Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்திரையா???? .... எழுப்பி விடுடுங்கள் ... இல்லையேல் அடித்துத் துரத்துங்கள்!!!!

Featured Replies

அரச குடும்பத்தின் திருமண நிகழ்வின் போது, முடிந்தால் ஒரு 'பில் போர்ட்டை' வாடகைக்கு எடுத்து அதில் எமது மக்களின் மீதான போர்க்குற்றங்களை, அதன் மீதான நீதி கேட்டு சில வசனங்கள் / படங்களை போடலாம்.

ஐரோப்பிய யூனியன் ஜி.எஸ்.பி. ப்ளஸ் இனை நிற்பாட்டிய மாதிரி, அமெரிக்கவின் ஜி.எஸ்.பி. இனை நிற்பாட்ட கேட்கலாம். பொருளாதார ரீதியாக பலவீனமாக்குவதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வை தருவதால் தங்களின் பொருளாதாரம் மேம்படும் என்றொரு நிலை உருவாக்க இது உதவும்.

அமெரிக்காவில் வைத்து சிறீலங்காவின் ஐ.நா தூதுவர் Dr பாலித்த கோஹோனவுக்கு அமெரிக்கத் தமிழன் Dr கருனயன் அருளானந்தம் நல்லவொரு பாடம் புகட்டினார். அதனைப் பாருங்கள்.

நாங்கள் என்ன செய்தோம் , எதை செய்யலாம் ? ஒரு தனி மனிதன் ஒரு அரசுக்கே சவால் விடுகிறார் என்றால் அவர் பேச்சில் இருக்கும் ராஜதந்திரம் அவர் திறமைக்கு ஒரு சாட்சி !

சிறிது கொண்டு வந்த பாலித கடைசியில் "உங்களோடு " சமாதானம் பேச முடித்து என்று கத்தும் அளவுக்கு இவர் ஆளுமை கொண்டு சென்றுவிட்டது . ஐக்கிய இலங்கைக்காக என்றும் வேலை செய்வோம் என்று பல்கலைகழக தமிழ் பேராசிரியர் கடைசியில் கூறியமையும் ஒரு பெடரல் முறைமை தான் தீர்வு என கூறி நிற்பதாக கொள்ளலாம் !

இப்படிப்பட்ட தலைவர்களை தட்டி கொடுத்து வளர்க்க வேண்டிய தேவை எங்களுக்கு உண்டு. துப்பாக்கியை விட பேனையும் பேச்சும் ஆயிரம் பலம் மிக்கது !

http://www.maxwell.syr.edu/video.aspx?destinationID=0kNEP6F6kkacBBFK9A4jRw&contentID=8TJoMYpjC0SzjbBKDaDcNA

(மின்னஞ்சலில் வந்தது )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எடுத்துக்கெல்லாம் யோசிக்கிறது. இதால என்ன பயன் ... அதால என்ன பயன்? ஒண்டை மட்டும் நன்கு புரிந்து கொள்வோம். இது எமது கடமை. மாவீரர் நாளில் மாவீரரை நினைவுகூர்வது எவ்வாறு எமது கடமையோ அதே போல் உலகம் கேக்குதோ இல்லையோ நீதி வேண்டி எமது குரலை உரக்க ஒலிக்க வைப்பது எமது கடமை.

மேலும் ... இது போர் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யும் அறிக்கையே தவிர மகிந்த போர் குற்றவாளி என்ற தீர்ப்பு அல்ல. அறிக்கைகள் குப்பை கூடைக்குள் போவதெல்லாம் சாதாரண விடயம். அதை குப்பை கூடைக்குள் போக வைக்க தன்னாலான சகல முயற்சிகளையும் ஸ்ரீ லங்கா அரசு முடுக்கிவிட்டுள்ளது. குப்பை கூடைக்குள் போய் விட்டால் அதை திரும்ப எடுப்பதென்பது நடக்கமுடியாத காரியம். எனவே புரிந்து செயற்படுவோம்.

Edited by காட்டாறு

  • தொடங்கியவர்

அங்கு சிங்களம் ....

Petition against UN report

People signing a petition against the UN panel of experts’ report on Sri Lanka’s human rights violation and war crimes, in Colombo today

UNre600.jpg

UNre2.jpg

UNre3.jpg

UNre4.jpg

UNre7.jpg

புலத்தில் தமிழ்த்தேசியம் ....

Rhino_yawns.gif

Worm_yawns.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

UNre2.jpg

சகுனமே சரி இல்லையே சிங்க கொடி சரிந்து கிடகிறது, இனி சிறீலங்காவுக்கு இறங்கு முகம்தான், அதை நனவாக்க செயல் வீரர் அனிதிரண்டு வருக முடிந்ததை தனியாக செய்வோம், முடியாததை சேர்ந்து செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

UNre2.jpg

சகுனமே சரி இல்லையே சிங்க கொடி சரிந்து கிடகிறது, இனி சிறீலங்காவுக்கு இறங்கு முகம்தான், அதை நனவாக்க செயல் வீரர் அனிதிரண்டு வருக முடிந்ததை தனியாக செய்வோம், முடியாததை சேர்ந்து செய்வோம்.

கொடி சரியவில்லை சித்தா...

நிமித்தி வைச்சிருக்கிறது சாம்பிள் கொடி, படுக்க வைச்சிருக்கிறது விக்கிற கொடி.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு சிங்களம் ....

Petition against UN report

People signing a petition against the UN panel of experts’ report on Sri Lanka’s human rights violation and war crimes, in Colombo today

UNre600.jpg

UNre2.jpg

UNre3.jpg

UNre4.jpg

UNre7.jpg

புலத்தில் தமிழ்த்தேசியம் ....

Rhino_yawns.gif

Worm_yawns.gif

மே 17 இயக்கத்திடம் தோழர் முத்தமிழ்வேந்தன் பேசுவதாக சொல்லியுள்ளார்.ஆக குறைந்தது 50 லட்சம் கையெழுத்துகளையாவது பெறவேண்டும்..என்பது நம் ஆவா. புலத்திலும் வெள்ளையளிடம் ஈழ தோழர்கள் கையெழுத்து வாங்கவேண்டும்..

நல்ல முயற்சி.

மீண்டும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு சர்வதேசத்தின் ஆதரவுடன் தாயகத்தை வென்று எடுப்போம். அதற்கு ஒன்றுபட்டு தொடர்ந்தும் உழைப்போம்.

  • தொடங்கியவர்

மே 17 இயக்கத்திடம் தோழர் முத்தமிழ்வேந்தன் பேசுவதாக சொல்லியுள்ளார்.ஆக குறைந்தது 50 லட்சம் கையெழுத்துகளையாவது பெறவேண்டும்..என்பது நம் ஆவா. புலத்திலும் வெள்ளையளிடம் ஈழ தோழர்கள் கையெழுத்து வாங்கவேண்டும்..

... தயவு செய்து உடன் செய்யுங்கள் ... எம்மை மட்டும் ... புலத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் ... செய்யச்சொல்லி கேட்காதீர்கள்!!! ... நாங்கள் இங்கு ... கதிரைக்காகவும், பணத்துக்காகவும், புகழுக்காகவும் மட்டும் தற்போது எம் நேரத்தை(இருக்கும்) செலவழிக்கிறோம்!!! ... உதுகளுக்கு நேரம் செலவிட முடியாதுள்ளது!!!! <_<

  • தொடங்கியவர்

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ............ இறுதியாக ...... தாங்கள் நித்தா கொள்ள வில்லையாம்!!!!! :o

TGTE Launches Signature Campaign for Sri Lanka Genocide Investigation

http://news.yahoo.com/s/prweb/20110424/bs_prweb/prweb5264674

“இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்" இடம்: Scarborough Civic Centre, Scarborough, Canada. காலம்: 23.04.2011, சனிக்கிழமை முற்பகல் 9.00மணி தொடக்கம் பிற்பகல் 5.00மணி வரை. “இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலம...ும், அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் கருத்தாடல் களம் ஒன்றினைக் கூட்டி அதில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்து செயற்படக் கூடிய அனைத்துத் தரப்பாரும் பங்கெடுத்துக் கருத்துச் சொல்லும் வகையிலான நிகழ்வொன்றினை ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் ஏற்பாடு செய்கின்றது. இந் நிகழ்வில் நக்கீரன் (தமிழ் படைப்பாளிகள் கழகம்), பொன்.பாலராஜன் (நாடு கடந்த தமிழீழ அவை), ராஜ் சுப்பிரமணியம் (கனடியத் தமிழர் தேசிய அவை), தேடகம், ரகுமான்கான் (மே 18 இயக்கம்), பகீரதன் (Canadian Human Rights Voice) ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கவிஞர் சேரன், கவிஞர் சுல்பிகா, நேரு குணரட்ணம், ஈழவேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள். மதிய உணவு வழங்கப்படும். ஆர்வலர்கள் அனைவரையும் இக் கருத்தாடல் களத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். தொடர்புகட்கு: 416-568-2450, 647-237-3619, 647-891-8597 See More

By: Nadarajah Muralitharan

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடந்து முடிந்த ஒரு விடயத்தை இன்று அறிவித்தலாகப் போட்டு இருக்கிறீர்களே அர்யூன். பெறுபேறுகள் என்ன என்பதை அறியத் தரவேண்டிய நேரத்தில் அறிவித்தலைப் போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. :D

மேலே உள்ளதை பார்த்துவிட்டு நானும் அங்குபோனால் அவனவன் இணையத்தில் நாங்கள் கட்டுரைபடிப்பது போல் கட்டுரை வாசிக்கின்றான்.இதற்கு இடையில் பொப் ரே வேறுவந்து தமிழ்செல்வனை சந்தித்தது அடுத்தபோர்வந்தால் நீங்கள் இல்லாமல் போய்விடுவீர்கள் என்று சொன்னனான் என்று வேறு பழதை கிளறிவிட்டுபோனார்.

கடைசியில் தான் கிளைமக்ஸ் இவ்வளவு காலமும் புலிகளின் "பிரச்சார பீரங்கி" பேசவந்தபொது நீ குலோபல் மெயிலில் கொடுத்த பேட்டி உண்மையா எனச்சொல்லிவிட்டு பேசு என அவர்களில் இருந்துபிரிந்தவர்களில் ஒருவர் அதற்கு அவர் வழக்கம் போல் சளாப்புவதற்கு முதல் ஓமோ இல்லையோ என் மாத்திரம் சொல் என சத்தம் போட்டதில் வழமை போல் புலிகளின் பாணியில் மற்றவர்கள் கூட்டத்தை குளப்புவது போல் அவர்கள் கூட்டமும் முடிந்தது.

தலைவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லயா என நீர் யார் தீர்மானிப்பது என்றதற்கு சேரன் கொடுத்த பதில் மிக யாதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

சேரனுடையது யதார்த்தம் என்பதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை ஆனால் சேரனுக்கு இலண்டனில் இருந்து கனடா வந்திருந்த ஒருவர் பார்வையாளர் பகுதியில் இருந்து கொடுத்த பதிலும் யதார்த்தமானதே.

இது ஒரு முதல்கட்டமாக ஒரு கருத்தாடல் களமாகத் திறக்கப்பட்டிருக்கிறது வரவேற்கப்படவேண்டிய விடயமே.

அமர்வு ஒன்றில் கவிஞர் சுல்பிகாவும்,

அமர்வு இரண்டில் கவிஞர் சேரனும்,

அமர்வு மூன்றில் நாடு கடந்த தமிழீழ அரசின் சபாநாயகர் பொன் பாலாவும் சிறப்பான முறையில் கருத்துகளை எடுத்துவந்தார்கள்

கால ஓட்டத்தில் ஆரோக்கியமான ஒரு தளமாக மாறும் என்று நம்புவோம் அல்லது அதற்கான முயற்சிகளை எடுப்போம். அதைவிட்டுவிட்டு மலினப்படுத்துவதற்கு அலையவேண்டாம் அர்யூன்

Edited by valvaizagara

எனது மிகவும் மதிப்புக்குரியவர்களில் நீங்களும் ஒருவர்.உங்களை நேரில் அறிமுகமில்லாவிடிலும் இளையபாரதியின் காலம் தொட்டு உங்கள் ஆக்கங்களை ரசிப்பவர்களில் நானும் ஒருவன்.

இனி அரசியலுக்கு வருவோம்.

என்னைப்பொறுத்தவரை யாண்மாஸ்ரரைத் தவிர எவருமே புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.(சிங்களவன் வெட்டுக்கின்றான்,கொத்துகின்றான்,வல்லுறவு செய்கின்றான் என்பது உலகறிந்த விடயம்)

லண்டனில் இருந்து வந்தவர் ஒரு சராசரி தமிழனாக கதைத்தார்.இவர்களால் எதுவும் சாதிக்கமுடியாது. அடிபடாமல் நல்ல பிள்ளைகளாக இருங்கோ என புத்திமதிசொல்வதுபோல் இருந்தது அவர் உபதேசம்.

பொன் பாலராஜன் கேட்டுப்புளித்துப்போன நண்டுக்கதையுடன் நாடு கடந்த தமீழீழத்தின் செயற்பாடுகளையும் முன் வைத்தார்(ஆயுசு 2 வருடம் என முன்பே எழுதினேன்.அரைவாசி அரசுடனே சேர்ந்துவிடும்)

யான் மாஸ்டர் சந்ததியின் சீடன் ,தெளிந்த அரசியல் பார்வைஉள்ளவர்.இவர்கள் போன்றோரால் தான் எமக்கு விடிவு உண்டு.இன்னமும் தமிழ்நாட்டு அரசியல் செய்பவர்கள் பின்னால் சென்று நாம் அடையப்போவது ஒன்றுமில்லை.முன்னாள் புளொட் என்பதற்காக சொல்லவில்லை.மருத்துவபீட படிப்பை உதறிவிட்டு இயக்கத்தில் சேர்ந்தவர்.

அதுசரி நீங்களா நான் இலவச சான்விச்சைமுழுங்கும்போது முன்னால் நின்று லண்டனில் வந்திருந்தவருடன் கதைத்துக்கொண்டிருந்தவர்(நீல நிற லண்டன் வின்டர் ஜக்கெற்றுடன்)

ஒன்றுசேர்ந்து அரசியல் செய்வோம் என்ற கருத்துடன் நான் ஒருபோதும் உடன்பாடில்லாதவன்.

உண்மையானவர்கள் ஒன்று சேர்ந்து வந்தால் என்பது மட்டும் தான் சாத்தியம்.

நேற்று நடந்து முடிந்த ஒரு விடயத்தை இன்று அறிவித்தலாகப் போட்டு இருக்கிறீர்களே அர்யூன். பெறுபேறுகள் என்ன என்பதை அறியத் தரவேண்டிய நேரத்தில் அறிவித்தலைப் போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. :D

என்னக்கா காமடி பண்ணுறீங்களே? திம்பு பேச்சு வார்த்தையோடு சுத்தத் தொடங்கின தலை தான் இன்னும் நிதானமா ஒரு இடத்தில நிண்ட பாடில்லை.... ^_^:D

எனது மிகவும் மதிப்புக்குரியவர்களில் நீங்களும் ஒருவர்.உங்களை நேரில் அறிமுகமில்லாவிடிலும் இளையபாரதியின் காலம் தொட்டு உங்கள் ஆக்கங்களை ரசிப்பவர்களில் நானும் ஒருவன்.

இனி அரசியலுக்கு வருவோம்.

என்னைப்பொறுத்தவரை யாண்மாஸ்ரரைத் தவிர எவருமே புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.(சிங்களவன் வெட்டுக்கின்றான்,கொத்துகின்றான்,வல்லுறவு செய்கின்றான் என்பது உலகறிந்த விடயம்)

லண்டனில் இருந்து வந்தவர் ஒரு சராசரி தமிழனாக கதைத்தார்.இவர்களால் எதுவும் சாதிக்கமுடியாது. அடிபடாமல் நல்ல பிள்ளைகளாக இருங்கோ என புத்திமதிசொல்வதுபோல் இருந்தது அவர் உபதேசம்.

பொன் பாலராஜன் கேட்டுப்புளித்துப்போன நண்டுக்கதையுடன் நாடு கடந்த தமீழீழத்தின் செயற்பாடுகளையும் முன் வைத்தார்(ஆயுசு 2 வருடம் என முன்பே எழுதினேன்.அரைவாசி அரசுடனே சேர்ந்துவிடும்)

யான் மாஸ்டர் சந்ததியின் சீடன் ,தெளிந்த அரசியல் பார்வைஉள்ளவர்.இவர்கள் போன்றோரால் தான் எமக்கு விடிவு உண்டு.இன்னமும் தமிழ்நாட்டு அரசியல் செய்பவர்கள் பின்னால் சென்று நாம் அடையப்போவது ஒன்றுமில்லை.முன்னாள் புளொட் என்பதற்காக சொல்லவில்லை.மருத்துவபீட படிப்பை உதறிவிட்டு இயக்கத்தில் சேர்ந்தவர்.

அதுசரி நீங்களா நான் இலவச சான்விச்சைமுழுங்கும்போது முன்னால் நின்று லண்டனில் வந்திருந்தவருடன் கதைத்துக்கொண்டிருந்தவர்(நீல நிற லண்டன் வின்டர் ஜக்கெற்றுடன்)

அரசியலை அந்த மாதிரி அலசி புழிஞ்சு கையப் போட்டு இருக்கிறீங்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யான் மாஸ்டர் சந்ததியின் சீடன் ,தெளிந்த அரசியல் பார்வைஉள்ளவர்.இவர்கள் போன்றோரால் தான் எமக்கு விடிவு உண்டு.இன்னமும் தமிழ்நாட்டு அரசியல் செய்பவர்கள் பின்னால் சென்று நாம் அடையப்போவது ஒன்றுமில்லை.முன்னாள் புளொட் என்பதற்காக சொல்லவில்லை.மருத்துவபீட படிப்பை உதறிவிட்டு இயக்கத்தில் சேர்ந்தவர்.

நீங்கள் குறிப்பிடும் ஜான் " மே, 18" இயக்கத்தின் சார்பில் பேசிய ரஹ்மான் ஜானா?

அவர் பேசியது இந்நியர்களை நம்மவேண்டாம். தமிழ்நாட்டுக்காரர்கள் நம்மீது சவாரி செய்வதற்கு வழிகள் வழங்க வேண்டாம் என்ற பொருள்பட பேசினார்.

அவருடைய கருத்துகள் கடந்தகாலங்களில் நடைபெற்ற பற்பல விடயங்களால் ஏற்பட்ட ஏமாற்றத்தினால் ஏற்பட்ட விளைவு. இங்குதான் நாம் ஒன்றைக் கவனிக்கவேண்டும். தமிழ்நாட்டுத் தலைமைச்சக்திகள் தத்தம் அரசியல் நாற்காலிக்காக எங்களின் போராட்டத்தை தமக்குச் சாதகமாக பற்பல சமயங்களில் பயன்படுத்திப் பலனும் பெற்றிருக்கிறார்கள். அதே நேரம் எவ்விதப்பலனும் கருதாது முத்துக்குமாரன் போன்ற தியாகச்சுடர்களும் எமக்காக உண்மையிலேயே எரிந்து தமிழ்நாட்டை மாற்ற முயற்சி செய்து கொண்டும் இருக்கிறார்கள். தொல் திருமாவளவனோ, வைகோபாலசாமியோ, அல்லது பழநெடுமாறனையாவோ தமிழ் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சாத்தியம் அற்றவர்கள் என்பதை நாம் மிகுதியாக அறிவோம். அவர்களால் எமக்கு விடிவு பிறக்கும் என்று ஒரு காலமும் நம்பியதும் இல்லை அப்படி இருக்கும்போது ஜானுடைய பேச்சு இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு எதிராக இருந்தது. நல்ல பேச்சாளன் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டார். கம்பீரமான குரல் அமைந்த அளவிற்கு அவருடைய பேச்சில் ஆழம் இருக்கவில்லை.

ஒட்டுமொத்தமான தமிழக எதிர்புத் தன்மை அவரிடம் அதிகமாக இருந்தது. தமிழகத்தில் உள்ளவர்களுக்கு எங்களுக்கு உதவ முடியாத இயலாமை இருப்பது உண்மை. அதே நேரம் எமக்காக கலங்கும் இதயம் இருக்கிறது அதை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இன்னும் இந்தியாவை நம்பி நாம் அழியத் தயாரில்லை என்பதை அவர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் இதைக்கவனத்தில்எடுக்கும் பட்சத்தில் அவருடைய பேச்சு அடுத்த கட்டத்திற்கு நகர வாய்ப்பிருக்கிறது.

"என்னக்கா காமடி பண்ணுறீங்களே? திம்பு பேச்சு வார்த்தையோடு சுத்தத் தொடங்கின தலை தான் இன்னும் நிதானமா ஒரு இடத்தில நிண்ட பாடில்லை...". குட்டி

அன்று கூட்டத்திற்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள் என்று கேளுங்கள்.அதுவும் ஒரு லோங்வீகென்ட் எனக்கும் பிள்ளைகுட்டிகள் இருக்கினம் விசரன் மாதிரி ஒரு சனிக்கிழமையை அங்கு போய் வீணடிக்க தேவையில்லை,இணையத்தில் வந்து தேவாரம் பாடி பச்சைபுள்ளிவாங்கிவிட்டு போகலாம்.ஊர்வலம் என்றால் மட்டும் வந்து கொடிபிடித்துவிட்டு செல்பவனல்ல நான்.சிங்களவன் கொடுக்கும் அடிகள் தான் தூங்கியிருக்கும் தமிழனை இடைகிடை எழுப்புகின்றது அல்லது தூங்கியே விடுவான்.

முதலில் எதையாவது ஆக்கபூர்வமாக செய்ய முயற்சியுங்கோ,யாரும் செய்வார்கள் பின்னால் போவம் என்ற எம்மவரது மனப்பாங்கு தான் எம்மை இங்குகொண்டுவந்து விட்டிருக்கின்றது.

இதைதான் நான் திரும்ப திரும்ப சொல்லுகின்றேன் எங்களுக்கு தீர்வு வேண்டுமெனில் நாங்கள் தான் போராடவேண்டும் ஆரையும் தள்ளிவிட்டு இடையில் நின்று சரிபிழை சொல்வதல்ல போராட்டம்.

அவரே தான் அக்கா, அப்போதே இந்தியாவின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக சொன்னவர்கள்.

  • தொடங்கியவர்

கடைசியில் தான் கிளைமக்ஸ் இவ்வளவு காலமும் புலிகளின் "பிரச்சார பீரங்கி" பேசவந்தபொது நீ குலோபல் மெயிலில் கொடுத்த பேட்டி உண்மையா எனச்சொல்லிவிட்டு பேசு என அவர்களில் இருந்துபிரிந்தவர்களில் ஒருவர் அதற்கு அவர் வழக்கம் போல் சளாப்புவதற்கு முதல் ஓமோ இல்லையோ என் மாத்திரம் சொல் என சத்தம் போட்டதில் வழமை போல் புலிகளின் பாணியில் மற்றவர்கள் கூட்டத்தை குளப்புவது போல் அவர்கள் கூட்டமும் முடிந்தது.

எங்கே நாலு சேர்கிறதென்றால் ... இப்படியான ஒன்று இடறத்தான் பார்க்கும்!!! ... இதனை எதிர்பார்த்து, கூத்துப்பார்க்க சிலர் சென்றிருப்பர், எங்கே தமிழன் ஒன்று சேர்ர்ந்தாலுமென்ற பயம்!!! <_<

.... இவ்வாறானதொரு சந்திப்பு இலண்டனில் நடைபெற்ரது, ஆச்சரியம் என்னவென்றால் சில மா.க.மாக்களும் அதில் ... நல்ல ஆரம்ப முயற்சி ... இவர்கள் கடந்த காலங்கள் போல் இல்லாமல் செயற்பட்டால் சந்தோசமே!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84026

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84279

"என்னக்கா காமடி பண்ணுறீங்களே? திம்பு பேச்சு வார்த்தையோடு சுத்தத் தொடங்கின தலை தான் இன்னும் நிதானமா ஒரு இடத்தில நிண்ட பாடில்லை...". குட்டி

அன்று கூட்டத்திற்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள் என்று கேளுங்கள்.அதுவும் ஒரு லோங்வீகென்ட் எனக்கும் பிள்ளைகுட்டிகள் இருக்கினம் விசரன் மாதிரி ஒரு சனிக்கிழமையை அங்கு போய் வீணடிக்க தேவையில்லை,

:rolleyes:

இணையத்தில் வந்து தேவாரம் பாடி பச்சைபுள்ளிவாங்கிவிட்டு போகலாம்.

இஞ்ச யார் வந்து தேவாரம் பாடி பச்சை புள்ளிகள் வாங்கினம் என்று ஒருக்கா சொல்லுங்கோ? (ஒரு பெயரில் எழுதிவிட்டு இன்னொரு பெயரில் உடனே வந்து பச்சைப் புள்ளி குத்துறவையள் நாங்களில்லை) :D

ஊர்வலம் என்றால் மட்டும் வந்து கொடிபிடித்துவிட்டு செல்பவனல்ல நான்.சிங்களவன் கொடுக்கும் அடிகள் தான் தூங்கியிருக்கும் தமிழனை இடைகிடை எழுப்புகின்றது அல்லது தூங்கியே விடுவான்.

ஊர்வலங்கள் என்றால் நாங்கள் துணிஞ்சு புலிக்கொடியைத் தூக்கி பிடிப்பம் இது உண்மை தான்! நீங்கள் கொடி பிடிக்க மாட்டீர்கள் என்பது தெரிஞ்சம் விஷயம் தானே? (நீங்கள் எந்தக் கொடியை தூக்கிப் பிடிப்பீர்கள்? உங்களிர இருக்கிற கொடியத்தூக்கிப் பிடிச்சால் ஊர்வலத்திற்கு வந்த சனம் தலை தெறிக்க ஓடிடும்... ) ^_^

முதலில் எதையாவது ஆக்கபூர்வமாக செய்ய முயற்சியுங்கோ,யாரும் செய்வார்கள் பின்னால் போவம் என்ற எம்மவரது மனப்பாங்கு தான் எம்மை இங்குகொண்டுவந்து விட்டிருக்கின்றது.

இதைதான் நான் திரும்ப திரும்ப சொல்லுகின்றேன் எங்களுக்கு தீர்வு வேண்டுமெனில் நாங்கள் தான் போராடவேண்டும் ஆரையும் தள்ளிவிட்டு இடையில் நின்று சரிபிழை சொல்வதல்ல போராட்டம்.

நீங்கள் எண்ணத்தைத் திரும்பத் திரும்ப சொன்னாலும், சொல்லாட்டியும் இன்னும் பல லட்ச்சம் மக்கள் ஒன்றாகத்தான் சேர்ந்து இருக்கிறார்கள் உங்களைப் போன்றோரைத்தவிர...

உலகத்தில் அத்தனை வி.ஐ.பிக்களையும் தெரிஞ்சு பழக்கப் பட்ட நீங்கள் ஆக்கபூர்வமாக செய்யாட்டியும் பறவாய் இல்லை, செய்பவர்களை ஆர்வமாக நின்று குழப்பாமல் இருந்தாலே போதும்!

நீங்கள் உதைத்தானே அண்ண செய்கிறீர்கள்

அவரே தான் அக்கா, அப்போதே இந்தியாவின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக சொன்னவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.