Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

தலயின் அப்பாவிற்கு தலயில் சந்தேகம் என்பதற்காக எல்லா அப்பாமாரும் தலயின் அப்பாவைப் போலத்தான் என்று தல ஏன் தப்புக் கணக்கு போடுகின்றார். :wink: :lol: :wink: :(

அது சரி தோல்லவியை தவிர்த்து ஆட்டசமனிலைக்காக போராடுவது தெரியுது...! இணையத்தால் புலம் பெயர்ந்து வந்து மொழியாலும் அறிவியலாலும் கடினப்படும் இளையோருக்கு இணையம் எப்படி வீட்டுக்குபோய் பாடுபட்டு கல்வி புகட்டுகிறது... சடப்பொருளான இணையம் இளையோரை எப்படி வாளவைக்கிறது எண்று நீங்களாவது சொல்லுங்கள்.... இல்லாவிட்டால் உங்களுக்கு வதம் செய்ய.... சா... இல்லை இல்லை வாதம் செய்ய குருவிகள் ரெடி...!

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

இதுக்கு மேல எழுதினா வசம்புக்கு சங்கடமாயிடும்.! :wink: :lol:

நான் சவால்களையே சந்திப்பவன் அதனால் சங்கடங்கள் என்னை அணுகுவதில்லை. அதனால் சங்கடம் ஆருக்கென்று புரிகிறது குருவிகளே !!!!! :lol: :idea: :( :idea:

ரசிகையின் வாதம் தெளிவாக இருக்கின்றது.

பாராட்டுக்கள். 8)

ரசிகையின் வாதம்.........சா........விளக்கங்கள் ஏன் தலயையும் தூயவனையும் சுத்தியே வந்திருக்கு (எதாவது தனிப்பட்ட காரணங்களா) எங்களை றோட்டிலை கூட சனம் கண்டுக்க மாட்டுதுகள் எண்டு பாத்தா பட்டிமன்றத்திலையும் அப்பிடித்தான் என்ன செய்வம் ...........இனிதான் எதிரணியினருக்கு பெரிய தாக்குதல் தொடங்கப்போகுது வரப்போவது யார் எண்டு தெரியும் தானே..........வசம்பு பேசாமல் முதலே நீங்க வாதத்தை வைச்சிருக்கலாம்..........

ரசிகை மிகவும் தெளிவான வாதம்,வாழ்த்துக்கள்.

இணயம் எவ்வாறு ஒரு அணியாக கூட்டாகச் செயற்பட முடியும்,எவ்வாறு மெசெஞ்சர் மூலம் கூட்டாக ஒரு நல்ல விசயத்தைச் செய்ய முடியும் என்பதை உங்கள் வாதம் நிதர்சனமாகக் காட்டி உள்ளது.சீரழிய விரும்புபவர்கள்,குழப்ப விரும்புபவர்கள் இணயத்தையும் அவ்வாறே பயன் படுதுவர்,அதற்காக நாம் இணயத்தைக் குறை சொல்லலாமோ?

ஆகா ... ஆகா... ரசி அக்கா .... சூப்பர்..... நன்றாக எல்லாருக்கும் விளங்க கூடிய மாதிரி... மிகவும் அருமையாக உங்களுடைய வாதத்தை வைத்திருக்குறீர்கள்..... வாழ்த்துக்கள்....! :P

  • தொடங்கியவர்

வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி

அடுத்ததாக நடுவரின் தொகுப்புரையை தொடர்ந்து பூனைக்குட்டி நீங்கள் உங்கள் கருத்தை வைக்க வேண்டும். ஆகவே ஆயத்தமாகவும்.

  • தொடங்கியவர்

ரசிகையின் வாதம்.........சா........விளக்கங்கள் ஏன் தலயையும் தூயவனையும் சுத்தியே வந்திருக்கு (எதாவது தனிப்பட்ட காரணங்களா) எங்களை றோட்டிலை கூட சனம் கண்டுக்க மாட்டுதுகள் எண்டு பாத்தா பட்டிமன்றத்திலையும் அப்பிடித்தான் என்ன செய்வம் ...........இனிதான் எதிரணியினருக்கு பெரிய தாக்குதல் தொடங்கப்போகுது வரப்போவது யார் எண்டு தெரியும் தானே..........வசம்பு பேசாமல் முதலே நீங்க வாதத்தை வைச்சிருக்கலாம்..........

சாச்சா அப்படி இல்லை முகத்தார்.,உங்கள் கருத்தை கடசியாக இளைஞன் கணக்கில எடுப்பார் கவலை வேண்டாம். எல்லோருடைய வாதங்களையும் வாசித்து எழுதுவதற்கு நேரம் இல்லை அத்துடன் அவர்களின் வாதத்துக்கு நன்மை அணியில் ஒருவரும் பதில் சொல்லாததால் அதற்கு மட்டும் சொன்னேன். மற்ற படி அவர்களுடன் எனக்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

நடுவர் தொகுப்புரையை வைத்துவிட்டோம். இனி புூனைக்குட்டி தனது வாதத்தை முன் வைக்கலாம்.

தல இது முற்றிலும் பிழையான தகவல், உங்கள் தகவலுக்கு ஆதாராமான மூலச் செய்தியை இணைக்க முடியுமா?

http://schools.becta.org.uk/index.php?sect...&rid=10404&wn=1

http://www.becta.org.uk/corporate/publications/index.cfm

படிக்கும் மானவர் சொன்னதுதான்..... பாடசாலை ஒண்றின் பாவனை விளக்கம் மாணவருக்கு வளங்கப்பட்டதை எடுத்து இணைத்து விடுகிறேன்.... !

அதிருக்கட்டும் பாடசாலைகளில் எந்தவிதமான கட்டுப்பாடும் இண்றி இணையத்தை மாணவர்கள் இயக்கலாம் என்கிறீர்கள். அப்படித்தானே...! அது மிகவும் தவறான முன்னோக்கு உங்களின் அணிக்கு பலம் சேர்ப்பதாய் வளங்கும் தவறான விளகம்தான்....!

அது சரி இணையத்தை கண்காணிக்கிறார்கள் என்கிறீர்களே எப்படி மாணவர் நண்றாகப் படிக்கிறார்களா எண்றா...??? இது மறைமுக நம்பிக்கை இன்மைஇல்லத்தானே...!

இதையும் ஒருக்காப் பாருங்களேன்..! :wink:

http://www.safeteens.com/safeteens.htm

http://www.lambda.org/online_safety_tips_for_teens.htm

நான் எனது கருத்தினை சனி அல்லது ஞர்யிற்றுக்கிழமை நிச்சயமாக வைக்கின்றேன்.

ரசிகையின் வாதம் தெளிவாக இருக்கின்றது.

பாராட்டுக்கள். 8)

வாங்கையா..! அது சரி இணையத்தால நன்மையாகத்தான் செய்யத்தெரியுமாம்...! தீமை எண்றால். அது தனிமனித தவறாமில்ல.....! அரவேக்காட்டுத்தன மாய் சொல்ல இணையம்தான் சரியான இடம்... :wink:

இதுக்கு வக்காலத்து வேறயா..???? இணையம் தானாக இயங்கவில்லை இயக்குவதும் மனிதன் தான் எண்று சொன்னால் கேக்கிற சனமா நீங்கள்....! :x :x :x

வந்துட்டார் ஐயா வந்துட்டார்.

அதுசரி என்ன உம்மட அப்பாக்கு உம்முல நம்பிக்கை இல்லையா ? :wink: :P :P

என் அப்பாக்கு இல்லை என் அம்மாவுக்கும், என் அக்காவுக்கும் என்மீது நம்பிக்கை அதிகம்... ஆனால் வீட்டில திட்டு வாங்காத பிள்ளைகள் இல்லையா என்ன...??? அது அப்பாவின் ஆதித நம்பிக்கையிலா.??? இணையம் தெரியாத அப்பா நீங்கள் என்ன செய்கிறீர்கள் எண்று என்னத்தை விளங்கி என்னத்தை தடுக்க முடியும்....

அது சரி வாதத்தை வைக்கும் போது சின்னாவோட பாட்டிக்குப் போன்னீங்களா என்ன, அரவேக்காட்டுத்தனமான பினாத்தலாக கிடக்கு... :wink: :x :x

நான் எனது கருத்தினை சனி அல்லது ஞர்யிற்றுக்கிழமை நிச்சயமாக வைக்கின்றேன்.

அதுக்கு முதல் வாதம் வைக்க பூனைக்குட்டி வந்தால்....! நேரடிப்பட்டி மண்றத்தை விட இணையப் பட்டிமண்றம் சிறந்தது எண்டு சொன்னவர்கள்தான் ஒழுங்கு செய்ய வேணும்...! :wink: :P :P

மேற்கோள்:

வாங்கையா..! அது சரி இணையத்தால நன்மையாகத்தான் செய்யத்தெரியுமாம்...! தீமை எண்றால். அது தனிமனித தவறாமில்ல.....! அரவேக்காட்டுத்தன மாய் சொல்ல இணையம்தான் சரியான இடம்...

இதுக்கு வக்காலத்து வேறயா..???? இணையம் தானாக இயங்கவில்லை இயக்குவதும் மனிதன் தான்

அதைதானே அவவும் சொல்லியிருக்கா தல :wink:

அதை தவறாக இயக்க நினைத்தால் - அதற்கு முழு பொறுப்பும் இயக்கியவரே .அதற்காய் இணையமே கூடாது என்று சொல்லிடலாமோ - என்று ரசிகை நினைத்து இருக்கலாம்! :P

எனக்கு ஒரு விடயம் மட்டும் இன்னும் விளங்கல்ல - தல.

மிக பரந்த அளவில் பாதிப்பு இல்லையென்று தெரிந்தும் - சில தொற்று நோய்கள் கண்டறியப்பட்டால் - உலக அளவில் அது மீண்டும் தலையெடுக்காது மாற்றுவழி எடுக்கும் உலக நாடுகள் - மூச்சுக்கு முன்னூறு தடவை - இளையோர்க்கு சீரழிவு - அய்யய்யோ சீரழிவுங்கோ - சீரழிவுன்னா சீரழிவுதான் சொல்லிபுட்டோம்-

என்று உங்கள் அணியினர் வாதடும் ஒரு விடயம் -

எப்பிடி வருசத்துக்கு வருசம் - ஒட்டு மொத்த உலக ஆதரவுடன் எல்லையற்ற வளர்ச்சி காணுகிறது?

புலம்பெயர்ந்த இளையோரோ இல்லை - புலம்பெயராதவரோ- அல்லது மாற்றினத்தவரோ- அது வேறு விடயம்- எதிர்காலமே - இளையோர்கையில்தான் என்றறிந்து வைத்திருக்கிற உலகத்துக்கு இது மட்டும் தெரியாம போச்சா?

ஏன் கட்டுப்படுத்தல்ல- அல்லது அதன் பாவனயை ஒழித்துக் கட்டல்ல?

:roll: :roll: :roll:

என்ன வர்ணன் நல்ல குழப்பத்திலதான் இருக்கிறீங்கள் போல...!

இணையம் தீமை செய்யவில்லை மனிதந்தான் இயக்குகிறான், அதனால் வரும் தீமைகளுக்கு மனிதந்தான் பொறுப்பு எண்டுறீங்கள்.... பிறகு உலக வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு இணையம் தான் காரணம் எண்றுறீங்களே... எப்படி தெளிவோடுதான் சொல்கிறீர்களா...... தரவுகளின் படி மனிதந்தானே காரணமாய் வரவேண்டும்....! அப்படி எண்றால் என்ன செல்லவருகிறீர்கள் இணையம் நன்மை மட்டும்தான் செய்யுமா..??? :roll: :roll: :roll:

இப்படி மற்றவரின் அரைகுறைகருத்துக்களை புகுத்துவதும் சீரளிவுதான் சொந்த சிந்தனை வறற்ச்சியை உண்டு பண்ணும் இணையம் என்பது என் வாதம்.

எனக்கு ஒரு விடயம் மட்டும் இன்னும் விளங்கல்ல - தல.

மிக பரந்த அளவில் பாதிப்பு இல்லையென்று தெரிந்தும் - சில தொற்று நோய்கள் கண்டறியப்பட்டால் - உலக அளவில் அது மீண்டும் தலையெடுக்காது மாற்றுவழி எடுக்கும் உலக நாடுகள் - மூச்சுக்கு முன்னூறு தடவை - இளையோர்க்கு சீரழிவு - அய்யய்யோ சீரழிவுங்கோ - சீரழிவுன்னா சீரழிவுதான் சொல்லிபுட்டோம்-

என்று உங்கள் அணியினர் வாதடும் ஒரு விடயம் -

எப்பிடி வருசத்துக்கு வருசம் - ஒட்டு மொத்த உலக ஆதரவுடன் எல்லையற்ற வளர்ச்சி காணுகிறது? :roll: :roll: :roll:

இணையம் தீமையானது அதை ஒழியுங்கள் என்பதுதான் பட்டிமண்றத்தின் கருத்து எண்றால் நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது...!

இணைய ஊடகம் காசில்லாமல் வாங்கலாம் செய்திபடிக்கலாமாம்... பத்திரிகை வானெலிச் செய்திகள், தொலைக்காட்ச்சிகள் எல்லாம் காசுக்கு வாங்கி தான் செய்தி போடுவதாய் இரசிகை ஒரு கருத்துச் சொல்லி இருந்தார்... அப்படியா அதுவா உண்மை....! இளையோர் தந்தையின் பணத்தில் இணையம் வைத்த்ருப்பதால் அவர்கள் செலவளிப்பவை தெரிவதில்லை..... அதாவது குடும்ப பொறுப்பு தெரிபடாமலே இருக்க ஒரு காரணி காரணம் எண்றால். அது மனிதனால் இயக்கப்படுவதானாலும்... தவறு அக்காரணிமீதுதான்.( அது இல்லாவிடத்து தவறு நடக்குமா..??)

என்ன வர்ணன் நல்ல குழப்பத்திலதான் இருக்கிறீங்கள் போல...!

இணையம் தீமை செய்யவில்லை மனிதந்தான் இயக்குகிறான், அதனால் வரும் தீமைகளுக்கு மனிதந்தான் பொறுப்பு எண்டுறீங்கள்.... பிறகு உலக வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு இணையம் தான் காரணம் எண்றுறீங்களே... எப்படி தெளிவோடுதான் சொல்கிறீர்களா...... தரவுகளின் படி மனிதந்தானே காரணமாய் வரவேண்டும்....! அப்படி எண்றால் என்ன செல்லவருகிறீர்கள் இணையம் நன்மை மட்டும்தான் செய்யுமா..??? :roll: :roll: :roll:

இப்படி மற்றவரின் அரைகுறைகருத்துக்களை புகுத்துவதும் சீரளிவுதான் சொந்த சிந்தனை வறற்ச்சியை உண்டு பண்ணும் இணையம் என்பது என் வாதம்.

ஆஹா- மாட்டிட்டீங்களே தல :P

அதைதானே திரும்ப திரும்ப சொல்கிறோம் - ஒட்டுமொத்த மனிதர்களும் - நீங்கள் எண்ணுவதுபோல் இணையத்தை பயன்படுத்தவில்லை-!

சீரழிகிறார்கள் - ஒரு சிலர் - தீமையான முறையில் அதை இயக்க போய்-! அதற்கு - அந்த ஒரு சிலரே பொறுப்பு என்று அர்த்தப்படுத்துகிறார்கள் எங்கள் - அணியினர்!

நன்மையடைகிறார்கள் - கோடிக்கணக்கானோர்- அதை நல்ல முறையில் பாவிப்பதால்- உங்களணி நினைப்பதுபோல்- ஒட்டுமொத்த இளையோரோ அல்லது-ஒட்டுமொத்த மனித இனமோ இணைய பாவனையினால் சீரழிகின்றது என்பது உண்மையாயிருந்தால் - உலகம் இணையத்தின் கதவை இழுத்து மூடி எவ்ளோ நாளாகியிருக்கும் :wink: !

நன்மைகளே மிக அதிகம் என்று கண்டதனால்தான் - இன்றுவரை - உலகம் - இணையபயன்பாட்டை ஊக்குவிக்கிறது- விட்டு வைத்திருக்கிறது- அதன் அதீத வளர்ச்சியை நாளுக்கு நாள் பெற்றுக் கொண்டிருக்கிறது - என்பது என் எண்ணம் - தல :roll:

ஆகா...! மாட்டினது நான் இல்லை நீங்கள் தான்...!

இணையம் சீரளிக்கவில்லை மனிதன் தான் சீரளிக்கிறான் என்கிறீர்கள். அதுக்கு இணையத்தை இயக்குவதால் எண்று காரணமும் சொல்லும் நீங்கள். இணையத்தால் எப்படி நன்மை அடையலாம்...??? இணையத்தை இயக்கும் மனிதர்களால்தானே நன்மை அடக்கிறார்கள்.......! நன்மை அடைவதுக்கு மனிதர்கள் தானே காரணம்...!

இணையத்தால் அப்போ என்னதான் செய்யமுடியும் என்கிறார்கள் உங்கள் அணியினர்.... இணையம் என்பது ஆக்கும் பொறுள் எண்று வாதிட்டுவதானால் இணையம் எண்று சொல்லாமல் ஆக்கிய மனிதன் எண்று ஆரம்பியுங்கள் பொருத்தமாக இருக்கும்.... விதண்டாவாதம் தத்துவம் எல்லாம் பேசிக்காலத்தை போக்காமல் நிதர்சனத்துக்கு வாங்கள்....!

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? இந்த தலைபை நீக்கிவிட்டு

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தை ஆக்கிய மனிதனால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

எண்று மாற்றுங்கள் உங்கள் வாதத்துக்குப் தக்கவாறு பொருத்தமாக இருக்கும்... அதுக்கு பதில் அளிக்க எமதணி தயாராக இருக்கிறது...!

சீரழிகிறார்கள் - ஒரு சிலர் - தீமையான முறையில் அதை இயக்க போய்-! அதற்கு - அந்த ஒரு சிலரே பொறுப்பு என்று அர்த்தப்படுத்துகிறார்கள் எங்கள் - அணியினர்!

நன்மைகளே மிக அதிகம் என்று கண்டதனால்தான் - இன்றுவரை - உலகம் - இணையபயன்பாட்டை ஊக்குவிக்கிறது- விட்டு வைத்திருக்கிறது- அதன் அதீத வளர்ச்சியை நாளுக்கு நாள் பெற்றுக் கொண்டிருக்கிறது - என்பது என் எண்ணம் - தல :roll:

எது புலம் பெயர் இளையோர் நன்மை அடகிறார்கள் எண்ற காரணத்துக்காகவா....????? :wink: :):)

தலைப்பை விடுத்து பொதுவாக பேசுவதானால் எங்களால் புள்ளிவிபரத்தோடு இணைய சீரளிவுகளை பட்டியல் இட முடியுமே... !

உதாரணத்துக்கு ஒண்று... போன வருடக்கடைசிவரை 60 கோடி ஸ்றேலிங்க் பவுண்ஸ் ID திருட்டு மூலம் இணையத்தால் களவாடப்பட்டிருக்கிறது...! அதவிட EBEY வளியாக 70% மான திருட்டுப் பொருட்கள் விற்பனையாகிண்றன... இதன் சாதகத்தன்மை காரணமாக , இலத்தித்ரனியல், வாகன உதிருப்பாகங்களின், திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாக ஸ்கொட்லான் யாட் பேச்சாளர் சொன்னது... ,

இவை எல்லாம் சொல்ல நாங்கள் வரவில்லை காரணம் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் பேசும் சீரளிவு நிலைக்கு நாங்கள் போக விரும்பவில்லை, உங்களையும் சீரளியாமல் கட்டுப்பாடாய் இருக்க வேண்டு கிறோம்.....

தல சொன்னது:

வாங்கையா..! அது சரி இணையத்தால நன்மையாகத்தான் செய்யத்தெரியுமாம்...! தீமை எண்றால். அது தனிமனித தவறாமில்ல.....! அரவேக்காட்டுத்தன மாய் சொல்ல இணையம்தான் சரியான இடம்...

இதுக்கு வக்காலத்து வேறயா..???? இணையம் தானாக இயங்கவில்லை இயக்குவதும் மனிதன்

நீங்கள் தானே அப்பிடி ஆரம்பிச்சீங்க தல :wink: ]

ஒரு தலைப்பின் கீழ் வாதம் வைச்சதால் -

அவர் தனிமனித - என்று அர்த்தப்படுத்தியது - இளையோர் என்பதில் அடங்குகின்ற தனிநபர்- :roll:

நீங்கள்தானே அதை மனிதன் என்ற சொல்லுக்குள் இழுத்துக் கொண்டு போனீங்க :roll:

- அதுக்கு பதில் சொல்லபோய் - எங்கேயோ போய் நிக்கிறம். :?

சரி தல ஓவர் ரென்சனில நிக்கிற மாதிரி தெரியுது - எதுக்கும் இண்டைக்கு போட்டு நாளைக்கு வாறன் :):)

மற்றும்படி தலைப்பை பற்றி ஒண்டும் கதைச்சிடாதீங்க செல்வமுத்து ஆசிரியர் உண்டு இல்லயென்று பண்ணிடுவார் :wink:

மேலே நான் குறிப்பிட்ட விடயம் உங்கள் அணி ரசிகை சொன்னது தான் எனது கருத்து இல்லை...

மேற்கோள்:

எது புலம் பெயர் இளையோர் நன்மை அடகிறார்கள் எண்ற காரணத்துக்காகவா....?????

ஆஹா புரிஞ்சிடுச்சு- இன்னிக்கு என்னை ஒரு வழி பண்ணணும் எண்டுதான் வந்திருக்கிங்க போல :wink:

நான் சொல்ல வந்தது - நன்மையென்று கண்டதினால் -உலகம் இன்னும் விட்டுவச்சு இருக்கிற இணய வசதியை- புலம்பெயர்ந்த இளையோரும் பாவிப்பதால்- நன்மை அடைகின்றனர் என்ற அர்த்ததில் - !

நீங்கள் கேக்கிறது(லொல்லு பண்ணுறது) - புலம்பெயர்ந்து வந்த எமது இளையோர்கள் நன்மயடைவதால் - உலகம் விட்டுவச்சிருக்கா?- எண்டு -உலகத்தில யாரும் இப்பிடி ஒரு கேள்விய கேப்பாங்களா- நல்லவா இருக்கு? :)

எதுக்கும் வீட்டைசுத்தி 4 தரம் ஓடினால்தான் இந்த தலைச்சுத்து நிக்கும் போல கிடக்கு எனக்கு :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.