Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெர்டோ பிரித்தானியா செயலாளர் வாசு அவர்களின் செவ்வி

Featured Replies

தமிழ் ஈழத்திற்கு துரொகம் செய்தவர்களின் போட்டிகைளை யாழ் இணையம் ஏன் அனுமதிக்கிறது ? :rolleyes:

ஐயோஓஓஓ .... முடியல ....... 007!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

...... எனது முன்னால் நண்பன் ஒருநாள் அன்னாரைப்பற்றி சொன்னது .......... "சோழியன் குடுமி சும்மா ஆடாது" .........

உந்த ரேடியோகாரரை என்னை, உவரை பேட்டி காணச் சொல்லுங்கோ ... கடந்தகாலம் முழுக்க கேட்கிறன்!!! இயலுமானால் சொல்லட்டும்??????????? இன்குலூடிங் காசுக்கணக்குகள் உட்பட!!! ... எல்லை ஒன்று ஒன்றுள்ளது, ஆஆஆஆ... ஓசிப்பேப்பருகளில் அவிப்போமோ??????????

... வாசு, உதை விட ஒரு சில மணி நேரத்துக்கு பிக்கட்லிசேக்கஸ் வழியே நின்று அந்தத்தொழில் செய்தாலும் காசு வரும், ஆனால் அந்தத்தொழில், இந்ததொழிலை விட உன்னதமானது ....

Edited by Nellaiyan

... பாண்டர், நீர் காமடி கீமடி ஏதும் பண்ணேலைத்தானே??????????? ஏன்டா உந்த ஓநாய் அழுகை?????????????

... பாண்டர், நீர் காமடி கீமடி ஏதும் பண்ணேலைத்தானே??????????? ஏன்டா உந்த ஓநாய் அழுகை?????????????

நீங்களும் பாண்டரும்தானே பிரிக்கமுடியாத நண்பர்கள். நீங்கள் இருவரும்தானே ஒன்றாய் சிறீலங்கா போய் பலரை சந்தித்த்து விட்டு வந்தனீங்கள். எனக்கென்னமோ இரண்டு பேருமே கதைத்துப்பேசி நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன் நீ அழுகிற மாதிரி அழு என்பது போல் யாழ் இணையத்திலை விழையாடுகிற மாதிரி தெரிகிறது

நீங்களும் பாண்டரும்தானே பிரிக்கமுடியாத நண்பர்கள். நீங்கள் இருவரும்தானே ஒன்றாய் சிறீலங்கா போய் பலரை சந்தித்த்து விட்டு வந்தனீங்கள். எனக்கென்னமோ இரண்டு பேருமே கதைத்துப்பேசி நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன் நீ அழுகிற மாதிரி அழு என்பது போல் யாழ் இணையத்திலை விழையாடுகிற மாதிரி தெரிகிறது

ஆஆஆஆஆஆஆஆ....... இப்படி எழுதச் சொல்லி சொன்னவரோ???? இல்லை உந்த யாழுக்குல் அழும் ஓநாய்கள் எழுதச் சொன்னவர்களோ???? அண்ணை டாம், ஜெயதேவனில் கண்டனான் .. அப்பவும் ஓசிப்பேப்பர்காரர் கேட்டார், என்னென்று உவரை ...??? கேபியில் வந்து நிற்கிறார்!! ... ... கனக்க ஓடுகிறார் ... நிறுத்த வேன்டும்!!!!!!!

டாம், பாண்டரும், நானும் கிட்டத்தட்ட 8 வருட பழக்கம்!! நல்லாக எழுதுவார் ... கேபியை காந்திக்கும் ஒப்பிட்டு எழுதியவர்!!! ... நானும் எழுதுகிறேன்? எங்கே வந்து பதிலளிக்கட்டும்!!! கூடிச் சென்றதோ, கூடிக்கதைத்து வந்ததோ, கூடிக்குத்தாலம் இட்டதோ எல்லாம் தெரியவரும்!! நான் தயார்!!!

நீங்களும் பாண்டரும்தானே பிரிக்கமுடியாத நண்பர்கள். நீங்கள் இருவரும்தானே ஒன்றாய் சிறீலங்கா போய் பலரை சந்தித்த்து விட்டு வந்தனீங்கள். எனக்கென்னமோ இரண்டு பேருமே கதைத்துப்பேசி நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன் நீ அழுகிற மாதிரி அழு என்பது போல் யாழ் இணையத்திலை விழையாடுகிற மாதிரி தெரிகிறது

அண்ணை நீங்கள் தானே அந்த KP நல்லவர் வல்லவர் காட்டிக்குடுத்த நெடியவன் கொடியவன் எண்டு எல்லாம் கதை சொன்னனீங்கள்... இப்ப என்ன புதுசா கிழம்பி இருக்கிறீயள்...?? :rolleyes:

... நான் நினைக்கவில்லை பாண்டர் 007, தற்போது வந்து யாழுக்குள் பதிலளிக்கும் நிலையில் இருப்பார்ரென்று!! அவ்வளவு பிசியாக இருப்பார் , என்ன .... மாவீரர் நாளை குழப்புவோம்(வேறொரு திரியில் ..) ... என்ற அசைன்மென்டில் மும்முரமாக வேலை செய்வதாக கேள்விப்பட்டேன்!!! ... சோழியன் குடுமி சும்மா ஆடுமா????????

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: வாசு, பாண்டர் எல்லாம் ஒரே ஆள்த்தானோ??

" தமிழ் ஈழத்திற்கு துரொகம் செய்தவர்களின் போட்டிகைளை யாழ் இணையம் ஏன் அனுமதிக்கிறது ? "

எதையும் அனுமதிக்க வேண்டும். இதில் தயக்கமோ பயமோ இருக்கத்தேவையில்லை.

அனுமதிக்காவிட்டால் உள்ள நன்மைகளை விட அனுமதிப்பதால் நன்மைகள் அதிகம்.

... நேட்டோ செக்கற்றறி ஜென்ரலும், சிறிலங்கா புலனாய்வுப்பிரிவின் உயர்நிலை தளபதி வாசு அவர்களின் செவ்வி ... என தலைபிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!!!!!!!!

.... ஒரு டக்கிலசினாலோ, ஒரு சித்தார்த்தனாலோ என்ன பொன்சேகாக்களால் செய்ய முடியாததை, இவர் போன்றோர் செய்து முடித்தார்கள்!!! ... சிங்களத்தின் அதியுயர் விருது இவர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும் ... எழுதுகிறேன் ... சில வருடங்களில் பாருங்கள்!!!!!!!!!!???????

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: அதென்ன சிலவருடம் நெல்லைய்யன். அதற்கெல்லாம் பொறுமையில்லை, இப்பவே எழுதத் தொடங்குங்களேன் ?!

I am really disappointed with your attitude and the things you write on **** is becoming so personal now. ..... ! WELL YOU CAN WRITE WHAT EVER YOU WANT! But One day it will haunt you!

நேற்று எனது நண்பர் ஒருவருக்கு மெயில் ஒன்று வந்ததாம்!!!!!!! என்ன ...

.... "உனக்கு நட்பு என்றால் என்னவென்று தெரியுமா??????" .... தலைப்பாம்!!!!!!! ....

அந்த நண்பர் சொன்னார் ... "நட்பாம்!!!!! நாம் இருவரும் சிறுவயதில் இருந்து பழகியவர்களா??? இல்லை ஒன்றாக படுத்து எழும்பியவர்களா???? ... ஏதோ தமிழென்று சேர்ந்தோம்!!!

... அதுவும் உன் முன்னள் விப்பங்கள் தெரிந்தும், பலர் எச்சரித்தும், ஆனால் நீ உன் எஜமானர்களின் வழிகாட்டுதலில் எடுக்க வேண்டிய இடத்துக்கு, உன் ஒரு உறவு மூலம் தொடர்பை எடுத்து ஒட்டினாய்!!! ... நானும் சேர வேண்டி வந்து விட்டது, உன்னோடு!!!!!

சொன்னது பொய்!! நடந்தது பொய்!! உறவாடியது பொய்!! தொடர்புகளை பேணியதே பொய்களுக்காக!!!!... எல்லாம் உன் எஜமானர்களின் வேண்டுதலில்!!!

சரி மே18 முடிந்து உன் நாட்கங்களை நிறுத்தினாயா???? ... ராமென்றும், நகுலன் என்றும், கேபி என்றும் நீ ஆடிய/ஓடிய/நடித்த நாடகங்கள் இன்றும் என் கண் முன்றலில்!!!

காசுக்கணக்குகள் ... நடுத்தெருவில், வீதி ஓரங்களில், மூலை முடுக்கெல்லாம் நின்று கணக்கு கேட்டாய்!!! நானும் அல்லவா உன்னோடு சேர்ந்தேன், உந்த கணக்குகள் கேட்பதில்!!! எம் பணம் எம் மக்களுக்கு செல்ல வேண்டும் என்று!! ஆனால் நீயோ???? .... நீ கேட்க மற்றவர்கள் கணக்கு காட்ட வேண்டும், அது சரிதான்!!!! ஆனால் உன்னை கணக்கு கேட்க கூடாது!!! என்ன கதை உது????

என் மகனை நீயும் சேர்ந்து இயக்கும் ஓர் நாடக அவையில் சேர்த்து விட்டேன், என்று உன் முகம் தெரிந்ததோ, அன்றே என் மகனின் உன் போன்றோரின் கசவாசங்கள் வேண்டாம் என்று நிறுத்தி விட்டேன்!!!!

இன்று நீ, சமூகசேவையாளியாம்!! இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்பது உன்னோடு பழகியவர்களுக்கு தெரியும்!!!

உன் கைகளில் ... 40000 ... உறவுகளின் இரதத சிதற்ல்கள் இன்னும் கழுவுப்படாமல் இருக்கின்ரது!!! உது கழுவவும் கூடிய கறைகள் அல்ல!!! ... உன் உந்த இரத்தக்கறை படிந்த கைகளோடு என் கையை இனி பற்ற நான் விரும்பவில்லை!!! ... ஆனால் நீ கண்டிப்பாக உந்த இரத்தக்கறைகளின் உண்மைகளை பகிரங்கப்படுத்த மட்டும், ..... ஓய ...!!!" ..

... என்றார். "புரியவில்லை என்றேன்"!! ... "அது புரிய வேண்டியவருக்கு புரியுமென்றார்"!!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன்.. இப்படி எழுதுவதைவிட நெல்லியடிச் சந்தியில் ஒரு கடை போட்டு புண்ணாக்கு வியாபாராம் செய்யலாம்.

செவிவழிக் கதைகள் வேண்டாம். ஏதாவது நம்பத் தகுந்த தகவல்கள் இருந்தால், தோலுரிக்கவேண்டியவர்களை நேரடியாகவே தோலுரிக்கலாம்.

... நாங்கள் சுழிபுரத்திலோ, நெல்லியடியிலோ, சாவகச்சேரியிலோ தவிடு, புண்ணாக்கு கடைகள் போடுவது ஒருபுறம் இருக்கட்டும் ...

இங்கு புலத்தில், அங்குள்ள மக்களுக்கு செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளை அமைப்புகள் பகிரங்கப்படுத்த முடியாத நிலையில்/சரிவர ஒழுங்கமைத்து செய்ய முடியாத நிலையில்/பகிரங்கமாக செய்ய முடியாத நிலையில்... .... இதனால் புலமேங்கும் ... ஒநாய்களின் அழுகைகள்!!!! ... இங்கு யாழிலும்!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.