Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர் படுகொலைகளுக்கு காரணமான மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து சென்னை சத்தியமூர்த்திபவன் முற்றுகை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மீனவர் ஜெயகுமாரின் படுகொலையை கண்டித்து சென்னையில் சத்தியமூர்த்திபவன் முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தமிழின பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த க.அய்யநாதன், மே பதினேழு இயக்க சேர்ந்த திருமுருகன், ஓவியர் சந்தானம் உள்ளிட்ட பல தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர். மீனவர் படுகொலைக்கு காரணம் காங்கிரஸ் அரசாங்கமே என்பதை வலியுறுத்தியும், இதன் பின்னணியில் உள்ள பிரணாப் முகர்ஜி, எல்.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் பதவிவிலககொரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. முடிவில் போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களை காவல்துறை கைதுசெய்தது.

http://www.youtube.com/watch?v=A8tdqABkh5Q

http://www.youtube.com/watch?v=vkhJzrEzVzU

http://www.youtube.com/watch?v=KiqSkVPTPbM

http://www.youtube.com/watch?v=zfjMv9Woaz0

http://www.youtube.com/watch?v=XEQaJ-TKvK8

http://www.youtube.com/watch?v=r9f_egh6O5U

தமிழ் உணர்வை பார்த்தீர்களா ? தமிழ் நாடே கொந்தளிக்கின்றது, லட்சக்கணக்கானோர் ஆர்பாட்டத்தில் குதித்துள்ளனர், என்றுமில்லாதளவு தமிழ் எழுச்சியடைந்துள்ளது, இந்த எழுச்சியால் தமிழக அரசும், மத்திய அரசும் தடுமாறிக்கொண்டிருக்கின்றன , பொலிசாரால் ஆர்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை , இதுவே இறுதி மீனவனின் மரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருத்து கூறுகின்றனர்

மேலும் ஒரு ஒளிப்பதிவு

தமிழ் உணர்வை பார்த்தீர்களா ? தமிழ் நாடே கொந்தளிக்கின்றது, லட்சக்கணக்கானோர் ஆர்பாட்டத்தில் குதித்துள்ளனர், என்றுமில்லாதளவு தமிழ் எழுச்சியடைந்துள்ளது, இந்த எழுச்சியால் தமிழக அரசும், மத்திய அரசும் தடுமாறிக்கொண்டிருக்கின்றன , பொலிசாரால் ஆர்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை , இதுவே இறுதி மீனவனின் மரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருத்து கூறுகின்றனர்

மேலும் ஒரு ஒளிப்பதிவு

உண்மைதான் அண்ணா இந்த குரங்கு கூட்டங்களை ஒருக்கா ரூனிசியா வுக்கு போய் வரச் சொல்லலாம்.

அறிவு கெட்ட கூட்டம்.

இப்படி தான் எங்களுக்கும் நாலு பேர் கூடி அழுதவை கடைசியாக பார்த்தீங்க தானெ.

வாழ்க தமிழகம் ,வாழ்க தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வை பார்த்தீர்களா? தமிழ்நாடே கொந்தளிக்கின்றது, லட்சக்கணக்கானோர் குத்தாட்டத்தில் குதித்துள்ளனர், என்றுமில்லாதளவு தமிழ் எழுச்சியடைந்துள்ளது, இந்த எழுச்சியால் தமிழக அரசும், மத்திய அரசும் தடுமாறிக்கொண்டிருக்கின்றன , பொலிசாரால் குத்தாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை , இதுவே நமீதாவின் இறுதி குத்துக்ரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருத்து கூறுகின்றனர்.

தங்கள் பதிவில் சில எழுத்துப் பிழைகள் உள்ளன. திருத்தம் செய்து தமிழக மக்களின் உணர்வை, கோடிட்டு வண்ணமிட்டு காட்டியுள்ளேன். தவறை பொறுத்தருள்க! :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அண்ணா இந்த குரங்கு கூட்டங்களை ஒருக்கா ரூனிசியா வுக்கு போய் வரச் சொல்லலாம்.

அறிவு கெட்ட கூட்டம்.

இப்படி தான் எங்களுக்கும் நாலு பேர் கூடி அழுதவை கடைசியாக பார்த்தீங்க தானெ.

வாழ்க தமிழகம் ,வாழ்க தமிழ்

இவிங்க ஏன் அவன் கடலுக்குள்ள போறாய்ங்க.. அங்க போனால் சுடுவாய்ங்க தானே.. பேசாம இங்கன கரையோரமா நின்னுக்கிறது.. :unsure:

அப்பிடியே நம்ம கடலுக்குள்ளாறயும் வந்திட்டான்னா அவிங்க சொல்றபடி செய்யிறது.. மீனைக் கேட்டான்னா குடு.. வலையை அறுத்தான்னா பேசாம நில்லு.. கடல்ல குதின்னா கடல்ல குதி.. எதுக்கு வீணா சாகணும்? :(

அப்பிடியும் ஒண்ணுமே ஆவலைன்னா கடலுக்குப் போகாத.. விவசாயம் பாரு.. (ஓ.. அதுக்கும் தண்ணி இல்லையா..) :unsure:

சரி. சரி.. மானாட மயிலாட கலைஞர்ல வரப்போவுது . அப்புறமா பேசிக்கலாம் பாஸ்.. :D

ஒரு சாதாரண தமிழக குடிமகனின் பதில் என்னவாக இருக்கும் என்று ஒரு கற்பனை.

:wub:

தமிழின கொலைகாரர்களின் கூடாரத்தை எப்போது அகற்றப் போகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர் ஜெயகுமாரின் படுகொலையை கண்டித்து சென்னையில் சத்தியமூர்த்திபவன் முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

:lol::(:(

சற்றுமுன் கிடைத்த தகவல்,

போராட்டத்தில் பலர் குதித்துள்ளனர் , குறிப்பாக தமிழருக்கு இறையாண்மை மா நாடு நடத்திய புலிக்குட்டி திருமாவளவன் , மீனவர்கள் கொல்லப்படுவதால் பெண்கள் விதவையாகுவதால் தமிழ் நாட்டு அனைத்து மகளிர் அமைப்புக்கள், மீனவ தொழிலாளர்களுக்காக அனைத்து தொழில் சங்கங்களும் , சுறா படத்தில் விஜய் மீனவனாக நடித்ததால் விஜய் ரசிகர் மன்றம், மற்றும் பல அமைப்புக்கள் களத்தில் இறங்கியுள்ளன , ஆனால் அரை தூக்கத்தில் அவைகளின் கொடிகள் சரியாக தெரியவில்லை, மீண்டும் நித்திரைக்கு சென்று பார்த்து வருகின்றேன்

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் தமிழன்.!

எவன் நம்ம இனத்தை அழிகிறானோ அவனுக்கு கொடி என்ன அவன் குடும்பத்துக்கு

சாணிய அள்ளுவானுவ....................

ஐயோகோ நான் என்ன செய்வேன் ,,,

நம் தமிழ் நாட்டில்

ஆஸ்கார் அவார்ட் ரகுமான்

உலக நாயகன் கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினி

...உலக விஞ்ஞானி அப்துல் கலாம்

செம்மொழி தமிழ் தலைவன்

இளைஞ்ஞர்களை சுண்டி இழுக்கும்

அஜித் விஜய் சிம்பு ,,,,,,,,,,,

தொலைகாட்சி யில் கொடி கட்டி பறக்கும் ,தயநிதி மாறன் ,,,,

நிதி அமைசர் சிதம்பரம் ,,,,,,,,,

அயன் லேடி ஜெயலலிதா ,,,,,,,,,,,

ஆஹா இன்னும் எத்தனை எத்தனை பேர் ,,,,,,,,,,,

நான் வெக்க படுகிறேன் வேதனையில் ,,,,,

வெந்து மால்கிறேன் ,,,,,,,,,,,,

இவர்கள் வெட்கபட்டிருந்தால் ,,,,,,,,,,

காப்பாற்றியிருப்போம் எங்கள் மீனவரை.......

பெற்றிருப்போம் தனி ஈழத்தை ,,,,,,,

Edited by நெருப்பு நீலமேகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.