Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்கு என்ன தெரியும்?

Featured Replies

தமிழ்நேஷனுக்கு என்ன நடந்தது?

http://www.tamilnation.org/

கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு பிறகு தமிழ்நேஷன் வெப்சைட்டின் ஞாபகம் வந்து,போய் பார்த்தால் இப்படிக்கிடக்கு.....?

எப்போர்பட்ட ஒரு இணையத்தளம் அது? ஒரு பொக்கிஷம் இல்லையோ? எவ்வளவு விபரங்கள்? இதை எப்படி அனுமதிக்கமுடியும்?

யாருக்கு என்ன தெரியும்? தலைக்குமேல் வெள்ளம்போயிட்டு.. இனி என்ன? சும்மா சொல்லுங்கோ...

நிர்வாகத்துக்கு.. நாட்டுக்கு மிகத்தேவையான இது போன்ற பதிவுகளை தயவு செய்து அழிக்கவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

எம்மால முடிஞ்சது

  • தொடங்கியவர்

அகம் - புறம்... இரண்டல்ல

gestalt.gif

What do you see? A vase or two faces, or both? At the same time?

முன்பு கேள்விப்பட்டேன் வேற பிரச்சனை என்று.

குறுக்காலபோனவனிடம் தொடர்புகொள்ளவும்.

நான் கேள்விப்பட்ட வரையில் இந்த இணையத்தளம் நடத்துபவருக்கு மே 2009 ற்குப் பின்னர் 'சிலரால்' நெருக்கடி தரப்பட்டது. இதை விரும்பாத அவர் தளத்தை மூடிவிட்டார். இன்றல்ல, சுமார் ஒரு வருடம் ஆகிறது.

பொக்கிஷத்தை குப்பையில் போடுமளவிற்கு அவர் இல்லை என்றும் கேள்விப்பட்டேன்.

  • தொடங்கியவர்

குறுக்காலபோனவனிடம் தொடர்புகொள்ளவும்.

குருக்கரை கன காலமாய் ஊர்ப்புதினப்பக்கதில் காணவில்லை..

ஆள் இல்லையெண்டு நினைக்கிறன்...... :unsure:

நான் கேள்விப்பட்ட வரையில் இந்த இணையத்தளம் நடத்துபவருக்கு மே 2009 ற்குப் பின்னர் 'சிலரால்' நெருக்கடி தரப்பட்டது. இதை விரும்பாத அவர் தளத்தை மூடிவிட்டார். இன்றல்ல, சுமார் ஒரு வருடம் ஆகிறது.

பொக்கிஷத்தை குப்பையில் போடுமளவிற்கு அவர் இல்லை என்றும் கேள்விப்பட்டேன்.

ம்ம் இப்படி தான் கேள்விப்பட்டேன்.

  • தொடங்கியவர்

நான் கேள்விப்பட்ட வரையில் இந்த இணையத்தளம் நடத்துபவருக்கு மே 2009 ற்குப் பின்னர் 'சிலரால்' நெருக்கடி தரப்பட்டது. இதை விரும்பாத அவர் தளத்தை மூடிவிட்டார். இன்றல்ல, சுமார் ஒரு வருடம் ஆகிறது.

எதிர்பார்க்கவில்லை... தமிழ் பக்கங்களில் தமிழ்நேஷன் இருந்தது வேறு லெவலில்.... உலகின் சிறந்த கலாச்சார இணையதளங்களில் இதுவும் ஒண்டு...

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மனிசனை கடிச்சு.... இனஒடுக்குமுறைக்கு எப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

திரு நடேசன் சத்தியேந்திரா அவர்கள் தலைவர் வீரச்சாவு அடைந்தார் எனவும் அதற்கு அஞ்சலியாக ஒரு மாதம் தனது தளத்தை மூடி இருந்தார். பின்னர் யாருடையதோ அழுத்தத்தினால் தனது தளத்தை நிரந்தரமாக மூடிவிட்டார்.

Edited by nunavilan

....... 'சிலரால்' ...

... யார், புலத்தில் தமிழ்த்தேசியத்தை ஏகமோக குத்தகைக்கு எடுத்த(குத்தகையும் சரியான சொல்லாக தெரியவில்லை!! பலாத்காரமாக எடுத்தை .. குத்தகை என்று கூற முடியாதே!!) ... எம் பணத்தில் வாழும் தண்டச்சோற்று காஸ்ரோக்களா??????????????

ஓஓஒ.... ஒருவேளை புதிய தமிழ்த்தேசிய தண்டச்சோற்றுத்தலைவர் நெடியகாஸ்ரோ கும்பல் நினைத்திருக்கக்கூடும் ... உதென்ன எமக்கு புரியாத பாசையிலும் ஒரு இணையம்!!! எமக்குத்தானே பதிவு, பிரிவினை சங்கதி, ஈழமுரசு, ஈழநாடுகள் இருக்கின்றன! போதாக்குறைக்கு தமிழில் இன்னொரு தொல்லைக்காட்சியும் கொண்டு வாறம்! இப்படி அறிவானதுகள் எல்லாம் எமக்கு சரிவராது!! நிற்பாட்டுவம் என்று!!! .... ம்ம்ம்ம் ... என்ன புலத்தில் போராட்டத்தை ஒப்படைத்தச்சோ?????? ..... விடிவு அந்தோ தெரியுது!!!!!??????....

... யார், புலத்தில் தமிழ்த்தேசியத்தை ஏகமோக குத்தகைக்கு எடுத்த(குத்தகையும் சரியான சொல்லாக தெரியவில்லை!! பலாத்காரமாக எடுத்தை .. குத்தகை என்று கூற முடியாதே!!) ... எம் பணத்தில் வாழும் தண்டச்சோற்று காஸ்ரோக்களா??????????????

கஸ்ரோக்கள்...! ஒருவேளை இதுதான் நடு நிலை எண்டு இங்கை சொல்லப்படுகிறதோ....???

வீரச்சாவடைந்த போராளியை கொச்சைப்படுத்துவது தான் இப்ப நடு நிலை எண்டுறவையோ அண்ணை...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... யார், புலத்தில் தமிழ்த்தேசியத்தை ஏகமோக குத்தகைக்கு எடுத்த(குத்தகையும் சரியான சொல்லாக தெரியவில்லை!! பலாத்காரமாக எடுத்தை .. குத்தகை என்று கூற முடியாதே!!) ... எம் பணத்தில் வாழும் தண்டச்சோற்று காஸ்ரோக்களா??????????????

புலத்தில் உள்ளவர்களின் செயல்கள் விமர்சிக்கப்படலாம், ஆனால் மரணத்தின் எல்லைக் கோடுவரை போரிட்ட ஒரு போராளியை கொச்சைப்படுட்துவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல அதுவும் ஊக அடிப்படை சார்ந்த குற்றச்சாட்டுக்களுடன்.

பணத்திற்காக காட்டிக் கொடுத்தான் என்றுதான் சொல்லலாமே தவிர பணத்திற்காக உயிரைக் கொடுத்தான் என்று சொல்வது கிடையாது.

அந்த வகையிலாவது மதிக்கத் தக்கவனை, பணத்திற்காக காட்டிக் கொடுத்தவர்களை கூட மதிக்கின்ற நிலையில் உள்ள தங்களுக்கு, கஸ்ரோ மதிக்கப்பட முடியாமல் இருப்பது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

சாவடைந்தவர்களைப் பற்றி கொச்சைப்படுத்தி கதைப்பது கூடாதுதான்; அதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.

காஸ்ட்ரோ அவர்கள் உயிருடன் இருக்கும் போதே பிற ஊடகங்களை மிரட்டி கைப்பற்றுவதும் அல்லது அவர்களை அந்தத் தளத்திலிருந்து வெளியேற்றுவதிலும்தான் குறியாக இருந்திருக்கின்றார்; இது பலருக்கும் தெரிந்த விடயம்.

இதனை அதிகம் முன்னின்று அவருக்காக நடத்தியவர்களில் முக்கியமானவர் நந்தகோபன். இவர் தாயகத்திலிருந்து களப்பணியாற்ற இன்னொரு முக்கியமானவர் புலத்திலிருந்து பணியாற்றினார். அவர் வேறு யாருமல்ல இன்று புலத்தில் இடம்பெற்று வரும் பல்வேறு குழப்பங்களுக்கு காரணமான நெடியவன்.

தமிழ்நேசன்தான் முதலில் இவர்களால் மிரட்டப்பட்ட இணையத்தளம். பின்னர் புதினம் மற்றும் தமிழ்நாதம் ஆகிய இணையத்தளங்கள் இவர்களால் மிரட்டி மூடவைக்கப்பட்டன.

ஊடக சுதந்திரத்தினை சிறிலங்கா அரசு காலால் ஏறி மிதிப்பதாக கூக்குரலிடும் புலத்து ஊடகப் பிதாமக்கள் மற்றும் புலத்தில் இயங்கும் ஊடகங்கள் மேற்படி தளங்கள் மூடப்பட்டதற்கு எந்தவித கண்டனங்களும் தெரிவிக்காமல் இருந்ததுதான் மிகப் பெரிய ஆச்சர்யமாக இருந்தது.

எது எப்படியாக இருப்பினும், தாயக மண்ணுக்காகப் போராடிய போராளிகளை மனதில் வைத்து மேற்படி தளங்கள் கீழ்நிலையான பிரச்சாரங்களைச் செய்யாது- புலத் தமிழர்களை மேலும் குழப்ப நிலைக்குக் கொண்டு செல்லாது நாகரீகமாக ஒதுங்கி இருப்பதற்கு நாம் இந்த இடத்தில் நன்றி தெரிவித்தாக வேண்டும்.

மற்றவை செய்தால் பிழை அதையே நீங்கள் செய்தால் சரியாக்கும்... ???

கஸ்ரோ அண்ணை பிழையே விடாதவர் இல்லை... ஆனால் அதை சொல்லும் நீங்கள் சரியான ஆக்களோ அண்ணை....??

நிர்மலா!

உமக்கு இப்படிப்பட்ட விவாதத் தளங்களில் பதிவராகும் அருகதை துளியும் இல்லை. இந்தக் களத்தில் உறுப்பினராகும் விண்ணப்பத்தில் முதல் நிபந்தனைகளாக இருப்பவை ஞாபகமில்லையா? தன் சொந்த அநுமான ஆதாரங்களை வைத்து எதுவும் பதியக்கூடாது என்பதே!

இதுவரை ஒன்றுகூட உமது சொந்த அநுமான ஆதாரங்களாய் இல்லாமல் உண்மையான ஆதாரமாய் இருந்ததே இல்லை>

அடுத்து உமக்கு என்ன அருகதை இந்த விடயங்களில் மூக்கை நுளைப்பதற்கு. புலிகள் செத்து மடிய வேண்டும் என்று உண்ணாமல், உறங்காமல் காத்திருந்தவர்களில் ஒருவன் நீர். பகைவன், எதிரியின் ஆலோசனைகளைவிட உம்போன்றவரின் ஆலோசனை தராதரம் இல்லாதது.

முதலில் உமது பதிவிற்கு தராதரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சி. அதன் பிறகு ஆலோசனைகள் கூற முயற்சி.

வாய் அடைக்கும் பதில்களைக் கண்டால், சிலநாட்கள் தலையை ஒளிப்பதும், மீண்டும் இடம் கிடைக்கும் போது கண்டபடி கழிந்துவைப்பதுமாக போகின்றது உமது பொழுது.

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரோ அண்ணை பிழையே விடாதவர் இல்லை... ஆனால் அதை சொல்லும் நீங்கள் சரியான ஆக்களோ அண்ணை....??

நிர்மலா!

பகைவன், எதிரியின் ஆலோசனைகளைவிட உம்போன்றவரின் ஆலோசனை தராதரம் இல்லாதது.

முதலில் உமது பதிவிற்கு தராதரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சி. அதன் பிறகு ஆலோசனைகள் கூற முயற்சி.

:rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தின் "தினமின" ஆக விளங்கும் நிர்மலனின் செயல்கள், அருவருப்பானவை, மிகவும் கண்டிக்கத்தக்கவை.

மீண்டும், மீண்டும் புலித்துவேசப் போதையில் வரும் இந்தப் பிதற்றல்களுக்கு, நிர்வாகம் கவனம் எடுக்கும் என்று நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்

தமிழ் உலகின் முக்கிய தளங்களை மூடவைத்தது புலிகளா? இருக்காது..

கஸ்ரோ அண்ணை பிழையே விடாதவர் இல்லை...

இது சாதரண ''பிழை'' இல்லை.. லைட் போஸ்ட்டில் முடியக்குடீய பாரதூர குற்றம்.

தமிழ் உலகின் முக்கிய தளங்களை மூடவைத்தது புலிகளா? இருக்காது..

அப்படி இல்லை எண்டாலும் பழியை புலிகள் மீது போதுகிறதுதானே சரியானவளி....

லண்டனிலை TBC வானொலியை புலிகளே அடிச்சு உடைச்சவை....?? பிறகு சாமானை EBay போட்டு வித்தவை....?? அது போல தான் இதுவும்...

எல்லா பாவ சுமையையும் சுமக்க புலி எண்ட பெயர் இருக்கும் போது என்ன கவலை....??

இது சாதரண ''பிழை'' இல்லை.. லைட் போஸ்ட்டில் முடியக்குடீய பாரதூர குற்றம்.

நீங்கள் லைட் போஸ்ட்டில் கட்டுறதாக இருந்தால் எப்பவோ கட்டி இருக்க வேணும்... பலன் கிடைச்சு இருக்கும்... இனி Too late....!

இதுக்கும் மேலை சொல்லி விளங்கப்படுத்த என்ன கிடக்கு....??

Edited by தயா

... ம்ம்ம்ம்... இந்த சேறடிப்புகள், குழி பறிப்புக்கள், காட்டிக்கொடுப்புக்கள், வதந்திகளை கிளப்புதல்கள், ஊடகங்களை முடக்குதல்/கைப்பற்றுதல்கள் இன்று அமோகமாக புலம்பெயர் தேசங்களில் கொடி கட்டிப்பறக்கின்றன. சிங்களம் எதை எல்லாம் செய்ய வேண்டும் என்று அதிதீவிர முயற்சிகளை எல்லாம் எடுத்து நினைத்து செய்ய முடியாதவைகளை, சிங்களத்துக்காக செய்து சிறப்பாக கொடுக்கிறார்கள்!!! யார் இவற்றை புலத்தில் செய்கிறார்கள்????? சிங்களவர்களா???? இல்லை ஒட்டுக்குழுக்களா????? இல்லை சாதாரண புலம் பெயர் வாழ் தமிழ் மக்களா???????

... இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கைகள் இன்றா தொடங்கியவை??? அல்லது மே 18இற்குப் பின்ன தொடங்கியது???? ... இல்லவே இல்லை!!

...இவைகள் 2000 ஆண்ண்டுக்கு முன்னமே அதாவது யுத்த நிறுத்த காலங்களுக்கு முன்னமே தொடங்கபட்டு விட்டது!! ஊடகங்களை கைப்பற்றுதல்கள், ஆலயங்களை கைப்பற்றுதல்கள், பாடசாலைகளை கைப்பற்றுதல்கள், பிடியாதவர்களை பொய்க்குற்றச்சாட்டுகள் கூறி ஒதுக்குதல்கள், ... என நடைபெற்றன என்ன .. புலத்தில் செயஎபட்ட புலிகளின் வேறு சில பிரிவுகளையும் துடைத்தெறிவதிலோ அல்லது இயங்காநிலைக்கு கொண்டு வருவதிலோ மும்முரமாக செயற்பட்டார்கள்!!!

... மே 18 இற்குப் பின்னர் பல தமிழ்த்தேசியத்துக்காக உழைத்த ஊடகங்கள் மிரட்டல்கள் மூலமும் நிறுத்தப்பட்டன!! ஆனால் இந்நடவடிக்கைகளுக்கு பல வருடங்களுக்கு முன்னமே தமிழ்த்தேசியத்துக்காக உழைத்த பல ஊடகங்கள், தமக்கு வேண்டாதவர்களினால் நடத்தப்படுகிறது என்ற ஒரே காரணங்களுக்க்காக பலாத்காரமாக பறிக்கவும் பட்டன. பல ஊடகங்களுக்கு பறித்தெடுப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன!!! ... இதில் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியன் போன்றன அகப்பட்டன, அக்காலங்களில் தமிழ்நெட் போன்ற ஊடகங்களுக்கும் பெரிய அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தன!!! ... இல்லை என்று யாராவது கூறட்டும் பார்ப்போம்????

... இதில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் ... தற்போது அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் இனவழிப்புக்கு எதிரான அமைப்பையும், மே 18இற்கு சற்று முன்னுள்ள காலங்களில் முடக்குவதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன (விரிவாக எழுத விரும்பவில்லை).

... இத்தனை கூத்துக்களும் புலத்திலுள்ள தண்டச்சோறுகளின் முடிபுகளில் அப்போது நடந்தேறவில்லை!! அவர்களை வழிநடத்திய ... காஸ்ரோவே பொறுப்பு!!!

  • கருத்துக்கள உறவுகள்

காஸ்ட்ரோ மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வகித்த துறைசார் பொறுப்புக்கள்தான் இயக்கத்துக்குள் போட்டி, பொறாமைகளைக் கொண்டுவந்து அந்த இயக்கத்தினை அழிவு நிலைக்கு கொண்டு வந்தது.

விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுகளுக்குள் எந்தவித போட்டி, பொறாமைகள் இருந்தது இல்லை. அதனால், அவர்கள் இராணுவ விடயங்களை சரியாக நடத்தினர்.

இங்கே இராணுவ விடயங்களை சரியாகக் கொண்டு செல்வதற்கு காஸ்ட்ரோ மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வகித்த துறைசார் பொறுப்புக்கள் சரியாக முண்டு கொடுக்கவில்லை.

மாறாக, அவர்கள் தமக்குள் போட்டி, பொறாமைகளை தாயகத்தில் வளர்த்தது மாத்திரமல்லாது புலத்திலும் அதனை விஸ்தரித்திருந்தனர்.

இவை யாவும் பேச்சுவார்த்தைக்குப் பின்னைய காலகட்டங்களில்தான் இந்தப் போட்டி, பொறாமைகள் தலைதூக்கி இருந்தன என்பதனை இந்த இடத்தில் நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.

என்னைத் தூற்றுபவர்களும் என்னை விமர்சிப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

நான் எழுதி வருவதில் வரலாற்றுத் திரிவு அல்லது உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருந்தால் அவற்றை நீங்கள் ஆதாரத்துடன் முன்வைக்கலாமே.

மே - 19-க்குப் பின்னைய காலத்தில் மூன்று இணையத்தளங்களையும் காஸ்ட்ரோ கும்பல் மிரட்டி மூடவைக்கவில்லை என உங்களால் யாராவது ஆதாரத்துடன் முன்வைக்க முடியுமா? பொம்பிள்ளைத்தனமான செயல்களைச் செய்த பேடிகள் அல்லவா அவர்கள்.

இதற்கு தமிழ்நெட் ஜெயச்சந்திரனும் உடந்தையாக இருந்திருக்கின்றார் என்பதனை என்னால் ஆதாரத்துடன் தரமுடியும். உங்களால் முடியுமா?

இங்கே கருத்துக்களைப் பதிவு செய்கின்றவர்கள் போன்று என்னால் ஜால்ரா அடிக்க முடியாது. இப்படி ஜால்ரா அடித்துத்தான் விடுதலைப் புலிகளை கவிழ்த்தீர்கள்.

நான் இங்கே விடுதலைப் புலிகள் விட்ட தவறுகள்தான் எமது போராட்டப் பின்னடைவுக்கு காரணம் என்று கூறுகின்றேன். எந்தவொரு இடத்திலும் சிறிலங்கா அரசு செய்வது சரி என்று நான் வாதாட வரவில்லை.

எமது எதிரியே சிறிலங்கா அரசுதான். எதிர்காலத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று வெடித்தால் அந்தப் போராட்டத்தினை முன்னெடுப்பவர்கள் விடுதலைப் புலிகள் விட்ட தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் பிழையான அணுகுமுறைதான் தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சின்னாபின்னமாகி சிதைவடைந்து அதன் தலைமைத்துவமே இல்லாத ஒரு நிலைக்கு வந்திருக்கின்றது.

எந்தவொரு விடுதலைப் போராட்ட அமைப்பாவது தனது தலைமைத்துவத்தினை அல்லது இரண்டாம் கட்ட தலைமைத்துவத்தினை காப்பாற்றத் துடித்திருக்கும். அந்தளவுக்கு கூட தமது தலைமைத்துவம் எதனையும் காக்கக்கூடிய பின்புலமற்ற போராட்டம் நடத்தியதால்தான் விடுதலைப் புலிகள் முற்றாக அழிந்தனர் என்பதனை யாவரும் நினைவில் வைத்திருந்தால் "யாவருக்கும் நலம்"

இதுவரை நீர் புலிகளை பதிந்த விதமும், அவர்களது இழப்புக்களை கொண்டாடிய விதமும், எதிரியிடம் கூட இருந்துவிடத அளவு புளகாதிதத்தை அதில் கண்டோம். இதற்கு பின்னால் உம்மால் ஆலோசனை சொல்லப்பட்டால் அது சகுனி மந்திரம் என்றே கொள்ளத்தக்கது.

அதாரம் இல்லமல் மறுபடியும், மறுபடியும் உமது புலிப்பிராந்தியை இங்கே வாந்தி எடுத்து வைகாதீர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... ம்ம்ம்ம்... இந்த சேறடிப்புகள், குழி பறிப்புக்கள், காட்டிக்கொடுப்புக்கள், வதந்திகளை கிளப்புதல்கள், ஊடகங்களை முடக்குதல்/கைப்பற்றுதல்கள் இன்று அமோகமாக புலம்பெயர் தேசங்களில் கொடி கட்டிப்பறக்கின்றன. சிங்களம் எதை எல்லாம் செய்ய வேண்டும் என்று அதிதீவிர முயற்சிகளை எல்லாம் எடுத்து நினைத்து செய்ய முடியாதவைகளை, சிங்களத்துக்காக செய்து சிறப்பாக கொடுக்கிறார்கள்!!! யார் இவற்றை புலத்தில் செய்கிறார்கள்????? சிங்களவர்களா???? இல்லை ஒட்டுக்குழுக்களா????? இல்லை சாதாரண புலம் பெயர் வாழ் தமிழ் மக்களா???????

... இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கைகள் இன்றா தொடங்கியவை??? அல்லது மே 18இற்குப் பின்ன தொடங்கியது???? ... இல்லவே இல்லை!!

...இவைகள் 2000 ஆண்ண்டுக்கு முன்னமே அதாவது யுத்த நிறுத்த காலங்களுக்கு முன்னமே தொடங்கபட்டு விட்டது!! ஊடகங்களை கைப்பற்றுதல்கள், ஆலயங்களை கைப்பற்றுதல்கள், பாடசாலைகளை கைப்பற்றுதல்கள், பிடியாதவர்களை பொய்க்குற்றச்சாட்டுகள் கூறி ஒதுக்குதல்கள், ... என நடைபெற்றன என்ன .. புலத்தில் செயஎபட்ட புலிகளின் வேறு சில பிரிவுகளையும் துடைத்தெறிவதிலோ அல்லது இயங்காநிலைக்கு கொண்டு வருவதிலோ மும்முரமாக செயற்பட்டார்கள்!!!

... மே 18 இற்குப் பின்னர் பல தமிழ்த்தேசியத்துக்காக உழைத்த ஊடகங்கள் மிரட்டல்கள் மூலமும் நிறுத்தப்பட்டன!! ஆனால் இந்நடவடிக்கைகளுக்கு பல வருடங்களுக்கு முன்னமே தமிழ்த்தேசியத்துக்காக உழைத்த பல ஊடகங்கள், தமக்கு வேண்டாதவர்களினால் நடத்தப்படுகிறது என்ற ஒரே காரணங்களுக்க்காக பலாத்காரமாக பறிக்கவும் பட்டன. பல ஊடகங்களுக்கு பறித்தெடுப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன!!! ... இதில் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியன் போன்றன அகப்பட்டன, அக்காலங்களில் தமிழ்நெட் போன்ற ஊடகங்களுக்கும் பெரிய அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தன!!! ... இல்லை என்று யாராவது கூறட்டும் பார்ப்போம்????

... இதில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் ... தற்போது அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் இனவழிப்புக்கு எதிரான அமைப்பையும், மே 18இற்கு சற்று முன்னுள்ள காலங்களில் முடக்குவதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன (விரிவாக எழுத விரும்பவில்லை).

... இத்தனை கூத்துக்களும் புலத்திலுள்ள தண்டச்சோறுகளின் முடிபுகளில் அப்போது நடந்தேறவில்லை!! அவர்களை வழிநடத்திய ... காஸ்ரோவே பொறுப்பு!!!

எப்போதும் புலிகளை எதிர்த்தவர்களில் ஒரு பகுதி அந்த எதிர்ப்பை இப்போதும் அப்படியே பேணுகின்றார்கள், இன்னும் ஒரு பகுதி இப்போது அந்தப் புலிஎதிர்ப்பை மறைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். மக்களின் பெரும் பகுதி புலிஆதரவு கொண்டதே எனவே அதற்கு தாம் சங்கமிப்பதற்க்காக.

இந்த இரணடாவது பகுதிக்கு: சிங்களவனின் கொடுமையை விட பெருங்கொடுமைக்கு காரணமான தமிழ் குழுக்கள் மேல் எமக்கிருக்கும் அதே அளவு கோபம் இருக்கவே மாட்டாது. ஏன் எனில் முன்னாளில் ஒரே அடிப்படைக்குள் குடியிருந்தவர்கள் அல்லவா இவர்களும். ஆனால் இவர்களுக்கு புலிநபர்களின் மீது குதறுதல் என்பது மிக இனிப்பான ஒன்று. ஆனால் அதன் காரணம் இப்பொழுது திருத்தம் செய்யும் அவா என்று ஆகின்றதாம்! பழைய புண்மீதான அரிபென்று சொல்ல முடியாதாம்!

இன்று பலரும் பலவாறு நினைக்கின்றார்கள் புலிகளின் தோல்விக்கான காரணங்களை. ஆனால் பலதரப்பில் இருந்தும் எதிர்பார்க்கப் படும் அனைத்து திருத்தங்களும் புலிகளுக்கு இருக்கின்றதாகவே தற்போதைக்கு வைத்துக் கொள்வோம். அப்போது புலிகளிடம் இருந்துவிடப் போகின்ற அந்தப் பலம் போதுமா எமக்கு இந்தியா முழுவதையும் கைப்பற்றிக் கொள்ள? சின்னப் பிள்ளைத்தனமானது அல்லவா இந்த நினைப்பு. அது போலவேதான் இந்தத்தோல்விக்கு ஒரே காரணம் எந்த உலகும் அநுமானித்திராத ஒரு தெரிவை இந்தியா முடிவாய்க் கொண்டமைதான். இந்த முடிவின் விளைவு புலிகளை அழித்தது உண்மைதான், ஆனால் அந்த முடிவை எடுத்த இந்தியா மூக்குடைய விழ்ந்தது என்பது அதைவிட பலமடங்கு உண்மையானது.

தன் ஒரு கண்ணை இழந்து எதிரிக்கு இரண்டு கண்ணையும் இழக்கவைப்பதுகூட ஒரு வகை இராச தந்திரம் என்றே கூறலாம். ஆனால் தன்னுடைய இரண்டு கண்களையும் இழந்து எதிரியின் ஒருகணை இழக்கவைப்பது இராச தந்திரம் என்ற வகைக்குள் வருவதில்லை. அதை புலிகள் என்ன உலகே எதிர்பார்த்திருக்க முடியா ஒரு நிலை. காகம் இருக்க வீழ்ந்த பனம்பழத்திற்கு காரணம் காகமும் ஆக்கப்படலாம், காத்தும் ஆக்கப்படலாம்? அது அவரவர் தேவையைப் பொறுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று இணையத்தளங்களும் மிரட்டி மூடவைக்கப்படாது விடின் எவ்வாறு மூடவைக்கப்பட்டது என்பதனை தயா, தேவன் மற்றும் பலரும் இங்கே தெளிவுபடுத்த முடியுமா?

காஸ்ட்ரோ கும்பல் இவற்றினைச் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா?

மூன்று இணையத்தளங்களையும் தமது சார்பு இணையத்தளங்களான பதிவு, சங்கதி, அதிர்வு மற்றும் ஈழமுரசு பத்திரிகை ஆகியவற்றில் கடுமையாக விமர்சித்தார்களே அதனையுமா நீங்கள் மறுக்கப் போகின்றீர்கள்?

மூன்று இணையத்தளங்களையும் காஸ்ட்ரோ கும்பல் மிரட்டி மூடவைக்கவில்லை எனில் வழமை போன்று ஏன் அறிக்கைகள் வெளியிடவில்லை.

அதாவது, சிறிலங்கா அரசு மூன்று இணையத்தளங்களையும் மிரட்டி மூடவைத்துள்ளது என தமது சார்பு ஊடகங்களில் அறிக்கைகள் வெளியிடவில்லையே ஏன்?

இந்த இடத்திலாவது உங்களுக்கு நெருடல் ஏதாவது ஏற்படவில்லையா?

எத்தனை நாளைக்கு இவ்வாறு அவர்கள் புரிகின்ற தவறுகளுக்கு எல்லாம் ஒத்து ஊதப் போகின்றீர்கள்? இருளைக் கிழித்து வெளிச்சத்துக்கு வாருங்கள் நண்பர்களே!

நான் வாந்தி எடுக்கின்றேன் என்கிறீர்களே, நீங்கள் விசம் கலந்த பாலை அல்லவா இதில் உமிழ்கின்றீர்கள். விசம் கலந்த பாலோடு ஒப்பிடுகின்ற போது எனது வாந்தி எவ்வளவோ மேல்.

எனக்கு இருக்கின்ற துணிச்சலில் ஒரு சதவீதம் கூட உங்களில் பலருக்கு இல்லை என்பதனை இந்த இடத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.

எனது கருத்துக்களை நீங்கள் தடை செய்தாலும் எனக்கு ஆச்சரியம் ஊட்டப் போவதில்லை. ஆனால், நான் இங்கே பதிவு செய்த கருத்துக்கள் நிதர்சனமானவை. இவற்றினை நாளை வேறொருவன் அச்சு ஊடகம் மூலம் வெளிக்கொணர்ந்தால்- பழைய பாணியில் அவற்றினை எரியூட்டத்தான் செய்வீர்கள். இவ்வாறு எத்தனையைத்தான் செய்ய முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.