Jump to content

லண்டனில் தமிழ் வாலிபர் கொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் தம்மிடையே தொலைபேசியில் பேச ஆரம்பிக்கும் போதும் நேரே சந்திக்கும் போதும் வணக்கம் சொல்வதாகவும் ஆனால் பிரித்தானியாவில் அப்படி இல்லை என்றும் ஐரோப்பா வாழ் தமிழர் ஒருவர் குறைப்பட்டு கொண்டார்.

அப்படியே இதையும் சொல்லுங்கள்!

ஒருவரை வணக்கம் சொல்லும்போது கும்பிடுவது தப்பா! லண்டனில் அது தப்பு என்று கள உறவு ஒருவர் இப்போது சொன்னார். அது உண்மையா? :roll:

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

வணக்கம் சொல்லும் போது கை கூப்புவதில் தப்பு ஏதும் இல்லை, ஆனால் பிரித்தானியாவில் வணக்கம் சொல்வதும் கைகூப்புவதும் மிக குறைவு. அவர் சொன்னது போல் ஐரோப்பாவில் தான் வணக்கம் சொல்வதை பெரும்பாலும் பார்த்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சொல்லும் போது கை கூப்புவதில் தப்பு ஏதும் இல்லை, ஆனால் பிரித்தானியாவில் வணக்கம் சொல்வதும் கைகூப்புவதும் மிக குறைவு. அவர் சொன்னது போல் ஐரோப்பாவில் தான் வணக்கம் சொல்வதை பெரும்பாலும் பார்த்திருக்கின்றேன்.

சீமைக்குப் போனால் எல்லாம் செயலிழந்து விடுமா? :wink:

Link to comment
Share on other sites

அப்படி பார்த்தால் ஐரோப்பாவும் சீமை தானே? சீமை என்பது வெளிநாட்டை தானே குறிக்கும் ?

தவிர ஈழத்தை விட ஐரோப்பாவில் தமிழர்களிடையே வணக்கம் என்ன சொல் அதிகம் உபயோகிக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி பார்த்தால் ஐரோப்பாவும் சீமை தானே? சீமை என்பது வெளிநாட்டை தானே குறிக்கும் ?

தவிர ஈழத்தை விட ஐரோப்பாவில் தமிழர்களிடையே வணக்கம் என்ன சொல் அதிகம் உபயோகிக்கப்படுகின்றது.

இருக்கலாம். ஆனால் முன்பு பிர்ததானியாவைத் தான் சீமை எனக் கருதி வந்தார்கள் என நினைக்கின்றேன். பெரும்பாலும் பிரித்தானியாவுடன் தான் எங்களுக்குத் தொடர்பு இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்திற்கு முதலில் வந்த தமிழர்கள் அனைவரும் வேலை செய்வதர்கோ அல்லது படிப்பிற்காகவோ வந்த காரணத்தினால் அவர்கள் ஆங்கில மொழியினையே பயனபடுத்தினர்.இதனால் பின்னர் அரசியல் காரணங்களுக்காக வந்தவர்களும் ஒருவாறு கஸ்டபபட்டு ஆங்கிலத்தை முன்னர் அறியப்பட்ட மொழியாக இருந்ததால் பயன்படுத்தினர்.

ஆனால் ஐரோப்பாவிற்கு வந்தவர்களுக்கு அந்நாட்டின் மொழி முன்னர் ஒரு போதும் அறிந்திருக்காததால் தமிழில் கூடுதல் கவனம் எடுக்கத தொடங்கினர்.

ஏன் நாம் பாடசாலைகளில் படிக்கும் போது Good morning teacher or Sir என்று சொன்னமே தவிர வணக்கம் அம்மணி என்றோ அல்லது வணக்கம் ஐயா என்றோ சொல்லவில்லையே....

Link to comment
Share on other sites

மீராவின் கருத்து பற்றி ஐரோப்பாவில் வசிக்கும் நண்பர்கள் என்ன நினைக்கின்றார்கள்?

Link to comment
Share on other sites

இங்கிலாந்திற்கு முதலில் வந்த தமிழர்கள் அனைவரும் வேலை செய்வதர்கோ அல்லது படிப்பிற்காகவோ வந்த காரணத்தினால் அவர்கள் ஆங்கில மொழியினையே பயனபடுத்தினர்.இதனால் பின்னர் அரசியல் காரணங்களுக்காக வந்தவர்களும் ஒருவாறு கஸ்டபபட்டு ஆங்கிலத்தை முன்னர் அறியப்பட்ட மொழியாக இருந்ததால் பயன்படுத்தினர்.

ஆனால் ஐரோப்பாவிற்கு வந்தவர்களுக்கு அந்நாட்டின் மொழி முன்னர் ஒரு போதும் அறிந்திருக்காததால் தமிழில் கூடுதல் கவனம் எடுக்கத தொடங்கினர்.

ஏன் நாம் பாடசாலைகளில் படிக்கும் போது Good morning teacher or Sir என்று சொன்னமே தவிர வணக்கம் அம்மணி என்றோ அல்லது வணக்கம் ஐயா என்றோ சொல்லவில்லையே....

மீரா அவர்கள் யாருடைய கருத்துக்கு பதில் கருத்து சொன்னார் என்பதை சுட்டி காட்டாதபோதும்..

அவர் கருத்தை வைத்து இதை சொல்லலாம் என்று நினைக்கிறேன்!

ஆனால் ஐரோப்பாவிற்கு வந்தவர்களுக்கு அந்நாட்டின் மொழி முன்னர் ஒரு போதும் அறிந்திருக்காததால் தமிழில் கூடுதல் கவனம் எடுக்கத தொடங்கினர்.

இதனால்தான் ஐரோப்பாவில் வாழும் எம்மவர் தமிழில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கினர் என்றால்... ஐரோப்பியநாடுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஏதும் எமக்கு சாதகமாய் அந்நாட்டு அரசு-மக்களிடம் இருந்து கிடைக்க போகிறதா?

அதை விட புலம் பெயர்ந்தவர்கள் அந்தந்த நாட்டு மொழியை அறிந்திருக்கவிட்டால் - அத்தேச பாஷையை முதலில் அறியதான் முயற்சி செய்வார்கள்.. -ஏற்கனவே எமக்கு தெரிந்த மொழியில் கவனம் செலுத்துவதை விட என்று எண்ணுகிறேன்!

அதனடிப்படையில் பார்த்தால் - ஐரோப்பாவில் தானே தமிழ் - குத்து மதிப்பா பேசுற நிலமை வந்திருக்கும் ! :roll:

-காரணங்கள் வேறானவை--

ஆங்கிலத்தில் பேசினால்-அது சரியாய் தெரியாவிட்டலும்- கெளரவம் என்று நினைக்கின்ற எம்முள் உள்ள சில பெற்றோரின் - ஒருவகையான கண்மூடிதனமான ஊக்கிவிப்புகளால் நீங்கள் முதலில் சொன்னவை ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்!

மாணவர்கள்-காலை வணக்கம் -ஆசிரியர் ஆசிரியைக்கு ஆங்கிலத்தில் இப்போதும் சொல்கிறார்களா-தாயகத்தில்- என்பது பற்றி தெரியவில்லை!! 8)

Link to comment
Share on other sites

மீராவிற்கு நிறைய நகைச்சுவை உணர்வு அதனால்த்தான் அவர் அப்படி எழுதியிருக்கின்றார் என்று நம்புகின்றேன். பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களுக்கு அந்த நாட்டு மொழிகள் பரிச்சயமில்லாததால் தமிழில் கூடுதல் கவனம் எடுக்கத தொடங்கினர் என்றால் அந்த நாட்டு மக்களுக்கு தமிழ்மொழி பரிச்சயமான மொழியாக இருந்திருக்கலாம். சில வேளை போத்துக்கீசர் ஒல்லாந்தர் போன்றோர் ஆசிய நாடுகளை கைப்பற்றியிருந்த போது தமிழ் மொழியையும் கற்றிருப்பார்களோ??? :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பாவில் வசிப்பவர்களில் 50 வீதத்திற்கு குறைவானவர்களுக்கே தங்கள் நாட்டின் மொழி முழுமையாக தெரிந்துள்ளது. அத்துடன் பிள்ளைகளின் படிப்பு, வாழ்கை முறைகள் என்பனவும் தெரிந்துள்ளது.

ஆனால் பிரித்தானியாவில் இந்த நிலமை குறைவு. அத்துடன் சுய கௌhரவம், ஆங்கில கவர்ச்சி, வாழ்க்கை முறைமாற்றம், தற்பெருமை என்னவற்றால் இங்குள்ளவர்கள் தமிழை இரண்டவது நிலையிலேயே வைத்திருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு நான் சொன்னது...

ஐரோப்பிய தமிழர்களுக்கு அந்த நாட்டின் மொழி தெரியமையால் தமிழர்களுடன் நெருக்கமான தொடர்புகளை மேற்கொண்டனர். அத்துடன் அந்நேரத்தில் ஒரு இனத்தின் தனித்துவத்தை(மொழி,கலை கலாச்சாரம்) அவர்களால் இனங்கண்டு கொள்ள முடிந்தது. இந்நிலையிலேயே அவர்கள் தமிழை இறுக பற்றிக் கொண்டனர்.

Link to comment
Share on other sites

வசம்பு நான் சொன்னது...

ஐரோப்பிய தமிழர்களுக்கு அந்த நாட்டின் மொழி தெரியமையால் தமிழர்களுடன் நெருக்கமான தொடர்புகளை மேற்கொண்டனர். அத்துடன் அந்நேரத்தில் ஒரு இனத்தின் தனித்துவத்தை(மொழி,கலை கலாச்சாரம்) அவர்களால் இனங்கண்டு கொள்ள முடிந்தது. இந்நிலையிலேயே அவர்கள் தமிழை இறுக பற்றிக் கொண்டனர்.

யார் வம்பருக்கா சொல்லுறீர் திரு மீரா :oops:

கிளிஞ்சுது ......

ஓய் வேலையைப் பாருமோய்

:wink: :wink: :idea: :idea:

Link to comment
Share on other sites

யார் வம்பருக்கா சொல்லுறீர் திரு மீரா

கிளிஞ்சுது ......

ஓய் வேலையைப் பாருமோய்

:P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P

:P :P :P :P :P

:P :P :P :P

:P :P :P

:P :P

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் பாவனையில் இல்லாத ஐரோப்பிய நாடுகளில் சென்ற தமிழர்கள் அந்நாட்டு மக்களின் மொழியுணர்வைக் கண்டு தாமும் தம்மொழி மேல் பற்று வைக்கவேண்டும் என்று எண்ணியிருக்கலாம். :roll:

Link to comment
Share on other sites

ஆங்கிலம் பாவனையில் இல்லாத ஐரோப்பிய நாடுகளில் சென்ற தமிழர்கள் அந்நாட்டு மக்களின் மொழியுணர்வைக் கண்டு தாமும் தம்மொழி மேல் பற்று வைக்கவேண்டும் என்று எண்ணியிருக்கலாம். :roll:

:(:(:(

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"றோ"கரா "றோ"கராவாம் ....

ம்ம்ம்ம்....லண்டன் குறைடன் பகுதியில் நெல்லியடி சென்ரலின் பழைய மாணவர்கள் ஒன்றுகூடலொன்று அண்மையில் நடைபெற்றதாம்.

அந்நிகழ்ச்சிக்கு அழைக்காத சிறப்பு விருந்தினர்களாக, புலத்திலுள்ள எம்மினத்தின் அற்புதச் சின்னங்களான வாணரங்களும் வந்திருந்தார்களாம். நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது ஏறக்குறைய ஏழு/எட்டு வாணரங்கள் வந்தபோது நிகழ்ச்சி அமைப்பாளர்கள், இந்நிகழ்ச்சி பழைய மாணவர்களுக்கு மட்டும்தானென்றும், அவர்களுக்கே மண்டபம் போதாமையால் பிறர் ஒருவரையும் அனுமதிக்கவில்லையென்று கூறினார்களாம்.

ஆனால் அவ்வாணரங்கள் மண்டபத்திற்கு வெளியே வந்து தம்மை அனுமதிக்காவிடில் அங்கு தரித்திருக்கும் கார்களை அடித்துடைக்கப் போவதாக மிரட்டியமையால், தேவையற்ற பொலிஸ் தலையீட்டையும் தவிர்ப்பதற்காக வேறுவழியில்லாமல் மண்டபத்தினுள் அனுமதித்திருந்தார்களாம்!!

உட்சென்ற வாணரங்கள் தம் சகாக்களுக்கு தகவலனுப்ப, ஏறக்குரைய இருபது வாணர அழகர்கள் தலையை கறையான் அரித்த/மன்மத உடை தரிந்தும்/வாய்களிலிருந்து இனிய தமிழின் அற்புதச் சொற்கள் கொட்டுப்பட ஆடம்பரக் கார்களில் வந்து மண்டபத்தில் உட்சென்றார்களாம்.

ஈழ்பதீஸ்வரத்தானே! இவ்வற்புதக்காட்சியை காண ஆயிரம் கண் வேண்டுமாம்!! முத்தியும் கிடைச்சிடும்...

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மிக சாதுரியமாக நடந்ததால் தேவையற்ற பிரட்சனைகள் தவிர்க்கப்பட்டதாம்.

சில நாட்களுக்கு முன் தானாம் இவ்வழகர்களில் சிலர் உள்ளிருந்து விட்டும் வெளியுலகிற்கு வந்தவர்களுமாம்!!

ஓம்! ஈழ்பதீஸ்வரா!! இவர்களுக்கு எப்போ முத்தியளிக்கப் போகிறாய்.......???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் கிழக்குப்பகுதியிலுள்ள BLACKHEATH என்னும் இடத்தில் தமிழர் ஒருவர் எரிந்து இறந்துள்ளதாக அறியமுடிகின்றது. இவர் மருந்துகடை (பார்மசி) ஒன்றில் வேலை செய்வதாகவும் நேற்றிரவு 9.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் மட்டுமே என்னால் அறிய முடிந்தது. உறவுகள் யாராவது மேலதிக தகவல்களை அறிந்திருப்பின் தெரிவியுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ரோஜா சொல்லியிருந்தார் ஜெகன் அண்ணா தான் வெல்லுவார் என்று........
    • பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை! பஞ்சாப் மாநில நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோண்மணி, பாஜக எனப் பெரும் கட்சிகளின் வேட்பாளர்களையே பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறார்கள் இரண்டு சுயேச்சைகள்! ஒருவர் சிறையிலிருக்கும் காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் என்றால்... மற்றொருவர் இந்திரா காந்தியைப் படுகொலைசெய்த மெய்க்காப்பாளரின் மகனான சரப்ஜித் சிங் கால்சா!         அம்ரித்பால் சிங்   பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பலமுனைப் போட்டியில் களமிறங்கியிருந்தன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், காதூர் சாகிப் (Khadoor Sahib) தொகுதியில் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருந்துவருபவருமான அம்ரித் பால் சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டார். பஞ்சாப் (காலிஸ்தான்) தனிநாடு கோரிக்கை விடுத்துவரும் அம்ரித்பால் சிங், இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் `ஆபரேஷன் புளூ ஸ்டார்' மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் கிளர்ச்சியாளர் பிந்தரன் வாலேவை அடியொற்றி வளர்ந்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.     அதேபோல, 1984-ல் ஆபரேஷன் புளூ ஸ்டார் மூலம் சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலை சேதப்படுத்தி, பிந்தரன் வாலே உள்ளிட்ட காலிஸ்தான் போராளிகளை சுட்டுக்கொன்றதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மெய்க்காப்பாளர்களில் ஒருவரான பீன்ட் சிங்கின் மகன்தான் தற்போது பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட்(Faridkot) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் சரப்ஜித் சிங் கால்சா.     சரப்ஜித் சிங் கால்சா   இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர். குறிப்பாக, காதூர் சாகிப் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவர் அம்ரித்பால் சிங், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோண்மணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களைக் காட்டிலும் சுமார் 1,84,088 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதாவது தற்போதுவரை சுமார் 3,84,507 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதேபோல, இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர் பீன்ட் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் மற்ற வேட்பாளர்களைவிட அதிகமாக சுமார் 2,96,922 வாக்குகள் பெற்று, சுமார் 70,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.   பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை! | Son Of Indira Gandhi's Assassin Set To Win Punjab Lok Sabha Seat - Vikatan
    • தூத்துக்குடியில் எதிர் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,37,879 வாக்குகள் பெற்று 3,90,472 வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அதோடு, கனிமொழியைத் தவிர போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். 2. சிவசாமி வேலுமணி (அதிமுக)-1,47,407 3. எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமாகா) - 1,21,680 4. ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்)- 1,19,374 Election 2024: தமிழ்நாடு வேட்பாளர்களின் முன்னணி வெற்றி நிலவரம்... உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்! | Lok sabha election 2024 live updates of tamilnadu - Vikatan
    • கடவுள் என்ற ஒரு சக்தியை  நம்ப ஆரம்பித்தால், எதுவும் எப்போதும் முடியும் தானே என்று சொல்வார்கள் என்று நினைக்கின்றேன்..........😜
    • அப்படியென்றால் நீங்கள் முதலாவதாக வாருங்கள் நான் இரண்டாவது........ எமக்கு அடுத்ததாக மற்றவர்கள் எப்படிப் போனால் எமக்கென்ன...........!  😂
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.