Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேங்காய் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

Featured Replies

உள்ளுர் சந்தையில் தேங்காய் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்தவற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பண்டிகைக் காலத்திற்கு முன்பாக மலேஷியா, இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்வதற்கு பாரம்பரிய தேங்காய் ஏற்றுமதியாளரக்ளுக்கும் தெங்கு அபிவிருத்திச் சபைக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கும் என உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13124-2010-12-16-10-33-20.html

==========================================================================

சிறீலங்காவின் உற்பத்திப்பொருட்களில் பாரிய வீழ்ச்சி – தேங்காய், முட்டை, கோழி இறக்குமதி

சிறீலங்காவில் அடிப்படை உற்பத்திப் பெருட்களுக்கே பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கோழி, தேங்காய் மற்றும் முட்டை வகைகளை வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யும் நிலையை சிறீலங்கா அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவில் தேங்காய்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அண்டைய ஆசிய நாடுகளில் இருந்து தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்யும் நிலைக்கு சிறீலங்கா அரசு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியா, கேரளா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் இருந்து தேங்காய் இறக்குமதி செய்வதற்கு தாம் திட்டமிட்டுவருவதாக சிறீலங்காவின் தென்னை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிறீலங்காவில் முட்டைகளுக்கும், கோழிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 50 மில்லியன் முட்டைகளையும், 5,000 மெற்றிக் தொன் கோழி இறைச்சிகளையும் இந்தியாவில் இருந்து இஙக்குமதி செய்ய அரசு தட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.eelampress.com/2010/12/9077/

  • தொடங்கியவர்

சிங்கள பொருளாதாரம் என்பது பலவீனமான ஒன்று. அதை நாமும், புலம் பெயர் தமிழர்களும், தொடர்ந்து நலிவுற செய்யவேண்டும்.

அரசியல் - பொருளாதார நெருக்கடிகளை சேர்த்து, அதன்மீது தொடர் அழுத்தமாக பிரயோகிப்பது மூலம் மட்டுமே மகிந்தரை அவரின் சர்வதிகார போக்கினை மாற்ற வைக்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உரிக்காத தேங்காய் என்றால்....

நான் உரித்துக் கொடுக்க ரெடி.happy-038.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்காவின் உற்பத்திப்பொருட்களில் பாரிய வீழ்ச்சி – தேங்காய், முட்டை, கோழி இறக்குமதி

நல்ல விசயத்திலை இதுவுமொண்டு. :D

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விரும்புபவர்கள் வட, கிழக்கு பகுதிகளில் கோழிப் பண்ணைகளை ஆரம்பித்து நன்மை அடையலாம்.

  • தொடங்கியவர்

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விரும்புபவர்கள் வட, கிழக்கு பகுதிகளில் கோழிப் பண்ணைகளை ஆரம்பித்து நன்மை அடையலாம்.

உண்மை தான், ஆனால், சிங்களத்தால், "தனக்கு தலை போனாலும் தமிழனுக்கு கை போகவேண்டும்" என்ற ஒரு பொருளாதார கொள்கை. தமிழர் எதையும் செய்து முன்னேற விடாமல் தடை போட்டுள்ளது. அதில், விலைகள் கட்டுப்படுத்தல் முக்கியமானது. இதில் பல "அரசியல்" புள்ளிகளும் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண வர்த்தகம் சிங்களவர்களின் கைகளில் போகின்றது என்னும் செய்தியை இங்கு பார்த்த ஞாபகம்.

திருகோணமலையில் தமிழரின் பூர்வீகத்தை பூண்டோடு அழிக்க தயார்....

என்னும் செய்திகளை வாசிக்கும் போது.....

பக்கத்து நாட்டிலை செம்மொழி மாநாடு நடத்தி, பொன்னாடை போத்துறான்.

இப்படிப் பட்டவர்கள் அரசியலுக்கு வராமல் சினிமாவில் இருந்தே.... தங்களது வயிற்றை கழுவியிருக்கலாம்.

கேவலம் கெட்டவர்களால்.... முழுத்தமிழினமே... நாறுது. :D

  • தொடங்கியவர்

If we are to believe the politicians, then Sri Lanka’s new paradigm of development in that ‘isle of paradise’ is -- sipping imported king coconut, drinking camel milk, and eating imported chicken and ostrich eggs!

Are we going bonkers? Don’t we have enough sun, rain and land to produce our own food? Are we going to fail the generations to come?

More than a decade later, Sri Lanka still doesn’t have enough local supply to meet the demand, and during this period even rice has been imported. It would get worse in the next five years when income levels grow (based on post-war development) and chicken demand rises not only for domestic consumption but to feed an extra two million tourists the country expects to garner by 2016.

http://www.sundaytimes.lk/101219/BusinessTimes/bt09.html

ஸ்ரீலங்கா அரசு கேரளத் தேங்காய்களை ஏற்கனவே இறக்குமதி செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பொருளாதாரம் என்பது பலவீனமான ஒன்று . அதை நாமும், புலம் பெயர் தமிழர்களும், தொடர்ந்து நலிவுற செய்யவேண்டும்.

அரசியல் - பொருளாதார நெருக்கடிகளை சேர்த்து, அதன்மீது தொடர் அழுத்தமாக பிரயோகிப்பது மூலம் மட்டுமே மகிந்தரை அவரின் சர்வதிகார போக்கினை மாற்ற வைக்கமுடியும்.

வர்த்தக துறையில் படித்தவன் என்ற முறையில்

இந்த கருத்தில் ஒரு சந்தேகம்

தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளதால் இனிமேல் வளர்ச்சியடைந்துவரும் நாடு என்ற அடைமொழிக்குள் சிறீலங்காவை அடக்கமுடியாது என்று உலகவங்கி அறிவித்துள்ளது. அப்படியாயின் சிறீலங்கா பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ளது என்கின்ற தங்களது கருத்து...........???

  • தொடங்கியவர்

கேள்வி: வர்த்தக துறையில் படித்தவன் என்ற முறையில் இந்த கருத்தில் ஒரு சந்தேகம்

தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளதால் இனிமேல் வளர்ச்சியடைந்துவரும் நாடு என்ற அடைமொழிக்குள் சிறீலங்காவை அடக்கமுடியாது என்று உலகவங்கி அறிவித்துள்ளது. அப்படியாயின் சிறீலங்கா பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ளது என்கின்ற தங்களது கருத்து...........???

பதில்: உலக வங்கியால் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட தொகை 2000 டாலர்கள் (சரியாக தெரியவில்லை எப்பொழுது என). அந்த ரீதியில் சிறிலங்கா அந்த விதி முறையை மீறியுள்ளது ( பணவீக்கம் இந்த தொகையில் கருத்தில் எடுக்கப்பட்டதா என தெரியவில்லை) .

ஆனால் நடுத்தர, வறிய மக்களின் வாங்குதிறன் குறைந்தும் பணக்கரர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையான இடைவெளி பெருத்தும் பணவீக்கம் அதிகரித்தும் இருப்பதகாவும் அன்றாட வாழ்க்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வருடம் சிங்களத்தின் பொருளாதாரம் 5-6 வீதத்தால் வளர்ந்துள்ளது என்கிறார்கள், ஆனால் (பணவீக்கம் எத்தனை வீதம் அதிகரித்து உள்ளது என தெரியவில்லை) அதைவிட மேலாக இருப்பின் அதன் வளர்ச்சி குறைவானதே. மேலும், ஜி. எஸ். பி. பிளஸ் இன் தாக்கம் அடுத்த வருடமே, 2011, முழுமையாக தெரியும் ( 3000 கோடி).

சிறிலங்காவின் பொருளாதாரம் பெரும்பாலும் வெளிநாட்டு (புலம்பெயர் மக்கள் அனுப்பும் பணம், மத்திய கிழக்கு நாட்டு பணிப்பெண்கள்) பணத்திலேயே தங்கியுள்ளது. உள்நாட்டு உற்பத்தியிலும் உள்நாட்டு மக்களின் செலவிடும்திறன் . வாங்குதிறனில் தங்கியுள்ளது, அப்படியான பொருளாதாரம் பலமானது.

மேலும், சிறிலங்கா இன்றும் ஒரு விவசாய நாடே, அந்த முறையில் இன்னும் அடிப்டைத்தேவைகளில் சரியான திட்டமிடல் இல்லாததையே இந்த "தேங்காய் / கோழி.. " இறக்குமதிகள் சொல்லாமல் சொல்லுகின்றன.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.