Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

அஜித்தின் பரமசிவன்


Recommended Posts

பதியப்பட்டது

அஜித்தின் பரமசிவன்

சந்திரமுகிக்குப் பின் வாசு இயக்கும் படம் அது போல் அஜித்திற்கு மறுவாழ்வு அழிக்கும் படம் என்று பலராலும் பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்ட படம். அஜித் பிரகாஷ்ராஜ் போன்றோர் தம் பங்கினை சிறப்பாகத்தான் செய்துள்ளனர். மற்றொரு புறத்தில் ஜெயராம் விவேக் கூட்டணியமைத்து காமடி பண்ணியுள்ளனர். லைலாவும் தம் பங்கிற்கு வந்து போயுள்ளார். ஏனையவர்களும் தம் பங்கை சிறப்பாக செய்ய முனைந்துள்ளனர். ஆனாலும் படமோ பாடல்களோ மனதில் ஒட்ட மறுக்கின்றன. முதல்க் காரணம் அஜித்தின் தோற்.றம் ( அஜித் ரகுவரனாகிவிட்டிருக்கின்றார

Posted

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசனை. லைலாவின் குறும்பு (???) சகிக்கலை. லைலா ஏன் அதிகமான படங்களில் லூசு (மன்னிக்கவும்) போல் நடிக்கிறாரோ தெரியலை. குறும்புதனமாக நடிப்பது வேறு இது வேறு தானே? கண்ட நாள் முதல் படத்தில் லைலா நன்றாக செய்திருந்தார்.

அஜீத் குண்டாயிருந்திட்டார் என்று பலரும் சொன்னதால் இப்போது அளவுக்கு அதிகமாக மெலிந்து பார்க்க நன்றாகவே இல்லை. கதையிலும் விறுவிறுப்பு இல்லை. மற்றய படங்கள் போல் மசாலாவாக இருந்தாலும் பரவாயில்லை கொஞ்சமாவது போரடிக்காமல் படத்தை நகர்த்தியிருக்கலாம். இரண்டு பொங்கல் படங்கிலும் விவேக்கின் நகைச்சுவை நன்றாக இல்லை ... அவரின் காலம் முடிந்துவிட்டதோ?

Posted

நீங்கள் 3 பேரும் சொன்ன கருத்தைதான் படம் பார்த்த என் நண்பர்கள் அனைவரும் சொன்னார்கள்!

அஜீத் ஒரு திறமையான நடிகர் ஆனால்- நல்ல நிலமைல இருந்த போது எல்லாரையும் தூக்கி எறிஞ்சு நடந்தார். -கார் ரேஸிங்- நடிப்பு எண்டு இரண்டையும் போட்டு குழப்பி- கடைசில இரண்டிலுமே ...????

:roll: :roll:

Posted

லைலாவின் குறும்பு (???) சகிக்கலை. லைலா ஏன் அதிகமான படங்களில் லூசு (மன்னிக்கவும்) போல் நடிக்கிறாரோ தெரியலை.

அதுதான் அவவின் இயற்கையான நடிப்பு இது கூட மதன் உங்களுக்கு விளங்கலையா.............?

Posted

ஆகா முகத்தார், லைலா இயற்கையிலேயே அப்படித்தான் என்று சொல்றீங்களா :roll:

Posted

பரமசிவனை பொறுத்தமட்டில் படம் வெற்றி தான்....

இங்கு தமிழத்தில் வெளியிடப்பட்ட 10 நாட்களிலேயே வினியோகஸ்தர்களுக்கு படம் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.....

படம் சுமார் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்....

எப்படி இருந்தாலும் இந்த படம் அஜித்திக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறது....

Posted

ம்ம் லைலா குறும்பு பறவாய் இல்லை. அவக்கு அப்படி கரெக்டர் தான் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன் மதன். படம் இடைவேளை வரையும் நன்றாக செல்கிறது அப்புறம் எனக்கு பிடிக்கவில்லை. பட் ஆதியை விட பறவாய் இல்லை. ஆனால் அஜித்தின் உருவம் தான் தனுஸ்வை விட மோசமா இருக்கு. :roll:

Posted

நான் இன்னும் படம் பார்க்கவில்லை..பட் லைலாவின் நடிப்பை பற்றி கதைக்கிறீர்கள்..சில சமயங்களில் நன்றாக இருக்கும். பிதாமகனில் ரசிக்கும் படியாக இருந்தது.

அப்புறம் அஜித்..ஸ்டில்ஸ் பார்த்தேன்..முதலே பறவாயில்லை போல.. :x

Posted

பரமசிவனை பொறுத்தமட்டில் படம் வெற்றி தான்....

இங்கு தமிழத்தில் வெளியிடப்பட்ட 10 நாட்களிலேயே வினியோகஸ்தர்களுக்கு படம் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.....

படம் சுமார் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்....

எப்படி இருந்தாலும் இந்த படம் அஜித்திக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறது....

ஓய் லுக்கு நம்மட மாப்பிள்ளை விஐய் இன் ஆதி எப்பிடி ஓய்

பெடி கலக்கியிருக்கிறாரப்பு

அப்பிடியே டம்பீ சிம்பரின்ர சரவணன் ????

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

361111pp.gif

Posted

பொங்கலுக்கு வெளி வந்தது வெறும் மூன்று படங்கள் மட்டுமே. மூன்று படமும் சுமார் ரகம்தான்.ஆனால் மக்களுக்கு வேறு படங்கள் இல்லாததால் இதைதான் பார்க்கனும்னு தலையெழுத்து.அதனால் எப்படியும் இப்படங்கள் வசூல் குவித்துவிடும்

Posted

இல்லையே பொங்கலுக்கு ஆதி பரமசிவன் சரவணா பாசக்கிளிகள் என நான்கு படங்கள் வந்துள்ளன. அதை விட சிவகாசி சந்திரமுகி இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

Posted

ஆனால் அஜித்தின் உருவம் தான் தனுஸ்வை விட மோசமா இருக்கு. :roll:

என்ன இப்பிடி சொல்லுறீயள் பாத்தா பொன்னம்பலத்துக்கு மலேரியா காச்சல் வந்த மாதிரி எனக்கு தெரியுது........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் படம் பார்த்தனான். முகத்தார் சொல்வது போல மலேரியாக்காசச்சல் வந்தவர் போல அஜித் காட்சி அளித்தார்.பிதாமகனில் பார்த்து சாதனைபடைத்த லைலாவின் நடிப்பு, இப்படத்தில் சகிக்கவில்லை. அர்ஜுன்,விஜய்காந்த் நடிக்கவேண்டிய படத்தில் அஜித் தவறுதலாக நடித்தது போல இருக்கிறது

Posted

வந்த நான்கு படங்களுமே யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பது தான் இந்த பொங்கலின் சிறப்பு....

Posted

ம்... எனக்கென்னவே பொங்களுக்கு வந்த நான்கு திரைப்படங்களிலும் பாசக்கிளிதான் பருவாயில்லை போல் இருக்கிறது. அஜித் படம் சரி விஜய் படம் சரி அவரவர் ரசிகர்களைக்கூட திருப்திப்படுத்தியிருப்கும

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.