Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கும் இடையேயான உறவுப் பாலம் ( காணொளியாக)‏

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்குமான போக்குவரத்துப் பாலம் பூரணமடையும் நிலையில் உள்ளது. அதன் வீடியோ தங்களுக்காக

thx

http://www.newjaffna.com/

இங்கு இருப்பவர்கள் பலருக்கு உதுக்கு ஒரு குண்டுவைத்தால் எப்படி என்று இருக்கும்.

அழிப்பத்தில் இன்பம் கண்ட இனம் அழிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் பல வீதிகள் திருத்தப்படாத நிலை தொடர்கிறது. பண்ணைப் பாலத்தால் கடல் நீர் மேவி ஓடுகிறது. அங்கெல்லாம் பாலம் அமைக்க அக்கறை இல்லாத சிங்கள அரசு பூநகரியில் இல்லாத பாலத்தை அமைப்பதன் நோக்கம் என்ன..??!

இது இராணுவ நோக்கம் கொண்டது.

இராணுவத்துக்கான சப்பிளைக்கு இரண்டு நிலப் பாதைகள். ஆனையிறவுடனான மன்னார் கடலுடனான இணைப்பு துண்டிப்பு. பூநகரி.. ஆனையிறவு போல இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இராணுவம் கருதி இருக்கலாம்.

இந்த பால அமைப்புக்கள் சிங்களப் படைகளின் வடக்குக் கிழக்கு ஆக்கிரமிப்பு படை விலகலின் பின் நிகழ்வதுதான் யதார்த்தத்தில் தமிழ் மக்களுக்கு உதவக் கூடியது. ***

Edited by இணையவன்

இங்கு இருப்பவர்கள் பலருக்கு உதுக்கு ஒரு குண்டுவைத்தால் எப்படி என்று இருக்கும்.

அழிப்பத்தில் இன்பம் கண்ட இனம் அழிகின்றது.

ஒரு சிங்களவன் தமிழில் எழுதுவது வரவேற்கதக்கது.! அதுக்காக என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று இல்லை!!. தலைவர் ஏதோ தனது காணி பிரச்சனைக்காக இத்தனை ஆயிரம் மாவீரர்களை பலிகொடுத்ததாய் என்னும் உங்களை போன்றோர் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவே இல்லை. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு இருப்பவர்கள் பலருக்கு உதுக்கு ஒரு குண்டுவைத்தால் எப்படி என்று இருக்கும்.

அழிப்பத்தில் இன்பம் கண்ட இனம் அழிகின்றது.

முதல் இருந்ததுக்கு தமிழன்தானா குண்டு வைத்தான்??? நக்குறது என்பதற்காக வழம்மாறி நக்க கூடாது பிறகு அசிங்கமா போயிடும்.

இங்கு இருப்பவர்கள் பலருக்கு உதுக்கு ஒரு குண்டுவைத்தால் எப்படி என்று இருக்கும்.

அழிப்பத்தில் இன்பம் கண்ட இனம் அழிகின்றது.

=========================

ஒரு சிங்களவன் தமிழில் எழுதுவது வரவேற்கதக்கது.! அதுக்காக என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று இல்லை!!. தலைவர் ஏதோ தனது காணி பிரச்சனைக்காக இத்தனை ஆயிரம் மாவீரர்களை பலிகொடுத்ததாய் என்னும் உங்களை போன்றோர் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவே இல்லை. :unsure:

முதல் இருந்ததுக்கு தமிழன்தானா குண்டு வைத்தான்??? நக்குறது என்பதற்காக வழம்மாறி நக்க கூடாது பிறகு அசிங்கமா போயிடும்

.

மேலுள்ள உளறலுக்கு அற்புதமான இரண்டு கருத்துக்கள்.

வெங்காயத்தை உரிக்க உரிக்க தோல் தான்.

"பன்றிக்கு கனவிலும் குப்பைகளை கிளருகிறமாதிரித் தான் கனவுவரும்" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

Edited by ஆராவமுதன்

யாழ்ப்பாணமும் பூநகரியும் தமிழர் தாயகத்தில் உள்ள நகரங்கள். பொதுவாக "உறவுப்பாலம்" அமைப்பது இரு வேறு நாடுகளுக்கு இடையில் :D

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு இருப்பவர்கள் பலருக்கு உதுக்கு ஒரு குண்டுவைத்தால் எப்படி என்று இருக்கும்.

அழிப்பத்தில் இன்பம் கண்ட இனம் அழிகின்றது.

உந்த வெளிநாட்டிலை இருக்கிற எங்கடையளை ஒருக்கால் யோசிச்சு பாரண்ணை?

அங்கை தேத்தண்ணி கடைக்கு முன்னாலை நிண்டதுகளும்,சந்தையிலை தூங்கிக்கொண்டு நிண்டதுகளும்,சந்தியிலைநிண்டு விசிலடிச்சதுகளும், வசுவிலை புட்போட்டிலை நிண்டு சரக்கு பாத்ததுகளும்,வேலையெண்டால் என்னவெண்டு தெரியாததுகளும்,பள்ளிக்கூடமே போகாத கேஸுகளும் குருட்டுவாக்கிலை இஞ்சை வந்திட்டு...தாங்களும் ஒரு ஆக்களெண்டு மாரித்தவக்கை மாதிரி கத்துதுகள்.இதுக்குப்போய் நீங்கள் ஏனண்ணை ரெஞ்சனாகிறியள்.உடம்பு என்னத்துக்கு ஆகும்? :o :o

உதுகளின்ரை விசர்க்கதையை விட்டுட்டு அந்த முந்திரிகொடியை எப்பிடி?எந்த கொப்புக்காலை வளைச்சு விட்டால் வடிவாய் இருக்கும் எண்டதை திங் பண்ணு அண்ணை :mellow:

=========================

.

மேலுள்ள உளறலுக்கு அற்புதமான இரண்டு கருத்துக்கள்.

வெங்காயத்தை உரிக்க உரிக்க தோல் தான்.

"பன்றிக்கு கனவிலும் குப்பைகளை கிளருகிறமாதிரித் தான் கனவுவரும்" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

இதே சொற்தொடரை ஏன் நீவிர் பல தடவை பாவிக்கின்றீரோ தெரியவில்லை. ஏதும் உமக்கான உட்காயங்கள் இருக்குமோ?

உந்த வெளிநாட்டிலை இருக்கிற எங்கடையளை ஒருக்கால் யோசிச்சு பாரண்ணை?

அங்கை தேத்தண்ணி கடைக்கு முன்னாலை நிண்டதுகளும்,சந்தையிலை தூங்கிக்கொண்டு நிண்டதுகளும்,சந்தியிலைநிண்டு விசிலடிச்சதுகளும், வசுவிலை புட்போட்டிலை நிண்டு சரக்கு பாத்ததுகளும்,வேலையெண்டால் என்னவெண்டு தெரியாததுகளும்,பள்ளிக்கூடமே போகாத கேஸுகளும் குருட்டுவாக்கிலை இஞ்சை வந்திட்டு...தாங்களும் ஒரு ஆக்களெண்டு மாரித்தவக்கை மாதிரி கத்துதுகள்.இதுக்குப்போய் நீங்கள் ஏனண்ணை ரெஞ்சனாகிறியள்.உடம்பு என்னத்துக்கு ஆகும்? :o :o

உதுகளின்ரை விசர்க்கதையை விட்டுட்டு அந்த முந்திரிகொடியை எப்பிடி?எந்த கொப்புக்காலை வளைச்சு விட்டால் வடிவாய் இருக்கும் எண்டதை திங் பண்ணு அண்ணை :mellow:

அண்ணை, உன்னானைச் சொல்லுறன் உந்தக் கொட்டிலுக்குள்ள இருந்து நீ கதைக்கேக்க, எப்பவும் அந்த முந்திரிக்கொடியைப் பத்திதான் அடிக்கடி கதைக்குறாய் அண்ணை. அதுக்கு முதலில தண்ணி ஊத்தோணும் எண்டது நினைவுக்கு வாரேல்லையோ? எப்பிடி அண்ணை இருக்குறியள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.