Jump to content

தொதல்


Recommended Posts

Posted

ஆகா..தொதலாஆஆஆ? :shock:

தொதல் என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வருவது..வல்லிபுரக்கோவில் கிருஷ்ண ஜெயந்தி தான்...எவ்ளோ தொதலை பிரமிட் வடிவில அடுக்கி வைச்சிருப்பாங்க...மஸ்கற்றும் தான்..பார்க்க அப்பிடியே ஓடி போய் அள்ளி சாப்பிடணும் போல இருக்கும்.. :? :cry:

நன்றி தகவலுக்கு..அப்படியே மஸ்கற் செய்யும் முறையையும் தந்தால்..புண்ணியமா போகும்.. :P

ம்ம நானும் தான் அடிகடி வல்லிபுரக்கோவில்க்கு போவம்

மஸ்கற்றை பார்க்க ஆசையாய் இருக்கு பாவிகள் கணக்க வச்சு இருத்தும் 10 ருபாக்கு ஒரு சின்ன துண்டு தான் தருவார்கள் :cry: :cry: :cry:

  • Replies 69
  • Created
  • Last Reply
Posted

தே.பொ

1/2கிலோ அரிசிமா

1/2கிலோ சர்க்கரை

1/4கிலோ சீனி

3 தேங்காய்

100கிராம் பயறு

25கிராம் கஜு

செய்முறை: அரிசியை அரைத்து மாவை எடுக்கவும். அதில் கப்பிப்பாலை விட்டுக் கலந்து சீனியும்,சர்க்கரையும் சேர்த்துக் கலக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்து கரைத்த மாவை ஊற்றி கைவிடாமல் துளாவிக்கொண்டிருக்க வேண்டும். நீர் வற்றும் பதத்தில் முதல்பாலை சிறிது சிறிதாக விட்டுக் கிளற வேண்டும். சிறிது நேரத்தின் பின் பயற்றையும்(வறுத்து தீட்டியது) உடைத்தகஜுவையும் போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம்.

ஆக்கம் கௌசி . :oops:

:arrow: நீங்களும் செய்து பார்க்கவும்

கௌசி உங்கள் தொதல் செய்முறைக்கு மிக்க நன்றி :P

Posted

எப்ப பார்த்தாலும் சாப்பாட்டு நினைப்போடு இருந்தால் இப்படித் தான் விளக்கம் கிடைக்கும் :twisted:

சரியா சொல்லுங்கோ தூயவன்..சாப்பாடு நினைப்பில்லை..சமையல் நினைப்பு.. :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சரியா சொல்லுங்கோ தூயவன்..சாப்பாடு நினைப்பில்லை..சமையல் நினைப்பு.. :evil:

எனக்கு உங்களைப் பார்த்து பார்த்து றொம்ப கோவம் வருகிறது இப்ப :twisted: :twisted: :twisted: :twisted:

Posted

எனக்கு உங்களைப் பார்த்து பார்த்து றொம்ப கோவம் வருகிறது இப்ப :twisted: :twisted: :twisted: :twisted:

ஏன் கீதாக்குட்டி.. :cry: :cry: சண்டை போடுவதா..சரி இனி தங்கச்சிக்காக நான் தூயவன் கூட சண்டையே போடல ஓகேவா.. :roll: :wink: தூயவன்..நேசம் :arrow: .. :lol: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஓகே அக்காச்சி எனக்கு எனி கோவம் வராது ஓகேயா :(:(:(

Posted

இன்னும் தொதல் செய்து முடிக்கவில்லையா????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் தொதல் செய்து முடிக்கவில்லையா????

தொதல் முடிந்து விட்டது தூயா. இப்ப துவையல் செய்கின்றார்கள் என்னைப் போட்டு. எனிமேல் இந்தப்பக்கம் வரவே மாட்டேன். :oops: :oops:

Posted

தொதல் முடிந்து விட்டது தூயா. இப்ப துவையல் செய்கின்றார்கள் என்னைப் போட்டு. எனிமேல் இந்தப்பக்கம் வரவே மாட்டேன். :oops: :oops:

என்ன இப்படி இடையில விட்டு போறிங்கள்?

நான் இருக்கேன் தானே? :P :P :P

இப்படி ஏத்தி ஏத்தி அடி வாங்கிகொடுக்கிறதிலயும் ஒரு சுகம் தான்

Posted

என்ன இப்படி இடையில விட்டு போறிங்கள்?

நான் இருக்கேன் தானே? :P :P :P

இப்படி ஏத்தி ஏத்தி அடி வாங்கிகொடுக்கிறதிலயும் ஒரு சுகம் தான்

:lol::lol::lol: என்ன பாசம்..அங்க அசின் பக்கத்தில இருந்து சமையல் வரை வினீத் அண்ணாக்கு தூயவன் மேல ரொம்பத்தான் பாசம்..தூயவன் கவனமா இருங்கோ.. :idea: :arrow:

Posted

கோதுமையில செய்யிறது தொதலும் இல்லை

மஸ்கற்றும் இல்லை.. அதுக்கு பேர் அல்வா என்று

தமிழ்நாட்டில சொல்லுவினம்..

ரசிகை செய்முறை போட்டால் தான் அது என்னவென்று

விபரமா தெரியும்... :P

வசிக்கு அல்வா கொடுக்க சீ கிண்ட நல்லா தெரியும் போல இருக்கு :D

Posted

நான் எனக்கு சூப்பரா செய்ய தெரிந்ததை லிஸ்ட் பண்ணுறன். கட்லட், பற்றீஸ், மிக்ஸர், கேக், முறுக்கு, கேசரி.வடை இவ்வளவும் அந்த மாதிரி செய்வன். தொதல் செய்ய தெரியும் ஆனால் அளவுகள் எல்லாம் சரியா தெரியாது.

இவ்வளவும் இருக்கிற இடத்தில் தமிழ் கடையில் வாங்கலாம் போல :D

Posted

இவ்வளவும் இருக்கிற இடத்தில் தமிழ் கடையில் வாங்கலாம் போல :)

தமிழ்க்கடையில இதை விட கூட வேண்டலாம்(ரொரண்டோல என்றால்)மதன் . நான் இருக்கிற இடத்தில தமிழ் சாப்பாட்டு கடையே இல்லை பிறகு எங்க வேண்ட :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இன்னும் தொதல் முடியலயா :cry:

Posted

இன்னும் தொதல் முடியலயா

சாப்பிட்டே முடிந்து விட்டது என்ன கேள்வி இது :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சாப்பிட்டே முடிந்து விட்டது என்ன கேள்வி இது :roll: :roll:

ஓஓஓ அப்படியா :P

Posted

இன்னும் தொதல் கிண்டி முடியல்லையா.. வேஸ்டு.. சாப்பிட வெயிட் பண்ணினதைச் சொல்லுறம். :wink: :(

Posted

இன்னும் தொதல் கிண்டி முடியல்லையா.. வேஸ்டு.. சாப்பிட வெயிட் பண்ணினதைச் சொல்லுறம். :wink: :)

ஆ குருவி நீங்கள் லேட்டு நாங்கள் கிண்டி சாப்பிட்டு செமிச்சும் போச்சு. நீங்கள் இப்ப வந்து வெயிட் பண்ணினது வேஸ்ட் என்டுறீங்கள் :wink: :P :evil:

  • 11 years later...
Posted

இலங்கை சிறப்பு தொதல்


தேவையான பொருள்
சிகப்பரிசி 1கிலோ
தேங்காய் 6
சக்கரை 1/2 கிலோ
சீனி 300 கிராம் ஏலக்காய் 4
பயறு 1கைப்புடி சவ்வரிசி 1கைப்புடி உப்பு
சிறிதளவு

 

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Innenbereich und Essen

Bild könnte enthalten: Essen

Kein automatischer Alternativtext verfügbar.

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Schuhe

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அர்ச்சனா உண்மையில் கோமாளியா அல்லது யாழ்பாண/புலன்பெயர் தலைமுறையின்  மனோநிலையை நன்கு Stady பண்ணிய மனோதத்துவவியலாளரா?   பிரச்சனைகளை  தீர்ப்பதை விட  பிரச்சனைக்கு காரணமானவராக தம்மால்  கற்பிதம் செய்தவர்களை நடுசந்தியில் நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாலே  ஆர்கஸம் அடையும் மனோநிலை கொண்ட  ஒரு கூட்டத்தை திறமையாக புரிந்து கொண்டு செயற்படுகிறார்.   இவரது செயற்பாடுகள் வெறும் பேஸ்புக், யுருயூப் விசிலடிப்புகளுக்காக மட்டுமே. தொண்டர் உதவியாளர்கள் என்ற பிரச்சனை 2002 ம் ஆண்டில் இருந்து உள்ள பிரச்சனை.  அதை பற்றி அர்சனாவுக்கும் நீண்ட காலமாக தெரியும்.  இதனை  சுகாதார அமைச்சுன் கவனத்துக்கு வருவதற்கான போராட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று அந்த விடயம்  ஒரளவு அது முன்னேற்ற மான நிலையிலும் உள்ள நிலையில் அதனை மென்மேலும் வலுப்படுத்தக்கூட வகையில் சுகாதார அமைச்சுடன்  நேரடியாக பேசக்கூடிய  இயலுமை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அர்ச்சனாவுக்கு உண்டு.  இருப்பினும் அதை விடுத்து சத்தியமூர்த்தி அவர்களின்  அலுவலக்கதுக்குள் அத்து மீறி  நுளைந்தது அவரோடு இவருக்கு இருக்கும்  தனிபட்ட ஈகோவுக்காகவும் இவரது சமூகவலைதள விசுலடிச்சான் குஞ்சுகளுக்காகவுமே.  மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு  முழுவதும்  ஊழல் ஒழிப்பை முக்கிய பிரச்சனையாக கையிலெடுத்தி ருக்கக்கூடிய நிலையை புரிந்து கொண்டு   இவ்வாறு தடாலடியாக இவர் நடந்து கொள்வதும் ஒரு தந்திரம் தான். தானாக கனியும் கனிகளை தான் புகைபோட்டு தான் கனிந்தது என்ற பிம்பத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதும் நோக்கம்.    ஏற்கனவே மருத்துவர்களைக்கெதிராக இவரது குற்றச்சாட்டுகள் இவரால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு மக்களுக்கு காட்டப்பட்டது. எதற்கும் இவரிடம் ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத,  அவதூறுகளை கண்ணை மூடிக் கொண்டு  நம்பும் ஒரு   மக்கட் கூட்டதை நன்கு புரிந்து செயற்படுகிறார்.  பொதுத் துறை ஊழலை ஒழிக்க உண்மையாக மனப்பூர்வமாக இவர் விரும்பினால் ஆதாரங்களை திரட்டி அதை  அரசிடம் கையளிக்கலாம். பாராளுமன்றத்தில் ஆதாரங்களை முறைப்படி வெளியிடலாம்.
    • உண்மைகளை மூடி மறைத்தால் அது  மேற்குலகுக்கு ஆதரவானது என்றும் உண்மைகளை சொன்னால் அது மேற்குலகுக்கு எதிரானது என்று ஒரு புதிய கொள்கை வகுக்கப்படுகிறது யாழ் களத்தில்.  உண்மையைச் சொல்வது ❤️ லைக் வேண்டுவதற்காக அல்ல. 
    • இது என்கருத்தல்ல சாமியர் அவர்களே! உண்மையைப் பதிந்தேன்.  முன்னாளில் கருணா அம்மான் தலைவராலும் பாராட்டப்பட்ட சிறந்த போராளி, ஆனால் இன்று???????? வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களும் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது மக்களுக்கு ஆற்றிய தொண்டு மிகப்பெரிது, ஆனால் இன்று??????
    • விசுகர் என்று அழைத்தேன்,  பதிலில்லை. Mr. Minus என்றவுடன் ஓடி வந்துவிட்டீர்கள்.  🤣   ஏன் விசுகர், விபு க்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்ததுபோல சொந்தம் கொண்டாடுகிறீர்கள்? வி பு க்கள் தொடர்பாக எதனை எழுதினாலும் -1 போடுகிறீர்கள் ? ஏன்?? 1977 கலவரத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய உங்களைவிட 2000 களின் பின்னர் வெளியேறிய ஆட்களுக்கு அதிகம் உண்மையான நாட்டு நடப்புக்கள் தெரியும். புரிந்துகொள்ளுங்கள்  😏  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.