Â¢ø °üÈ¢

ÐÊì¸ Å£ÎÅóÐ §º÷󾡧Â..

±ý ÁÉõ «ýÚ ÐÊò¾ ÐÊôÒ

¦¾Ã¢Â¡¾¡ ¯ÉìÌ..

º¡¸ÊòРŢð¼¡ÂÊ ±ý¨É «ýÚ

«Ð ¾¡ý ¦º¡ý§Éý,

"¯ÉìÌ þÉ¢ §Å¨Ä §Å½¡õ" ±ýÚ.

¸¨¼º¢Â¡¸ ¦ÀüÈÅ÷¸ÙìÌ

Åó¾¡ö...

¯ý ¦Àü§È¡÷¸û þÈóÐ

þÃñÎ ¬ñθû ¬¸¢Å¢ð¼É.

¾¢ÉÓõ «Å÷¸¨Ç ¿¢¨ÉòÐ,

«Å÷¸û À¼ò¾¢ý Óý ¿¢ýÚ - ¿£

«ØÅ¨¾ À¡÷ì¸ ÓÊ¡Р¾¡ý

¦º¡ý§Éý,

"§Å½¡õ «Å÷¸¨Ç ÁÈ" ±ýÚ

¾ôÀ¡¸ ÒâóÐ ¦¸¡ñÎŢ𼡧Â!

þýÚõ ¦º¡ø¸¢§Èý §¸û!

Á£ñÎõ ¦º¡ø¸¢§Èý §¸û!

¿¡ý ¯ÉìÌ '±ó¾Å¨¸Â¢Öõ

¦À¡Õò¾ÁüÈÅý' ±ýÚ ¿£

¿¢¨Éò¾¡ø..

§À¡..

¯ÉìÌ À¢Êò¾ Å¡ú쨸¨Â

«¨ÁòÐì ¦¸¡û!

¿¡ý «¾üÌ ¾¨¼ÂøÄ..

þÐ ¯ý Å¡ú쨸, ¯ý Å¢ÕôÀõ.

¬É¡ø ´ý¨È ÁðÎõ Áɾ¢ø

¨ÅòÐ즸¡û.

¿£ þÕó¾ ±ý ÁÉÁ¡Ç¢¨¸Â¢ø

§Å¦È¡Õò¾¢ìÌ þ¼õ þø¨Ä¢ɢ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.