Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்தளங்களூடாக வைரஸ் பரவுகிறது!!

Featured Replies

இணையத்தளத்தினூடாக வைரஸ் பரவி வருவதால் கணணியை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

kinpc7no.gif

உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான கணணிகள் இன்று இந்த வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி சகோதரி இரசிகை.

எனக்கு ஒருபோதும் அறிமுகமில்லாத சிலரிடமிருந்து அடிக்கடி மின்னஞ்சல்கள் வருகின்றன. அவற்றைத் திறக்கப்போகும்போது அங்கே "வைரஸ்" இருப்பதாக எச்சிரிக்கை வருகின்றது. அதனை அனுப்பியவருக்கு அதனை திருப்பி அனுப்பி எனக்கு இனிமேல் எதுவித மின்னஞ்சல்களும் அனுப்பவேண்டாம் என்று கூறியபின்னரும் அவர் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார

  • கருத்துக்கள உறவுகள்

²Éö¡ ¦¾Ã¢Â¡¾Å÷¸û «ÛôÒõ Á¢ýÉïºø¨Ç ¾¢È츢ȣ÷¸û. ¦ÅÊÌñÎõ ¨Åì¸ô§À¡È¡í¸û. ¾¢È측Áø «Æ¢òРŢÎí¸§Çý.

ம்ம்..இது செய்தியில் கூட சொன்னார்கள்..கவனமாக இருக்க வேண்டும் என்று..சிலருக்கு இதே வேலையாக போய் விட்டது..இது கூட இணையத்தளத்தால் வரும் ஒரு தீமை தானோ.. :roll: :P :wink:

தகவலுக்கு நன்றி இரசிகை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கறுப்பி.

ப்ரியசகி, உங்களுக்கும் நன்றி.

அது சரி, நீங்கள் இங்கும் பட்டிமன்றத்திற்குப் புள்ளிகள் சேர்க்கின்றீர்களா? நல்லது, பார்ப்போம்.

அப்படியல்ல செல்வமுத்து ஐயா உங்கள் நண்பரின் கணனியில் வைரஸ் இருந்தால் அது அவருடைய MSN Yahoo OUTLOOk இல் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு தானாகவே மின்னஞ்சல்களை அனுப்பிவைக்கும் அதனுள் வைரஸ் இருக்கும். இப்படித்தான் எனக்கும் நண்பர்களிடத்தில் இருந்து மின்னஞ்சல் வந்து நாங்கள் மோதுப்பட்டோம். பின்னர் தான் இதுபற்றி அறிந்துகொண்டோம் அதனால் நண்பரின் மேல் கோபிக்காதீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஊமை.

ஆனால் ஒன்று, அவர் யாரென்றே எனக்குத் தெரியாது.

இப்படிப் பலரிடமிருந்து பல மின்னஞ்சல்கள் முன்னர் வந்தன. ஆனால் இப்போது வருவதில்லை.

நான் வைரஸ் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டியும் இவருடைய ஒன்று மட்டும்தான் இப்போதும் திரும்பத்திரும்ப வருகிறது.

தகவலுக்கு மீண்டும் எனது நன்றிகள் பல.

கள உறவுகளே,

இந்த வைரஸ் பரவல் தொடர்பான செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்களிற்கு இணையம் என்றால் என்ன இணையத் தளம் என்றால் என்ன என்பது தெரியவில்லை.

மின்னஞ்சல் மூலம் பரப்பப்படும் வைரஸை இணையத் தளத்தின் மூலம் பரப்புவதாக தலையங்கம் போட்டு தமிழ் ஊடகங்கள் எழுதுகின்றன.

மின்னஞ்சல் மூலம் வைரஸ் பரவுவதை இன்ரநெட் மூலம் அதாவது இணையத்தின் மூலம் பரவுகிறது என்று எழுதலாம். ஆனால் அதனை இணையத் தளத்தின்(இணையத் தளம் என்பது வெப்சைற்) மூலம் பரவுகிறது என்பது முற்று முழுதாகத் தவறானது.

ஓ.. மின்னஞ்சல் ஒரு தளத்திலிருந்து ஏவப்பட்டு, இன்னொரு தளத்தில் பெறப்படுவது இல்லையா??? :roll:

நன்றி ஊமை.

ஆனால் ஒன்று, அவர் யாரென்றே எனக்குத் தெரியாது.

இப்படிப் பலரிடமிருந்து பல மின்னஞ்சல்கள் முன்னர் வந்தன. ஆனால் இப்போது வருவதில்லை.

நான் வைரஸ் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டியும் இவருடைய ஒன்று மட்டும்தான் இப்போதும் திரும்பத்திரும்ப வருகிறது.

தகவலுக்கு மீண்டும் எனது நன்றிகள் பல.

சில கணினி செயலிகள் ஊாடக ஒருவர் இயக்காமலே மின்னஞ்சல் முகவரிகளை இட்டு வைப்பதன் மூலம் அம்முகவரிகளில் இருப்பவர்களிற்கு அனுப்பிவைக்கமுடியும். அவ்வாறு இருக்கும் சில செயலிகளிற்கு பதில் அழித்தாலும் அதிலிருந்து தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்.

மின்னஞ்சல் மூலம் வைரஸ் பரவுவதை இன்ரநெட் மூலம் அதாவது இணையத்தின் மூலம் பரவுகிறது என்று எழுதலாம். ஆனால் அதனை இணையத் தளத்தின்(இணையத் தளம் என்பது வெப்சைற்) மூலம் பரவுகிறது என்பது முற்று முழுதாகத் தவறானது.

சில இணையத்தளங்களிற்கு செல்லும் போது இலவச இணைப்பாக அத்தளங்களில் எமது கணினிகளைக் கண்காணிக்கும் செயலிகள் இணைக்கப்பட்டிருக்கம். அவ்வாறான தளங்களிற்கு பாதுகாப்பு கொஞ்சம் குறைவான கணினியில் இருந்து சென்றால் எம் கணினியில் மின்னஞ்சல் முகவரிகள் எடுக்கப்பட்டு அவைமூலம் வைரஸினைப் பரப்புகிறார்கள். அந்நிலையில் அதனை எவ்வாறு அழைக்கலாம். :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி ரஸ்.

±ýÛ¨¼Â ¸½¢É¢ Å¢ñ§¼¡Š XP .§¿¡üÃý ¨ÅÊ ¾Îô¨ÀÔõ ¦¸¡ñÎûÇÐ. ¸¢Æ¨ÁìÌ þÕӨȡÅÐ ¨ÅÊ & Å¢ñ§¼¡Š «ô§¼ð ¦ºöÐ Åó§¾ý. ¸¼ó¾ ¸¢Æ¨Á ¾¢Ë¦ÃýÚ ÀÎòÐÅ¢ð¼Ð. Welcome ¾¢¨ÃÁðÎõ Åó¾Ð, ¬É¡ø ¯û ѨÆÂ ÓÊÂÅ¢ø¨Ä. ¨ÅÃ…¢ý §Å¨Ä ±ýÚ ¿¢¨ÉòÐ Bootable CD¢ø Repair¦¸¡Îò§¾ý. ºÃ¢ÅÃÅ¢ø¨Ä. À¢ý À¨ÆÂ XPìÌ §ÁÄ¡¸ ¾¢ÕõÀ XP install ¦ºöòÐ ¸½¢É¢ìÌû ѨÆÂ ÓÊó¾Ð. «¾ý À¢ý ¸½¢É¢¨Â ÓüÈ¡¸ ¨ÅÊ §¾¼ø ¦ºöÐõ ´ýÚõ þø¨Ä. þô§À¡Ð º¢Ä ¦Áý¦À¡Õð¸û ¾õ¨Á ¾¢ÕõÀ install ¦ºöÂ¡øÖ¸¢ýÈÉ. ±øÄ¡Åü¨ÈÔõ «Æ¢òÐ Format ¦ºöÐÅ¢ðÎ Á£ñÎõ ¦ºöÂÄ¡õ ±ýÚ þÕ츢§Èý.

¡Õ측ÅÐ þôÀÊ ²üÀð¼Ðñ¼¡?

இணைப்புக்கு நன்றி ரஸ்.

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

±ý À¢Ã¨ÉìÌ À¾¢ø ¦º¡øÖÈ ÅÆ¢Â À¡Õí¸ôÀ¡...

தகவலுக்கு நன்றி சகோதரி இரசிகை

நன்றி இரசிகை...

±ýÛ¨¼Â ¸½¢É¢ Å¢ñ§¼¡Š XP .§¿¡üÃý ¨ÅÊ ¾Îô¨ÀÔõ ¦¸¡ñÎûÇÐ. ¸¢Æ¨ÁìÌ þÕӨȡÅÐ ¨ÅÊ & Å¢ñ§¼¡Š «ô§¼ð ¦ºöÐ Åó§¾ý. ¸¼ó¾ ¸¢Æ¨Á ¾¢Ë¦ÃýÚ ÀÎòÐÅ¢ð¼Ð. Welcome ¾¢¨ÃÁðÎõ Åó¾Ð, ¬É¡ø ¯û ѨÆÂ ÓÊÂÅ¢ø¨Ä. ¨ÅÃ…¢ý §Å¨Ä ±ýÚ ¿¢¨ÉòÐ Bootable CD¢ø Repair¦¸¡Îò§¾ý. ºÃ¢ÅÃÅ¢ø¨Ä. À¢ý À¨ÆÂ XPìÌ §ÁÄ¡¸ ¾¢ÕõÀ XP install ¦ºöòÐ ¸½¢É¢ìÌû ѨÆÂ ÓÊó¾Ð. «¾ý À¢ý ¸½¢É¢¨Â ÓüÈ¡¸ ¨ÅÊ §¾¼ø ¦ºöÐõ ´ýÚõ þø¨Ä. þô§À¡Ð º¢Ä ¦Áý¦À¡Õð¸û ¾õ¨Á ¾¢ÕõÀ install ¦ºöÂ¡øÖ¸¢ýÈÉ. ±øÄ¡Åü¨ÈÔõ «Æ¢òÐ Format ¦ºöÐÅ¢ðÎ Á£ñÎõ ¦ºöÂÄ¡õ ±ýÚ þÕ츢§Èý.

¡Õ측ÅÐ þôÀÊ ²üÀð¼Ðñ¼¡?

பெரியப்ஸ்,

எனக்கு இப்படி அனுபவம் ஏதும் இல்லை எதனால் இப்படி நிகழ்ந்தது என்றும் தெரியவில்லை. தற்போது நீங்கள் ஹாட் டிஸ்கை போர்மற் செய்யாமல் XP யை மீள நிறுவியிருக்கின்றீர்கள், அதனைவிட எதற்கும் போர்மற் செய்துவிட்டு அனைத்தையும் மீள நிறுவிவிட்டால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.