Jump to content

அங்கயன் இராமநாதன் நடத்திய பிரச்சார கூட்டத்தில் அடிதடி!


Recommended Posts

காணாமல் போனவர்களை முன்னிறுத்தி பொதுசன ஜக்கிய முன்னணி வேட்பாளர் அங்கயன் இராமநாதன் நடத்திய பிரச்சார கூட்டம் அடிதடியினில் முடிந்துள்ளது.காணாமல் போனவர்களை விடுவிப்பதற்காக நடவடிக்கை எனக்கூறி அவர்களின் உறவுகளை யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்த அங்கஜன் பிரசார கூட்டமொன்றை அவர்களிடையே நடத்த முயற்சித்திருந்தார்.இந்நடவடிக்கைகளினால் அதிருப்தி அடைந்த காணாமல் போனோரது உறவுகள் முரண்படத்தொடங்கின.இதனை தவறென தட்டிகேட்க முற்பட்ட சகாதேவன் என்பவர் மீது அங்கயனின் ஆதவாளரான பெண்மணியொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனையடுத்து நடந்த குழப்பங்களையடுத்து இலங்கை காவல்துறை தலையீடுகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைக்கென அழைத்து சென்று வாக்குமூலங்களை பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.அத்துடன் நீதிமன்றினில் அவர்களை பாரப்படுத்த முற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அண்மையினில் ஜனாதிபதி மைத்திரி யாழ்ப்பாணம் வருகை தந்த வேளை நல்லூரினில் நடத்தப்பட்ட காணாமல் போனோரது ஆர்ப்பாட்டம் அங்கயனின் தூண்டுதலில் நடந்ததாக கூறும் தரப்புக்கள் இவ்வாறு அரசியல்வாதிகளது தேர்தல் இலாபங்களிற்கு பயன்படுத்தப்படுவதற்கு எதிராக குரல்; எழுப்பப்பட்ட போதே தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்றது.http://www.pathivu.com/news/42034/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்.....இப்படிக்கு புலம் பெயர்ந்த தேர்தல் கனனி கண்காணிப்பாளர் குழுவினர்(பு.தே.க.க)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்.....இப்படிக்கு புலம் பெயர்ந்த தேர்தல் கனனி கண்காணிப்பாளர் குழுவினர்(பு.தே.க.க)

வைரஸ் அனுப்பி கணணியை அழிப்பம்...ரெடியா? :grin: :grin:

 

Link to comment
Share on other sites

பாவம் பதிவு.

அதைவிட பாவம் பதிவை நம்புகின்றவர்கள் .

 

Link to comment
Share on other sites

காணாமல் போனவர்களை முன்னிறுத்தி பொதுசன ஜக்கிய முன்னணி வேட்பாளர் அங்கயன் இராமநாதன் நடத்திய பிரச்சார கூட்டம் அடிதடியில் முடிந்துள்ளது. 

காணாமல் போனவர்களை விடுவிப்பதற்காக நடவடிக்கை எனக் கூறி அவர்களின் உறவுகளை யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்த அங்கஜன் பிரசார கூட்டமொன்றை அவர்களிடையே நடத்த முயற்சித்திருந்தார். 

இந்நடவடிக்கைகளினால் அதிருப்தி அடைந்த காணாமல் போனோரது உறவுகள் முரண்படத் தொடங்கினர். இதனை தவறென தட்டிகேட்க முற்பட்ட சகாதேவன் என்பவர் மீது அங்கயனின் ஆதவாளரான பெண்மணி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனையடுத்து நடந்த குழப்பங்களையடுத்து இலங்கை காவல்துறை தலையீடுகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைக்கென அழைத்து சென்று வாக்குமூலங்களை பதிவு செய்ததாக கூறப்படுகின்றது. 

அத்துடன் நீதிமன்றில் அவர்களை பாரப்படுத்த முற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அண்மையினில் ஜனாதிபதி மைத்திரி யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளை நல்லூரில் நடத்தப்பட்ட காணாமல் போனோரது ஆர்ப்பாட்டம் அங்கயனின் தூண்டுதலில் நடந்ததாக கூறும் தரப்புக்கள் இவ்வாறு அரசியல்வாதிகளது தேர்தல் இலாபங்களிற்கு பயன்படுத்தப்படுவதற்கு எதிராக குரல்; எழுப்பப்பட்ட போதே தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்றது

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122603/language/ta-IN/article.aspx

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பதிவு.

அதைவிட பாவம் பதிவை நம்புகின்றவர்கள் .

 

நீங்கள் எதை வாசிச்சு நம்பி இஞ்சை வந்து வெட்டி புடுங்குறியள் எண்டு சொன்னால் நாங்களும் போய் ஒருகால் பார்க்கலாமெல்லே....:cool:

தயவு செய்து பிபிசி எண்டு சொல்ல வேண்டாம்.கைவசம் என்னட்டை பிறசர் குளிசை இல்லை..:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ் அனுப்பி கணணியை அழிப்பம்...ரெடியா? :grin: :grin:

 

நாங்கள் ரெடி? நீங்கள் ரெடியா?

Link to comment
Share on other sites

பாவம் பதிவு.

அதைவிட பாவம் பதிவை நம்புகின்றவர்கள் .

 

100%உண்மை. ஒரு சிலவிசமிகளால் இயக்கப்படும் இந்த இணையத்தளம் வீணாய்போன செய்திகளை பரப்பி வருகின்றது. அந்தப்பதிவுக்கு தேவையில்லாமல் யாழில் விளக்குப்பிடிக்கப்படுகின்றது.

இன்று மாகாணசபை உறுப்பினர் கஜதீபனுடன் கதைக்கும் சந்தர்ப்பம் வந்தது, அவர் கூறினார் பதிவில் தான் கூறியதாக வரும் பதிவுகள் அனைத்தும் பொய்யென்றும், கூட்டமைபினை சிதைக்கும் நோக்குடன் செய்யப்படும் திட்டமிட்ட செயல்தான் இவைகள் என்றும். தான் தனது முகநூலில் கூட இதை பதிந்திருப்பதாக கூறினார். 

 

images?q=tbn:ANd9GcSbquZkbTc3cEnvUbP2870
 
 
Link to comment
Share on other sites

நீங்கள் எதை வாசிச்சு நம்பி இஞ்சை வந்து வெட்டி புடுங்குறியள் எண்டு சொன்னால் நாங்களும் போய் ஒருகால் பார்க்கலாமெல்லே....:cool:

தயவு செய்து பிபிசி எண்டு சொல்ல வேண்டாம்.கைவசம் என்னட்டை பிறசர் குளிசை இல்லை..:(

ஓடி வந்து வாலுகளின் புலுடா இணையங்களை  நம்பி வாழ்ந்த  கூட்டத்தில் அண்ணையும் ஒருவரா ?

முள்ளிவாய்கால் வரைத்தான் போய் போராட்டம் முடியும் என்று தெரியாமல் தமிழ் ஈழத்திற்கு விடுமுறைக்கு போய் கொடியேற்ற இருந்தவர்களில்  ஒருவரா ?

எங்களுக்கு இப்பவும் நேர செய்திகள் வாறது அதுதான் அந்த களநிலை வித்தியாசம் அண்ணை .

Link to comment
Share on other sites

ஓடி வந்து வாலுகளின் புலுடா இணையங்களை  நம்பி வாழ்ந்த  கூட்டத்தில் அண்ணையும் ஒருவரா ?

முள்ளிவாய்கால் வரைத்தான் போய் போராட்டம் முடியும் என்று தெரியாமல் தமிழ் ஈழத்திற்கு விடுமுறைக்கு போய் கொடியேற்ற இருந்தவர்களில்  ஒருவரா ?

எங்களுக்கு இப்பவும் நேர செய்திகள் வாறது அதுதான் அந்த களநிலை வித்தியாசம் அண்ணை .

அட ஓடினதில் இவரும் ஒருவர் தானே ...அது சரி நீங்கள் எப்ப சொன்னிர்கள் முள்ளி வாய்க்காலில் தான் போர் முடியும் என்று ...என்ன அண்ட புளுகரா ? ஆனால் இந்தளவுக்கு இருக்க முடியாது ...வாந்தி எடுத்தது காணும் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடி வந்து வாலுகளின் புலுடா இணையங்களை  நம்பி வாழ்ந்த  கூட்டத்தில் அண்ணையும் ஒருவரா ?

முள்ளிவாய்கால் வரைத்தான் போய் போராட்டம் முடியும் என்று தெரியாமல் தமிழ் ஈழத்திற்கு விடுமுறைக்கு போய் கொடியேற்ற இருந்தவர்களில்  ஒருவரா ?

எங்களுக்கு இப்பவும் நேர செய்திகள் வாறது அதுதான் அந்த களநிலை வித்தியாசம் அண்ணை .

அண்ணை எப்பவும் தமாஷ் பண்ணிக்கிட்டு.........:grin:

எனக்கும் அங்கையிருந்துதான் நேரடியாய் நியூஸ் வாறது......பாவியள் பொய் சொல்லிட்டாங்கள் போலை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100%உண்மை. ஒரு சிலவிசமிகளால் இயக்கப்படும் இந்த இணையத்தளம் வீணாய்போன செய்திகளை பரப்பி வருகின்றது. அந்தப்பதிவுக்கு தேவையில்லாமல் யாழில் விளக்குப்பிடிக்கப்படுகின்றது.

இன்று மாகாணசபை உறுப்பினர் கஜதீபனுடன் கதைக்கும் சந்தர்ப்பம் வந்தது, அவர் கூறினார் பதிவில் தான் கூறியதாக வரும் பதிவுகள் அனைத்தும் பொய்யென்றும், கூட்டமைபினை சிதைக்கும் நோக்குடன் செய்யப்படும் திட்டமிட்ட செயல்தான் இவைகள் என்றும். தான் தனது முகநூலில் கூட இதை பதிந்திருப்பதாக கூறினார். 

பதிவு இணையம் ஒர் ஊடக விபசாரம் செய்யும் இணையம். இன்னும் யாழ் இணையம் பதிவு இணையத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்காமல் இருப்பது வருந்தத்தக்கது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை.... உடனுக்குடன், வெளிக் கொணர்வதில்..... "பதிவு" இணையத்துக்கு, நிகர் எதுவுமில்லை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை.... உடனுக்குடன், வெளிக் கொணர்வதில்..... "பதிவு" இணையத்துக்கு, நிகர் எதுவுமில்லை.:)

உண்மையென்றால் பலருக்கு கசக்க வெளிக்கிடுகின்றது.

ஓடிவந்து பொய்யைச்சொல்லி அகதி உரிமை பெற்றவர்களல்லவா.

அதுதான் பதிவும் கசக்கின்றது. :)

Link to comment
Share on other sites

தேர்தல் அறிவிப்பு வந்தது முதல் பதிவு பொய் மூட்டைகளாக அவிட்டு விடுகின்றது .

அதை வாசித்து இங்கும் பலர் கூட்டமைப்பிற்குள் பிளவு ,ஆளுக்கு ஆள் திட்டி தீர்கின்றார்கள் அப்பவே நான் சொன்னேன் என்று எல்லாம் தொடங்கவிட்டார்கள் .

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு அனைத்து செய்திகளுக்கும் ஆப்பு வைத்திருக்கு .

பிரேத பெட்டிக்கு ஆர்டர் பண்ணிய கஜேந்திரன் அண்ட் கோ இப்ப முட்டாக்குக்கு ஓர்டர் பண்ணியிருக்கின்றார்களாம் .யாழில் இருக்கும் சிலருக்கும் அதை அனுப்பிவிடுங்கோ .

11828689_1463509223972580_40777942073170

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என்னாப்பா   இது கூட தெரியாத ??????????????    அது வந்து   பெருவாரியா,.......அதிகமான  சிங்களமக்கள்  ஒரு தமிழருக்கு வாக்கு போட்டு  தமிழ் ஐனதிபதி ஒருவரை  தெரிவுசெய்கிறார்களா.  என்று பரிசோதித்து பார்ப்பதற்கு 🤣🤣😂😂. இதன் மூலம் இலங்கை சிங்கப்பூரை பின்பற்றுகிறாதா. ???  இலங்கை வரும் காலத்தில் சிங்கப்பூர் போல் மாறும் வாய்ப்புகள் உண்டா??  என்பதை உறுதி படுத்துவதற்காக  
    • உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன்.  பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட,  கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம்.  ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது. 
    • தமிழ் சனாதிபதி வேட்பாளர் வேண்டும் என்று கூறுபவர்கள் எவரும் Just Married வாகனங்களின் பின்னர் கட்டித் தொங்கவிடப்படும் வெற்று Tin கள் போன்று சத்தமிடுகின்றனரே தவிர, கனதியான காரணங்களைக் கூறுகிறார்கள் இல்லை.  ☹️
    • அவருக்கு மட்டுமே புள்ளி கிடைக்கும் 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.