Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் சிங்கள வைத்தியர் கற்பிணி தாய்மார் மீது காமலீலை

Featured Replies

கற்பிணி தாய்மார் மீது காமலீலை புரிந்த சிங்கள வைத்தியர் ஒருவர் பிரித்தானியாவில் தண்டிக்கபடவுள்ளார். அதுமட்டுமன்றி குறித்த வைத்தியரான பிரியந்த வன்னியராச்சி என்றவர் தாதியர் ஒருவரை அவரது மார்பகத்தில் முத்தமிடவும் முயற்சித்தார் எனவும் இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

.

கர்ப்பம் தரித்து 39 வார காலம் கடந்து உடல் பரிசோதனை செய்ய வந்த பெண்ணிடம் ´இது உங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருக்க போகிறது´ என பிரியந்த கந்தனாராச்சி தவறான நோக்குடன் பார்த்ததாக குறித்த பெண் ஒழுக்காற்று குழுவிடம் தெரிவித்துள்ளார்.

.

மேலும், மற்றும் ஒரு பெண் பரிசோதனைக்கு வந்திருந்த போது தாதி ஒருவரை இழுத்து அவரது மார்பகத்தில் முத்தமிட்டதாக குறித்த பெண் ஒழுக்காற்று குழுவிடம் தெரிவித்துள்ளார்

.

1994ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியராக பட்டம் இவர் மீதான துஷ்பிரயோக வழக்கு நேற்று மஞ்சஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Eelanatham

Dr%20Priyantha.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஐ. நாவுக்கான சிறிலங்கா தூதுவராக வருவதற்கு முழுத் தகுதியும் பெற்றிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

39 வாரகாலம் என்றால்... 10 மாதம். smiley_pregnant.gif

நிறை மாத கர்ப்பிணியைக் கூட காமக்கண்ணுடன் பார்த்த action-smiley-076.gif வன்னியாரச்சிக்கு அப்பிடி என்ன கஷ்டமோ?

அவரின் பெஞ்சாதி ஸ்ரீலங்காவில் போல் உள்ளது.

ஆள் உந்த வேலை செய்யத்தான், பொம்பிளை டாக்குத்தருக்கு படிச்சவர் போலை....

Edited by தமிழ் சிறி

கற்பிணி தாய்மார் மீது காமலீலை புரிந்த சிங்கள வைத்தியர் ஒருவர் பிரித்தானியாவில் தண்டிக்கபடவுள்ளார். அதுமட்டுமன்றி குறித்த வைத்தியரான பிரியந்த வன்னியராச்சி என்றவர் தாதியர் ஒருவரை அவரது மார்பகத்தில் முத்தமிடவும் முயற்சித்தார் எனவும் இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

.

கர்ப்பம் தரித்து 39 வார காலம் கடந்து உடல் பரிசோதனை செய்ய வந்த பெண்ணிடம் ´இது உங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருக்க போகிறது´ என பிரியந்த கந்தனாராச்சி தவறான நோக்குடன் பார்த்ததாக குறித்த பெண் ஒழுக்காற்று குழுவிடம் தெரிவித்துள்ளார்.

.

மேலும், மற்றும் ஒரு பெண் பரிசோதனைக்கு வந்திருந்த போது தாதி ஒருவரை இழுத்து அவரது மார்பகத்தில் முத்தமிட்டதாக குறித்த பெண் ஒழுக்காற்று குழுவிடம் தெரிவித்துள்ளார்

.

1994ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியராக பட்டம் இவர் மீதான துஷ்பிரயோக வழக்கு நேற்று மஞ்சஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Eelanatham

Dr%20Priyantha.jpg

பிரியந்த வன்னியராச்சி என்பவரா? பிரியந்த கந்தனாராச்சி என்பவரா?

ஆர்வக் கோளாறில் பெயரையே மாற்றி விட்டார்களே... :huh::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடியவில்லை, இன துவேசமாகவும் இருக்கலாம்,

சிங்கள வைத்தியர் என்று கொட்டை எழுத்தில் அடிபடுவதால் சந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்

பிரியந்த வன்னியராச்சி என்பவரா? பிரியந்த கந்தனாராச்சி என்பவரா?

ஆர்வக் கோளாறில் பெயரையே மாற்றி விட்டார்களே... :huh::unsure:

பிரியந்த கன்னியாராய்ச்சியாய் இருக்க வேண்டும் குட்டி. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியத்துறைக்கு வரும் இவர்களைப்போன்றவர்களால் எத்தனை பேருக்கு குழப்பங்கள் .

நம்பி வரும் பெண்களுக்கு இதுபோல் நடப்பது மாறிவரும் உலகில் தம்மை விடுவித்துவரும் பெண்களை தாமதப்படுத்துவதாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர்கள் வைத்திய தர்மத்திற்கு புறம்பாக நடந்து கொள்ளும் செயலே இதுவாகும். இது சட்டப்படி மட்டுமல்ல.. வைத்திய தர்மம் படியும்.. செய்து கொள்ளும் சத்தியப்பிரமாணங்களுக்கும் எதிரானது.

வெறும் அறிவியல் கல்வி சார்ந்ததல்ல.. மருத்துவம். தனிநபர் ஒழுக்கமும் சார்ந்தது. அது பலருக்கு இயற்கையாக அமைந்துவிடும். சிலருக்கு கற்றுக் கொடுக்க அமைந்துவிடும். இது அமையப் பெறாது ஒரு பிரிவில் உள்ள ஒருவர். இவர் வைத்தியராக இருக்கக் கூடிய கல்விக்கு அப்பாற்பட்ட தகுதியை இழந்துவிட்டார்.

அண்மையில் கனடாவிலும் ஒரு தமிழ் வைத்தியர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில தாதிக்களும் அவர்களுக்குரிய தனிநபர்.. தொழில் ஒழுக்கங்களை மீறி நடக்கின்றமையும் அவதானிக்கப்பட்டுள்ளன.

எதுஎப்படி இருந்தாலும் நோயாளிகளும் விழிப்புணர்வோடு இருந்தால்.. இவ்வாறான கல்வி கற்ற சமூகவிரோதிகளை சமூகம் இனங்கண்டு.. தண்டிக்க அல்லது திருத்த வழி பிறக்கலாம். சில நோயாளிகளும் அடிப்படை ஒழுக்கத்தை மீறி நடக்கின்ற சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன. அவ்வேளைகளில் வைத்தியத் துறையில் உள்ளோர் நோயாளிகளுக்கு சரியான ஒழுக்க வழிகாட்டலை செய்ய வேண்டும் அல்லது அந்த நோயாளிகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்களவர் என்பதற்காக மட்டும் இதனை ஆதரிக்கக் கூடாது. ஒரு தமிழர் இதனை செய்திருந்தாலும்.. அது வைத்திய தர்மத்திற்கு எதிரானதே..!

ஒழுக்கம் என்றால் என்ன.. அது என்ன விலை என்று கேட்பவர்களுக்கும்.. இது பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் வரலாறு சொல்கின்றதாம் ஒரு சிங்கத்துக்கும் மனிதனுக்கும் பிறந்தவர்கள் தானாம் சிங்களவர்கள் ஆகையால்தானோ இவர்களின் காமவெறியும் வித்தியாசமாத இருக்கு மனித பண்புகள் குறைந்து காணப்படுகின்றது.

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்

அவர்களின் வரலாறு சொல்கின்றதாம் ஒரு சிங்கத்துக்கும் மனிதனுக்கும் பிறந்தவர்கள் தானாம் சிங்களவர்கள் ஆகையால்தானோ இவர்களின் காமவெறியும் வித்தியாசமாத இருக்கு மனித பண்புகள் குறைந்து காணப்படுகின்றது.

பிரியந்த கண்டனியராச்சி தான் சரியான பெயர்

'This will be the most pleasurable experience of your life, obstetrician told pregnant patient'

A doctor was yesterday accused of sexually assaulting two pregnant patients during intimate examinations and attempting to kiss a midwife on the breast.

Priyantha Kandanearachchi told one woman in her 39th week of pregnancy, ‘This is going to be the most pleasurable experience of your life’, before conducting an internal examination, a disciplinary panel heard.

The locum obstetrician later allegedly squeezed a second pregnant patient’s bottom while he tried to examine her. He is then said to have ‘groped’ a midwife by pulling her to him and kissing her breast through her tunic.

An investigation later suggested there might have been ‘cultural issues’ over his behaviour, the hearing was told.

The doctor, who qualified from the University of Colombo in Sri Lanka in 1994, was accused of sexual misconduct at a General Medical Council hearing in Manchester yesterday.

The heavily pregnant patient, known only as Patient LB, was using crutches when she visited the doctor at Penarth Hospital near Cardiff in October 2008.

Dr Kandanearachchi performed an intimate internal procedure known as a ‘stretch and sweep’ designed to help induce labour.

‘The procedure required the patient to remove her lower clothing,’ Simon Jackson, QC, told the hearing. ‘She felt vulnerable and embarrassed.

‘The doctor told her that it would be the most pleasurable experience of her life or words to that effect.

‘Despite the patient being in a state of undress and having some difficulty dressing, the doctor attempted to pull up her trousers for her and patted her on the bottom.’

Read more: http://www.dailymail.co.uk/news/article-2023911/Doctor-accused-sexual-assault-told-pregnant-patient-This-pleasurable-experience-life.html#ixzz1UWtMjE6f

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.