Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரஸ்யா எதிர்ப்பு: நிபுணர் குழு அறிக்கை பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்படுவதனை இரஸ்யா எதிர்க்குமாம்

Featured Replies

ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கை, ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் லியன் பெஸ்கோ கூறியுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இரஸ்யா அதனை எதிர்க்கும் என அறிவித்துள்ளதாகவும் சற்று முன்ன இன்னசிற்றி பிறஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை விவகாரம் மற்றும் லியன் பெஸ்கோவின் கட்டார் மற்றும் கெய்ரோ விஜயம் ஆகியன தொடர்பாக பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஐ.நா. அரசியல் விவகார திணைக்களத்தினால் விபரிக்கப்படவுள்ளது என பாதுகாப்புச் சபையின் இருஅங்கத்தவர்கள் தெரிவித்ததாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என கொஸ்டாரிக்காவும் மெக்ஸிகோவும் கோரிக்கை விடுத்தன. எனினும் ரஷ்யா, சீனா மற்றும் ஏனைய சில நாடுகள் இணைந்து அதை தடுத்தன. அதன்பின் ஐ.நா. வளாகத்தில் சம்பிரதாயபூர்வமற்ற வகையிலான கலந்துரையாடல்கள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் கசியவிடப்பட்ட பகுதிகள் இவ்விவகாரம் நோக்கப்பட்ட விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என பாதுகாப்புச் சபை அங்கத்தவர் ஒருவர் தெரிவித்ததாகவும் இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

இதே வேளை இரஸ்யா இந்த நடவடிக்கையினை எதிர்ப்பதாக இன்னசிற்றி பிரஸ் கூறுகின்றது. இது தொடர்பாக ஐ. நா. வின் இரஸ்யா தொடர்பாளரை மேற்கோள்காட்டி இன்னசிற்றி பிறஸ் கூறுகையில் 2009 ஆம் ஆண்டைப்போல இரஸ்யா இலங்கை தொடர்பான அறிக்கையினை ஆராய விடாமல் எதிர்க்கும் என கூறியுள்ளது.

My link

  • கருத்துக்கள உறவுகள்

இழவுக்கு கிடப்பாரே

போங்கடா போய் ஐ.நா சபையைக் கலைச்சிட்டு வீட்டில தோட்டவேலை ஏதும் இருக்கும் செய்யுங்க.

இழவுக்கு கிடப்பாரே

போங்கடா போய் ஐ.நா சபையைக் கலைச்சிட்டு வீட்டில தோட்டவேலை ஏதும் இருக்கும் செய்யுங்க.

பொறுமை அக்கா பொறுமை.

ரஸ்யா எதிர்த்து இதுவரை சாதித்த எதையாவது கூறுங்களேன்.

உண்மையில் ரஸ்யா எதிர்க்கிறது என்று கூறிவிட்டு பேசாமல் இந்த மேல நாடுகள் இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இழவுக்கு கிடப்பாரே

போங்கடா போய் ஐ.நா சபையைக் கலைச்சிட்டு வீட்டில தோட்டவேலை ஏதும் இருக்கும் செய்யுங்க.

:D:D:D:D

இழவுக்கு கிடப்பாரே

போங்கடா போய் ஐ.நா சபையைக் கலைச்சிட்டு வீட்டில தோட்டவேலை ஏதும் இருக்கும் செய்யுங்க.

Sri Lanka's conduct of war "serious challenge to International Order"

சிறி லங்கா போர் நடத்திய விதம் உலக ஒழுங்குமுறைக்கு ஒரு பாரதூரமான சவால்.

[TamilNet, Monday, 18 April 2011, 11:14 GMT]

In an interview with Radio Australia, Gordon Weiss, a former UN spokesperson who accused Sri Lankan Government earlier of killing 10,000 to 40,000 Tamil civilians by discriminate shelling during the final stages of war, said that the real impact of the UN-panel's report "really in its absolute clarity that grave crimes were committed and that there must be an international judicial inquiry into it," and adds that he believes these "investigations will lead to a war crimes process."

http://www.abc.net.au/ra/connectasia/stories/m1981716.asx

சிறி லங்கா, றஷ்யாவின் நண்பன் என்பதற்க்காக புறம் காட்டினாலும், போர்க்குற்றவாளியை காப்பாற்ற தொடர்ந்து குரல் கொடுக்குமா என்பது சந்தேகம். தவிரவும் வில்லன்கள் வில்லண்டம் செய்தால்த்தான் அதில் விறுவிறுப்பும் அதை முறியடிக்க வேணும் என்கிற இறுமாப்பும் வரும். இப்பவெல்லாம், கோத்தபாயாவுக்கும் அவர்கூட்டாளிகளுக்கும் மட்டுமல்ல இதயம் வேகமாகவும் சத்தமாகவும் துடிக்குது - பான்கியோட கூட்டாளி நம்பியார்க்கும் சேர்த்துத்தான்.

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்சியாவிடம் தெளிவான மனித உரிமைகள் தொடர்பான கொள்கை கிடையாது. அது ஏலவே செச்னியாவில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை செய்து செச்சினிய போராளிகளின் போராட்டத்தை ஆயுதக் கரம் கொண்டு அடக்கியது. அப்போது ரஷ்சியா மீது மனித உரிமை குற்றச்சாட்டுக்களை மேற்குலக நாடுகள் கொண்டு வந்தன. ஆனால் ரஷ்சியா தனது பலத்தால் அதைச் சரிக்கட்டிவிட்டது. அவை ஐநா வரை வரவில்லை.

ஆனால் ரஷ்சியாவால்.. மேற்குலகை எதிர்த்து.. மிலோசவிச்சையோ.. சதாமையோ.. கடாபியையோ காப்பாற்ற முடியாத நிலை இருந்தது. ஐ நா தீர்மானங்களை இட்டு ரஷ்சியா பெரிதாக எதுவும் செய்ய முடியாது.

அமெரிக்காவின் முடிவை ரஷ்சியா எதிர்ப்பதில் நியாயம் இருக்கலாம். ஆனால் ஐநா இனங்கண்ட போர்க் குற்றவாளிகளை அது பெரிய விலை கொடுத்து காப்பாற்றும் என்று நம்ப முடியாது. அதற்கு உதாரணம்.. சேர்பிய மிலேசவிச்.. மற்றும் ஈராக் அதிபர் சதாம் குசைன். இருவரும் ரஷ்சியாவின் நெருங்கிய நண்பர்களாக இருந்தும் ரஷ்சியாவால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் மீதான ஐநாவின் நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை.

ஐநா நினைத்தால் நிச்சயம் எமக்கு ஒரு நீதியை பெற்றுத்தர முடியும். அதற்கு நாமும் ஐநாவை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும். ரஷ்சியா எதிர்க்கிறது.. இந்தியா எதிர்க்கிறது.. சீனா எதிர்க்கிறது என்று நாம் வாழாதிருந்தால்... நமக்குத் தான் தீமை. அவர்களுக்கு அல்ல. இப்போது கடாபி மீதான தாக்குதலை கூட இவர்கள் மூவரும் சேர்ந்து கூட்டம் போட்டு எதிர்த்தனர். ஆனால் நேட்டோ தெளிவாகச் சொல்லிவிட்டது.. ஐநா தீர்மானத்தை நிறைவேற்றியே முடிப்போம் என்று.

சிறீலங்கா விவகாரத்தில் ஐநா தான் போர் குற்றம் விசாரணைக்கான ஆதரங்களை திரட்டி சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்சியா இதனை எதிர்ப்பதன் மூலம் அது மனித உரிமைகள் காக்கப்படுவதை எதிர்க்கும் ஒரு கொடிய நாடு என்ற தோற்றத்தை உலகில் காட்டும். இதனை இட்டு தமிழர்கள் நாமும் நேரடியாக ரஷ்சிய அதிகாரிகளிடம் பேசிப் பார்க்க வேண்டும். அவர்களிடம் எமது நிலையை விளக்க வேண்டும். ரஷ்சியாவிற்கு இதனை எதிர்ப்பதால் பெரிய இலாபம் என்று ஒன்றில்லை. கெட்ட பெயர் தான் வரும்.

எமக்கு இன்றுள்ள சவால் ஐநாவுக்குள் இருக்கும்.. இந்த போர்க்குற்ற விசாரணையை தடுக்க முனையும் சக்திகளே (இதில் பாங்கிமூனும் இருக்கலாம்). ரஷ்சியாவை தூண்டி விடுவதும் அவர்களாகத்தான் இருக்கும். அவர்கள் சிறீலங்காவுக்கு சார்ப்பாக செயற்படுவதன் மூலம் தங்கள் நலன்களை காக்க முற்படுகின்றனர். அந்த சக்திகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக ஐநாவுக்குள் சர்வதேச சமூகத்தில் எமக்கு ஆதரவானவர்களை நாம் திரட்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலமே இதனை சரிக்கட்ட முடியும். ஆனால் நாமோ.. ராஜபக்ச வாயால் என்ன வரும் என்று காவல் கிடக்கும் நாய்களாக இருக்கிறோம்..!

Edited by nedukkalapoovan

.

நிபுணர் குழு அறிக்கை விஜே நம்பியாரினாலும் மற்ற ஆலோசகர்களாலும் பரிசீலிக்கப்பட்ட பின்னரே வெளிவிடப்படும் !!

ஐவரி கோஸ்டில் ஐ.நா வின் தலையீடு ரஸ்ஸியாவின் எதிர்ப்பின் மத்தியிலும் எடுக்கப்பட்டது.

இதேபோல் சிறீலங்காவின் மீதும் ரஸ்ஸிய எதிர்ப்பைக் கடந்து எடுக்கப்படுமா என்பது சந்தேகமாவுள்ளதாக இன்னெர்சிற்றி பிரெஸ் சொல்கிறது.

காரணம் பான்கி மூன் ரஸ்ஸியாவிற்குச் சென்றுள்ளாரம். தனது இரண்டாந்தவணைக்கு ஆதரவு தேடி !!

தமிழ் நாட்டிலுள்ள கம்மினூஸ்டிகளின் உதவியை.....நாம் நாடலாம்......விரைவாக செய்யவும்...சீமான் அண்ணே மற்றும் நாடு கடந்த , கடக்காத அமைபுகள்.....உலக ம்கா பேரவை...எல்லாம்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டிலுள்ள கம்மினூஸ்டிகளின் உதவியை.....நாம் நாடலாம்......விரைவாக செய்யவும்...சீமான் அண்ணே மற்றும் நாடு கடந்த , கடக்காத அமைபுகள்.....உலக ம்கா பேரவை...எல்லாம்...

National Council

nationalcouncil@communistparty.in

Central Departments

culturaldept@communistparty.in

educationdept@communistparty.in

internationaldept@communistparty.in

khetmazdoordept@communistparty.in

kisandept@communistparty.in

lawyerssubcommittee@communistparty.in

minoritysubcommittee@communistparty.in

organisationdept@communistparty.in

studentdept@communistparty.in

teachersdept@communistparty.in

tradeuniondept@communistparty.in

tribaldept@communistparty.in

womensdept@communistparty.in

youthdept@communistparty.in

General Secretary

bardhan@communistparty.in

Deputy General Secretary

sudhakar@communistparty.in

Secretariat Members

amarjeetkaur@communistparty.in

atulanjaan@communistparty.in

chandrappan@communistparty.in

draja@communistparty.in

gurudas@communistparty.in

nandagopal@communistparty.in

shameemfaizee@communistparty.in

State Councils

ap@communistparty.in

assam@communistparty.in

bihar@communistparty.in

chattisgarh@communistparty.in

delhi@communistparty.in

goa@communistparty.in

gujarat@communistparty.in

haryana@communistparty.in

himachal@communistparty.in

jharkhand@communistparty.in

jk@communistparty.in

karnataka@communistparty.in

kerala@communistparty.in

maharashtra@communistparty.in

manipur@communistparty.in

meghalaya@communistparty.in

mp@communistparty.in

pondicherry@communistparty.in

punjab@communistparty.in

rajasthan@communistparty.in

tamilnadu@communistparty.in

tripura@communistparty.in

up@communistparty.in

utkal@communistparty.in

uttarakhand@communistparty.in

westbengal@communistparty.in

இந்திய கம்னுயிச்ட் ஈழ த்மிழர்களுக்கு ஆதரவான கட்சி

தோழர் அகூதா முன்னர் மாதிரி ஏனோ வேகமாக செயல் பட இல்லை :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.