Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின எதிரி காங்கிரஸ் கட்சியின் அழிவு விவரம்

Featured Replies

தமிழின எதிரி காங்கிரஸ் கட்சியின் அழிவு விவரம்

2011/05/13 , 12:38 PM [uTC]

நாம் தமிழர் கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசு போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த களமாடியது. அக்கட்சியின் தமிழின துரோகத்தை தமிழக மக்களுக்கு விளக்கி பரப்புரையில் ஈடுபட்டது. இன்றைய தேர்தல் முடிவுகளில் ஈழதமிழினத்தை அளிக்க துணைபோன சிங்களனின் கூட்டாளி காங்கிரசு கட்சிக்கு மரண அடியை தமிழக மக்கள் கொடுத்துள்ளார்கள். வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது.

திருத்தணி இ.எஸ்.எஸ். ராமன்( காங்.) தோல்வி

பூந்தமல்லி (தனி) ஜி.வி. மதியழகன் (காங்.) தோல்வி

ஆவடி ஆர். தாமோதரன்(காங்.) தோல்வி

திரு.வி.க. நகர் (தனி) சி.நடேசன்(காங்.) தோல்வி

ராயபுரம் மனோ(காங்.) தோல்வி

அண்ணாநகர் வி.கே. அறிவழகன் (காங்.) தோல்வி

தியாகராயநகர் செல்வகுமார் (காங்.) தோல்வி

மயிலாப்பூர் கே.வீ.தங்கபாலு(காங்.) தோல்வி

ஆலந்தூர் காயத்திரி தேவி (காங்.) தோல்வி

ஸ்ரீபெரும்புதூர் (தனி) டி.யசோதா (காங்.) தோல்வி

மதுராந்தகம் (தனி) ஜெயக்குமார் (காங்.) தோல்வி

சோளிங்கர் அருள் அன்பரசு (காங்.) தோல்வி

வேலூர் ஞானசேகரன் (காங்.) தோல்வி

ஆம்பூர் ஜே. விஜய இளஞ்செழியன் (காங்.) தோல்வி

கிருஷ்ணகிரி சையத் கியாஸ் அல்ஹக் (காங்.) தோல்வி

ஓசூர் கோபிநாத் (காங்.) வெற்றி

செங்கம் (தனி) செல்வ பெருந்தொகை (காங்.) தோல்வி

கலசப்பாக்கம் சி.எஸ். விஜய குமார் (காங்.) தோல்வி

செய்யார் எம்.கே. விஷ்ணுபிரசாத் (காங்.) தோல்வி

ரிஷிவந்தியம் சிவராஜ் (காங்.) தோல்வி

ஆத்தூர் (தனி) அர்த்த நாரி (காங்.) தோல்வி

சேலம் வடக்கு ஜெயபிரகாஷ் (காங்.) தோல்வி

திருச்செங்கோடு ஆர்.எம்.சுந்தரம் (காங்.) தோல்வி

ஈரோடு மேற்கு யுவராஜ் (காங்.) தோல்வி

மொடக்குறிச்சி பழனிசாமி (காங்.) தோல்வி

காங்கேயம் விடியல் எஸ். சேகர் (காங்.) தோல்வி

அவினாசி (தனி) ஏ.ஆர். நடராஜன் (காங்.) தோல்வி

திருப்பூர் (தெற்கு) கே.செந்தில் குமார் (காங்.) தோல்வி

உதகமண்டலம் கணேசன் (காங்.) தோல்வி

தொண்டாமுத்தூர் எம்.எஸ்.கந்தசாமி (காங்.) தோல்வி

சிங்காநல்லூர் மயூரா ஜெயகுமார் (காங்.) தோல்வி

வால்பாறை (தனி) கோவை தங்கம் (காங்.) தோல்வி

நிலக்கோட்டை (தனி) ராஜாங்கம் (காங்.) தோல்வி

வேடச்சந்தூர் தண்டபானி (காங்.) தோல்வி

கரூர் ஜோதி மணி (காங்.) தோல்வி

மணப்பாறை டாகர். சுப. சோமு (காங்.) தோல்வி

முசிறி எம். ராஜ சேகரன் (காங்.) தோல்வி

அரியலூர் தீ அமரமூர்த்தி (காங்.) தோல்வி

விருத்தாசலம் நீதிராஜன் (காங்.) தோல்வி

மயிலாடுதுறை எஸ். ராஜ்குமார் (காங்.) தோல்வி

திருத்துறைப்பூண்டி (தனி) சி. செல்லத்துரை (காங்.) தோல்வி

பாபநாசம் ராம்குமார் (காங்.) தோல்வி

பட்டுக்கோட்டை என்.ஆர். ரங்கராஜன் (காங்.) வெற்றி

பேராவூரணி கே. மகேந்திரன் (காங்.) தோல்வி

திருமயம் ராம சுப்புராவ் (காங்.) தோல்வி

அறந்தாங்கி எஸ். திருநாவுக்கரசர் (காங்.) தோல்வி

காரைக்குடி கே.ஆர். ராமசாமி (காங்.) தோல்வி

சிவகங்கை வி.ராஜசேகரன் (காங்.) தோல்வி

மதுரை வடக்கு ராஜேந்திரன் (காங்.) தோல்வி

மதுரை தெற்கு எஸ்.பி.வரதராஜன் (காங்.) தோல்வி

திருப்பரங்குன்றம் சி.ஆர்.சுந்தர ராஜன் (காங்.) தோல்வி

விருதுநகர் நவீன் ஆம்ஸ்ராங் (காங்.) தோல்வி

பரமக்குடி (தனி) ரா.பிரபு (காங்.) தோல்வி

ராமநாதபுரம் கே.என். அசன் அலி (காங்.) தோல்வி

விளாத்திகுளம் பெருமாள்சாமி (காங்.) தோல்வி

ஸ்ரீவைகுண்டம் சுடலையாண்டி (காங்.) தோல்வி

வாசுதேவநல்லூர் (தனி) எஸ்.கணேசன் (காங்.) தோல்வி

கடையநல்லூர் பீட்டர் அல்போன்ஸ் (காங்.) தோல்வி

நாங்குநேரி வசந்தகுமார் (காங்.) தோல்வி

ராதாபுரம் வேல்துரை (காங்.) தோல்வி

குளச்சல் ஜெ.ஜி.பிரின்ஸ் (காங்.) வெற்றி

விளவங்கோடு விஜய தரணி (காங்.) வெற்றி

கிள்ளியூர் ஜான் சேக்கப் (காங்.) வெற்றி

நன்றி.நாம் தமிழர் இணையம்.

Edited by சூர்யா

சீமானின் பிரச்சாரத்திற்கு நன்றிகள்.ஆனால் சீமானால் தான் காங்கிரசுக்கு இந்த தோல்வி என்பது ஏற்கமுடியாதவாதம்.

63 இடத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடத்திலேயும்,30 இடத்தில் போட்டியிட்ட பா.ம.க 3 இடங்களிலும் வென்றுள்ளது.பா.ம.கா இலங்கைதமிழர்களுக்கு ஆதரவானதென காட்டிக்கொள்வது,அதைவிட சீமான் அவர்களுக்கெதிராக பிரச்சாரமும் செய்யவில்லை.பின்னர் அவர்களுக்கு ஏன் இந்த தோல்வி? திருமாவிற்கு என்ன நடந்தது?

பல காரணங்களால் தமிழக மக்களுக்கு ஆட்சிமாற்றம் தேவைப்பட்டது.அதில் இலங்கை பிரச்சனையும் ஒன்று.இதுதான் உண்மை.

இதைவிட்டு வைக்கோ காங்கிரசால் தான் தி.மு.கா தோற்றதென்பதும் சீமானால் காங்கிரஸ் படுதோல்வியென்பதும் ஏற்கக்கூடியதல்ல.

அவர்கள் பலம் அவர்களுக்கே தெரியும்.தமிழ்நாட்டை ஒருமுறை போய் சுற்றிவந்தால் எல்லாம் விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் பலம் அவர்களுக்கே தெரியும்.தமிழ்நாட்டை ஒருமுறை போய் சுற்றிவந்தால் எல்லாம் விளங்கும்.

உண்மை.. காங்கிரசுக்கு வைகோ அளவுக்குக் கூட தமிழகத்தில் பலமில்லை என்பதுவும் உண்மை.. மத்திய ஆட்சிப் பதவிகளைக் காட்டி தமிழகக் கட்சிகளின்மீது சவாரி செய்பவர்களே காங்கிரஸ்காரர்கள்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைதமிழர்களுக்கு ஆதரவானதென காட்டிக்கொள்வது

பின்னர் அவர்களுக்கு ஏன் இந்த தோல்வி? திருமாவிற்கு என்ன நடந்தது?

ராமதாஸின் பச்சோந்தி தனம் இம்முறை எடுபடவில்லை.இதே இடத்தில் விஜயகாந் இருந்தால் இப்போ எடுத்த அளவு ஆசனங்களை பெற்றிருப்பார் என்பது சந்தேகமே.திருமாவும் தனது சொந்த ஹரிஜன மக்களே வாக்களிக்காதது அவரின் தமிழர் சார்பான ஆதரவு நடிப்பு அம்மக்களிடம் எடுபடாததே.தி.மு.க /காங்கிரஸ் கூட்டில் இவர்கள் இருந்தது தான் தோல்வியின் முக்கிய காரணம்.

ஏனைய காரணங்களால் தான் காங்கிரசுக்கு/திமுகாவுக்கு தோல்வி எனில் ஏன் பா.ஜா.காவை மக்கள் தெரியவில்லை??.மக்களுக்கு தெளிவாக சீமான் போன்றவர்களால் செய்தி எடுத்து செல்லப்பட்டதால் தான் இம்முறை 78 சதவீதத்துக்கும் மேலான மக்கள் வாக்களித்து இருந்தார்கள்.

ஏனைய காரணங்களால் அதாவது ஸ்பெக்ரம் போன்ற மோசடிகளால் தி.மு.கா தோற்றது என்று வைத்துக்கொண்டாலும் ஏன் காங்கிரஸ் தோற்கவேண்டும் என்ற கேள்வியை கேட்டால் சீமான் போன்றவர்களின் பிரச்சாரத்தின் மகிமை புரிந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு நுணாவிலான் உங்கள் பாட்டும் படமும் சிறந்த தேர்வு. நிதர்சனமாக இருக்கின்றது.

இத்தனை பேரழிவிற்குப் பிறகும் கிள்ளியூர், விளவங்கோடு, ஓசூர், குளச்சல் மற்றும் பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதென்றால்...தமிழ்நாட்டில் இன்னும் சில இடங்களில் மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள் இல்லை காசு பணத்துக்காக வாக்கை விற்று இனத்தைக் கட்டிக் கொடுக்கும் கூட்டம் இன்னும் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது....

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பேரழிவிற்குப் பிறகும் கிள்ளியூர், விளவங்கோடு, ஓசூர், குளச்சல் மற்றும் பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதென்றால்...தமிழ்நாட்டில் இன்னும் சில இடங்களில் மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள் இல்லை காசு பணத்துக்காக வாக்கை விற்று இனத்தைக் கட்டிக் கொடுக்கும் கூட்டம் இன்னும் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது....

நண்பர் வேலவன் இன்னொரு திரியில் சொன்னதுபோல, இவற்றுள் பல தொகுதிகள் கேரள, கர்நாடக எல்லையில் உள்ளவை. அங்கே இருப்பவர்கள் எல்லோரும் தமிழர் என்று கூறுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேயின் பால்ய நண்பன் ராமநாதபுரம் கே.என். அசன் அலி தோல்வி. மிக்க மகிழ்ச்சி. நன்றி தமிழக உறவுகளே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.