Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் கார்த்தி திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 27, ஏப்ரல் 2011 (19:10 IST)

நடிகர் கார்த்தி திருமணம்

பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல படங்களில் நடித்து முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர் கார்த்தியின் திருமணம் முடிவாகியுள்ளது.

ஈரோட்டைச்சேர்ந்த பெண்ணை கரம் பிடிக்கிறார்.

இது குறித்து கார்த்தியின் தந்தை சிவக்குமார், ‘’ஈரோட்டைச்சேர்ந்த ரஞ்சனியை கார்த்தி திருமணம்

செய்கிறார். மணப்பெண் ரஞ்சனி எம். ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஜூலை 3ம் தேதி கார்த்தி -ரஞ்சனி திருமணம் நடைபெருகிறது’’ என்று அறிவித்துள்ளார்.

nakkheeran

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம்.. தமன்னா. :lol::D

தமன்னா பற்றிய கவலையை விடுங்கோ...அவரை...அவுஸ்திரிலியாவில் வசிக்கும் தமீழிழத்தை சேர்ந்த பிரபல கோடிஸ்வரர் ஒருவர் மணக்க இருப்பாதாக வதந்தி...

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் கோடம்பாக்கம்.. ரசிச்சு ருசிச்சு கைவிட்டதுகளை.. ரசிச்சு ருசிக்கிறதே புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு கெளரவமாப் போச்சு.

கோடம்பாக்கம் கைவிட்ட.. ரம்பாவை ஒருத்தர் கட்டினார்.. இப்ப.. தமன்னாவை...! எல்லாம் நேரம்..! :D:)

  • கருத்துக்கள உறவுகள்

.

ஹ்ம்ம்..... think_smiley_11.gifஎங்கடை ஆக்கள் எல்லாருக்கும் கடைசி பஸ் தான் கிடைக்குது.....think_smiley_55.gif

ஐயோ பாவம்.. தமன்னா. :lol::D

thumb_sexy_tamil_actress_tamanna_angry_pose.jpg

தமனா உலக்கையோட நிற்பதை பார்த்து கார்த்தி மட்டுமல்ல சிவகுமாரும் பயந்திருப்பார் போல... :lol::D

கார்த்தியை மணம் முடிக்க இருக்கும் ரஞசனியின் படம் (ஏதோ நம்மால் முடிஞ்சது ..)

27karthi.jpg

நன்றி: விகடன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

ஹ்ம்ம்..... think_smiley_11.gifஎங்கடை ஆக்கள் எல்லாருக்கும் கடைசி பஸ் தான் கிடைக்குது.....think_smiley_55.gif

எனக்கு அதுவுமில்லை :( :( சரோசாதேவியை நினைச்சு நினைச்சு கொட்டாவி விட்டத்துதான் மிச்சம் :( :( :(

கார்த்தியை மணம் முடிக்க இருக்கும் ரஞசனியின் படம் (ஏதோ நம்மால் முடிஞ்சது ..)

27karthi.jpg

நன்றி: விகடன்

கண்ணுக்குத் தெரியாத இடத்தில மச்சம் இருந்தால் அதிஷ்டம் என்று சொல்லுவினம் அம்மணிக்கு இடது கண்ணுக்குள்ளயே மச்சம் இருக்குப் போல... :D

எனக்கு அதுவுமில்லை :( :( சரோசாதேவியை நினைச்சு நினைச்சு கொட்டாவி விட்டத்துதான் மிச்சம் :( :( :(

இதில சரோசா வின் பெயருக்கு மட்டும் மஞ்சள் பூசியது ஏனாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில சரோசா வின் பெயருக்கு மட்டும் மஞ்சள் பூசியது ஏனாம்?

எ.........ங்......கி......ரு...ந்.........தா.......லு.........ம்........... உ...வாழ்க :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அதுவுமில்லை :( :( சரோசாதேவியை நினைச்சு நினைச்சு கொட்டாவி விட்டத்துதான் மிச்சம் :( :( :(

most-popular-film-actress-in-tamil-nadu.jpg

ஏனண்ணை, அப்ப... எத்தனையோ... ஆட்கள் இருக்க,

சரோஜாதேவியை மட்டும் பாத்து கொட்டாவி விட்டனீங்கள். :wub:

மற்றவர்களுக்கு முன்னழகு மட்டுமே சரோஜாதேவிக்கு பின்னழகும் எஸ்க்ரா?

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்கு முன்னழகு மட்டுமே சரோஜாதேவிக்கு பின்னழகும் எஸ்க்ரா?

ஆணுக்கும், பெண்ணுக்கும் பின்னழகு ஒரே... மாதிரித்தானே....... இருக்கும்.

இதிலை... எக்ஸ்ராவாய்.... என்ன, இருக்கப் போகுது?

  • கருத்துக்கள உறவுகள்

thumb_sexy_tamil_actress_tamanna_angry_pose.jpg

தமனா உலக்கையோட நிற்பதை பார்த்து கார்த்தி மட்டுமல்ல சிவகுமாரும் பயந்திருப்பார் போல... :lol::D

சிவகுமார் இதுக்கெல்லாம்... பயப்படுகின்ற ஆள் அல்ல.

நல்ல உரல், தமன்னாவிடம் இல்லை.

சிவகுமார் இதுக்கெல்லாம்... பயப்படுகின்ற ஆள் அல்ல.

நல்ல உரல், தமன்னாவிடம் இல்லை.

தமனா இப்பே ரொம்ப பிஸியாம் :lol: மைனஸ் பாயிண்ட் கார்த்தி ரொம்ப பேசுறதாம்... :D:rolleyes:

http://cooltamil.net/2011/04/14/14-04-11-interview-with-thamanna/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பெடியன் கார்த்திக்கு, நல்ல காலம் பிறந்திருக்குது. குட்டி.

சனியன் துலைஞ்சுது எண்டு..... ஒரு, முழுக்கு அடிக்க... வேண்டியது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கும், பெண்ணுக்கும் பின்னழகு ஒரே... மாதிரித்தானே....... இருக்கும்.

இதிலை... எக்ஸ்ராவாய்.... என்ன, இருக்கப் போகுது?

ஆஆஆஆஆஆ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணுக்கும், பெண்ணுக்கும் பின்னழகு ஒரே... மாதிரித்தானே....... இருக்கும்.

இதிலை... எக்ஸ்ராவாய்.... என்ன, இருக்கப் போகுது?

சிறித்தம்பிக்கு! அனுபவம் காணாது

:(

stempel.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பிக்கு! அனுபவம் காணாது

:(

stempel.jpg

ஆண்கள் மீது அப்படி என்ன கோபம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திக்கு இன்று நிச்சயதார்த்தம் முடிந்தது! ஜுலை 3 ஆம் திகதி திருமணம்

ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011 10:47

நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும், பருத்திவீரன் படத்தின் நாயகனுமான கார்த்தி, ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கிளாம்பாடி கிராமம் குமாரசாமி கவுண்டம் பாளையத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி, ஜோதி மீனாட்சி ஆகியோரது மகள் ரஞ்சனியை திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணத்திற்கான நிச்சயதார்த்த விழா கிளாம்பாடி கிராமத்தில் உள்ள மகள் வீட்டில் நடைபெற்றது.

இதில் மணமகனின் தந்தை நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி, நடிகர் சூர்யா, அவரது சகோதாரி பிருந்தா, பிருந்தாவின் கணவர் சிவகுமார், சூர்யாவின் மகள் தியா உள்பட உறவினர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து மணமகள் ரஞ்சனியின் சகோதரர் ராம்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மணமகன் கார்த்தி மற்றும் உறவினர்களை வரவேற்றனர். பின்னர் அங்குள்ள வினாயகர் கோவிலில் நடிகர் சிவகுமார், சூர்யா ஆகியோர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

அதைத் தொடர்ந்து மணமகள் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மணமகள் ரஞ்சனியின் தந்தை சின்னசாமி, மனைவி ஜோதி ஆகியோர் மீனாட்சி சிவகுமார் குடும்பத்தினருக்கு பூங் கொத்து கொடுத்து வர வேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றனர்.

சிவ குமாரின் உறவினர்கள் தேங்காய் பழம் மற்றும் பூ நிறைந்த தட்டுகளை எடுத்து சென்றனர். பின்னர் இந்து முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மணமகள் ரஞ்சனிக்கு கார்த்தியின் சகோதாரி பிருந்தா உள்பட உறவினர்கள் நெற்றியில் திலகமிட்டு ஆசிர்வாதம் செய்தனர்.

மணப்பெண் ரஞ்சனிக்கு கார்த்தி குடும்பத்தினர் நெக்லஸ் அணிவித்தனர். அதன்பின்னர் மணமகள் ரஞ்சனியும், நடிகர் கார்த்தியும் அருகருகே அமர வைக்கப்பட்டனர். அதன்பின்னர் அனை வருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. இதில் சிவகுமார் குடும்பத்தினர் மற்றும் மணமகளின் உறவினர்கள் ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிட்டனர்.

திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டபடி வருகிற ஜூலை 3-ந்தேதி கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது.

மணப்பெண் ரஞ்சனியின் வீட்டு முன்பாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். நடிகை ஜோதிகா எங்கே? என்று ரசிகர்கள் சூர்யாவை பார்த்து கேட்டனர். ஆனால் அவர் சிரித்தவாறு அங்கிருந்து சென்று விட்டார்.

tamilenn

  • 3 weeks later...

நடிகர் கார்த்தியின் திருமண நிச்சயதார்த்தம் புகைப்படத் தொகுப்பு:

Karthi1.jpg

பெண்ணைப் பார்த்ததும் குரல்வளையைக் கடித்து வச்சிற்றாரா... :lol: :lol:

Karthi3.jpg

Karthi5.jpg

நம்மட ஜோதிகா மிஸ்ஸிங்... :o

http://www.dinamani.com/edition/Galleryview.aspx?pageSize=1&currentPage=1

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட ஜோதிகா மிஸ்ஸிங்... :o

அங்கு தான்..... கிராமத்துத் தமிழனின் அன்பும், ஆசையும் உள்ளது.

ஜோதிகா.... கிந்திப் பக்கம் இருந்து, இறக்குமதி செய்யப் பட்ட சினிமா பெண்.

இப்போ...... இரண்டு, பிள்ளை பெத்ததால்......

நாத்தனார் விரும்பியிருக்க மாட்டினம். :lol:

ஜோதிகா சினிமாகார பெண் என்றால் சனம் விடுப்பு பார்க்க ஓடிவரும், மணபெண்ணுக்கு மவுசு குறைஞ்சு போடும் என்று கார்த்தியே சூரியாவிடம் சொல்லி இருப்பார்... ஒருவேளை அது தான் அயனின் அப்பா ஜோதிகாவைக் காய் வெட்டி விட்டிருப்பார்... :D:lol:

நாடு, கிடக்கிற கிடையிலை....

இப்படியான செய்திகளைப் படித்துத்தான்.... உயிர்வாழ முடியுது.

தாங்ஸ் குட்டி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.