Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Douglas Gets Blasted At Meeting

Featured Replies

pre-4.gif

President Mahinda Rajapaksa shouted at EPDP Leader and Minister Douglas Devananda at last week’s UPFA Parliamentary Group meeting.

When the UPFA Parliamentary Group met at Temple Trees last Monday (3) with the President in the chair, Devananda had requested for time to be allocated to him to make a statement on the situation in Jaffna.

He had said the statement on the security situation in Jaffna had to be made by him as the head of the Jaffna District Committee.

Rajapaksa had responded by saying that Devananda had the right to make a statement in parliament as a parliamentarian and a minister.

It was then that Devananda asked as to who would make the response speech on behalf of the government.

An angry President had snapped back by asking, “What do you mean by saying who would respond? Do you want me to respond? Are you asking me to come to parliament to respond?”

A shocked Devananda had remained silent.

The President after shouting for a while had told Devananda, “Go and ask the people who are behind these killings and abductions to respond.”

Everyone in the parliamentary group had been wondering as to why the President had reacted in such a manner to Devananda’s question.

It was after the meeting ended that most of the parliamentarians found out the reason behind the President’s outburst.

Following the recent killings and abductions in Jaffna, the President had called for a report from the intelligence units. The report handed over to the President had revealed that groups affiliated to Devananda and the TNA were behind the incidents in order to create a fear psychosis among the Northern civilians following the end of the war and to distance them from the government.

However, Rajapaksa has now officially called for a report on the situation in Jaffna from the security forces.

http://www.thesundayleader.lk/2011/01/09/sarath-stranded/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரு தசாப்தங்களாக அவமானம், கேவலத்தை சோறாய் கொண்டு வளர்ந்த உடம்புக்கு, இந்த சம்பவம் கேவலமாவதுதான் அதிசயமாகும்!

இந்த செய்தியில் கூட்டமைப்பையும் குற்றவாளிகளாக்கி உண்மையையை திசை திருப்பும் சிங்கள நயவஞ்சகமும் உள்ளது:

"The report handed over to the President had revealed that groups affiliated to Devananda and the TNA were behind the incidents in order to create a fear psychosis among the Northern civilians following the end of the war and to distance them from the government."

  • கருத்துக்கள உறவுகள்

An angry President had snapped back by asking, “What do you mean by saying who would respond? Do you want me to respond? Are you asking me to come to parliament to respond?”

A shocked Devananda had remained silent.

The President after shouting for a while had told Devananda, “Go and ask the people who are behind these killings and abductions to respond.”

ஏன் தேவானந்தா தான் காரணம் என்று மகிந்தவுக்கு தெரியாதா? இதற்குள் கூட்டமைப்பை ஏன் நயவஞ்சகமாக உள்நுளைக்கிறார்கள்?

  • தொடங்கியவர்

குத்திக்கு ... எடுமைத்தோலை விட மொத்தம்!! ... சூடு, சொரணை ... ம்கூம்ம்ம் ... மணத்துக்கும் இல்லை! <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தேவானந்தா தான் காரணம் என்று மகிந்தவுக்கு தெரியாதா? இதற்குள் கூட்டமைப்பை ஏன் நயவஞ்சகமாக உள்நுளைக்கிறார்கள்?

விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் போரை மீண்டும் கொண்டுவர பல கொலைகளை இந்திய உளவு நிறுவனம் கூலிப்படைகளை கொண்டு நடத்தியது. இந்த கொலைகள் விடுதலைப்புலிகளை குறிவைத்த போது அந்த கொலைகளுக்கு சிறிலங்கா அரசு காரணம் என விடுதலைபுலிகள் நம்பினார்கள். இந்த கொலைகள் சிங்கள மக்களையும் சிறிலங்கா அரசியல்வாதிகளையும் குறிவைத்த போது சிறிலங்கா அரசு இவற்றை விடுதலைப்புலிகள் செய்ததாக நம்பியது. இது போர் மீண்டும் தொடங்க ஒரு காரணமானது. மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதற்கு தமிழ் பிரதேசங்களில் தேர்தலுக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு வழங்காததும், வெற்றி பெற்றபின்னர் மாவீரர் நாள் உரையில் விடுதலைப்புலிகளின் தலைவர் ராஜபக்சவிடம் சில நடைமுறைச்சாத்தியமான சமாதான எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தியதையும் இங்கு நாம் அவதானிக்க வேண்டும். இவை தகர்ந்து போய் பேரழிவு வந்ததற்கு இந்திய சதியே காரணம்.

கூட்டமைப்பு நீண்டகாலமாகவே, அமிர்தலிங்கம் காலத்தில் இருந்தே, இந்திய உளவு துறைக்கு வேலை செய்கிறது. இந்த தொழிலில் கூலிப்படைகளுக்கு ஆட்சேர்த்தலும் அடங்கும். சிறிலங்காவின் புலனாய்வு சரியான தகவல்களையே மகிந்தவுக்கு வழங்கியிருக்க வேண்டும்.

இந்திய, சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இயங்கும் டக்லஸ் குழுவின் கடத்தல், கப்பம், கொள்ளை, கொலைகளை டக்ளசும், சந்திரகுமாரும் மேற்பார்வை செய்து வருவதாகவும், அவர்களுடன் இணைந்து யாழை ஆக்கிரமித்துள்ள சிங்கள காட்டுமிராண்டிகள் கொலைகளை செய்வதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழில் இந்திய துணைத் தூதரகம் அமைத்த பின்னர் தான் கொலைகள் பரவலாக தொடர்ந்து இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

இதில் TNA ஐ இழுத்துவிட்டு சிங்கள காட்டுமிராண்டிகள் தம்மை வழமைபோல் நல்லவர்களாக காட்ட முனைவதை கூத்தமைப்பு கடுமையாக கண்டிக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் போரை மீண்டும் கொண்டுவர பல கொலைகளை இந்திய உளவு நிறுவனம் கூலிப்படைகளை கொண்டு நடத்தியது. இந்த கொலைகள் விடுதலைப்புலிகளை குறிவைத்த போது அந்த கொலைகளுக்கு சிறிலங்கா அரசு காரணம் என விடுதலைபுலிகள் நம்பினார்கள். இந்த கொலைகள் சிங்கள மக்களையும் சிறிலங்கா அரசியல்வாதிகளையும் குறிவைத்த போது சிறிலங்கா அரசு இவற்றை விடுதலைப்புலிகள் செய்ததாக நம்பியது. இது போர் மீண்டும் தொடங்க ஒரு காரணமானது. மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதற்கு தமிழ் பிரதேசங்களில் தேர்தலுக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு வழங்காததும், வெற்றி பெற்றபின்னர் மாவீரர் நாள் உரையில் விடுதலைப்புலிகளின் தலைவர் ராஜபக்சவிடம் சில நடைமுறைச்சாத்தியமான சமாதான எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தியதையும் இங்கு நாம் அவதானிக்க வேண்டும். இவை தகர்ந்து போய் பேரழிவு வந்ததற்கு இந்திய சதியே காரணம்.

கூட்டமைப்பு நீண்டகாலமாகவே, அமிர்தலிங்கம் காலத்தில் இருந்தே, இந்திய உளவு துறைக்கு வேலை செய்கிறது. இந்த தொழிலில் கூலிப்படைகளுக்கு ஆட்சேர்த்தலும் அடங்கும். சிறிலங்காவின் புலனாய்வு சரியான தகவல்களையே மகிந்தவுக்கு வழங்கியிருக்க வேண்டும்.

இவைகளை விளங்கிக்கொள்ள ராக்கட் சயன்ஸ் தேவையில்லை...

அத்தியடிகுத்தி, அண்மைக்காலங்களாக தமிழ்மக்களின் அரசியல் தலைமையை இலக்கு வைத்து "அரசியல் அரங்கம்" எனும் நாடகத்தை ஏனைய ஒட்டுக்குழுக்களோடு இணைந்து அரங்கேற்றினார்.

* அரசியல் தீர்வு

* ஒன்று பட்ட தமிழர்களின் பிரதிநிதித்துவம்

.... போன்ற அரசியல் பூச்சாண்டிகளை வைத்து இந்த நாடகம் நடந்து வந்தது.(அது நேற்றுடன் முடிவடைந்து விட்டது என்பது வேறு கதை, முடிவடைந்து விட்டதென்ன சிங்களம் முடிவிற்கு கொண்டு வரச் சொல்லி குத்திக்கு கொடுத்த அழுத்தத்தால் நிறுத்தப்பட்டு விட்டது.)

இதனால் கோபங்கொண்ட சிங்களம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இதே குத்தியின் காடைகளையும், அரச புலனாய்வுத்துறையினரையும் வைத்தே யாழில் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், வழிப்பறிப்புகள் எல்லாம் நடைபெற்றது. அண்மையில் குடத்தனைபகுதியில் நடந்த கொலைக்கு ஈபிடிபி கும்பலே பொறுப்பென அப்பகுதி மக்கள் பேசுகிறார்கள், அதற்கு மேல் கடத்தல்கள், ஏனைய கொலைகள், களவுகளின் யாழ் இராணுவத்தினர், பொலிஸார் நடந்து கொண்ட விதத்தில் இவர்களின் பங்களிப்பில் நடைபெற்ற படியினால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என மக்கள் பகிரங்கமாக சொல்கிறார்கள்.

இவைகளை சிங்கள புலனாய்வுத்துறை நடத்தி விட்டு செய்தியையும் தானே பரவவும் விட்டது, போதாக்குறைக்கு சில ஈபிடிபியினரையும் கைதும் செய்தது.

குத்தி ஒரு சின்ன ஆட்டம் போட வெளிக்கிட, குத்திக்கு சிங்களம் ஒரே ஆப்படி, ... முடிபு தமிழ் அரங்கமும் காலி, ஒன்றுபட்ட பிரதிநிதித்துவமும் காலி, தமிழ்மக்களின் அரசியல் பிரட்சனையும் காலி செய்தது ஈபிடிபி ஒட்டுக்கும்பல்.

முன்பும் ஒரு தரம் குத்தி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தல் விடுத்து, பின் அவசரமாக கொழும்புக்கு குத்தியை வரவழைத்து பசில்/நாமல் இராஜபக்ஸக்கள் போட உதையுடன் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்குகொண்டு செல்லப்பட்டதும் நினைவிருக்கும்.

... அங்கு நடைபெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல்,வழிப்பறிப்புக்கள் ...... இந்தியா என்ன வேறு எந்ததொரு புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளும் தொடர்பு படவில்லை. அவைகள் யாழில் இயங்கும் ஒட்டுக்கும்பல்களின் துணையுடன் சிறிலங்காபுலனாய்வுத்துறையினரால் செயற்படுத்தப்படுபவைகளகும்.

இதற்கு மேல், அண்மையில் சிறிலங்கா கார்டியன் வெளியிட்ட ஓர் செய்தியில்,பலாலியில் முன்னால் மாத்தையா குழு உறுப்பினர்களை வைத்திருந்து, யாழில் பல பாதகச் செயல்களை சிங்களம் செய்விக்கின்றது என்பதாகும்.

Edited by Nellaiyan

இவைகளை விளங்கிக்கொள்ள ராக்கட் சயன்ஸ் தேவையில்லை...

இவைகளை சிங்கள புலனாய்வுத்துறை நடத்தி விட்டு செய்தியையும் தானே பரவவும் விட்டது, போதாக்குறைக்கு சில ஈபிடிபியினரையும் கைதும் செய்தது.

... அங்கு நடைபெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல்,வழிப்பறிப்புக்கள் ...... இந்தியா என்ன வேறு எந்ததொரு புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளும் தொடர்பு படவில்லை. அவைகள் யாழில் இயங்கும் ஒட்டுக்கும்பல்களின் துணையுடன் சிறிலங்காபுலனாய்வுத்துறையினரால் செயற்படுத்தப்படுபவைகளகும்.

இதற்கு மேல், அண்மையில் சிறிலங்கா கார்டியன் வெளியிட்ட ஓர் செய்தியில்,பலாலியில் முன்னால் மாத்தையா குழு உறுப்பினர்களை வைத்திருந்து, யாழில் பல பாதகச் செயல்களை சிங்களம் செய்விக்கின்றது என்பதாகும்.

இவைகளை விளங்கிக்கொள்ள ராக்கட் சயன்ஸ் தேவையில்லை...

இந்திய, சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இயங்கும் டக்லஸ் குழுவின் கடத்தல், கப்பம், கொள்ளை, கொலைகளை டக்ளசும், சந்திரகுமாரும் மேற்பார்வை செய்து வருவதாகவும், அவர்களுடன் இணைந்து யாழை ஆக்கிரமித்துள்ள சிங்கள காட்டுமிராண்டிகள் கொலைகளை செய்வதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழில் இந்திய துணைத் தூதரகம் அமைத்த பின்னர் தான் கொலைகள் பரவலாக தொடர்ந்து இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

... குத்தியின் நிலை, அடுப்பில் இருந்த சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் பாய்ந்த நிலைதான்!!! ... தப்ப முடியாது!!!!!!!!!!!

இப்படியே மாரித்தவக்கைகள் மாதிரி கத்தி உங்கள் வாழ்க்கையை முடிக்கப் போகின்றீர்கள்.

நாட்டில் இனி இவர்களே நிற்கப் போகின்றார்கள்.உங்களுக்கு பிடிப்பதும் பிடிக்காமல் விடுவதும் யார் கருத்தில் எடுத்தார்.

டக்கிளசின் சைற்றில் போய்பாருங்கள் தலைவர் இனி ஒரு மூலைக்கு.புலத்தில் இருந்து மாத்திரம் பூசை செய்யுங்கள்.

களத்தில் டக்கிளஸ் தலைவர்

புலத்தில் "தலைவர்" தலைவர் :wub:

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் போரை மீண்டும் கொண்டுவர பல கொலைகளை இந்திய உளவு நிறுவனம் கூலிப்படைகளை கொண்டு நடத்தியது. இந்த கொலைகள் விடுதலைப்புலிகளை குறிவைத்த போது அந்த கொலைகளுக்கு சிறிலங்கா அரசு காரணம் என விடுதலைபுலிகள் நம்பினார்கள். இந்த கொலைகள் சிங்கள மக்களையும் சிறிலங்கா அரசியல்வாதிகளையும் குறிவைத்த போது சிறிலங்கா அரசு இவற்றை விடுதலைப்புலிகள் செய்ததாக நம்பியது. இது போர் மீண்டும் தொடங்க ஒரு காரணமானது. மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதற்கு தமிழ் பிரதேசங்களில் தேர்தலுக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு வழங்காததும், வெற்றி பெற்றபின்னர் மாவீரர் நாள் உரையில் விடுதலைப்புலிகளின் தலைவர் ராஜபக்சவிடம் சில நடைமுறைச்சாத்தியமான சமாதான எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தியதையும் இங்கு நாம் அவதானிக்க வேண்டும். இவை தகர்ந்து போய் பேரழிவு வந்ததற்கு இந்திய சதியே காரணம்.

கூட்டமைப்பு நீண்டகாலமாகவே, அமிர்தலிங்கம் காலத்தில் இருந்தே, இந்திய உளவு துறைக்கு வேலை செய்கிறது. இந்த தொழிலில் கூலிப்படைகளுக்கு ஆட்சேர்த்தலும் அடங்கும். சிறிலங்காவின் புலனாய்வு சரியான தகவல்களையே மகிந்தவுக்கு வழங்கியிருக்க வேண்டும்.

Gotabhaya-led team responsible for killings, abductions in North

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33387

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.