Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிணறு வெட்ட கிழம்பிய பூதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதில் குறிப்பிடப்பட்ட தயாபரராஜ் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் எனக்கு முந்திய வருடத்தில் படித்தவர்.அவர் இறந்ததென்பது அப்போது தாயகத்தில் இருந்த எனது சிரேஸ்ட மாணவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.ஆனால் இந்த உதயகலா பற்றிய விடயம் எதுவும் எனக்கு தெரியாது மற்றது இவர் உயிரோடு இருக்கிறார் என்பதும் புதிதாக இருக்கிறது.இவர் வன்னி ரெக்கில் இருக்கும் பொது நாங்களும் கணணி கருத்தரங்குகளுக்கு சென்றிருக்கிறோம்.இவரும் ஒரு யாழ் இந்துவின் பழையமாணவர்.ஆனால் தரம் பத்து வரைக்குமே அங்கு படித்தார்.அதன்பின் வன்னியிலிருந்து தான் பல்கலைக்கழக அனுமதி பெற்றார்.ஆனால் ஒரு விடயம் இவர் இறந்த முறையின் காரணமாக எமது பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவரும் மரணச்சடங்குக்கு செல்லவில்லை.

//ஆனால் வந்தவர்களோ ... எவ்வாறென்று தெரியவில்லை //

தெரியாது எப்படி குற்றச் சாட்டுக்களை முன் வைகிறார்கள்?

// உந்த தனம் கும்பல் அன்று தொடக்கம் கதிரைக்கு போட்ட கூத்துக்களை பயன்படுத்தியே, இந்தகும்பல் உள்நுளைந்தது!!!!!!!!!!!!!! ... //

உங்களது கருத்தை வாசித்தால் தெரிவது, ஒரு குறிப்பிட்ட சிலர் தான் தமிழத் தேசியப் போராட்டத்தில் ஈடுபடலாம் போல் உள்ளது.இதன் மூலம் நீங்கள் எத்தகைய ஏகபோக உரிமையை கோருகிறீர்கள்.

அனைவரையும் அரவணைத்துச் செயற்படுவதன் மூலமே போராட்டத்தைப் பலமுள்ளதாக்க முடியும். `தனம்` கூத்துப்போட்டார், ஸ்கந்தா என்ன செய்தார் என்பதை நீங்கள் இதுவரை சொல்ல வில்லை.

இறந்தவர் உயிருடன் இருந்தால் அது உங்களுக்குத் தெரிந்தால் அதற்கான சாட்சியங்களை முன் வையுங்கள்.இவர்கள் துரோகம் இழைத்தால் அதற்கான சாட்ச்சியங்களை முன் வையுங்கள்.எதுவுமே இல்லாமல் கம்பனி கௌஸில் ஐந்து பவுண் கட்டினா பெறக் கூடிய தகவலை வைத்து ஒருவரைத் துரோகி என்றும் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது என்றும் எழுதுவது எத்தகைய நியாயம் என்று தெரியவில்லை.

இதனால் நீங்கள் எதனைச் சாதிக்க முயலுகிறீர்கள்? செயற்படுபவர்கள் எல்லாம் துரோகிகள் என்றால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

//சிறிலங்கா அரசுடன் சேரந்தியங்கும் கே.பி. வன்னியில் தொடக்கியிருக்கும் 'அன்பு இல்லம்' என்னும் சிறுவர் இல்லத்திற்கும் ஸ்கந்தா அவர்கள் ஒரு தொகை நிதியுதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.//

சாத்திரியார் இதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் இங்கு இணைக்கவும்.

ஓம் நம்புறம் ஸ்கந்தா ஒரு யோக்கியவாதி என்று அடுத்த gtv வெளிச்சம் நிகழ்சியில் தான் ஒரு ஊத்தமபூத்திரன் என்பதை நிருபிப்பார். யாரங்கே கொன்(ண்)று வாருங்கள் gtv தினேஸ் சை போட்டு வாங்குவதற்க்கு :D

:D

:D

  • கருத்துக்கள உறவுகள்

//சிறிலங்கா அரசுடன் சேரந்தியங்கும் கே.பி. வன்னியில் தொடக்கியிருக்கும் 'அன்பு இல்லம்' என்னும் சிறுவர் இல்லத்திற்கும் ஸ்கந்தா அவர்கள் ஒரு தொகை நிதியுதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.//

சாத்திரியார் இதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் இங்கு இணைக்கவும்.

ஆதரம் kpயின் nerdo அமைப்பின் uk முகவர் உதயன் (kpயின் மருமகன்) croydon ல் மேசை கதிரை போட்டு office என்ற பெயரில் அந்த உளறுவாய் பேய் குந்தியிருக்கு . அதுதான் எல்லாரிடமும் ஸ்கந்தாவின் உதவியை பற்றி விளக்கமாக 70mm ல் படம் காட்டி kpக்கு ஆள் பிடிக்குது.

கேபியின் மருமகன் சொன்னது தான் இதற்கு ஆதாரமா? அப்ப இந்தக் கட்டுரையின் மூலம் கேபியின் மருமகனா?

இது பற்றி ஸ்கந்தா எதாவது சொல்லி இருகிறாரா?

தெரியும் என்று ஒற்றை சொல்லில் சொன்னால் என்ன மாதிரி ?.எனது பால்ய நண்பன். 27 வருடங்களுக்கு பின் எனது பெற்றோரை சந்திக்க வந்த இடத்தில் கொழுவலில் முடிந்து விட்டது .இவர் எப்படி உதில் ஈடுபட்டார் /

இந்த உலகத்தில எனக்குத் தெரியாத ஒரு ஆள் இருக்கிறரர்...

அவர் யார் சொல்லுங்கோ பார்ப்பம்...

அது யார்?

யார்??

யார்???

நான்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன வேதனைக்குரிய விடயம் என்றால் உண்மையாக உணர்வோடு செயற்பட்டவர்களும் இப்படியான கேடுகெட்ட துரோகிகளினால் கெட்டபெயர் இதனால் உண்மையான உதவி செய்யும் நிறுவனங்களும் மக்களால் சந்தேகக்கண் கொண்டே பார்க்கப்படுகின்றது காரணம் மக்கள் பல முறை ஏமாற்ற பட்டுள்ளார்கள் இதற்க்கான காரணம் சாதாரண மனிதனால் பிரித்து பார்க்க முடிவதில்லை ஏன் என்னிடம் உதவி கேட்டபோது நானே சந்தேகபட்டுள்ளேன்.

மொத்தத்தில் ஈழ விடுதலை போராட்டத்தில் இதுவும் பின்னடைவே

இந்த உலகத்தில எனக்குத் தெரியாத ஒரு ஆள் இருக்கிறரர்...

அவர் யார் சொல்லுங்கோ பார்ப்பம்...

அது யார்?

யார்??

யார்???

நான்தான்.

உங்க பெயரை என் வீட்டில் கூப்பிடாத நாளே கிடையாது அப்படி என்ன உங்களுக்கு இந்த பெயர்மேல் பற்று :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி ஸ்கந்தா எதாவது சொல்லி இருகிறாரா?

கள்வனும் கொள்ளையடிப்பவரும் தாங்கள்தான் செய்தம் என சொல்லித்திரிவார்களா ?????????? :icon_mrgreen:

  • 2 weeks later...

கள்வனும் கொள்ளையடிப்பவரும் தாங்கள்தான் செய்தம் என சொல்லித்திரிவார்களா ?????????? :icon_mrgreen:

கேபியின் மருமகன் தரும் தகவலின் அடிப்படையில் ஒருவரைக் கள்வன் என்னும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.இந்த முறை நீங்கள் நாடாத்திய மாவீரர் தினக் கணக்குகளை நீங்கள் பகிரங்கப் படுத்தி விட்டீர்களா.யார் கள்வர் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.கோதபாயாவின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவு அதனைத் தீர்மானிக்க வேண்டாம்.உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளை சிறிலங்கா அரச புலனாய்வாளரும் அவர்களுக்கு வேலை செய்வோரும் நன்றாகப் பாவிக்கிரார்கள்.

தமிழ் தேசியம்” என்று கூறிக்கொண்டு யாரும் எம்மை இலகுவாக

ஏமாற்றிவிடும் அளவிற்கு இந்த வெறிக்கு நாம் அடிமையாகிக் கிடக்கின்றோம். பல வியாபாரிகள் தேசியம் பேசி எம்மை, எமது

பொருளாதாரத்தை வளைத்துப் போடுவதை நாம் தெரிந்துகொண்டே அனுமதித்துக்கொண்டிருக்கின்றோம்- தேசியத்தின் பெயரால்........

ம்ம்ம்... பூதம்தான்!!!!!!!!!!! .. ஆனால் ஆச்சரியப்படவில்லை! .. இவர்கள்தான் (BTFஇனுள் ஊடுருவிய ஓரிரண்டு, நா.க.த.அ உருத்திரா கோஸ்டி, GTV, கேபிக்கள், தலைமைச்செயலகம், ..) எமது போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இம்முறை மாவீரர் நாளை புலமெங்கும் வியாபாரமாகிய கோஸ்டியினர்!

//சிறிலங்கா அரசுடன் சேரந்தியங்கும் கே.பி. வன்னியில் தொடக்கியிருக்கும் 'அன்பு இல்லம்' என்னும் சிறுவர் இல்லத்திற்கும் ஸ்கந்தா அவர்கள் ஒரு தொகை நிதியுதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.//

சாத்திரியார் இதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் இங்கு இணைக்கவும்.

நாராயணா, ... இது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு! .. லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை முக்கிய உறுப்பினர் .... 2004இற்கு பின் தமிழ்த்தேசியம் கண்டவர் ... தமிழ் சமூகம் மத்தியில் பிரபலமான ஒருவர் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது, இக்குற்ற்ச்சாட்டு!! .. இன்று இக்கட்டுரை வெளியாகி பல நாட்கள், ஏன் இன்னும் மறுப்பறிக்கை ஸ்கந்தாவினால் வெளியிடப்படவில்லை????? ... எங்கே மறுப்பறிக்கை வெளியிடச் சொல்லுங்கள் பார்ப்போம்??????????

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட் டுரை வெளியானதின் பின்னர் ரிசியினால் நடாத்தப்பட்ட வணக்கம் நெற் இணையத்தளம் நிறுத்தப்பட்டுள்ளதோடு அவர் தலைமறைவாகியுள்ளார். அதே நேரம் தங்கள் கணக்குவழக்கு மற்றும் எனது குற்றச்சாட்டுகளிற்கான பதில் அளிப்பதாக ஸ்கந்தா தரப்பில் ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை மௌனம்.

நல்ல விடயம், சகந்தாவின் பதில் வரும் வரை காத்திருந்து அவர் கள்வரா துரோகியா என்பது பற்றி முடிவு எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம், சகந்தாவின் பதில் வரும் வரை காத்திருந்து அவர் கள்வரா துரோகியா என்பது பற்றி முடிவு எடுக்கலாம்.

தத்துவ மானிக்கம் narathar அய்யா சில நேரங்களில் உண்மை எனத் தெரிந்தும் அதை நம்புவதற்கு நாம் விரும்புவதில்லை அல்லவா? பதில் வரும்மட்டும் அவரை யோக்கியமானவர் காசு அடிக்காதவர் kpயின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப புலப்பெயர்வுதமிழ்மக்களிடம் சிதைவுகளை உருவாக்காதவர் என நம்ப சொல்கிறீர்களா?

உண்மை எது என்பது ஆதாரபூர்வமாக முன் வைக்கப்படும் வரை எதையும் நம்பத் தயாராகவில்லை.குற்றம் சாட்டப்பட்டவர் அதற்கான பதிலை அழிப்பதும் அதனை எடுத்து கட்டுரையில் போடுவதும் நடு நிலையான ஒரு கட்டுரையி நோக்கமாக இருக்கும், அது தான் ஜனனாயகம்.கேபியின் மருமகன் சொன்னார் என்று எழுதியவர் நீங்கள்.அப்படியானால் உங்களைத் தான் கேபியின் நிக்ழச்சி நிரலுக்கு ஏற்ப சிதைவுகளை ஏற்படுத்தவர் என எண்ண வேண்டி இருக்கிறது.

ஆதாரங்களை முன் வையுங்கள் நம்புகிறோம்.அத்தோடு நீங்கள் நாடாத்திய மாவீரை நாள் கணக்கு வழக்கை எப்போது மக்கள் முன் வைபீர்கள்.சாத்திரி கேட்டிருப்பதைப் போல் போர்க்குற்றம் சம்பந்தமாக உங்கள் நடவைக்கை கள் என்ன என்பது பற்றி எழுதுங்கள்.

தமிழ் தேசியம் என்று சொல்லி பிழைப்பு நடத்தும் ஸ்கந்தா போன்றவர்களை மக்களிடம் அடையாளப்படுத்துவதே எமது நோக்கம் இங்கு ஆதரங்களை போட்டால் கள நிர்வாகத்தின் விதிகளை மீறியதாகிவிடும் ஏற்கனவே சாத்திரியார் இனைத்ததுகளிற்கான பதில் இல்லை இதுக்குள்ளை நீங்கள் வேறு "ஆதரம் ஆதரம் ஆதரம்"என்று அழுகிறீர்கள் இதற்கான பதிலை ஸ்கந்தாவிடம் கேட்டு விட்டு வாருங்கள்

ஆதாரம் போடுவதற்க்கு என்ன கள விதி தடுக்கிறது? ஒருவரைப் பற்றி அவதூறாக எழுதுவதற்க்கு சுதந்திரம் இருக்கிறது ஆனால் அதற்கான ஆதாரத்தைப் போட கள விதி தடுக்கிறது என்று சொல்லவது எவ்வளவு அபத்தமானது? குற்ற்ச் சாட்டை முன் வைத்தவர்கள் தான் அதற்கான ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்.சகந்தா எனக்குத் தெரிந்தவர் அல்ல ஒரு செயற்பாட்டளாராக மற்ரவர்களைப் போல அவரையும் அறிவேன். தனம் அவர்கள் மீது அவதூறான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டாலும் இதனைத் தான் கேட்டிருப்பேன்.

ஏன்னெனில் ஆதாரங்கள் எதுவும் அற்று புலச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிணக்குகளை உருவாக்குவதில் சிறிலங்கா புலானாய்வுப் பிரிவும் கேபியும் ஈடுபட்டுள்ளனர்.அதனை நாங்கள் முறையடிக்க வேண்டும்.

... நாரதர், ... இக்கட்டுரையல்ல ... சிலவற்றை எழுத முடியாமல் சிலருக்கு இருக்கின்றன, ஏனெனில் இன்றுவரை நெருங்கிய நண்பர்களாக் இல்லாவிட்டாலும், தெரிந்தவர்களாக இருப்பதனால் ... சில காலங்களாக பலருக்கு, இந்த BTF இனுள் புகுந்து கைப்பற்றி இருந்தோர் பற்றி பல ஆதங்கங்கள் இருந்தன. அவற்றை வெளிப்படுத்த முடியாமல் இருந்தார்கள் ... ஏதோ பிள்ளையார் சுழியை ஒருபேப்பர் போட்டிருக்கிறது! ... அதற்காக நன்றி சொல்வோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.