Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ புக் 2 - I Books 2

Featured Replies

ஐ புக் 2 - I Books 2

ஆப்பிள் நிறுவனம் வட அமெரிக்காவின் இன்னொரு பெரிய பணம் பொழியும் இடத்தில் தனது அடுத்த நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளது.

துறை - பாடப்புத்தகங்கள்

மக்கள் வருடாந்தம் செலவு செய்யும் பணம் - 8 Billions

புதுவழியில் மாணவர்களின் அன்றாட பாடங்கள், அவை சம்பந்தப்பட்ட வீடு வேலைகள் அனைத்தும் இந்த கணணி மூலம் தரப்படும், வழி நடத்தப்படும்.

Apple: iBooks 2 will 'reinvent textbooks'

Although price is likely to be a barrier, the software will let students watch videos and take notes inside the virtual books

http://www.guardian....d?newsfeed=true

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லாத் தான் இருக்குது. ஆனால் இன்ரநெட் இணைப்பு எல்லோ பிரச்சனையா இருக்குது. Wi-Fi எல்லா இடமும் கிடைப்பதில்லை. அதுமட்டுமன்றி.. மொலைல் காம்பனிகளும்.. பெருந்தொகையை Wi-Fi இணைப்புக்கு பெற முனைகின்றன. இந்த நிலையில் மாணவர்கள் இவற்றை புத்தகங்கள் போல.. எங்கும் பாவிக்க முடியாது. குறிப்பிட்ட இடம் நோக்கி ஓட வேண்டிய நிலை உள்ளது. இதனை அனுபவத்தில் கண்டுணர்ந்து சொல்கிறோம். விளம்பரங்கள் கவர்ச்சியாக உள்ள அளவிற்கு.. கருவிகள்.. user reliable ஆக இல்லை. :icon_idea:

பகிர்விற்கு நன்றி அகூதா. :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா கல்லூரிகளிலும் wi-fi வசதி உள்ளதுதானே?

வீட்டில் உள்ள இன்டெர் நெட் வசதியையும் பாவித்தால் மேற்படி ஐ புக் (I book) நல்லதொரு விடயம்.

லண்டனில் எப்படி என்று தெரியவில்லை இங்கே அமெரிக்காவில் பாடப்புத்தகம் வருடா வருடம் விலை கூடி செல்கிறது.

வெர்சன் இலக்கத்தை (version number) மாற்றுவார்கள் புத்தகத்தில் எந்த மாற்றமும் இருக்காது எல்லாம் பணம் பார்க்க செய்கிறார்கள்.

புத்தகங்களை டிஜிட்டல் வடிவமாக்கினால் குறைந்தபட்சம் பதிப்பு செலவையாவது குறைக்கலாம்.

லண்டனில் அநேக பள்ளிகளில் இன்னும் பழைய கணணி வலை அமைப்புத்தான். பல்கலைக்கழகங்களில் Wi-Fi இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் அது வேலை செய்யும். அதுக்கு அப்புறம்.. எதுவும் பண்ண முடியாது. அதிலும் சில வகை tablets இக்கு இணைப்புக் கொடுக்கக் கூடிய வசதிகள் இல்லை. ஐபாட் டுக்கு எடுக்க முடிகிறது. லண்டனில் போக்குவரத்தின் போது அதிக நேரம் செலவாகிறது. ஒரு சில தொடரூந்துகள் தவிர பலவற்றில் Wi-Fi வசதி இல்லை..!

இந்த நிலையில் சரியான Wi-Fi இணைய வசதி இன்றி இந்தத் தொழில்நுட்பத்தால் உச்ச பயனைப் பெறுவது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை..!

டிஜிட்டல் வடிவ நூல்கள் படிப்பதும் விளங்கிக் கொள்வதும் இலகு. படிப்பதோடு காணொளி விளக்கங்களையும் பெற முடிகிறது. ஆனால்.. இலத்திரனியல் கருவிகளில் சேமிக்கப்படும் ஆவணங்களின் பாதுகாப்பு என்பது நிரந்தரமில்லை. நான் எனது tablet ஐ ebook போலவே தான் கடந்த 2 வருடங்களாக பாவித்து வருகிறேன். நிறைய நூல்களை ஒரு tablet க்குள் அடக்க முடிகிறது. ஆனால்.. tablet மக்கர் பண்ணினால்.. சரி.. நூல்களை தேடி ஓட வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி அநேக தரமான நூல்கள் இன்னும் டிஜெட்டல் வடிவில் வரவில்லை.

மேலும் பெரிய நூல்களைக் கொண்ட கோப்புக்களை திறந்து.. படிப்பது என்பது.. தற்போதைய tablet களின் இயங்கு வேகத்தில் சிரமமாக உள்ளது. அந்த வகையில் டிஜிட்டலிலும்.. குறைகளும் உண்டு.. நல்ல நிறைகளும் உண்டு.

ஐ பாட்டில் உள்ள குறைபாடுகளில் MS word.. MS powerpoint.. MS excel பாவிப்பதில் உள்ள பிரச்சனை. இங்கே பள்ளிகளில்.. பல்கலைக்கழகங்களில்.. இவற்றையே மாணவர்கள் அதிகம் பாவிக்கின்றனர். tablet.. ipad வரத்தொடங்கி 3 -- 4 ஆண்டுகள் ஆகின்ற போதும்.. இன்னும் இந்தக் குறைபாடுகள் தீர்வதாக இல்லை..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணா இந்த புத்தக கும்பல் எங்களை வைத்து காசு பார்க்கிறான்.

நாங்கள் வாங்கியே திரவேண்டிய கட்டாயம் இருப்பதால் அவர்களுக்கு வாய்தால்போல் விலையை கூட்டுகிறார்கள். எமது காலத்தில் முடியாவிட்டாலும் எமது பிள்ளைகள் காலத்தில் என்றாலும் இவங்களுக்கு ஒரு ஆப்பு வைக்கவேண்டும்.

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்............. இவற்றை கடப்பதற்கு நாம் தொடந்தும் முயற்சி எடுத்து மற்றவரையும் ஊக்கிவிக்க வேண்டு.

  • தொடங்கியவர்

வை - பை தொழில்நுட்பம் இன்னும் பத்து வருடங்களில் இன்றுள்ளதை விட பல மடங்கு சிறப்படையும், புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகத்தப்படும்.

இந்த அணுகுமுறை மூலம் மாணவர்கள் புதிய தொழில்நுட்ப விதத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறார்கள். கல்வியில் முன்னணி நிலையில் இருந்த அமெரிக்காவை மீண்டும் முன்னுக்கு கொண்டுவர இந்த அணுகுமுறை உதவுமா என காலம் தான் சொல்லும்.

ஐ பாட் வியாபாரத்தில் முன்னணியிலிருக்கும் ஆப்பிள் இப்பொழுது இந்த துறைக்குள் மூக்கை நுழைப்பது மற்றைய இலத்திரனியல் நிறுவனங்களுக்கு ஒரு விதத்தில் வெறுப்பை தருவதாக உள்ளது.

இது உண்மையிலே Packaging part of the product development / marketing cycle. Not a novel technology.

ஏனென்றால் கற்றலுக்கு நாம் இதை விட கூடுதலானா technology களைப் பாவிக்கின்றோம்.

உதாரணமாக Microsoft provides - eBooks, Interactive videos, Tech Forums, sample codes, testing tools etc.

இவர்கள் கடதாசிப் புத்தகத்தை eBook ஆக மாற்றுகிறார்கள் with some interactivity. That's all.

ஆனால் இது வெற்றிபெற வாய்ப்புள்ளது. Purely marketing !!

பாடத்திட்டங்களையே இந்த வகை கணனி மூலம் அறிமுகப்படுத்த உள்ளனர். அது புதுவிதம் தானே?

அதாவது :

திங்கள் காலை பத்து மணிக்கு பொருளாதாரம்

பதினோரு மணிக்கு உளவியல்

இருபதாம் திகதி முதலாவது வேலைத்திட்டத்தை சமர்ப்பிக்கவேண்டும், சமர்ப்பித்ததும் உறுதிப்படுத்தி வரும் மின்னஞ்சல்.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் அநேக பள்ளிகளில் இன்னும் பழைய கணணி வலை அமைப்புத்தான். பல்கலைக்கழகங்களில் Wi-Fi இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் அது வேலை செய்யும். அதுக்கு அப்புறம்.. எதுவும் பண்ண முடியாது. அதிலும் சில வகை tablets இக்கு இணைப்புக் கொடுக்கக் கூடிய வசதிகள் இல்லை. ஐபாட் டுக்கு எடுக்க முடிகிறது. லண்டனில் போக்குவரத்தின் போது அதிக நேரம் செலவாகிறது. ஒரு சில தொடரூந்துகள் தவிர பலவற்றில் Wi-Fi வசதி இல்லை..!

இந்த நிலையில் சரியான Wi-Fi இணைய வசதி இன்றி இந்தத் தொழில்நுட்பத்தால் உச்ச பயனைப் பெறுவது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை..!

லண்டன் முன்னுக்கு வரும்வரைக்கும் அப்பிள் நிறுவனம் பார்த்துக்கொண்டிருந்தால் கனடாக்காரர் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்..! :D:lol:

லண்டன் முன்னுக்கு வரும்வரைக்கும் அப்பிள் நிறுவனம் பார்த்துக்கொண்டிருந்தால் கனடாக்காரர் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்..! :D:lol:

:lol:

  • 2 weeks later...

அமெரிக்கா,கனடா,மற்றும் பிரித்தானியா சரி.இங்கு அவுஸ்ரேலியாவில் இன்னும் பல இடங்களில் பாடசாலைகளில் இணையம் ஒரு பாரிய பிரச்சினை.

  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.