Jump to content

என் கொல்லைப்புறத்து காதலிகள் : குட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

---அன்றைக்கு எனக்கு பிறந்த நாள். 95ம் ஆண்டு ஜூலை மாதம். அப்போது தான் “முன்னேறி பாய்ச்சல்” இராணுவ நடவடிக்கையை ஒரே நாளில் புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்து கொஞ்சமே சண்டை ஓய்ந்து போய் இருந்தது. எனக்கும் என் பிறந்த நாளுக்கும் எப்போதுமே ஒவ்வாது. இலங்கையில் ஜூலை என்றாலே அழிவுகளின் மாதம் தான். 83 கலவரத்தில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் ஜூலை வந்தால், ஏதாவது ஒரு சண்டையோ அழிவோ தான். நான் பிறந்ததும் கூட அப்படியான ஒரு அழிவுகளில் ஒன்று தானோ என்றும் எண்ணத்தோன்றுகிறது! -----

மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்

http://orupadalayinkathai.blogspot.com/2011/11/blog-post_27.html

அன்புடன்,

ஜேகே

http://orupadalayinkathai.blogspot.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரிச்சுவடியில் இணைத்து விட்டீர்கள்

தயவு செய்து கதை பகுதியில் இணைத்து விடுங்கள்

Posted

அன்பின் ஜேகே... விரைவில் உங்களுக்கு மற்ற பகுதிகளில் எழுத அனுமதி கிடைக்கும்

அத்துடன் முக்கிய விடயம்:

ஒரு பதிவை பிரசுரிக்கும் போது, அதனை முழுமையாக இணைத்து விடுங்கள். ஒரு சிறு பகுதியை மட்டும் பிரசுரித்துவிட்டு மிகுதியை இன்னொரு இணைப்பில் சென்று பார்க்க என்று இடுவது யாழ் கள விதிகளிற்கு முரணானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்று உங்கள் தகவலுக்கு நிழலி. இனி அந்த தவறு இடம்பெறாமல் பார்த்துகொள்கிறேன்.

அன்புடன்,

ஜேகே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அன்புள்ள நிலாமதி,

நான் புதிய உறுப்பினர் ஆகையால், கதைப்பகுதிக்கு அனுமதி மட்டுறுக்கப்பட்டு இருக்கிறது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
:D ........விரைவில் அனுமதி கிடைக்கும் காத்திருங்கள்
  • 2 months later...
Posted

நண்பா ஜேகேபடலை,

நான் உனது தீவிர வாசகர். கொமன்ற் போடுவதில்லை படலையை வாசித்து வருகிறேன்.

அன்புடன்,

வேல்முருகன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வேல் முருகன் வருக................ தங்களை அறிமுகப் பகுதியில் அறிமுகம் செய்யுங்கள் .

மிகவும் வரவேற்புக்குரியதாய் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.