Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூயார்க்கில் சோனியா ஆதரவாளர்கள் பிராத்தனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூயார்க்கில் சோனியா ஆதரவாளர்கள் பிராத்தனை

காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக, அவரது ஆதரவாளர்கள் கூடி பிராத்தனை நடத்தினர்.

உடல்நலக்குறைவு காரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியன் காங்கிரஸ் பார்ட்டி அமெரிக்கா என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர், நியூயார்க்கில் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக அமர்ந்து, அவர் விரைவில் குணமடைய பிராத்தனையில் ஈடுபட்டனர்.

முன்னதாக, மருத்துவமனையினுள் உள்ள தேவாலயத்தில் பிராத்தனை நடத்த அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=59062

சோனியா காந்தி விரைவாக குணமடைய ஜனாதிபதி வாழ்த்து

அமெரிக்க வைத்தியசாலையொன்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர் குணமடைந்துவரும் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி விரைவாக குணமடைய வாழ்த்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீங்கள் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து, ஷிரந்தியும் நானும் மிக கவலையடைந்தோம். எனினும் இப்போது நீங்கள் குணடைந்து வருவதாக அறிந்து ஆறுதல் அடைந்தோம். இது விரைவானதாக இருக்கும் என நாம் நம்புகிறோம்.

இந்திய மக்களின் நாளாந்த வாழ்வில் உங்கள் சுறுசுறுப்பும் செயற்பாட்டு பங்களிப்பும் உங்கள்கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் பலமாகும். இந்த பாத்திரத்தை எதிர்வரும் பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக வகிப்பீர்கள் என நான் நம்புகிறேன்" எனவும் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/25966-2011-08-07-13-10-03.html

  • தொடங்கியவர்

இதில் இருந்து புரிகின்றது சிங்கள மிருகம் ராஜபச்சேக்கு தமிழழிப்பின் போது பெரிதும் உதவியவர் இந்த இத்தாலிய அழகி சோனியாதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாப்பா வீட்டுக்கு முன்னால பந்தல் போடுங்க .. பெஞ்சு ஒண்ணு எடுத்து வைங்க. அப்புறம் சொந்தகாரவுகளுக்கெல்லாம் சொல்லி அனுப்புங்க.. :) :)

இந்தாப்பா வீட்டுக்கு முன்னால பந்தல் போடுங்க .. பெஞ்சு ஒண்ணு எடுத்து வைங்க. அப்புறம் சொந்தகாரவுகளுக்கெல்லாம் சொல்லி அனுப்புங்க.. :) :)

வாங்கோ புரட்சி :):)

தமிழ் தாய்மாரின் முள்ளிவாய்க்கால் சாபம் சுட்டெரிக்கும். முதலில் இந்த அம்மா, பின்னர் வம்சம், பின்னர் எல்லா ஒட்டுண்ணிகளும்...

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ புரட்சி :):)

தமிழ் தாய்மாரின் முள்ளிவாய்க்கால் சாபம் சுட்டெரிக்கும். முதலில் இந்த அம்மா, பின்னர் வம்சம், பின்னர் எல்லா ஒட்டுண்ணிகளும்...

வணக்கம் தோழர் அகூதா அவ இந்த விசயத்துல கில்லாடிக்கு கில்லாடி இப்படியெல்லாம் நடக்குமென்று அதனால்தான் பிள்ளையாண்டானுக்கு இன்னும் கல்யாணமே பண்ணி வைக்கலா.. நல்ல தாய்... வாழ்க வளர்க...

thumb_smileyvault-cute-big-smiley-animated-060.gifthumb_smileyvault-cute-big-smiley-animated-060.gif

இந்தாப்பா வீட்டுக்கு முன்னால பந்தல் போடுங்க .. பெஞ்சு ஒண்ணு எடுத்து வைங்க. அப்புறம் சொந்தகாரவுகளுக்கெல்லாம் சொல்லி அனுப்புங்க.. :) :)

ஏன் போயிட்டவா அவா உடனடியாக போக பெரிதாய் ஒரு புண்ணியமும் செய்யவில்லையே அதற்க்கு மாறாக முல்லிவக்காளில் கொடுமைஎல்லோ செய்திருக்கின்றாள் சண்டாளி

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து புரிகின்றது சிங்கள மிருகம் ராஜபச்சேக்கு தமிழழிப்பின் போது பெரிதும் உதவியவர் இந்த இத்தாலிய அழகி சோனியாதான்.

அழகியா?? கிழவி என்று மாத்துங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
poorkurram.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இவளைக் காப்பற்றக் கடவுள் வந்தால் எங்களைக் காப்பாற்றவும் வந்திருக்க வேண்டும். ஆகவே நான் சொல்ல வருவது என்னவென்றால்.................. :lol: :lol: :lol:

அந்த அம்மாவின் ஆட்கள், தொண்டர்கள் சென்னையில் இப்படி நடந்தார்கள்:

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் இன்று மண்டை உடைத்தல்,வேஷ்டி கிழித்தல்,பட்டாபட்டி டௌசருடன் சண்டை போடுவது,கல் எறிதல் போன்ற அவர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை இன்று சத்யமூர்த்திபவனில் திறம்பட நடத்தி காட்டினார்கள். நமக்கு எல்லாம் மகிழ்ச்சி தரும் விதமாக அண்ணன் தகரபாலு அணியினரே இன்றைய போட்டிகளில் சிறந்து விளங்கினார்கள்.#வாழ்த்துக்கள் தகரபாலு அவர்களே

(முகநூலில் இருந்து)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
WR_400833.jpeg

விலை மாதர்களுக்கு வரும் மரண வியாதியும் பீடித்து நரக வேதனை அனுபவிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

36.jpg 24.08.11 மற்றவை

ஸ்பென்ஸ், மீடியா சேஸிங், படு ரகசியம், தூதர்களுக்கே மறைக்கப்பட்ட தகவல் என்று பல்வேறு நாடகங்களுக்கிடையே கடந்த வாரம் சோனியாகாந்திக்கு நியூயார்க்கில் உள்ள உலகப்புகழ்பெற்ற மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் கேன்சர் சென்டர் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அமெரிக்காவின் மிகப் பிரபலமான புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணரும் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவருமான டாக்டர் தத்ராத்ரேயுடு நோரி இந்த அறுவை சிகிச்சையைச் செய்தார் என்று தகவல்.

எங்கே புற்றுநோய் என்பது குறித்து இரண்டு விதமான தகவல்கள் கசிகின்றன. கழுத்துப் பகுதியில் என்று ஒரு சாராரும்; கர்ப்பப் பையில் என்று சிலரும் கூறுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க சோனியாவின் 36a.jpgசிகிச்சை பற்றி அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீராசங்கர் மற்றும் நியூயார்க்கில் உள்ள துணைத்தூதர் பிரபுதயாள்க்குக் கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை.

அயல்நாட்டு வாழ் இந்திய விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி திடீரென்று அரசு சார்பற்ற முறையில் நியூயார்க் வந்தது பலருக்கு குழப்பமாகவேஇருந்தது. சோனியாவிற்கு நெருக்கமானவர்களில் ஒருவரான வயலார் ரவி, டாக்டர் நோரியை சந்தித்துப் பேசியிருக்கிறார். பிறகு உலக வங்கியில் (வாஷிங்டன்) பணியாற்றியவரும் - சோனியா குடும்பம் மிகவும் நம்பும் ஐ.ஏ.எஸ். அதிகாரி புலோக் சாட்டர்ஜி பறந்து வந்து மற்ற ஏற்பாடுகளைச் செய்தார். புதுடெல்லியிலிருந்து நான் - ஸ்டாப் தனி விமானத்தில் நியூயார்க் வந்த சோனியா குடும்பத்தினர் கென்னடி விமானநிலையத்திலிருந்து நேராக வி.ஐ.பி.கள் செல்லும் வாயில் வழியே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் மருத்துவமனை முன்பு பிரார்த்தனை; கோயில்கள், குருத்வாராக்களில் சிறப்புப் பிரார்த்தனை என்று நெகிழ்ச்சியடைய வைத்தனர்.

மருத்துவமனையில் சோனியா காந்தியை Patient Data System என்ற நோயாளிகள் குறிப்பேட்டில் Unlisted VIP Patient என்று பதிவு செய்துள்ளனர்.இதனால் மருத்துவமனை அதிகாரிகளும் மருத்துவர்களுமே என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். அமெரிக்காவில் இது விநோதம். அமெரிக்காவில் ஜனாதிபதியின் உடல்நலக்குறைவுக்கே நீண்ட மருத்துவ அறிக்கை வெளிவரும். ஒளிவுமறைவு கிடையாது. இது புதிராக இருக்கிறது என்று அமெரிக்க பத்திரிகையாளர்கள் வியக்கிறார்கள்.

இதற்கிடையே அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்து சோனியாவும் குடும்பத்தினரும் வாஷிங்டன் அருகேயுள்ள வர்ஜினியா மாகாணத்தில் ஒரு நகரில் ஓய்வெடுக்க சென்றுவிட்டனர் என்றும் தகவல்கள் வருகின்றன. ராகுல், பிரியங்கா, அவர் கணவர் ராபர்ட் வதேரா கூடவே இருந்து கவனித்துக்கொள்கிறார்கள். மேலும் அமெரிக்காவில் உள்ள சோனியாவின் சகோதரிகளும் உடன் இருக்கிறார்கள்.

நேரு காலம் முதல் எம்.ஜி.ஆர்., மன்மோகன்சிங் வரை அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பல தலைவர்களின் உடல்நிலை பகிரங்கமாகவே தெரிவிக்கப்பட்டது. ஆனால், சோனியாகாந்தியின் உடல்நலக் குறைவு மட்டும் இப்படி போற்றிப் பாதுகாக்கப்படவேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வியும் எழுகிறது..

36b.jpg

டாக்டர் தத்ராத்ரேயுடு நோரி உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்.

ஐஸ்லேண்டில் ஹாலிடே சென்றிருந்த டாக்டர் நோரி உடனடியாக நியூயார்க்கிற்கு அழைக்கப்பட்டு ஸ்பெஷல் விமானத் தில் பறந்து வந்தார். சோனியாவிற்கு 36c.jpgமுதலில் External Beam Radiation Theraphy (EBRT) எனும் சிகிச்சையும் பிறகு High Dose Rate intra operative radition theraphy (HDRIORT) தரப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

நடிகை ஸ்ரீதேவியின் தாயாருக்கு தவறான முறையில் மூளை புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை செய்து உடல்நலம் குன்றியபிறகு இவர்தான் மாற்று அறுவை சிகிச்சையை நியூயார்க்கில் செய்தார். ஷீரடி சாய்பாபா பக்தரான நோரி 2 கோயில்களை பராமரிப்பதற்காக சுமார் இரண்டு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். - குமுதம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறுவைசிகிச்சையின் பின்பு இதுபிலைச்சிடுமா.......?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.