Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனிய தூதுவரான இராணுவ அதிகாரி ஜகத் டயஸை மீள் அழைக்கத் தீர்மானம்-போர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கும் நோக்கமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிய தூதுவரான இராணுவ அதிகாரி ஜகத் டயஸை மீள் அழைக்கத் தீர்மானம்-போர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கும் நோக்கமா?

jekath%20%20dayalas.jpgஜேர்மனிக்கான இலங்கைத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக பணியாற்றிவரும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் பதவிக் காலம், செப்டம்பர் மாதம் 18ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

அவருக்குத் தொடர்ந்தும் பணி நீடிப்பு வழங்குவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் தீர்மானித்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக சர்வதேச ரீதியில் போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.அதேவேளை, ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான அதிகாரியான சந்திரபால லியனகே, இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்ப அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.eeladhesam.com/index.php?option=com

இதில் ஏன் பாதுகாப்பு செயலாளர் முடிவு எடுக்கிறார்? - எல்லாமே இராஜபக்சேக்கள் தான் :huh:

நல்ல செய்தி, உண்மையாக இருக்கவேண்டும். கள உறவு கருத்து கந்தசாமியின் முயற்சிகளும் நினைவுக்கு வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜேர்மனியில் வாழும், தமிழர்களின் அழுத்தத்தினால்... ஏற்பட்ட முடிவு.

இதனைப் பின் பற்றி, மற்றைய நாட்டவர்களும்... தத்தமது அரசுகளுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

நல்ல சகுனம்

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிய தூதுவரான இராணுவ அதிகாரி ஜகத் டயஸை மீள் அழைக்கத் தீர்மானம்-போர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கும் நோக்கமா?

உண்மையிலே தமிழ்த் தளங்கள் மற்றும் ஊடகங்கள் கொடுக்கும் தலைப்புகள் வியப்பிற்குரியதா? அறியாமையா? அல்லது என்ன என்றே புரிந்துகொள்ள முடியாதுள்ளது. எமது ஊடகங்களின் மிகைப்படுத்தலால் மனது குளிரலாமேயன்றி வேறில்லை. ஏதோ போர்குற்றத்துக்காகக் கைது செய்ய ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது போலவும் அதிலிருந்து ஜெகத் தப்பிவிடப்போகிறார் என்பது போலவும் செய்தி வெளியிடுவதால் என்ன பயனோ! இப்படித்தான் ஐநாவினது அறிக்கை வெளிவந்தபோதும் ... ஆனால் என்ன நடந்தது? ஊடகங்கள் மக்களது தெளிவின்மையை நீக்கி உலகு தமிழினம் தொடர்பாக என்ன நினைக்கிறது என்ற அறிவினையூட்டி மக்களை விழிப்படைய வைத்தலே இன்றைய தேவையாகும்.

jekath%20%20dayalas.jpgஜேர்மனிக்கான இலங்கைத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக பணியாற்றிவரும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் பதவிக் காலம், செப்டம்பர் மாதம் 18ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

அவருக்குத் தொடர்ந்தும் பணி நீடிப்பு வழங்குவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் தீர்மானித்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக சர்வதேச ரீதியில் போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.அதேவேளை, ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான அதிகாரியான சந்திரபால லியனகே, இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்ப அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.eeladhesa....php?option=com

இந்த செய்தியை உறுதிப்படுத்த முடியுமா? ஆங்கில செய்திச்சேவைகளின் இணையத்தளங்களில் அப்படியான செய்திகளை காணவில்லையே.

இவரின் பணிக்காலம் நீடிக்கப்படாவிடின் நன்மை எமக்கில்லை. இது எமக்கு கிடைத்த வெற்றி போல் எமது ஊடகங்கள் கொண்டாடுவதன் நோக்கம் புரியவில்லை. இவர் மறுபடியும் இலங்கை சென்றால் இவர் மேல் எந்த நடிவடிக்கையுமே எடுக்க முடியாது. இவர் வெளிநாட்டில் இருக்கும் போதே இவரின் பதவி பறிக்கப்பட வேண்டும். இலங்கை சென்றபின் பறிபோனால் அதனால் எமக்கு பெரிதாக லாபம் எதுவும் இல்லை. ஒரு சிறிய நன்மை மட்டுமே உள்ளது. இனி வரும் காலங்களில் இப்படியானவர்களை வெளிநாட்டிற்க்கு அனுப்ப சிங்களம் ஒரு முறைக்கு பல முறை சிந்திக்கும்.

Edited by கருத்து கந்தசாமி

பொதுவாக மிகைப்படுத்தலாகவே எமது ஊடகங்கள் எழுதுவது. ஆனால் இந்த தலைப்பு ஒரு கேள்விக்குறியுடனேயே எழுத்தப்பட்டுள்ளது கவனிக்கப்பட வேண்டியது.

இந்த போர்குற்றவாளியை ஒரு இராஜதந்திரி என்ற பதவியில் வைத்து கைது செய்வது நடப்பது கடினம். அவ்வாறு நடந்தாலும் மற்றைய நாடுகளில் உள்ள இராணுவ / கடல் படை / விமானப்படை இராசதந்திரிகள் ஓடி ஒளிக்கலாம். ஒரு சாதாரண குடிமகனாக இவர் எந்த மேற்குலக நாடுகளுக்கும் பயணத்தை தவிப்பார்.

எமக்கு என்ன தேவை? - சிங்களம் போர்குற்றத்தை முதலில் ஒப்புகொள்ளவைத்தல். இவரின் பதவி நீடிக்கப்படாவிட்டால் சிங்களம் அதை ஒத்துக்கொள்ளாமல் வேறு ஒரு காரணம் சொல்லும். இருந்தாலும் சர்வதேசம் சிங்களம் ஏற்றுள்ளதாகவே பார்க்கலாம். அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Criminal complaint against Major General Jagath Dias

t.gif

20080205160930switzerland_map203.gif

The Society for Threatened Peoples (STP) and TRIAL - Swiss Association against Impunity have filed a criminal complaint with the Public Ministry of Switzerland against the former Major General Jagath Dias for alleged war crimes.

Major General Jagath Dias is the Deputy Ambassador for Sri Lanka in Germany, who is also accredited to Switzerland and Vatican.

Complaint

Director of The Society for Threatened Peoples (STP) Christoph Wiedmer told BBC Sandeshaya that they complained to the ministry as they regard Major General Jagath Dias as a probable war criminal.

He said that STP has reports from human rights organisations, testimonials, photos and videos of crimes committed during the final stage of war in Sri Lanka while Maj. Gen Dias was the commander of the 57th division of the Sri Lankan Army.

"In particular, during this time, the troops of Major General Jagath Dias had carried out shelling of civilians, hospitals, churches. We have some suspicion of torture and extra judicial executions", STP Director Christoph Wiedmer said.

Withdraw immunity

The Society for Threatened Peoples (STP) demand the Sri Lanka and Switzerland governments to withdraw his immunity and to take legal action against Major General Jagath Dias.

Sri Lanka embassy in Germany says that it has not been informed of any such complaint by the Federal Ministry of Switzerland which is the usual accepted practice.

Embassy not informed

The Ambassador, Tikiribandara Maduwegedera told Sandesaya that they have nothing do with the report appearing in only one website.

"I do not think we should get excited about it ", he said.

He said that there is a practice that any individual or organisation to take such legal action; by going through the foreign ministry of receiving country which is not done.

An individual or an organisation can not violate the immunity or privileges normally granted to a diplomat, the Ambassador, Maduwegedera added.

http://www.bbc.co.uk...04_jagath.shtml

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.