Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூப்பர் சிங்கரில் இருந்து எனக்கு பிடித்தபாடல்கள் ...............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சிங்கரில் இருந்து எனக்கு பிடித்தபாடல்கள் ...............

http://youtu.be/WYsyTMrpYPM

http://youtu.be/AI-uDL0Q88g

http://youtu.be/UoF8bUxshaE

http://youtu.be/nYpV5E4iYq4

http://youtu.be/8_-JGGCCgF0

http://youtu.be/q9tCIa7__8M

http://youtu.be/aunsnmGg6u0

http://youtu.be/pRNtFd0IsSk

http://youtu.be/GKKwm7G9cOQ

http://youtu.be/fvKNJSJsykA

அல்கா அஜித் போல பாட ...இன்னிய...

தீபிடிக்க தீபிடிக்க முத்தம்கொடுடா.................காட்டு கத்தல் கோஷ்டிக்கு வராது!

தமிழ் அரசு ... முடிந்தால்.......

சூப்பர்சிங்கர் -2 வில இரண்டாமிடம் வந்த ......... ரவியோட பாடல்களை இணையுங்களேன்.....

எனக்கு மிகவும் பிடித்த பாடகன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் அரசு தொடர்ந்து இணையுங்கள், எனக்கு சாய்சரனின் குரல் நல்லா பிடிக்கும், இரண்டு மூன்று முறை கேட்டிருக்கிறன், சின்ன பிள்ளைகளின் பாட்டுக்களையும் இணையுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்கா அஜித் போல பாட ...இன்னிய...

தீபிடிக்க தீபிடிக்க முத்தம்கொடுடா.................காட்டு கத்தல் கோஷ்டிக்கு வராது!

தமிழ் அரசு ... முடிந்தால்.......

சூப்பர்சிங்கர் -2 வில இரண்டாமிடம் வந்த ......... ரவியோட பாடல்களை இணையுங்களேன்.....

எனக்கு மிகவும் பிடித்த பாடகன்! :)

பார்த்து இரசித்ததுக்கு நன்றி அறிவிலி,

ரவியோட பாடல்களையும் இணைப்பதற்கு முயற்சிக்கின்றேன்.

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் அரசு தொடர்ந்து இணையுங்கள், எனக்கு சாய்சரனின் குரல் நல்லா பிடிக்கும், இரண்டு மூன்று முறை கேட்டிருக்கிறன், சின்ன பிள்ளைகளின் பாட்டுக்களையும் இணையுங்கள்

பார்த்து இரசித்ததுக்கு நன்றி உடையார்,

எனக்கும் சாய்சரனின் குரல் நல்லா பிடிக்கும். சின்னபிள்ளைகளின் பாடல்களையும் இணைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சிங்கரில் இருந்து எனக்கு பிடித்தபாடல்கள் பாகம் 2 ...............

 

 

 

 

 

 

 

 

 

 

http://youtu.be/qhEJCzQF0Fg

 

 

http://youtu.be/wSzdLCkIWOs

 

 

http://youtu.be/tkgQhUQmWs0

 

 

http://youtu.be/zB1fcACYJiQ

 

 

 

 

http://youtu.be/ViMqUBzidMA

Edited by மோகன்

எனக்கு அல்கா அஜித் மிகவும் பிடிக்கும் அவரின் பாடல்களை நான் மிகவும் இரசிப்பேன் இணைப்புக்கு நன்றி தமிழரசு

  • 3 weeks later...

சூப்பர் சிங்கர் பூஜா நான்காவதாக வந்ததை என்னால் ஏற்க முடியவில்லை.

எனது சொய்ஸ் பூஜா,சாயிசரண், சத்தியபிரகாஸ்,சந்தோஸ்.

அதைவிட எனது மனைவி சொன்ன ஒழுங்கு வென்றது அதைவிட சோகம்.

சூப்பர் சிங்கர் பூஜா நான்காவதாக வந்ததை என்னால் ஏற்க முடியவில்லை.

எனது சொய்ஸ் பூஜா,சாயிசரண், சத்தியபிரகாஸ்,சந்தோஸ்.

அதைவிட எனது மனைவி சொன்ன ஒழுங்கு வென்றது அதைவிட சோகம்.

நான் சாய்சரண் நிச்சயம் முதலாவதாக வருவார் என்று எதிர்பார்த்து இருந்தேன். சத்ய பிரகாஷ் மூன்றாவதாக வந்ததை தான் ஏற்க முடியவில்லை. மூன்றாவதாக பூஜாவும், இரண்டாவதாக சத்ய பிரகாஷ் வருவார் என்று நினைத்து இருந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் எதிர் பார்ப்பு தான் என்னோட‌தும்...சந்தோஸ் இர‌ண்டாவதாக வந்ததை ஏற்கவே முடியவில்லை[கள்ளவோட்டோ தெரியவில்லை :unsure: ]...என்னோட‌ இந்த சீசனின் பேவரைட் கெளசிக் தட்டுப்பட்டது சரியான கவலை

http://www.youtube.c...d&v=QzrpmF6fdcA

சாய்சரண் &.சந்தோஷ். போட்டியிலிருந்து எலிமினேட் ஆனப்புறமும்... திருபவும் வந்து பூஜா& சத்யப்ரகாஷை ... ஓரம்கட்டி ... விருதுகளை ... லபக்கிகிட்டது... ரொம்ப செயற்கை!

நம்பகூடியமாதிரியே இல்ல..!

Friends..வட்டம் நிறைய இருந்தா...அவுங்க எஸெமெஸ் அனுப்பினா.........தகுதி இல்லாமலே ... யாரும் ..

டைட்டில் வின் பண்ணிடலாமா?

அதுக்கு எதுக்குடா ஒண்ணரை வருஷமா போட்டி?

பூஜா& சத்யப்ரகாஷ்..........

இதுபோல போட்டில எல்லாம் தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்னாதீங்க... Once again!

ம்ம்ம் நானும் சாய்சரண்- சத்யபிரகாஷ்- பூஜா - சந்தோஷ் என்ற வரிசையில் தான் எதிர்பாத்தேன். சந்தோஷ் சத்யபிரகாஷை விட நல்ல பாடகர் என்பதை ஒத்துக்கொள்ளமுடியாது. அம்மா சென்டிமென்டை வைத்தும் பல நண்பர்களை வைத்தும் சூப்பர் சிங்கர் டூப்பர் சிங்கராகிவிட்டது :(

இப்படி சொன்னாலும் யூனியர் சூப்பர் சிங்கர் விரைவில் தொடங்கப்போகின்றது அதை பாக்காமல் இருக்கமாட்டோம்

:):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.