Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

¡ú ¸Çõ - Å¢Õиû

Featured Replies

ஆஹா ஆஹா வாழ்க குசும்புதிலகம் முகத்தார். சூப்பர் பரிசு. கவனம் முகம் சின்னப்பு

பரிசை சுட்டு விடுவார். பாதுகாப்பாய் பொன்னம்மாக்காட்டை கொடுத்து வைத்திருங்கோ... :P :P :P

  • Replies 200
  • Views 22.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஆஹா வாழ்க குசும்புதிலகம் முகத்தார். சூப்பர் பரிசு. கவனம் முகம் சின்னப்பு

பரிசை சுட்டு விடுவார். பாதுகாப்பாய் பொன்னம்மாக்காட்டை கொடுத்து வைத்திருங்கோ... :P :P :P

சும்மா இருங்கோ. பொன்னம்மாக்காவிடம் இதைக் கொடுத்தால் ஆள் கதி அந்தோ தான். இப்ப சட்டிபானைகள் தான் பறந்து வருவதால் சிறிய விழுப்புண்களுடன் தப்பித்து கொள்கின்றார். வாளி பறந்து வந்தால் தாங்காது மனுசன். :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம் நான் இங்க ஒரு பேரிச்சம் பழ கடைபோட்டால் வசதியா இருக்கும் என்று நினைக்கிறன்... :lol::lol::lol:

ம்ம்ம்ம் நான் இங்க ஒரு பேரிச்சம் பழ கடைபோட்டால் வசதியா இருக்கும் என்று நினைக்கிறன்... :lol::lol::lol:

சைக்கிள் காப்புல புகுந்து இவர் தன்ர பிஸ்நஸ் :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம் நான் இங்க ஒரு பேரிச்சம் பழ கடைபோட்டால் வசதியா இருக்கும் என்று நினைக்கிறன்... :lol::lol::lol:

ஆனால் கள்ளுக்கடை போட்டால் சின்னப்புவையும், முகத்தாரையும் (விருது பெற்ற சந்தோசப் பார்ட்டி) வைத்தே உழைத்திடலாம் :wink: :lol:

yarl4ug.jpg

þ§¾¡ ӾġÅÐ Àð¼õ

¯ò¾¢§Â¡¸ â÷ÅÁ¡¸ ÅÆíì¸ôÀθ¢ÈÐ

157471703842fe531439bc9.gifÓ¸ò¾¡÷ «Å÷¸ÙìÌ ÌÍõÒò¾¢Ä¸õ

±ýÈ «¾¢ÔÂ÷ Å¢Õ¨¾ ¡ú ¸Ç Å¢Õиû ÌØ º¡÷À¡¸ «Ç¢ôÀ¾¢ø Á¸¢ú¨¼¸¢§Èý.

"Ó¸ò¾¡÷ Å£Î" ¦¾¡¼Ã¢ø «ÊìÌõ æðʨÂôÀ¡Ã¡ðÊ þó¾ôÀð¼õ ÅÆí¸ôÀð¼Ð.

«ÅÕì¸¡É ÀâÍ

brass%20bucket.jpg

ÁñÁ½õ Å£Íõ ¡úôÀ¡½ò¾¢ø, Å¡§É¡í¸¢ ¿¢üÌõ ÀÉí¸¡½¢¸Ç¢ø, ¦ºõҸǢý Ô¸ò¾¢üÌ À¢ÈÌõ Ò¸ú ¦ÀüȨŠþ¨Å. («§É¸Á¡¸ ´Õ µð¨¼ þÕìÌõ. ¬É¡ø ¦¾ýÉõ¦À¡îº¡ø «¨¼òÐ þÕôÀ¡÷¸û. þÕóÐõ ¿£÷ ´ØÌõ. ¬É¡ø «¾üÌû ¸¡Ã¢Âò¨¾ ÓÊòÐÅ¢ÎÅ¡÷¸û ¾Á¢Æ÷¸û)

þôÀ⨺ Ó¸ò¾¡ÕìÌ ÅÆí¸¢ ¦¸ªÃÅ¢ìÌõÀÊ ¿ñÀ÷ Á¾ý «Å÷¸¨Ç §¸ðÎ즸¡û¸¢§Èý.

Àð¼ò¨¾ º¢À¡Ã¢Í ¦ºö¾ ¿¡Ã¾ÕìÌ ¿ýÈ¢.

¿ýÈ¢

குசும்பு திலகம் பட்டம் பெற்ற முகத்தார் அங்கிளுக்கு எனது வாழ்த்துக்கள். அங்கிள் நீங்கள் இன்னும் பல குசும்பு நகைச்சுவைகள் எழுதி இந்த பட்டத்தை தக்க வைத்திருக்க வேணும் என்று வாழ்த்துகின்றேன்.

ஆஹா ஆஹா வாழ்க குசும்புதிலகம் முகத்தார். சூப்பர் பரிசு. கவனம் முகம் சின்னப்பு

பரிசை சுட்டு விடுவார். பாதுகாப்பாய் பொன்னம்மாக்காட்டை கொடுத்து வைத்திருங்கோ... :P :P :P

களநிர்வாகத்துக்கு........... இந்த பரிசை நான் ஏற்க மாட்டன் ஏற்கனவே வீட்டிலை எல்லாம் பிளாஸ்ரிக் சாமான்களாத்தான் வாங்கி வைச்சிருக்கிறன் என்னத்துக்கு எண்டு தெரியும்தானே இது முகத்தாiன போட்டுத்தள்ளுவதுக்கு பெரியப்புவும் சின்னப்புவும் எடுத்த திட்டம் இவங்களை வீட்டை வர விட்டது பிழையாப்போச்சுதெண்டு இப்ப எனக்கு விளங்குது ஓட்டை வாளியெண்டாலும் பராவாயில்லை பித்தளை வாளி மண்டேலை பட்டுது கபாளம் பிளந்திடாது.................. :evil: :evil: :evil: :evil:

உது எப்பிடி முகத்தானுக்கு தெரிஞ்சிது :oops: :oops:

ஒரு வேளை புலநாய் அங்கை நிக்கிதோ ????

:oops: :shock: :shock: :? :? :?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் அங்கிளுக்கு எனது வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் குசும்புத்திலகம் முகத்தார் ஐயா... :P :wink:

முதல் பட்டம் வாங்கினவருக்கே ஓட்டை வாளி என்றால்..

அடுத்த பட்டம் வாங்குறவருக்கு என்ன பரிசு? :roll: :lol:

குசும்புத் திலகம் முகத்தார் வாழ்க..! :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உது எப்பிடி முகத்தானுக்கு தெரிஞ்சிது :oops: :oops:

ஒரு வேளை புலநாய் அங்கை நிக்கிதோ ????

:oops: :shock: :shock: :? :? :?

சின்னப்பு

இப்ப தண்ணியில் தான் கீழே கிடக்கின்றார் என்று பார்த்தால், மற்றவர்களின் காலை இழுப்பதற்காகத் தான் கீழே கிடக்கின்றார். :twisted: :twisted:

குருவிகள் இதை ஆமோதிக்கின்றன..!

சின்னப்பு இதை மாட்டன் எண்டு அடம்பிடிச்சீங்கள்..அப்புறம் சின்னாச்சிட்ட... வாங்கோ வாங்கென்று வாங்குவீங்க..மைண்ட் இற்..! :wink: :lol::lol:

இதிலுள்ள பட்டங்களை அப்படியே வழிமொழிகிறேன்

குசும்புத்திலகம் முகத்தாரிற்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை இல்ல ஒட்ட வாளினு கவலை படாதேள்........100g பேரிச்சம் பழமாவது தருவன்.......

வாழ்த்துக்கள் முகத்தார் அங்கிள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் முகத்தார் ஐயா (இதுக்குப் பெயர் வாளியா) இதா பரிசு ஆகா :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தா - குசும்புத் திலகம் அவர்களுக்கு

எனது வாழ்த்துக்கள் :(:( :P :(:(

  • தொடங்கியவர்

yarl4ug.jpg

þ§¾¡ þÃñ¼¡ÅÐ Àð¼õ

¯ò¾¢§Â¡¸ â÷ÅÁ¡¸ ÅÆí¸ôÀθ¢ÈÐ

image5ka9yw7xh.gifÅ¢‰Ï «Å÷¸ÙìÌ ±í¸ °Õ À¡ðÎ측Ãý ±ýÈ «¾¢ÔÂ÷ Å¢Õ¨¾ ¡ú ¸Ç Å¢Õиû ÌØ º¡÷À¡¸ «Ç¢ôÀ¾¢ø Á¸¢ú¨¼¸¢§Èý.

¦Àñ º§¸¡¾Ã¢¸Ç¢ý «§Á¡¸Á¡É ¬¾Ã¨Åô¦ÀüÚ ±ó¾ Å¢¾ §À¡ðÊÔÁ¢ýÈ¢ þùÅ¢Õ¨¾ ¾ðÊø¸¢È¡÷.

«ÅÕì¸¡É ÀâÍ

loudspeaker.gif

§¸¡Â¢ø¸û ¿¢¨Èó¾ ¡úôÀ¡½ò¾¢ø, «Êì¸Ê «ÄÚõ þ¨Å, ¾¢ÕŢơ측Äõ ±ýÈ¡ø §¸ð¸§Å §Åñ¼¡õ. þÅüȢ뼡¸ Åó¾ þ¨º¨ÂÔõ ¾¨Ä¡ðÊ þú¢ò¾Ð ´Õ ¸¡Äõ... þýÚ 5.1 sorround Dolby digital stereo ø (1000W power §ÅÈ)À¡ðÎ째𸢧ȡõ.

þôÀ⨺ ¾õÀ¢ Å¢‰Û×ìÌ ÅÆí¸¢ ¦¸ªÃÅ¢ìÌõÀÊ ÁýÉ÷ †Ã¢ «Å÷¸¨Ç §¸ðÎ즸¡û¸¢§È¡õ.

¿ýÈ¢

loudspeaker.gif

ஐஸ்கிறீம் வானில கட்டி கரகரக்குறதுகளை கொண்டு வந்து கோயில்களிலை கட்டுறதாம்.. பெரீயப்ஸ்.. எல்லாரும் இளைஞர்கள் (நானும்தான்) எண்டதுக்காக பூச் சுத்தாதீங்கோ.. :P

  • தொடங்கியவர்

ஐஸ்கிறீம் வானில ¸ðÎȨ¾ ¸ÆðÊ ÌÎ츢Èý ±ñÎ ¦º¡ýÉ¡ø Å¢‰Ï «ÆÁ¡ð¼¡§Ã? ¾ý¨É þýÛõ "³ŠÀÆõ" ÝôÒÈ ÀôÀ¡ ±ýÚ ¿¡í¸û ¿¢¨É츢Èõ ±ñÎ... ³Š¸¢È£õ Å¡§É¡, §¸¡Â¢§Ä¡ þÃñÎõ ¸È¸È츢Èо¡§É? «§¾¡¼ "¿õÁ °Õ À¡ðÎ측ÈÕìÌ" ÌÎìÌÈÐìÌ º¢ýÉôÒÅ¢ýà ̧¼¡ÛìÌûÇ §ÅÈ ´ñÎõ «õÀ¢§¼øÄ.. :(:(

நம்ம ஊரு பாட்டுக்காரன் சீ எங்கட ஊரு பாட்டுக்காரன் விஷ்ணுக்கு எனது வாழ்த்துக்கள்...

என்ன என்று உந்த பெரிய ஸ்பிக்காரை கொண்டு போகப்போகிறீர்கள். பேசமால் அந்த ஐஸ்கிறிம் வானிலே விட்டு விடுங்கள்

வாழ்த்துக்கள் எங்க ஊரு பாட்டுக்காரன். :P

அது சரி சைக்கிள்காப்புல சோழி அண்ணா தான் இளைஞன் என்று சொல்ல வாறார் :oops:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் எங்க ஊரு பாட்டுக்காரன். :P

அது சரி சைக்கிள்காப்புல சோழி அண்ணா தான் இளைஞன் என்று சொல்ல வாறார் :oops:

உப்படிச் சொல்லித் தான் குருவிகளிடம் வாங்கிக் கட்டினேன். குருவிகள் எங்கே நிற்கின்றீர்? ரசிகையை கண்டு கொள்ளும்!! :wink: :(

உப்படிச் சொல்லித் தான் குருவிகளிடம் வாங்கிக் கட்டினேன். குருவிகள் எங்கே நிற்கின்றீர்? ரசிகையை கண்டு கொள்ளும்!! :wink: :(

எல்லாரும் குழிதோண்டுறதுக்கு ரெடியாதான் இருக்கினம். நான் வர இல்லை உந்த விளையாட்டுக்கு :evil:

  • தொடங்கியவர்

«Îò¾ Àð¼õ ÅÆí¸ôÀ¼Å¢ÕôÀÐ þó¾ì¸Çò¾¢ý ãò¾ ¦Àñ ¯ÚôÀ¢ÉÕìÌ.... ¡÷ ±ýÚ ¦¾Ã¢Ôõ ¾¡§É? Àð¼õ ¦¾Ã¢× ¦ºöÐ ¦¸¡ñÎ þÕ츢§È¡õ. ¯í¸û ¬§Ä¡º¨É¸Ùõ ÅçÅü¸ôÀθ¢ýÈÉ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.