Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீரும்

இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே"

என்ற திருநாவுக்கரசுநாயனாரின் திருமுறைப்பாடல்

"ஆதியும் அந்தமும் இல்லா"பரம்பொருளின்

ஒரு வடிவமான

நடராசப் பெருமானின் திருக்கோலச் சிறப்பு மூலம்

தமிழர் பண்பாட்டின் வரலாற்று கலையம்சமாக -"பரதநாட்டியம்" என்று பலராலும்

"உரிமை" பாராட்டப் படுகின்ற-

"ஆடற் கலை" இருந்ததற்குச் சான்றாகிறதல்லவா...

  • Replies 177
  • Views 21k
  • Created
  • Last Reply

சரி சரி விசயத்துக்கு வருவம் இரவலோ எங்கடையோ இங்கை வெளிநாட்டில ஆடித்தளளுறம் தானே

உவர் நம்மட வசி ஆடுவாரப்பா ஆட்டம் அட்ரா அட்ரா

:wink: :wink: :wink:

அது இருக்கட்டும் உந்தப் பரதக்கலை பழக்கிற ரீச்சர் மார் எல்லாம் ஏனப்பா குண்டாாாாாாா இருக்கினம்

:? :? :? :? :? :? :?

நடன வகுப்பிற்கு எப்படி தயார்ப்படுத்தணும்?

முக்கியமா 2 கால் வேணும்

நீர் ஆடாவிட்டாலும் நோ பிராப்ளம் உம்மட கால் ஆட வேணும்

பி:கு : உதுக்குத்தான் சொல்லுறது நம்மோடை சேருங்கோ எண்டு கேக்கமாட்டன் எண்டு அடம் பிடிக்கிறீங்கள்

:!: :idea: :idea: :idea: :idea: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுக்குத்தானே வகுப்பு அருவி...முதலில் வகுப்பில் சேரும். பிறகு இரண்டு நாள் அரைமண்டியில் இருந்தால் உங்கடபட்டிற்கே தயரர் ஆகி விடுவீர்கள்.

அரை மண்ணி என்றால்?? எப்படி நிற்கிறது? :roll:

அரை மண்ணி என்றால்?? எப்படி நிற்கிறது? :roll:

முதலில் வகுப்பில் சேருங்கள் பிறகு அரை மண்ணி( சீ அரை மண்டி) எல்லாம் சொல்லித்தருவார்கள்.

ரமாவும் சிநேகிதியும் டான்ஸ் வகுப்பு நடத்துறீங்களோ.. நீங்கள் சொன்ன பாட்டு எனக்கும் ஞாபகம் வந்துட்டு. அது சரி சப்தம் எது படிச்சியள்.

நான் சமஸ்கிரதத்துல படிச்சனான்

சரசியாசிலும் ஜலகமாடே தருணமுடனே

ஆச்ரி கூச்சரி ஜருக சீரலும் மெல்ல ஜேகொனி

தருவு நேகிட யூச்சு யுஞ்சிட தர்மமா ஆஆஆஆ

இந்த பாட்டு மிகுதி மறந்துவிட்டது. யாராவது ஞாபகம் இருந்தால் சொல்லவும்

பரதம் நல்லதொரு கலை வடிவம். அதுக்கும் மேல உடலுக்கு நல்ல பயிற்சி அளிக்கிறது. அது எவற்றை என்றாலும் பறுவாயில்லை.. ஆடம்பரத்துக்கு பெருமைக்கு என்று அதைப் படிக்காம கலையை உள்வாங்கி உணர்வுகள் செருகி வெளிப்படுத்தும் ஆற்றல் உண்மையாக கைகூடும் என்று திடமா நம்பினா படியுங்கோ பழகுங்கோ..! சும்மா வெட்டிக்கு எனக்கு டான்ஸ் ஆடத்தெரியும் என்று சொல்லுறதுக்காக ஒரு கலை வடிவத்தை அரைகுறையா தெரிஞ்சு வைச்சுக் கொண்டு உங்களையும் கலையையும் சீரழிக்காதீர்கள். தமிழர்கள் பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை கலப்பில்லாமல் உள்வாங்கிக் கொள்வதில் தப்பில்லை..! ஆனால் உள்வாங்கிய பின் அது தமிழர்களது என்று சாதிக்க நினைக்கக் கூடாது...! :P :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு.குருவிகள்:

தமிழர்கள் பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை கலப்பில்லாமல் உள்வாங்கிக் கொள்வதில் தப்பில்லை..! ஆனால் உள்வாங்கிய பின் அது தமிழர்களது என்று சாதிக்க நினைக்கக் கூடாது...!

தமிழர்களின் பெருந்தனமையால் தான் முச்சங்கம், மூவேந்தர், மூப்பெருநாட்டுடன் வாழ்ந்தும் முடிவில் நாதியற்று நாடு நாடாக அலைய வைத்தது என்பது பலரினதும் கருத்து. தமிழர்கள் தங்களுகுரியவற்றையே சொந்தம் கொண்டாடத் தயங்கி, வந்தாரை வாழ வைக்கும் நாடென்று வசனம் பேசுபவர்கள்.

திரு. குருவி அவர்களே, நீங்கள் இணையத் தளத்தின் அனுபவம் வாய்ந்த அங்கத்தவர், உங்களின் கருத்துக்களிலிருந்து நீங்கள் அறிவில் முதிர்ந்தவர் போல் தெரிகிறது. இப்படியான நளினங்களை விட்டு விட்டு, தமிழர்கள் பரதநாட்டியத்தை இரவல் தான் வாங்கினார்கள், அது அவர்களுடையதல்ல, இப்பொழுது தமிழர்களுடையதென்று "சாதிக்கிறார்கள்" என்பதை நிரூபிக்க நீங்கள் உங்கள் பக்க ஆதாரங்களைத் தெரிவித்தால், என்னைப் போன்றவர்களுக்கு அறிவூட்டுவதாக அமையுமல்லவா?

செல்வி.ரேணுகா குமாரசாமி அவர்களாளால் www.sangam.org இல் The Tamil Roots of Bharatha Natyam (Sathir) என்ற கட்டுரையை வாசித்த பின்பு தான், பரதநாட்டியம் இன்று சமஸ்கிருத மயமாக்கப் பட்ட தமிழரின் கலையென்பதையும், வடமொழியில் நாட்டிய சாஸ்திரம் எழுதப்பட நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்தில் தமிழரின் எல்லா நாட்டிய வகைகளையும் சிறப்பாக விவரிக்கப் பட்டுள்ளதாகவும், தமிழறிஞர் வி.கல்யாணசுந்தரமும், மறைமலையடிகளும், மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்றவர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து, புஸ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம் , பதம் , தில்லானா போன்ற பதங்களுக்கு இணையான தமிழ்ச்சொல்களையும் அதன் தமிழ் Etymology ஐயும் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார்களாம்.

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவில் பரதக்கலையும் ஒரு பாடமாக இருப்பதாக இங்கு ஒருவர் சொன்னதாக நினைவு. யாராவது யாழ் பல்கலைக்கழகததைச் சேர்ந்தவர்கள் இந்த இணையத் தளத்தில் அங்கத்தவராக இருந்தால் அங்குள்ள புத்தகங்களைத் தேடிப் பார்க்கலாம். இந்த சதிர் என்ற தமிழரின் பரதக்கலையை வளர்த்தவர்கள் நட்டுவனார்கள் எனப்படும் இசைவேளாள வகுப்பைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலானவர்கள் தமிழ் நாட்டில் தஞ்சாவூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

மேற்கு நாடுகளில் கூட கடந்த இரண்டு நூற்றாண்டு முன்பு இலத்தீன் மொழியில் தான் கலை, சட்டம், சங்கீதம், மருத்துவம் எல்லாம் எழுதப்பட்டிருந்தன ஆங்லிலத்தில் அல்ல. இலத்தீனில் தான் சட்டங்கள் எழுதப்பட்டன, எந்தவொரு விஞ்ஞான, கலை சம்பந்தமான பதங்கள் எல்லாவற்றுக்கும் இலத்தீன் மொழி தான் பாவிக்கப்பட்டது. அதே போல் தமிழ்நாட்டிலும் சமஸ்கிருதம் மொழியின் அந்தஸ்தும் அன்று இருந்தது. இரண்டும் இறந்த மொழிகளாக இருந்தும் கலை, விஞ்ஞான, சட்டங்களில் சமஸ்கிருதம் பாவிக்கப் பட்டது. அதே போல் தான் பரதநாட்டியத்திலும் சமஸ்கிருதம் நன்றாகக் கலக்கப்பட்டது.

நான் சொல்ல வருவதெல்லாம் எத்தனையோ தமிழறிஞர்கள் ஆராய்ச்சி செய்து பரதநாட்டியத்தில் உயிரும், வேர்களும் தமிழரிடம் தான் உள்ளதென்பதை நிரூபித்துள்ளார்கள். Bharata Natyam - Classical Dance of the Ancient Tamils என்று பல அறிஞர்கள் சொல்லும் போது , நீங்கள் மட்டும், இந்த "பரதநாட்டியம் தமிழருடையாதா அல்லது இரவல் வாங்கியதா" என்ற தலைப்பின் கீழ் வந்து இப்படி "தமிழர்கள் பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை கலப்பில்லாமல் உள்வாங்கிக் கொள்வதில் தப்பில்லை..! ஆனால் உள்வாங்கிய பின் அது தமிழர்களது என்று சாதிக்க நினைக்கக் கூடாது." என்று புத்திமதி சொல்வதின் அர்த்தம் என்ன? உங்களால் பரதநாட்டியம் தமிழருடையதல்ல, மற்றவர்களிடமிருந்து உள்வாங்கியது தானென்று நிரூபிக்க ஆதாரம் உண்டா? தயவு செய்து பதிவு செய்தீர்களென்றால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

நன்றி

(The link for the Tamil Roots of Bharatha Natyam (sathir) article.)

http://www.sangam.org/articles/view/?id=22

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களில் பலரும் பரதநாட்டியத்தில் பாவிக்கப்படும் புஸ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், தில்லானா போன்ற வார்ததைகளைச் சமஸ்கிருதமென்று எண்ணி, வடமொழியிலிருந்து தான் பரதநாட்டியத்தைத் தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கருதுகிறார்கள். உண்மையில், மொழியிலக்கணப் (Etymoloy) பண்டைத் தமிழர்களால், சதிர் அல்லது பரதநாட்டியத்தின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் வழங்கப்பட்ட தமிழ்ச்சொற்கள்.

pushpaanjali புஸ்பாஞ்சலி

pushpaanjali < pushpa(m) + anjali.

The word pushpam is from puu (flower).

puu> puupu > ~ + am > puuppam > pushpam.

â + Ò(suffix) = âôÒ + «õ (suffix) > shortered to pushpam

(This was one of the words identified early by linguists as borrowed by Sanskrit from Tamil.(S K Chatterji).)

«ïºÄ¢ < «¸ï¦ºÄ¢ («¸õ ¦ºøÖ¾ø).

அகம்= மனம் அல்லது இதயம்/உள்ளம்

(compare: «¸õ + ¨¸ = «¸í¨¸ > «í¨¸.

Usually when ¸ is the second letter in a word, it corrupts and goes missing. The first letter may or may not elongate.

À̾¢ > À¡¾¢.

Á¢Ì¾¢ > Á£¾¢.

(¦¾¡ÌÐ) > §¾¡Ð (§ÀîÍÅÆìÌ). a chance or occasion that lays hidden for one to use.

Á¸ý > §Á¡ý.

¦ÀÕÁ¸ý > ¦ÀÕÁ¡ý. (Á¸ý> Á¡ý in combination with other words).

and so forth. When a corruption in a word is so predictable, it is said to become a pattern and a regular pattern will evolve into a rule in linquistics.

ALAARIPPU அலாரிப்பு

«Ä÷¾ø - ÁÄ÷¾ø.

«Ä÷ôÒ > «Ä¡Ã¢ôÒ.

அலாரிப்பு என்றால் தொடக்கத்தை விட நீண்ட நாட்டியம். அதாவது மலர்தல், பூக்கள் மலர்வது போல் நாட்டியத்தை தொடர்ந்து ஆடுதல்.

Alaarippu means expanded dance performance from alar(thal) = malarthal. = expanding (also flower blooming)

JATHISWARAM ஜதிஸ்வரம்

¾¡õ¾¢¨¾ > ¾¾¢ > º¾¢ > ƒ¾¢ > ƒ¾£ŠÅÃõ. (º¾¢ + ÍÃõ) [/

[ப்]ÍÃõ > ŠÅÃõ from ÍÃò¾ø.

ஜதிஸ்வரம் என்பது சமஸ்கிருதமாக்கப்பட்ட தமிழ்ச்சொல் சதிசுரம்.

தாம்திதை என்ற அடுத்தடுத்த நாட்டியக் காலசைவுச் சொல் குறுக்கப்பட்டு 'ததி' யாகி பின்பு 'சதி' யாகி மருவி 'ஜதி'

யாகியுள்ளது.

சுரம் என்றசொல்லின் வேர் சுரத்தல் என்ற தமிழ்ச்சொல் அதாவது இசை சுரத்தல் - உருவாதல். அந்த தமிழ்ச் சுரம், ஸ்வரமாக்கப் பட்டது.

Jathiiswaram refers to notes interspersed with jathis ( rhythmic footwork one after another)

Thaam-thi-thai shortened to tha-thi and corrupted to chathi then Sanskritized to jathi.

Chura(ththal) (=flowing) > sura > suram > Sanskritized to swaram..

Jathiiswaram refers to notes interspersed with jathis ( rhythmic footwork one after another)

Thaam-thi-thai shortened to tha-thi and corrupted to chathi then Sanskritized to jathi.

VARNAM வர்ணம்

Åñ½õ is from Åû > Åñ.

Åû > ÅÇõ (general meaning:richness)

Åû > Åñ > ÅñÎ colourful insect.

Åû > Åñ > Åñ½õ.

Åû > Åñ > Åñ½¡ý (н¢¸ÙìÌ Åñ½õ °ðÎÀÅý)

Åû > Åà > ÅÃñÎ (= ºðʨ ÅÃñÎ ±ýÀÐñÎ).

Åû > Åâ > Åâò¾ø (¾¢ÕÁ½òÐìÌÓý ¦ÀñÏìÌ Åâ¸û ¾£ðÎÅÐ, Á½ôÀÐ)

Åâ > Åý¢ > Åý¢ò¾ø > Å÷½¢ò¾ø.

Åû > Åâ > ÅÕ½õ > Å÷½õ.

Åû root thus shows a few shades of meaning all relating to drawing.

Thillaanaa தில்லானா

¾¢ø ±ýÀÐ þ¨º¿¢¨È×ì¸¡É «¨ºî¦º¡ø. þôÀÊ ´Ä¢ìÌÈ¢ôҸǢĢÕóÐ ÀÄ ¦º¡ü¸û §¾¡ýÈ¢ÔûÇÉ.

¸¡¸¡ ±ýÈ ¦º¡øÄ¢Ä¢ÕóÐ ¸¡ì¨¸, ¸¡¸õ ±ýÈ ¦º¡ü¸û Åó¾É. «Ð§À¡ø ¾¡ÇìÌÈ¢ôÀ¡¸¢Â ¾¢ø¾¢ø(அசைச் சொல்) ±ýÀ¾¢Ä¢ÕóÐ ¾¢ø + ¬É(Ð) = ¾¢øÄ¡É¡(பெயரெச்சம்) ±ýÈ ¦º¡ø.

ºøºø ±ýÀ¾¢Ä¢ÕóÐ ºÄí¨¸!!

Thil was actually an expletive, a syllable sound without meaning occupying the interlude., correspondingly known in kavithai as (asaichchol thil) + aanaa = thllaana. Aaku> aana (from peyarechcham).

(இந்தச் சொற்களின் தமிழ்ச்சொல்லிலக்கண(Etymology)விளக்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை கலப்பில்லாமல் உள்வாங்கிக் கொள்வதில் தப்பில்லை..! ஆனால் உள்வாங்கிய பின் அது தமிழர்களது என்று சாதிக்க நினைக்கக் கூடாது...!

குருவிகளின் இந்தக் கருத்து தவறானாது. அக் கலை தமிழருடையது அல்ல என்று உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? அப்படி முடிந்தால் செய்யுங்கள்!!

பிறர் அதைப் பின்பற்றுகின்றார்கள் என்பதற்காக அது அவர்களுக்குச் சொந்தமானது என்று வாதிடுவது சுத்த முட்டாள்தனம். எங்களுக்கு உரித்ததை விட்டுக் கொடுத்து அன்று சிறிலாங்கா சுதந்திரம் பெறவேண்டும் என்று போராடியதால் தான் இன்று சிங்களவன் காலில் போட்டு மிதிக்கின்றான்.

அதற்கு பின்னாவது பட்டுணர்ந்திருக்க வேண்டும். இருந்தாலும் தன்னுடை சமுதாயத்தை விட்டு மற்றவர்களுக்கு வாக்காளத்து வாங்குவதல் தான் காலத்தை போக்கிக் கொண்டிருக்கின்றார்கள் எம் உறவுகள்

எங்களில் பலரும் பரதநாட்டியத்தில் பாவிக்கப்படும் புஸ்பாஞ்சலி' date=' அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், தில்லானா போன்ற வார்ததைகளைச் சமஸ்கிருதமென்று எண்ணி, வடமொழியிலிருந்து தான் பரதநாட்டியத்தைத் தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கருதுகிறார்கள். உண்மையில், மொழியிலக்கணப் (Etymoloy) பண்டைத் தமிழர்களால், சதிர் அல்லது பரதநாட்டியத்தின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் வழங்கப்பட்ட தமிழ்ச்சொற்கள்[/b'].

pushpaanjali புஸ்பாஞ்சலி

pushpaanjali < pushpa(m) + anjali.

The word pushpam is from puu (flower).

puu> puupu > ~ + am > puuppam > pushpam.

â + Ò(suffix) = âôÒ + «õ (suffix) > shortered to pushpam

(This was one of the words identified early by linguists as borrowed by Sanskrit from Tamil.(S K Chatterji).)

«ïºÄ¢ < «¸ï¦ºÄ¢ («¸õ ¦ºøÖ¾ø).

அகம்= மனம் அல்லது இதயம்/உள்ளம்

(compare: «¸õ + ¨¸ = «¸í¨¸ > «í¨¸.

Usually when ¸ is the second letter in a word, it corrupts and goes missing. The first letter may or may not elongate.

À̾¢ > À¡¾¢.

Á¢Ì¾¢ > Á£¾¢.

(¦¾¡ÌÐ) > §¾¡Ð (§ÀîÍÅÆìÌ). a chance or occasion that lays hidden for one to use.

Á¸ý > §Á¡ý.

¦ÀÕÁ¸ý > ¦ÀÕÁ¡ý. (Á¸ý> Á¡ý in combination with other words).

and so forth. When a corruption in a word is so predictable, it is said to become a pattern and a regular pattern will evolve into a rule in linquistics.

ALAARIPPU அலாரிப்பு

«Ä÷¾ø - ÁÄ÷¾ø.

«Ä÷ôÒ > «Ä¡Ã¢ôÒ.

அலாரிப்பு என்றால் தொடக்கத்தை விட நீண்ட நாட்டியம். அதாவது மலர்தல், பூக்கள் மலர்வது போல் நாட்டியத்தை தொடர்ந்து ஆடுதல்.

Alaarippu means expanded dance performance from alar(thal) = malarthal. = expanding (also flower blooming)

JATHISWARAM ஜதிஸ்வரம்

¾¡õ¾¢¨¾ > ¾¾¢ > º¾¢ > ƒ¾¢ > ƒ¾£ŠÅÃõ. (º¾¢ + ÍÃõ) [/

[ப்]ÍÃõ > ŠÅÃõ from ÍÃò¾ø.

ஜதிஸ்வரம் என்பது சமஸ்கிருதமாக்கப்பட்ட தமிழ்ச்சொல் சதிசுரம்.

தாம்திதை என்ற அடுத்தடுத்த நாட்டியக் காலசைவுச் சொல் குறுக்கப்பட்டு 'ததி' யாகி பின்பு 'சதி' யாகி மருவி 'ஜதி'

யாகியுள்ளது.

சுரம் என்றசொல்லின் வேர் சுரத்தல் என்ற தமிழ்ச்சொல் அதாவது இசை சுரத்தல் - உருவாதல். அந்த தமிழ்ச் சுரம், ஸ்வரமாக்கப் பட்டது.

Jathiiswaram refers to notes interspersed with jathis ( rhythmic footwork one after another)

Thaam-thi-thai shortened to tha-thi and corrupted to chathi then Sanskritized to jathi.

Chura(ththal) (=flowing) > sura > suram > Sanskritized to swaram..

Jathiiswaram refers to notes interspersed with jathis ( rhythmic footwork one after another)

Thaam-thi-thai shortened to tha-thi and corrupted to chathi then Sanskritized to jathi.

VARNAM வர்ணம்

Åñ½õ is from Åû > Åñ.

Åû > ÅÇõ (general meaning:richness)

Åû > Åñ > ÅñÎ colourful insect.

Åû > Åñ > Åñ½õ.

Åû > Åñ > Åñ½¡ý (н¢¸ÙìÌ Åñ½õ °ðÎÀÅý)

Åû > Åà > ÅÃñÎ (= ºðʨ ÅÃñÎ ±ýÀÐñÎ).

Åû > Åâ > Åâò¾ø (¾¢ÕÁ½òÐìÌÓý ¦ÀñÏìÌ Åâ¸û ¾£ðÎÅÐ, Á½ôÀÐ)

Åâ > Åý¢ > Åý¢ò¾ø > Å÷½¢ò¾ø.

Åû > Åâ > ÅÕ½õ > Å÷½õ.

Åû root thus shows a few shades of meaning all relating to drawing.

Thillaanaa தில்லானா

¾¢ø ±ýÀÐ þ¨º¿¢¨È×ì¸¡É «¨ºî¦º¡ø. þôÀÊ ´Ä¢ìÌÈ¢ôҸǢĢÕóÐ ÀÄ ¦º¡ü¸û §¾¡ýÈ¢ÔûÇÉ.

¸¡¸¡ ±ýÈ ¦º¡øÄ¢Ä¢ÕóÐ ¸¡ì¨¸, ¸¡¸õ ±ýÈ ¦º¡ü¸û Åó¾É. «Ð§À¡ø ¾¡ÇìÌÈ¢ôÀ¡¸¢Â ¾¢ø¾¢ø(அசைச் சொல்) ±ýÀ¾¢Ä¢ÕóÐ ¾¢ø + ¬É(Ð) = ¾¢øÄ¡É¡(பெயரெச்சம்) ±ýÈ ¦º¡ø.

ºøºø ±ýÀ¾¢Ä¢ÕóÐ ºÄí¨¸!!

Thil was actually an expletive, a syllable sound without meaning occupying the interlude., correspondingly known in kavithai as (asaichchol thil) + aanaa = thllaana. Aaku> aana (from peyarechcham).

(இந்தச் சொற்களின் தமிழ்ச்சொல்லிலக்கண(Etymology)விளக்

தற்போதைய பரதநாட்டியம் என்பது ஒரு பகுதி திராவிட பிராந்தியத்தியம் (தென்னிந்தியா - தமிழ்நாடு தெற்கு கர்நாடகம்..மைசூர் உள்ளடங்கியது) சார்ந்த நடன மூலத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டு தேவதாசிகள் வழி பரப்பப்பட்ட இந்து சமய அடிப்படைகளை சிந்தனைகளை காவிச் செல்லும் ஒரு கலைவடிவமாகவே இனங்காணப்படுகிறது..!

இங்கும் கூட பல சர்சைக்குரிய திரிபுகளுக்கு இடமிருக்கிறது. இன்றைய பரத நாட்டியத்தின் வடிவமும் தமிழர்கள் தந்த நாட்டியத்தின் வடிவமும் ஒன்றா என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது..???! அன்றைய நாட்டிய வடிவம் என்பதை அடிப்படையாக கொண்ட இன்றைய பரதநாட்டியம் என்பதுக்கு பரதநாட்டியம் என்று பெயரிட்டதே கிருஷ்ணையர்தான்..! தமிழர்கள் தங்கள் நடனத்துக்கு தந்த பெயர் என்ன...??! அதன் உண்மை வழக்கு என்ன..??! இன்றைய நாட்டிய சாஸ்திரம் என்பது தமிழர்களின் நடன இலக்கணத்தை அப்படியே உள்வாங்கிய ஒன்றா..??! அப்படி என்றால் சிவனுக்காக (தமிழர்களால் பார்ப்பர்ணிய சித்தரிப்புகளாக இனங்காணப்படும் கடவுள்களுக்கும் இக்கலைக்கும் இடையில் எப்படித் தொடர்பு வந்தது..!) சமர்ப்பிக்கப்படுவதாகச் சொல்லப்படும் இந்தப் பரதநாட்டியம் என்பதில் தமிழர்கள் பார்வையில் சிவன் யார்..???! அவருக்கும் தமிழர்க்களுக்கு உள்ள தொடர்பு என்ன..??!

"The term Bharatnatyam was introduced in the mid thirties by S. Krishna Iyer and later spread by Rukminidevi Arundale. It comprises of Bhava,Raga, Tala, and Natya put together as Bharatanatyam."

"Natyashastra is often reffered to as the Bible of Indian classical dance. It is said that the Gods and Godesses pleaded Brahma [the creator, as per Hindu Mythology] for the creation of another Veda, that was understandable by common man. So, Brahma created the fifth Veda, which is a combination of the existing four vedas [ Rig, Yajur, Sama, and Atharva Veda]. He propogated this veda on earth through Sage Bharatha, who wrote it down as Natyashastra. Brahma took pathya [ words ] from the Rig veda, Abhinaya [ communicative elements of the body movements] from the Yajur Veda, Geeth [ music and chant] from the Sama Veda, and Rasa [vital sentiment, an emotional element] from Atharva veda, to form the fifth veda - the Natya Veda. Bharatha, together with groups of Gandharvas and Apsaras performed Natya, Nrtta, and Nrtya before Lord Shiva [the Lord of Devine Dance]. Thus Natya became the authoritative form of classical Indian dances. The term "Bharatnatyam" partly owes it's name to Sage Bharatha."

http://library.thinkquest.org/04oct/01260/history1.html

இப்படி நிறைய வினாக்களை பரதநாட்டியம் என்று இன்று ஆடப்படும் நடனமும் அதற்குத் தரப்படும் விளக்கங்களும் எமக்குள் எழுப்பிச் செல்கின்றன..! இதற்கு விடைகள் தரமுடியுமா..???! ஆரூரன்..மற்றும் தூயவன்...! சும்மா வெறுமனே தற்போதைய பரதநாட்டியம் தான் தமிழர்களின் நடன வடிவம் என்று சொல்ல அதற்கு தலையாட்டும் நிலை எமக்கு வேண்டாம்..! தமிழர்களின் பாரம்பரிய நடனங்களுள் கும்மி மயிலாட்டம் கைச்சிலம்பாட்டம் பொம்மலாட்டம் என்று பலவடிவங்கள் இருக்க அதற்குள் புகுந்துகொள்ளாத சிவனும் பிரமாவும் வேதமும் மற்றவைகளும் இதற்குள் ஏன் புகுந்து கொண்டார்கள்..கொண்டன..?! அந்த வகையில் பரதநாட்டியம் என்பதற்கும் ஒரு தமிழ் வடிவம் இருந்திருக்கும்..அது காலப்போக்கில் மாற்றமடைந்து அல்லது மாற்றி அமைக்கப்பட்டு பார்ப்பர்ணிய சிந்தனைகளுக்கு ஏற்ப மேற்குடி ஆண்களை மகிழ்விக்க பெண்களை மேடையேற்றி பொம்மைகளாக்கி ஆட வைக்கும் நிலையுமே தொடர்ந்துள்ளது..! இந்தப் பரதநாட்டியத்தில் ஆண்களுக்கான நடன வடிவம் பெறாத பிரசித்தத்தை எப்படி பெண்களுக்கான வடிவம் பெற்றுக்கொண்டது..??! பெண்களை இப்படி பொம்மைகளாக்கி மகிழ்வதுதான் தமிழர்களின் நடன அமைப்பின் தேவையாக இருந்ததோ..அந்தப்புறங்களில் அரசர்களை மகிழ்விக்க ஆடப்பட்டதும் இதுவோ..???! அதுதான் தமிழர்களின் உண்மைக் கலைவடிவத்தின் நோக்கமோ..??! :P :roll: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி!! சிவன் பாப்பாணிய சித்தந்த்தில் இருந்து வந்தவர் என்று யார் உங்களுக்குச் சொன்னது? சிவலிங்கம் என்பதன் மூலமே தமிழில் இருந்து போனது தானே! பெரியார் கெர்ணட திராவிட எண்ணத்தை இதுக்குள் கலக்க வேண்டாம். எனென்றால் திராவிடம் என்பதை சூட்டியதே ஆங்கிலேயர் தான். அதை விட பெரியாரின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை.

சிவன் சுடலையாண்டியாக நிற்பது கூட பாப்பாணத்துவத்துக்கு புறம்பானது தானே. ஏற்கனவே வைஷ்ணவத்துக்கும், சைவத்துக்கும் இருந்த சமயப் போர் என்பதே பல நூற்றாண்களைக் கடந்திருந்தன. சங்கரர் வந்து இந்து சமயத்தை ஒன்றுபடுத்தும் வரை பல பிரிவுகளை அது கொண்டிருந்தது அல்லவா!

இப்படியிருக்க சிவன் சைவமக்களின் வழிபாட்டில் இல்லாதவர் என்று எப்படிக் கூறமுடியும்? அருவமும் உருவமும் அற்ற வழிபாட்டை தான் இன்றும் கூட தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினரிடம் காணமுடியும். (கல்லை வழிபடுதல்) அது சிவலிங்கதை ஒத்தது.

எனவே அதைக் கூட ஆரியரிடம் தொலைத்து விட்டு நிற்கின்றீர்கள்

என்ன நீங்கள் எங்களைப் பேசுறீங்கள்.. தமிழர்களின் நவீனத்துவம் சொல்லுறதைத்தான் சொல்லி இருக்கிறோம்..!

அப்போ சிவ வழிபாடுதான் சைவர்களான தமிழர்களது முறை அப்படியா..??! அப்போ தமிழர்கள் சைவர்களா..??! அதுபோக பரதநாட்டியத்துக்குள் எப்படி சமஸ்கிரதம் புகுந்து விளையாடியது..??! இன்றும் பரதநாட்டியம் படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிரதச் சொற்களைத்தான் உச்சரிக்க வேண்டி இருக்கிறது..! அநேக விடயங்கள் சமஸ்கிரதம் சார்ந்துதான் உள்ளது. அநேக கீர்த்தனைகள் கர்நாடக சங்கீதம் சார்ந்து இருக்கிறது. பரதநாட்டியத்தில் அது தமிழ் கலை வடிவம் என்றால் ஏன் தமிழ் மொழியில் சொல்லாக்கம் நிகழவில்லை..அல்லது இழக்கப்பட்டுவிட்டதா...??! எனவே தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களுக்கு சொந்தமானதாக எப்படிக் கருதப்பட முடியும்..???! :P :wink: :idea: :?:

  • கருத்துக்கள உறவுகள்

சைவ வழிபாட்டு முறையை எப்படி வேதங்கள் ஆட்கொண்டதோ, அவ்வாறே பரதத்தையும் ஆட்கொண்டிருக்க கூடும். இன்று தமிழ்நாட்டிலும் சரி, மலையகத்திலும் சரி, சில கோவில்களில் பாப்பாணரில்லாத குருக்கள் புூசை செய்வதைக் காணமுடியும். அவர்கள் மந்திரம் சொல்வதில்லை.

பரதத்தையும் அப்படித் தான் சொல்லமுடியும். இன்று தமிழை நீச மொழி என்று ஒருதன் தமிழ்நாட்டிலிருந்து குரல் கொடுக்கும் போது எவரும் வாய்திறக்காமல் இருந்தார்களோ அவ்வாறு பரதத்தில் சமஸ்கிரதம் இணையும்போது குரல் கொடுத்திருப்பார்கள் என்றா நம்புகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இழக்கப்பட்டதைப் பொறுவது தான் போராட்டமே தவிர, இழக்கப்பட்டதற்காக புறம் தள்ளுவது கிடையாது. அப்படியென்றால் எல்லாப் போராட்டங்களும் வீண்.

இப்போது சொல்லுங்கள். நான் சிங்கள கலைநிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டில் ஆடப்படும் கரகாட்டம், பொம்மலாட்டம் போன்றவை போல ஆடப்படுவதைக் கண்டிருக்கின்றேன். எனவே சிங்களவரிடம் இருந்து தான் அது தமிழனுக்குப் போயிருக்குமா?

இழக்கப்பட்டதைப் பொறுவது தான் போராட்டமே தவிர, இழக்கப்பட்டதற்காக புறம் தள்ளுவது கிடையாது. அப்படியென்றால் எல்லாப் போராட்டங்களும் வீண்.

இப்போது சொல்லுங்கள். நான் சிங்கள கலைநிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டில் ஆடப்படும் கரகாட்டம், பொம்மலாட்டம் போன்றவை போல ஆடப்படுவதைக் கண்டிருக்கின்றேன். எனவே சிங்களவரிடம் இருந்து தான் அது தமிழனுக்குப் போயிருக்குமா?

தமிழர்கள் இழந்ததை பெற முயற்சிப்பதிலும் இழக்க இன்னும் என்ன இருக்கிறது அதால் தாங்கள் இன்னொருவராக மாற முடியுமோ என்றுதான் அதிகம் சிந்திக்கிறார்கள்..! அதுதான் தமிழர்களின் நிலை...இன்று..! தமிழர்களில் எத்தனை பேர் தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளை மீட்ட பழகி இருக்கிறார்கள் கைவிரல் விட்டு என்னலாம்..! மேற்கத்தேய இசைக்கருவிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் தங்கள் பாரம்பரிய இசைக்கருவிகளுக்கு கொடுப்பதில்லை..! இப்படித்தான் பரதநாட்டியத்திலும்.. நாங்களே ஒரு ஆசிரியரிடம் கேட்டோம் ஏன் தமிழ் கீர்த்தனைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கலாமே என்று அதற்கு அவர்கள் சொன்னது பெரிய பெரிய வித்துவான்கள் எல்லாம் கர்நாடக சங்கீத கீர்த்தனைகளுக்குத்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று..! தாங்கள் சிலது மட்டும் தமிழில் சொல்லிக் கொடுக்கினமாம்...! விளங்காததை விளக்கமில்லாமலே செய்து காட்டி அதில் பெருமை பேசுவதில் தமிழர்களை விட வேறு எவரும் இருக்க முடியாது..!

சிங்களவர்களின் நடனங்களில் நிச்சயமாக தமிழ் நடன முறைக்குப் பிறம்பான சில வித்தியாசங்கள் இருக்கு..! ஆனால் தமிழர்களைப் போல தங்களதுக்குள்ளேயே மற்றவருடையதை உள்வாங்கி தன்னை மற்றவனாகப் பாவனை செய்வது பெருமை பேசுவது போல அங்கில்லை எனலாம்..! இப்போ சிங்களவர்களும் மாறித்தான் வருகிறார்கள்..! :wink: :P :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கில்லடி அக்கா............................................... புலம்புறதுகள் புலம்பிக்கொண்டுதான் இருக்குங்கள்......................... புலம்புறதவிட்டுட்டு தாங்கள் தாங்கள் ஒழுங்கா செய்யவெளிக்கிட்டாலே தமிழற்ற பாடு முன்னேற்ந்தான......... செய்யிறதுக்கு உங்க தமிழரெண்டு சொல்லிக்கொண்டு திரியிற விலங்குகள் முன்னுக்க வராது................... அவன் அப்பிடி செய்யிறல இவள் இப்பிடி செய்யிறல எண்டு சொல்லத்தான் உதுகளுக்கு தெரியும்........................ ஆனா செய்யிறதுகள் தங்கட வேலையள ஒழுங்கா செய்யுதுகள்.................. உந்த தமிழரில ரண்டு வகையைள் இருக்குதுகள் .............ஒண்டு தங்களுக்குள்ள தாங்களே பெருமையடிக்கிற கூட்டம்.............. மற்றது தான் ஒண்டும் செய்யாமல் மற்றாக்கள செய்யசொல்லி அட்வைஸ் பண்ணுற கூட்டம்..................... ரண்டுமே படு கெட்டதுகள்................... கவனமப்போய் தமிழ் மக்காள்................................

என்னாச்சு.. பாலென்று சுடுதண்ணியை குடிச்சிட்டோ...புலம்பியிருக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாததுகள் எங்க தமிழற்ற அடையாளங்கள வித்தியாசப்படுத்தப் போதுகள்.....................இதிலவேற ஊருக்கு உபதேசம் சொல்லுதுகள்.........................................உ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழக்கம் போல இந்தத் தலைப்பும் திட்டமிட்டபடி திசைமாற்றப் பட்டு விட்டது. மன்னிக்கவும் ஆனால் திரு குருவி அவர்களின் சில கருத்துகள் கிட்டத்தட்ட "விடிய விடிய ராமர் கதை விடிஞ்ச பிறகு ராமருக்குச் சீதை என்ன முறையென்று கேட்பது போன்றுள்ளது.

இந்த விடயத்தை நான் இங்கு பதிவு செய்த காரணமே செல்வி, ரேணுகா குமாரசாமியின் "Tamil roots of Bharatha

Natyam (Sathir) என்ற கட்டுரையிலுள்ள உண்மைகளை மற்ற தமிழர்களும் அறிய வேண்டும் என்பதற்காகத் தான்.

அந்தக் கட்டுரைக்கான URL ஐ மேலே தந்துள்ளேன். குருவியார் அவர்கள் அதை முழுவதுமாக வாசித்திருந்தால், அவருடைய கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் அதிலிருப்பதை அறிவார்.

அதில் சதிராட்டம் என்ற தமிழரின் நாட்டியவடிவம் எப்படி இன்றைய பரதநாட்டியமாகியது. சதிராட்டத்துக்கு, மீண்டும் உயிர் கொடுத்து வளர்த்த நட்டுவனார்கள், தஞ்சாவூர்ச் சகோதரர்கள் பொன்னையா, சின்னையா, வடிவேலுவைப் பற்றியும், கிருஷ்ணையர் எதற்காக பரத நாட்டியமென்று பெயர் மாற்றம் செய்தாரென்றும் கூறுகிறார். ஆனால் அவருக்குப் பின்னால் வந்தவர்கள், சதிராட்டத்தைச் சமஸ்கிருதமயமாக்கி, அதன் வரலாற்றையும் திரித்து, தமிழரின் நாட்டியக் கலையை, தமிழருடையதில்லாதாதாக்கித் தமிழராகிய நாங்களே எங்களுக்குச் சொந்தமானதல்ல என்று வாதாட வைத்து விட்ட பரிதாப நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள் என்பது தான்.

என்னுடைய நோக்கமெல்லாம் பரதநாட்டியத்தின் வேர்கள் தமிழரின் கலாச்சாத்திலும், வரலாற்றிலும் உள்ளதென்பதை எடுத்துச் சொல்வது தான். ஆனால் குருவியார் அவர்களோ இந்து சமயத்திற்கும், தமிழருக்குமென்ன தொடர்பு என்பதைத் தான் கூடுதலாக ஆராய விரும்புகிறார் போல் தோன்றுகிறது

தற்போதைய பரதநாட்டியம் என்பது ஒரு பகுதி திராவிட பிராந்தியத்தியம் (தென்னிந்தியா - தமிழ்நாடு தெற்கு கர்நாடகம்..மைசூர் உள்ளடங்கியது) சார்ந்த நடன மூலத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டு தேவதாசிகள் வழி பரப்பப்பட்ட இந்து சமய அடிப்படைகளை சிந்தனைகளை காவிச் செல்லும் ஒரு கலைவடிவமாகவே இனங்காணப்படுகிறது

முற்றிலும் உண்மை, அதற்காக பரதநாட்டியத்தின் தொடக்கம் தமிழ்நாட்டில் அதுவும் பரதநாட்டியம் என்பது பண்டைத் தமிழரின் கலைவடிவமாகிய சதிராட்டத்துக்கு கிருஸ்ணையர் கொடுத்த பெயர் என்பதை யாரும் மறுக்கவுமில்லை.

தமிழரசர்களின் தென்னிந்திய முழுவதுமான ஆட்சியிலும், தமிழரல்லாத தென்னிந்தியர் தமிழரின் நாட்டையாண்ட போதும் தமிழரின் நாட்டியக் கலை மற்றப் பகுதிகளுக்குப் பரவியது. இன்றும் கர்நாடகமோ, அல்லது ஆந்திராவோ பரதநாட்டியத்தை தங்களின் மாநிலத்துக்குரிய நடனமாகக் கொள்வதில்லை.அது தமிழ்நாட்டின் நடனக் கலையாக மட்டுமே கருதப்படுகிறது.

உதாரணமாக ஜப்பான் நாடு கார் உற்பத்தியில் முன்னணியில் நிற்கிறது என்பதற்காக காரை கண்டு பிடித்தவர்கள் ஜப்பானியர் என்று யாரும் வாதாடுவதில்லை

இங்கும் கூட பல சர்சைக்குரிய திரிபுகளுக்கு இடமிருக்கிறது. இன்றைய பரத நாட்டியத்தின் வடிவமும் தமிழர்கள் தந்த நாட்டியத்தின் வடிவமும் ஒன்றா என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது..???! அன்றைய நாட்டிய வடிவம் என்பதை அடிப்படையாக கொண்ட இன்றைய பரதநாட்டியம் என்பதுக்கு பரதநாட்டியம் என்று பெயரிட்டதே கிருஷ்ணையர்தான்..! தமிழர்கள் தங்கள் நடனத்துக்கு தந்த பெயர் என்ன...??! அதன் உண்மை வழக்கு என்ன..??!

1930 இல் கிருஷ்ணையர் பரதநாட்டியம் என்று பெயர் மாற்றும் வரை பரதநாட்டியத்துக்குப் பெயர் சதிர். அறிஞர் வி.கல்யாணசுந்தரத்தின் ஆராய்ச்சியின் படி சதிராட்டம் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு, சமஸ்கிருத, தெலுங்குக் கீர்த்தனங்களுக்கு நாட்டியம் ஆடப்படுகிறதே தவிர நாட்டிய வடிவமும் , அதன் வழக்கும் மாறவில்லை. பல பரதநாட்டியத்தின் பாவிக்கப்படும் சொற்பதங்களின் தமிழ் வேர்ச்சொல்களை சொல்லிலக்கணப் (Etymology)படி நான் மேலே தந்துள்ளேன். அந்தத் தமிழ்ச்சொற்கள் சமஸ்கிருதத் தொனியில் திரிபு படுத்தப்பட்டுள்ளது

இன்றைய நாட்டிய சாஸ்திரம் என்பது தமிழர்களின் நடன இலக்கணத்தை அப்படியே உள்வாங்கிய ஒன்றா..??! அப்படி என்றால் சிவனுக்காக (தமிழர்களால் பார்ப்பர்ணிய சித்தரிப்புகளாக இனங்காணப்படும் கடவுள்களுக்கும் இக்கலைக்கும் இடையில் எப்படித் தொடர்பு வந்தது..!) சமர்ப்பிக்கப்படுவதாகச் சொல்லப்படும் இந்தப் பரதநாட்டியம் என்பதில் தமிழர்கள் பார்வையில் சிவன் யார்..???! அவருக்கும் தமிழர்க்களுக்கு உள்ள தொடர்பு என்ன..??!

நாட்டிய சாஸ்திரம் வடமொழியில் இயற்றப்படுவதற்கு நூறாண்டுகளுக்கு* முன்பே தமிழரிடம் நடனவடிவங்கள் இருந்தன என்பதற்கு சிலப்பதிகாரம் நல்ல ஆதாரமாகும். நாட்டிய சாஸ்திரம் கூட தமிழரின் நாட்டிய நன்னூல் என்னும் நூலைத் தழுவியது என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.

இந்து சமயம் எப்படிப் பெரும்பான்மையான தமிழர்களின் மதமாக மாறியதென்பதும், சிவன் உண்மையில் தமிழ்க்கடவுளா அல்ல்து பார்ப்பனர்களின் கடவுளர்

பண்டைத் தமிழர்களின் கடவுள்களுடன் இணைக்கப் பட்டதால் வந்ததா என்பது வாதாடக் கூடிய இன்னொரு விடயம். இந்தத் தலைப்பில் பரதநாட்டிய(சதிர்)த்தின் வேர்கள் தமிழரிடமுண்டா அல்லது இரவல் வாங்கியதா என்பதை மட்டும் கதைப்போமா

"The term Bharatnatyam was introduced in the mid thirties by S. Krishna Iyer and later spread by Rukminidevi Arundale. It comprises of Bhava,Raga, Tala, and Natya put together as Bharatanatyam."

"Natyashastra is often reffered to as the Bible of Indian classical dance. It is said that the Gods and Godesses pleaded Brahma [the creator, as per Hindu Mythology] for the creation of another Veda, that was understandable by common man. So, Brahma created the fifth Veda, which is a combination of the existing four vedas [ Rig, Yajur, Sama, and Atharva Veda]. He propogated this veda on earth through Sage Bharatha, who wrote it down as Natyashastra. Brahma took pathya [ words ] from the Rig veda, Abhinaya [ communicative elements of the body movements] from the Yajur Veda, Geeth [ music and chant] from the Sama Veda, and Rasa [vital sentiment, an emotional element] from Atharva veda, to form the fifth veda - the Natya Veda. Bharatha, together with groups of Gandharvas and Apsaras performed Natya, Nrtta, and Nrtya before Lord Shiva [the Lord of Devine Dance]. Thus Natya became the authoritative form of classical Indian dances. The term "Bharatnatyam" partly owes it's name to Sage Bharatha."

http://library.thinkquest.org/04oct/01260/...0/history1.html

இப்படி நிறைய வினாக்களை பரதநாட்டியம் என்று இன்று ஆடப்படும் நடனமும் அதற்குத் தரப்படும் விளக்கங்களும் எமக்குள் எழுப்பிச் செல்கின்றன..! இதற்கு விடைகள் தரமுடியுமா..???! ஆரூரன்..மற்றும் தூயவன்...! சும்மா வெறுமனே தற்போதைய பரதநாட்டியம் தான் தமிழர்களின் நடன வடிவம் என்று சொல்ல அதற்கு தலையாட்டும் நிலை எமக்கு வேண்டாம்..! தமிழர்களின் பாரம்பரிய நடனங்களுள் கும்மி மயிலாட்டம் கைச்சிலம்பாட்டம் பொம்மலாட்டம் என்று பலவடிவங்கள் இருக்க அதற்குள் புகுந்துகொள்ளாத சிவனும் பிரமாவும் வேதமும் மற்றவைகளும் இதற்குள் ஏன் புகுந்து கொண்டார்கள்..கொண்டன..?!

நீங்கள் சொல்வது உண்மை, இப்பொழுது நீங்களும், நானும் தூயவனும் ஒன்றையே பேசுகிறோம். 1930 வரை சதிராட்டம் என்று தமிழ்நாட்டில் ஆடப்பட்டு வந்த தமிழரின் நாட்டிய வடிவத்துக்குள் எப்படி பரதமுனிவரும், வேதங்களும், கந்தர்வர்களும், அப்சராக்களும், பிரம்மாவும் வந்தார்கள்.

இதைத்தான் தமிழெதிரிகளின் சதி என்கிறார் செல்வி. குமாரசாமி தன்னுடைய கட்டுரையில். தமிழரிடம் ஒன்றுமில்லை அவர்கள் காட்டுமிராண்டிகள், வடமொழி தான் தமிழிலுள்ள வளத்திற்கெல்லாம் காரணம், தமிழர் எல்லாவற்றையும் ஆரியர்களிடமிருந்தும், வடமொழியிலிருந்தும் தான் பெற்றுக் கொண்டார்கள். தொல்காப்பியர் கூடத் தமிழரில்லை. அகத்தியர் கூட வட்க்கிலிருந்து வந்து தான் தமிழைத் தந்தார் என்பது தமிழெதிரிகள் கட்டிய கட்டுக் கதை.

இந்த நூற்றாண்டிலேயே எங்கள் கண்முன்னாலேயே தமிழரின் சதிராட்டத்துக்குப் பெயரை மாற்றி ஒரு இதிகாசத் தொடர்புக் கதையைக் கட்டியவர்கள், முற்காலத்தில் எப்படியெல்லாம் தமிழரின் காதில் பூச்சுற்றியிருப்பார்கள் என்று சிந்தியுங்கள்.

இன்று கிறிஸ்தவத் தமிழர்கள், ஜேசு காவியத்தையும், வீரமாமுனிவரின் தேம்பாவணியையும், பைபிள் கதைகளையும் பரதநாட்டியத்தில் கலை வடிவமாக்கி மகிழ்கிறார்கள். அதே போன்று தான் சைவத் தமிழர்கள் தங்களுடைய புராணக்கதைகளை சதிராட்டத்தில் கலைவடிவமாக்கினார்கள்.

இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பின்பு, கிறிஸ்தவர்கள் பைபிள் கதைகளைப் பரதநாட்டியத்தில் ஆடியதைப் பார்த்த இன்னுமொரு குருவியார், கிறிஸ்தவக் கதைகளைப் பரதநாட்டியத்தில் ஆடியுள்ளார்கள், அதனால் போத்துக்கீசர் தான் பரதநாட்டியத்தைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தியிருக்க வேண்டுமென்று சொன்னால் எப்படியிருக்குமோ அப்படியானது தான் இடையில் இணைக்கப் பட்ட புராணக் கட்டுக் கதைகளை உதாரணம் காட்டித் தமிழருடைய கலை தான் பரதநாட்டியம் என்றழைக்கபடும் அல்லது சதிராட்டம் என்பதை மறுப்பதும்

"When the roots of Sathir, runs strong and deep in the Tamil culture, how did its Tamil origin get overshadowed? First, a new name (Bharatha Natyam ) is given to this ancient dance form, followed by an elegant explanation for this new name (Bhava, Raga, Thala). Eventually, even the origin is attributed to someone (Bharatha Muni ), who happens to have a name very similar to this new name for the dance. Combining all these elements, a beautiful and elegant mythology is fabricated, which when repeated enough number of times, is accepted as fact, by the majority. Before mindlessly repeating this myth, the Tamils need to pause and ponder on the effect of this myth. For, the net effect of this myth, whether perpetuated intentionally or unintentionally, is to distort and deny the Tamil roots of Bharatha Natyam (Sathir)."

( The Tamil Roots of Bharatha Natyam (Sathir) by Renuka Kumarasamy;)

அந்த வகையில் பரதநாட்டியம் என்பதற்கும் ஒரு தமிழ் வடிவம் இருந்திருக்கும்..அது காலப்போக்கில் மாற்றமடைந்து அல்லது மாற்றி அமைக்கப்பட்டு பார்ப்பர்ணிய சிந்தனைகளுக்கு ஏற்ப மேற்குடி ஆண்களை மகிழ்விக்க பெண்களை மேடையேற்றி பொம்மைகளாக்கி ஆட வைக்கும் நிலையுமே தொடர்ந்துள்ளது..! இந்தப் பரதநாட்டியத்தில் ஆண்களுக்கான நடன வடிவம் பெறாத பிரசித்தத்தை எப்படி பெண்களுக்கான வடிவம் பெற்றுக்கொண்டது..??! பெண்களை இப்படி பொம்மைகளாக்கி மகிழ்வதுதான் தமிழர்களின் நடன அமைப்பின் தேவையாக இருந்ததோ..அந்தப்புறங்களில் அரசர்களை மகிழ்விக்க ஆடப்பட்டதும் இதுவோ..???! அதுதான் தமிழர்களின் உண்மைக் கலைவடிவத்தின் நோக்கமோ..??!

பார்ப்பானிய சிந்தனைகளுக்கேற்ப திட்டமிட்டபடி பரதநாட்டியம் மாற்றபட்டு விட்டதென்பது உண்மை, தமிழரின் சதிராட்டத்துக்கிருந்த அவப்பெயரை நீக்கித் தமிழரின் கலைவடிவத்தை அழிந்து போகாமல் காத்த பெருமை தஞ்சாவூர்ச் சகோதரர்களுக்கும், கிருஸ்ணையர், பாலசரஸ்வதி, ருக்மணிதேவி அருண்டேல் போன்ற பிராமணர்களைத் தான் சேரும்,

கிருஸ்ணையர் சதிராட்டத்துடன் படிந்த களங்கத்தைப் போக்கும் நல்ல நோக்குடன் தான் பரதநாட்டியமென்று பெயரை மாற்றினார். ஆனால் அவருக்குப் பின்னால் வந்தவர்கள் ஓரு இதிகாசக் கட்டுக்கதையை பரதநாட்டியம் என்ற பெயருடன் தொடர்புள்ளதாக இயற்றி தமிழுக்கும், பரதநட்டியத்துக்குமுள்ள தொடர்பை மறைத்து விட்டார்கள், அதைத் தமிழர்களாகிய நாங்களும் கிளிப்பிள்ளைகளாகத் திருப்பி மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்த வேண்டுமென்ற நோக்கில் தான் இந்த விடயத்தை இங்கு பதித்தேன்.

எந்த நாட்டு ஆடல் கலையும் பெண்களால் தான் வளர்ந்தது. கதைக்கேற்ப ஆண்களும் பரதமாடுவதுண்டு. எந்தவொரு உலகநாட்டு சரித்திரத்தை எடுத்துப் பார்த்தாலும், அரசர்களை மகிழவிக்கத் தான் கலை வடிவங்கள் பயன் படுத்தப் பட்டன, தமிழரின் வரலாறு மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆஸ்திரிய அரசனின் ஆதரவில்லாமல் ஒரு மொசாட்(Mozart) உருவாகியிருக்க முடியாது. ஜேர்மனியின் King Ludwig இல்லாமல் ஒரு Wagner அல்லது ரஸ்யாவின் சார் அரசபரம்பரையின் ஆதரவில்லாமல் Balet நடனம் வளர்ச்சியடைந்திருக்க முடியாது.

அதேபோல் தமிழ்க் கலைவடிவங்களும் அரசர்களை மகிழவிக்கவும், ஆலயங்களில் ஆடவும் பாவிக்கப் பட்டது. கலைஞர்கள் அவர்களால் பராமரிக்கப் பட்டார்கள். மகிழ்ச்சியையும், இன்பத்தையும் மனிதர்களுக்குத் தருவதை விட எந்தக் கலைவடிவத்தினதும் நோக்கம் வேறென்னவாக இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள் குருவியாரே?

நல்லது ஆரூரன்.. கிருஷ்ணையர் சதிரை பரதநாட்டியம் என்று மாற்றினதோடு சதிருக்கான மாற்றம் முற்றுப்பெற்றதா இல்ல சதிருக்குள் இன்னும் பல மாற்றங்கள் புகுத்தப்பட்டதா...???! நீங்கள் தந்த கட்டுரையின் படி அக்கட்டுரையாரரிடமும் சதிருக்கும் மொடேன் பரதநாட்டியத்துக்கும் இடையில் உள்ள மாற்றங்கள் குறித்துச் சொல்ல முடியவில்லை..! அதுமட்டுமன்றி பரதமுனி தமிழரா..??! அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு..??! நாங்கள் இன்னொரு கட்டுரை படித்தோம் ரெபரன்ஸோட...அது இதை விடப் பயன்மிக்க சில தகவல்களைச் சொன்னது எனலாம். காரணம் ரெபரன்ஸ் உங்களுக்கு மேலும் தகவல்களைத் தேட உதவும் என்பதால்..! அதுபோக பரதநாட்டியத்துக்குள் எப்படி சமஸ்கிரதம் புகுந்து கொண்டது அதையும் சொல்லுங்களேன்..! விடிய விடிய ராமர் கதையல்ல.. உங்கள் ராமர் கதைக்குள் அதிகம் விளங்காத.. ஒளிக்கப்பட்ட விடயங்கள் இருப்பதாகத் தெரிஞ்சுது அதுதான்..!

கருத்து தலைப்போட மாறுபடவில்லை என்று எண்ணுகின்றோம்..! காரணம் பரதநாட்டியத்தின் தற்போதைய வடிவம் தமிழர்களதல்ல..! தற்போதைய பரதநாட்டியம் ஜப்பான் இஞ்சினுக்கு இந்தியன் பொடி பொருத்திய கார் போல..!

அரசர்களை மகிழ்விக்க மட்டுமன்றி மக்கள் தங்களை மகிழ்விக்கவும் நடனமாடிய வரலாறுகள் தமிழர்களிடம் உண்டு..! அதுக்கு மேலே உதாரணங்களும் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வது போல சதிர் மட்டுமல்ல தமிழர்களின் நாட்டிய நடன வடிவம்..! :wink: :P :idea:

இந்த இணைப்பில் இன்று நடந்த பொங்கல் நிகழ்வொன்றின் போது வெளிப்படுத்தப்பட்ட தமிழரின் பாரம்பரிய நடனங்கள் சிலவற்றைக் காணலாம்..!

http://www.eelampage.com/?cn=23393

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது ஆரூரன்.. கிருஷ்ணையர் சதிரை பரதநாட்டியம் என்று மாற்றினதோடு சதிருக்கான மாற்றம் முற்றுப்பெற்றதா இல்ல சதிருக்குள் இன்னும் பல மாற்றங்கள் புகுத்தப்பட்டதா...???! அதுபோக பரதநாட்டியத்துக்குள் எப்படி சமஸ்கிரதம் புகுந்து கொண்டது அதையும் சொல்லுங்களேன்..! விடிய விடிய ராமர் கதையல்ல.. உங்கள் ராமர் கதைக்குள் அதிகம் விளங்காத.. ஒளிக்கப்பட்ட விடயங்கள் இருப்பதாகத் தெரிஞ்சுது அதுதான்..!

கருத்து தலைப்போட மாறுபடவில்லை என்று எண்ணுகின்றோம்..! காரணம் பரதநாட்டியத்தின் தற்போதைய வடிவம் தமிழர்களதல்ல..! தற்போதைய பரதநாட்டியம் ஜப்பான் இஞ்சினுக்கு இந்தியன் பொடி பொருத்திய கார் போல..!

அரசர்களை மகிழ்விக்க மட்டுமன்றி மக்கள் தங்களை மகிழ்விக்கவும் நடனமாடிய வரலாறுகள் தமிழர்களிடம் உண்டு..! அதுக்கு மேலே உதாரணங்களும் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வது போல சதிர் மட்டுமல்ல தமிழர்களின் நாட்டிய நடன வடிவம்..! :wink: :P :idea:

ÌÕÅ¢¸û «ñ½¡ º¡Â¡? º¡Â¡ ÌÊÔí¸ º¡Â¡. º¡Â¡ Áó¾ô Òò¾¢¨Â ¿£ìÌõ ±ñÎ Àì¸òÐ °÷ìÌÕÅ¢ ¦º¡øÄ¢îÍ «ñ½¡.

¾Á¢ú ¦º¡ü¸¨Ç ºÁü¸¢Õ¾õ ¬ìÌÅÐ Á¢¸×õ ±Ç¢Ð, ¾Á¢ú º, ¾Á¢ú ¸ §À¡ýÈÅü¨È º¡¾Ã½Á¡¸ ¾¢Ã¢×ÀÎò¾¢É¡§Ä «Ð ºÁü¸¢Õ¾õ ¬¸¢ýÈÐ. ±ÎòÐì ¸¡ð¼¡¸ ¾Á¢úî ¦º¡ø '¿¡¾ÍÃò¨¾ì' ¸ÅÉò¾¢ø ¦¸¡û§Å¡õ.

¿¡¾õ + ÍÃõ = ¿¡¾ÍÃõ ¬É¡ø «¨¾ ±õ ¾Á¢Æ÷ ÀÄ÷ ¿¡¾ŠÅÃõ ±ýÚ «ýÀ¡ ¦º¡øÅ¡÷¸û, ¬¸¡ þ¦¾ø§Ä¡ ¾Á¢úô ÀñÒ? þôÀ ¿£í¸û §¸¡Â¢ÖìÌô §À¡É¡ø '⨺' ¦ºöÂÛõ ±ýÚ ¦º¡øÅ£Ã¡ «øÄÐ '⨃' ¦ºöÂÛõ ±ýÀ£Ã¡? þùÅ¡Ú Àø §ÅÚ ±ÎòÐì ¸¡ðθû ¯Ç.

ÌÕÅ¢¸û «Å÷¸§Ç, ¾¡í¸û ±ò¾¨É Àþ¿¡ðÊÂõ (º¾¢÷) ºõÀó¾Á¡É ¬öÅȢ쨸¸¨Ç Å¡º¢òÐÇ£÷? ÍõÁ¡ ̾÷ì¸õ Àñ½ì ܼ¡Ð ÌÕÅ¢¸§Ç. º¾¢Ã¢ý(Àþ¿¡ðÊÂò¾¢ý) ¾Á¢ú §Å÷¸û ãÊÁ¨Èì¸ôÀðÎ þÕð¼Êì¸ôÀðÎÇÐ. à츽¡íÌÕÅ¢ §À¡Ä àí¸¡Áø ¦¸¡ïºõ ¯í¸û ãÊÉ ¸ñ¸¨Çò ¾¢ÈóÐ À¡Õí¸.

±í¸ÙìÌî ¦º¡ó¾Á¡ÉÅü¨È ¿¡í¸û ¦º¡ó¾õ ¦¸¡ñ¼¡¼ò ¾ÅȢɡø, À¢È÷ «Åü¨Èî ¦º¡ó¾õ ¦¸¡ñ¼¡Êò ¾Á¾¡ì¸¢ Å¢ÎÅ¡÷¸û 'ÌÕÅ¢¸û' «Å÷¸§Ç. Å¢ðÎ즸¡Îò¾ø ÀñÒ ±Á째 ¯¨Ä ¨Åì¸ì ܼ¡Ð ¸¡Ïõ. ¾Á¢Æ¢ý «Ê ÑÉ¢ ¦¾Ã¢Â¡Áø ¾Á¢ú ¬ÅÄ÷¸û º¢Ä÷ ºÁü¸¢Õ¾Á¡ìôÀð¼ ¾Á¢úî ¦º¡ü¸¨ÇÔõ (¿¡¾ÍÃõ, ºýÉø) «Å÷¸ÙìÌô ¦À¡Õû ¦¾Ã¢Â¡¾ ¾Á¢úî ¦º¡ü¸¨ÇÔõ («ÖÁ¡Ã¢, «ÄÅ¡íÌ) «ýÉ¢Âô ÀÎò¾¢ÂÐ §À¡Ä ¾¡ý ¯ÁÐ ¸¨¾Ôõ ¯ÇÐ.

¬ÕÃý º¾¢Ã¢ý (Àþ¿¡ðÊÂò¾¢ý) ¾Á¢ú §Å÷ Á¨Èì¸ô À¼ìܼ¡Ð ±ýÚ ¾¡ý Å¡¾¡ÊÉ¡÷. §ÁÖõ, ¾Á¢Æ÷¸û ¾ÁìÌ ¦º¡ó¾Á¡ÉÅü¨È ´Ð츢 ¯¾È¡Áø, ŢƢôÒ½÷×¼ý þÕ¾ø ¿ýÚ ±ýÚõ ¬ÕÃý «È¢×Úò¾¢É¡÷. «Å¨Ãì ¸ñãÊò¾ÉÁ¡¸ º¡ÎÅÐ Å¢Æø «È¢×ìÌ ´ù×õ.

¿£í¸û ¬ÕÃý ¸Õò¨¾ ²ü¸ ÁÚôÀ¢ý, ÁÚ¸Õò¨¾ò ¦¾Ç¢Å¡¸ þí§¸ À¾¢ÂÄ¡§Á? ¬ÕÃý ±¾¡Å¨¾ ´Ç¢ì¸¢ýÈ¡÷ ±ýÈ¡ø «¨¾ò ¦¾ûÇò ¦¾Ç¢Å¡¸ þíÌ Å¢ÇìÌŨ¾ Å¢ðÎÅ¢ðÎ, À¨É¨Âô ÀüÈ¢ô §Àºî ¦º¡ýÉ¡ø, À¨É¢¨Ä ¸ðÊ þÕìÌÈ Á¡ð¨¼ô ÀüÈ¢ô §Àº¢É¡ø ¿£í¸û 'ÁôÒ Áó¾¡Ãò¾¢¨ø þÕ츢ȣí¸û ±ýÚ «÷ò¾õ.

±Ðš¢Ûõ þíÌ ÜÚí¸û, þ¾üÌô À¢ÈÌõ Àþ¿¡ðÊÂõ (º¾¢÷) ºÁü¸¢Õ¾î ¦º¡òÐ ±ýÚõ ¾Á¢ÆÕìÌ Ò¾¢Ð ±ýÚõ ±ñ½¢É¡ø «Ð ¯í¸û Á¼¨Áò¾Éõ. ¿£í¸û À¢Êò¾ ÓÂÖìÌ ãýÚ ¸¡ø ±ýÈ¡ø ¿¡í¸û ±ýÉ ¦ºö¢ÈÐ? ±Ð ±ùšȡ¢Ûõ ¿£í¸û ÜÈ¢ÂÐ §À¡Ä ¬ÕÃý 'áÁ÷ ¸¨¾ìÌû' ²¾¡ÅÐ ´Æ¢óÐ þÕ󾡸 «ó¾ ´Æ¢Å¢ø þÕìÌõ þÕ¨Ç(þÕ󾡸) ¿£ì¸¢ì ¸¡ðÎí¸, «ôÒÈõ À¡÷ì¸Ä¡õ «Ð þÕÇ¡ þø¨Ä ÍÕÇ¡ ±ñÎ. «ÐŨÃìÌõ ¯í¸û ¯óÐ ÅñÊìÌ ºôÀ¡ý ±ó¾¢Ãò¨¾Ôõ þó¾¢Âý ¯¼õ¨ÀÔõ ¦À¡ÕòÐȨ¾ò ¾Å¢÷òРŢðÎ Àì¸òÐ °Õ Á¡ðÎ ÅñÊ¢ø À½õ ¦ºöÔí¸, «ôÀ¢Êî ¦ºö¾¡ø º¢Ä §¿Ãõ ¿£í¸û '¯¾Å¡ì ÌÕŢ¢ĢÕóÐ' °÷ìÌÕŢ¡ Á¡ÈÄ¡õ.

¿ýÈ¢ À½¢×

வெங்காயம்... உங்கள் கருத்தைக் கண்ணியமாக வைக்கப் பழகுங்கள். அதுவும் தமிழர்களுக்கு மழுங்கிவிட்டதாக எண்ண வைக்காதீர்கள்.!

தயவுசெய்து ஆருரன், குருவிகள் எழுதியதை முழுமையாகப் படியுங்கள்..! பரதநாட்டியத்தின் கர்த்தா பாரதமுனி..என்பவர்கள் பரதநாட்டியம் என்பது 1930இல் சதிருக்கு இடப்பட்ட பெயரும் என்கிறார்கள்..! அப்போ பாரதமுனி தந்தது சதிரா..??! பாரதமுனி தந்தது தமிழரின் கலைவடிவம் என்றால்..பாரதமுனி தமிழரா..??! ஆரூரன் பின்னர் ஓர் இடத்தில் அவர் பார்ப்பர்ணியன் என்றும் சொல்ல முற்படுகிறார்..! அவரின் கருத்துக்குள் இப்படி முரண்பாடுகள் கண்டுதான் பதில் வைக்க வேண்டிய தேவை வந்தது. எங்கள் கருத்தை தெளிவாகத்தான் பதிந்திருக்கிறோம். மீண்டும் சொல்கிறோம் உங்களுக்காக தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களதல்ல...! ஒருவேளை அது தமிழர்களினது பண்டைய நாட்டிய வழி மருவி வந்த ஒன்றாக இருக்கலாம்..!

சமஸ்கிரதம் மட்டுமல்ல பல்வேறு மொழிச் சொற்கள் தமிழுக்குள் வழக்கில் உள்ளது. அதை நீங்கள் தமிழில் இருந்து மருவிய சொற்கள் என்று சாதிக்க நினைப்பது தமிழர்கள் ஏதோ இயலாமையில் மற்றவர்களினதை தங்களதாகக் காட்ட நினைப்பதாகவே எண்ண வேண்டி இருக்கிறது. இது தமிழர்கள் அடாவடித்தனம் செவதையே காட்டுகிறது. இழந்ததை மீளப் பெறுவது சும்மா நாலு கட்டுரையும் நாலு விவாதமும் செய்து ஆகாத விடயம். சான்றுகளோடு நிரூபிக்க வேண்டும்.

தொன்றுதொட்டு பாவித்து வந்த மஞ்சளுக்கே அமெரிக்கா காப்புரிமை எடுக்கும் வரை தமிழர்களுக்கு அதன் மகிமையை உலகுக்குச் சொல்ல முடியவில்லை..! இப்போ கை நழுவிப் போனதுகளுக்கு தங்களளவில் கட்டுரை வரைந்து கதை புனைவதால் பயனில்லை..! ஆதாரங்களோடு பலவற்றை நிரூபித்து மீள அதைக் கையப்படுத்த முனைய வேண்டுமே தவிர மற்றவர்களை ஏளனம் செய்வதால் நீங்கள் சாதிக்கப் போவது எதுவும் இல்லை..! நீங்கள் சொல்வதை மறுதலிக்கவல்ல சமஸ்கிரதனும் பரதநாட்டியத்தை மொடிபை பண்ணினவனும் இங்கில்லை..! அதனால் நீங்கள் சொல்வதெல்லாம் சரியென்றும் ஆகிவிடாது..! அதை உலகம் ஏற்கப்போவதும் இல்லை..! நாங்கள் அறிந்தவரை இந்துக்களின் 5வது வேதமாக நாட்டியம் பார்ப்பர்ணிய சிந்தனையாளர்களால் பிரபல்யப்படுத்தப்பட்ட பின்னர்தான் நீங்கள் அதற்குள் உங்கள் வேரைத் தேடி உங்களது என்று காட்ட நிற்கிறீர்கள்..! ஆனால் உலக யதார்த்தம் என்ன என்றால்..பரதநாட்டியம் என்பது இந்தியன் கிளசிக்கல் டான்ஸ்..அப்படி என்றுதான் உள்ளது. அதை இலகுவில் உங்களால் மாற்ற முடியாது. இப்படி வெட்டிக்கு ஆதாரமில்லாமல் கதை அளந்திட்டு இருந்தால்..! சிங்களவனிடம் பறிகொடுத்த தேசத்தை எங்களது என்று நிரூபிக்கவும் இழந்த எங்கள் உரிமையை மீளப்பெறவும் எவ்வளவு விலை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அதுபோலத்தான் ஒரு நடனக்கலை பிரபல்யமான பின்னர் அதை உங்களது என்று உடனடியாக நாலு கட்டுரையில் சாதித்து விடமுடியாது..! அதற்கு பலநிலை அங்கீகரிப்புக்கள் அவசியம்..! அதில் எந்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்..??! முதலில் உங்கள் சிந்தனைகளை உங்களுக்குள் பரப்புவதை மட்டும் நோக்காக்காக வைக்காமல் அதே சிந்தனைகளை உலகுக்கும் எட்ட வையுங்கள்...! அப்போதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் உலகம் புரிந்து கொள்ள் வேண்டிய உண்மைகள் மாற்றங்கள் பற்றி உலகம் சிந்திக்க முற்படும்..! மற்றும்படி ஏட்டுச்சுரைக்காய்களை உங்களுக்குள் ஏலம் விடுவதால் உங்களுக்குள் மாற்றம் வரினும் உலகில் வர வாய்ப்பில்லை...! :P :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்வது போல சதிர் மட்டுமல்ல தமிழர்களின் நாட்டிய நடன வடிவம்..!

நான் எங்கே ஐயா சொன்னேன் சதிர் மட்டும் தான் தமிழர்களின் நடனவடிவமென்று. நிரூபியுங்கள் பார்க்கலாம்.

பரதநாட்டியத்தின் கர்த்தா பாரதமுனி..என்பவர்கள் பரதநாட்டியம் என்பது 1930இல் சதிருக்கு இடப்பட்ட பெயரும் என்கிறார்கள்..! அப்போ பாரதமுனி தந்தது சதிரா..??! பாரதமுனி தந்தது தமிழரின் கலைவடிவம் என்றால்..பாரதமுனி தமிழரா..??!

இது என்ன முதலுக்கே மோசம் வந்த கதையா இருக்கு! :lol::lol: இங்கு என்னுடைய முழுநோக்கம் மட்டுமல்ல, கட்டுரையாளரின் நோக்கம் கூட பரதமுனிக்கும், பரதநாட்டியம் என்றழைக்கப்படும் சதிர் என்றழைக்கப்பட்ட தமிழரின் நாட்டியக் கலைவடிவத்துக்கும் எந்த வித தொடர்பும் கிடையாதெனபதை வெளிப்படுத்துவது தான். அது வெறும் கட்டுக்கதை என்பது தான் எங்களுடைய கருத்து.

அப்படியிருக்க, பத்தி பத்தியாக அதை நான் சொன்ன பின்பும் நான் பரதமுனி தந்தது தமிழரின் கலைவடிவமென்று நான் சொன்னது போல் கதை விடும் குருவியார் குதர்க்கம் பேசுகிறாரா? அல்லது அவருக்கு மற்றவர்களின் கருத்துக்களையும் மதித்து முழுவதையும் வாசித்து விட்டுப் பதிலெழுதும் பழக்கம் கிடையாதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.