Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவ வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகாவின் பெயர் அகற்றப்பட்டுள்ளது! இராணுவப் பேச்சாளார் அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nihal-Hapuarachchi_150news.jpg

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் இலங்கை இராணுவ வரலாற்றில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் இனிவரும் காலத்தில் முன்னாள் இராணுவத்தளபதி என்ற பதவி நிலைக்குள் உள்ளடங்கமாட்டார் என இராணுவப் பேச்சாளார் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரின்போது சரத் பொன்சேகா மேற்கொண்ட நடவடிக்கைகளும் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து இது நடைமுறைக்கு வந்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளார் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்லதொரு நடவடிக்கை..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதனை வரவேற்கின்றேன் :icon_mrgreen:

உந்த பொன்சேகா பதவியில இருக்கும் போது மிலைச்ச தனமாக கொலைகளை செய்துவிட்டு என்னமாதிரி அறிக்கை விட்டவர் என யாரும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள்.

ஒற்றுமைப்பட்டு இருக்கும் சிங்கள இனம் மேலும் இவ்வாறு பிளவுபட எனது நல்லாசிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.lankanewspapers.com/news/2011/12/73131_space.html

பின்னூட்டங்களையும் கவனியுங்கள்..! :wub: ஆனி என்பவரைத்தவிர மற்ற எல்லோரும் சிங்களவர்கள்..! :rolleyes:

சனல் நாலு உட்பட பல ஊடகங்களுக்கு முன்னாள் இராணுவத்தினர் உதவவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரத்தை போர்க்குற்ற சாட்சியாக மட்டும் நாம் எடுத்து விட்டால் எமக்கு கிடைக்கும் வெற்றியாக கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

There was no white flag contravercy until SF opened his mouth. Then LTTE took advantage and capitalize on it.

Where were you living? Under a rock.....They the LTTE documented every thing that happened at the last few days of the war....Go dig up news archives and read and be informed without putting these silly quips.

http://www.lankanews...3131_space.html

நல்லதொரு செய்தி வாழ்த்துக்கள் சரத் பொன்சேகா....

கொண்றவனுக்கு தண்டனை கிடைத்து கொண்டிருக்கிறது,,,

கொல்லச்சொன்னவர்களுக்கு எப்போது தண்டனை????????

அமெரிக்காவின் அழுத்தத்தினால் பொன்சேக்கவை விடுவிக்க வேண்டிய வலியில் உள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது. ஆனால் விடுவித்தபின்னர் பொன்சேக்க அமெரிக்காவிற்கு உபயோகமில்லாமல் போவதனால் குறந்த பட்சம் சிறிமாவோ மாதிரி குடியுரிமையை இழக்கவேண்டும். இல்லையேல் அமெரிக்கா பொன்சேக்காவை உபயோகப்படுத்த முயலும். அதை அரசாங்கம் நிறுத்த முடியாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இராணுவ வரலாறு, கறை படிந்தது!

அதில் பெயரில்லாவிட்டால் பரவாயில்லை!!!

ஆனால் மகாவம்சம், மகிந்த சகொதரர்களுக்காகச் சில பக்கங்கள் ஒதுக்கியுள்ளதாம்!

அதில், bibliography பகுதியிலாவது , உங்கள் பெயரைப் போடாமலா விட்டு விடுவார்கள்? :icon_mrgreen:

அதுவும் இல்லாவிட்டால், காவியுடை தரியுங்கள் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.