Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் விடயத்தில் சிங்களத் தரப்பே வெற்றி பெற வேண்டும் என்ற நகர்வுகளில் அரசுக்கு ஆதரவாக ரணில்?

Featured Replies

தமிழர் விடயத்தில் அரசுடன் பக்கம்சாரும் ரணில் விக்கிரமசிங்க

இந்த நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்தித்து உரையாடுகின்ற சம்பிரதாயங்கள் இல்லாதபோதிலும் போர்க்குற்றம் நிகழ்ந்ததான கடும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் இலங்கை நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் ரணில் - பான் கீ மூன் சந்திப்பை ஏற்றுக்கொள்ள முடியும். எனவே சந்திப்புப் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் இங்கு தேவையற்றவை.

ஆனால் பான் கீ மூனை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கான கால அவகாசத்தை ஐ.நா. சபை வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டமையானது ஐ.நா செயலாளருடனான ரணில் விக்கிரமசிங்கவின் சந்திப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் சிங்கள இனம் சார்ந்தவராக இருக்கின்ற போதிலும் இலங்கையில் நடந்த போரின்போது தமிழ் மக்கள் பட்ட அவலங்களையும் அவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையும், மீள்குடியேற்றத்தின்போது அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எடுத்தியம்புவது ரணில் விக்கிரமசிங்கவின் தார்மீகக் கடமையாகும்.

எனினும் ரணில் விக்கிரமசிங்க மிகமோசமாகப் போரை நடத்திய அரசின் விசேட பிரதிநிதி போல ஐ.நா.செயலரின் சந்திப்பில் நடந்துகொண்டார்.

வன்னிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அரச தரப்பை பாதுகாப்பது என்பதைவிட, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்வதே எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பாகும்.

ஆனால் பான் கீ மூனுடனான சந்திப்பில் ரணில் விக்கிரமசிங்க அரசுக்குச் சார்பாக பேசியுள்ளமையானது ரணில் தமிழ் மக்களுக்கு எதிரானவர் என்பதை நிரூபிப்பதாக அமையும். அரசியல் ரீதியில் ஆளும் தரப்பால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி விழுக்காட்டைச் சந்தித்த போதிலும் அது தொடர்பில் ரணில் அரசை கடுமையாக விமர்சித்திருந்தாலும், தமிழர்கள் விடயத்தில் மட்டும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பக்கம் நிற்பதில் ஒருபோதும் தவறில்லை என்பது நிறுத்திட்டமான உண்மை.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20739

  • கருத்துக்கள உறவுகள்

<_< ரணில் என்ன தமிழரா எங்களை ஆதரிப்பதற்கு?? அவரும் சிங்களவர்தானே?? நாம் எமக்குள் அடிபட்டு ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பதுபோல அவர்களும் செய்வார்கள் என்று நினைத்தீர்களா??

குள்ளநரி ஜே. ஆரின் மருமகந்தான் ரணில் என்பதை நாம் அவ்வப்போது மறந்துவிடுகிறோம் போல இருக்கிறது ??!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தன்ர அலுவலைப் பாக்கிறான்..! :rolleyes: நாங்கள் பிள்ளைபிடி சரியா.. இந்தியாவை நம்பினது சரியா.. எண்டு போய்க்கொண்டிருக்கிறம்..! ^_^

அனைத்து சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் ஜனநாயக முகத்திரைகளை கிழித்து அவர்களின் சுயரூபத்தை அம்பலப்படுத்தவேண்டும்.

ரணிலின் ஐ. தே. கட்சி பயங்கரவாதிகள் தான் பலதடவைகள் தமிழனை அழிப்பதில், தமிழன் சொத்துக்களை கொள்ளையடிப்பதில், யாழ் நூலகத்தை எரிப்பதில், 1983 கலவரத்தில் முன்னின்று உழைத்தவர்கள் என்பதை சர்வதேச சமூகத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபைக்கு தொடர்ச்சியாக சொல்லவேண்டிய கடமை சகல தமிழருக்கும் உண்டு. எனவே இவர்கள் எந்த விதத்திலும் ராஜபக்ச (சுதந்திரக் கட்சி) பயங்கரவாதக் கும்பலுக்கு சளைத்தவர்கள் அல்ல.

ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளும் இந்த மோசமானவர்களை விட மோசமான சிங்களப் பயங்கரவாதிகளே, சிங்களக் காட்டுமிராண்டிகளே, சிங்கள இனப் படுகொலையாளர்களே, தமிழின அழிப்பாளர்களே என்பதை சர்வதேச சமூகத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபைக்கு தொடர்ச்சியாக சொல்லவேண்டிய கடமை சகல தமிழருக்கும் உண்டு.

தமிழர், குறிப்பாக கொழும்புத் தமிழர் சுதந்திர காலத்திலிருந்து மாறி ஏமாறும் தமது புத்தியை மாற்றவேண்டும். அதாவது ஐ. தே.க. தமிழனை அழிக்க, சுதந்திரக் கட்சிக்கும், பின்னர் சுதந்திரக் கட்சி தமிழனை அழிக்க ஐ. தே. கட்சிக்கும், பின்னர் மீண்டும் ஐ. தே.க. தமிழனை அழிக்க, சுதந்திரக் கட்சிக்கும், பின்னர் மீண்டும் பின்னர் சுதந்திரக் கட்சி தமிழனை அழிக்க ஐ. தே. கட்சிக்கும், ..... என்று மாறி மாறி ஏமாறும் அடிமைப் புத்தியை மாற்ற வேண்டும். அவனுக்கு இவன் பரவாயில்லை, இவனுக்கு அவன் பரவாயில்லை என்று மாறி மாறி சிங்கள பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பேதலித்த புத்தியை மாற்ற வேண்டும்.

இதன் மூலமும் சர்வதேசமும் மாறி மாறி ஒவ்வொரு சிங்கள பயங்கரவாதக் கட்சிகளை எந்தத் தயக்கமுமின்றி நம்புவதற்கு ஏதுவாகின்றது.

சகல சிங்கள அரசியல் கட்சிகளும், சகல சிங்கள அதிகாரிகளும், சகல சிங்கள நீதித்துறையும், சகல சிங்கள இனமும் தமிழின அழிப்பை ஏதோவொரு முறையில் முன்னெடுக்க நாட்டம் கொண்டவர்கள் என்ற வரலாற்று உண்மையை முழுமையாக நம்பி அனைத்து தமிழர்களும் எந்தவொரு விதத்திலும், எந்தவொரு சிங்கள பயங்கரவாதிக்கும் ஆதரவாக இருந்துவிடக் கூடாது என்பதில் முழுக் கவனமாக இருக்கவேண்டும். அத்துடன் செயற்படவேண்டும்.

அதுபோல் சகல சிங்கள அரசியல் கட்சிகளும், சகல சிங்கள அதிகாரிகளும், சகல சிங்கள நீதித்துறையும், சகல சிங்கள இனமும் தமிழினத்துக்கு எந்தவொரு நியாயமான தீர்ப்பை வழங்கும் நாட்டம் இல்லாதவர்கள் என்ற வரலாற்று உண்மையையும் முழுமையாக நம்பி அனைத்து தமிழர்களும் எந்தவொரு விதத்திலும், எந்தவொரு சிங்கள பயங்கரவாதிக்கும் சார்பான கருத்துக்களைக் கூறிவிடக் கூடாது என்பதில் முழுக் கவனமாக இருக்கவேண்டும். அத்துடன் செயற்படவேண்டும்.

அதுபோல் ஒருசில சிங்கள அரசியல் கட்சிகள், ஒருசில சிங்கள அதிகாரிகள், ஒருசில சிங்கள நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது தமிழர்களுக்கு சார்பாக இருப்பதுபோல் சொல்லும் நயவஞ்சகக் கருத்துக்களை நம்பி ஏமாந்து, அந்தக் கருத்துக்களைத் தூக்கிப்பிடித்து, அந்த நயவஞ்சகர்களுக்கு நல்லவன் முத்திரை குத்தி விடாதீர்கள். வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாதீர, பழைய ஜே.வி.பி. போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணங்கள்.

இதுவரை விக்கிரமபாகு கருணாரத்ன மட்டுமே ஒரேயொரு விதிவிலக்காக உள்ளார். இருந்தாலும் அவருக்காக கொழும்புத் தமிழர் என்றும் வாக்களித்ததில்லை. ஆனாலும் ஒருவருக்காக சிங்களவனுக்கு நல்லவன் பட்டம் வழங்க வேண்டியதில்லை.

ரணிலைப் போலவே அடுத்த நல்லவன் வேடன் போடும் தமிழின விரோதி சஜித் பிரேமதாசவின் முகத்திரைகளையும் இப்போதிருந்தே கிழிக்கவேண்டும். சஜித் பிரேமதாச நல்லவனாக வேடம் போட்டு, ரணிலைப் போலவே பல மேற்குலக தொடர்பினை ஏற்படுத்தி வருகிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.