Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிகத்திறமையான மாணவியை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன்!- அப்துல் கலாம் (Video)

Featured Replies

உங்கள் கருத்தில் நியாயம் இருக்கின்றது. ஆனால், புலிகளின் காலத்தில் கூட வந்தார்கள் சமாதானம் பேசினார்கள், பின்னர் 140,000 + மக்கள்

கொல்லப்படும் பொழுதும் , 300,000 + மக்கள் அடைத்து வைக்கப்பட்ட பொழுதும், இன்றும் அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள். அதனால், மக்கள் மத்தியில் இவ்வாறு வந்து செல்பவர்கள் 'அங்கே தமிழர்களுக்கு எல்லாவற்றையும் சிங்களம் செய்துகொடுத்து பாதுகாக்கின்றது' என்று சொல்லுவார்களோ என்ற பயமே மேலாங்கி உள்ளது.

எங்கள் நிலமை... உண்மையில் பரிதாபகரமானது.

இனிமேலாவது அவர்களின் கருணை உதவுகிறதா பார்க்கலாம்.

வேற வழி ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் நிலமை... உண்மையில் பரிதாபகரமானது.

இனிமேலாவது அவர்களின் கருணை உதவுகிறதா பார்க்கலாம்.

வேற வழி ???

ஆபத்துடன் நப்பாசை குடும்பம் நடத்த ஆசைப்படக்கூடாது!

<p><p><p>

இப்போ நாட்டில் சொல்கின்றார்களாம் புலம் பெயர்ந்தவன் சும்மா இருந்தா காணும் சிங்களவனை நாங்கள் பார்த்துகொள்கின்றோம் என்று.

கடைக்கண் பார்வையைதானே சொல்லுறீங்கள்?

Edited by Panangkai

எங்கள் நிலமை... உண்மையில் பரிதாபகரமானது.

இனிமேலாவது அவர்களின் கருணை உதவுகிறதா பார்க்கலாம்.

வேற வழி ???

சோ.. அம்பிடமிருந்து வில்லு உங்களை காப்பாத்தும் எண்டு நினைக்கிறீங்கள்.. நல்ல மூளை..:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்க விட்டு அடிக்கபோகுது என்று சொன்ன அதே நண்பரா ?

கையில துவக்கில்லாவிடில் முழு இயக்கத்திற்கும் சனம் 84களிலேயே அலுவல் பார்த்திருக்கும் .நல்ல விளக்கமானவர்கள் தான் நண்பர்கள் போல.

சீ அவரில்லை.. இவர் முன்னாள் ஒட்டுக்குழு..

அதேபோல கோத்தாவின் செகரட்டரியுடன் இன்று காலை பேசக் கிடைத்தபோது துவக்கு இல்லாமல் அங்க சிங்களவன் கால்வைக்க முடியாது எண்டு சொன்னவ.. ஒட்டுக்குழு நிலைமை அதைவிட மோசமாம்..! :(

இது அப்துல் கலாமின் மானத்தை காப்பாற்ற இரு பக்கமும் சேர்ந்து போட்ட நாடகம்.

யாழ் பல்கலைகழகத்தில் அபதுல் கலாமையும் அவரின் பேச்சையும் ஏற்று கொள்ள மறுத்ததாலோ அல்லது அரசின் அடக்கு முறையால் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் வாய் திறக்க முடியாமல் இருப்பதனாலோ அல்லது இரண்டு காரணங்களுக்குமாகவும்தனோ, பல்கலை கழக மாணவர்கள் கேள்வி பதில் நேரத்தில் மௌனம் சாதித்துவிட்டார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், அப்துல் கலாமும் அவரை அழைத்துவந்த அரசும் அதில் பாதி பாதி பெற்றுக்கொண்டார்கள் என்ற கருத்தில் ஒரு பிரிவினையும் இருக்க முடியாது. மேலும் ஆயிரம் ஆயிரம் பல்கலை கழகமாணவர்களிடமும், வாத்திகளிடமும் தெளிவாக அரசைப் புகழ்ந்து ஒரு கேள்வி கேட்க ஒருவரைத் தயார் செய்ய முடியாமல் போய்விட்டமை அரசுக்குப் பெரும் ஏமாற்றமே. பலராலும் பார்த்து உணரப்பட்டிருந்தது, தமிழ அறிஞன், அரசியல் வாதி, அறிவியல் மேதை, வரும்கேள்விகளை அக்கு வேறாக ஆனி வேறாக அலசத்தக்க விற்பனரான அப்துல் கலாம், வழமையான அகங்காரத்தோடு ஐந்து கேள்விகள் என்று (அவமானப்படத்தக்கதாக) மட்டுப்படுத்தியும் இருந்தார்.

கேடகப் பட்டஒரே கேள்வியும் அப்துல் கலாம் இதுவரைகாலமும் யாழ் தமிழ்மக்களை அவர்களின் துயர நாட்களில் மறந்து இருந்த்துவிட்டு, சிங்கள, இந்தி மேலாண்மைகள் வெற்றி பெற்றபின் அவர்களின் பிரதிநிதியாகவா வந்திருக்கிறார் என்று கேட்பதாக இருந்ததா, அல்லது துன்பபடும் சமூகம் தனது குமுறும் மனவேதனையைக்காட்டி தங்கள் வேதனையில் நேரத்திற்கே வந்து பங்கு பற்றியிருக்கலாமே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக இருந்ததா, அல்லது பேரும் புகழும் பெற்ற அறிவுமேதையை கண்டு அளவளாவ கிடைத்த களிப்பில் ஊடலாக கேட்கப்பட்டதா என்பதை எந்த பத்திரிகையும் தெளிவாக பிரசுரப்படுத்தவில்லை. அதற்கும் மேலாக, கேள்விக்கு அப்துல் கலாம் கொடுத்த பதிலையும் அவசரப்பட்ட ஊடகங்கள், புயல்களுக்குப்பின்தான் வசந்தம் வரலாமென்றும் ஆகவே அதன் பொருள் அப்துல் கலாம் (மேலும் பல) புரட்சிகளின் பின்தான் வசந்தம் எங்கிறார் என்றும்தான் விளக்கமுரைத்தன.

இங்கேதான் அரசு இறுதியில் எச்சரிக்கையாகத்தொடங்கியது. இதனால்த்தான் ஒழுங்கமைப்பின் "புறடோகோல்" மாற்றப்பட்டது. கேள்வி கேட்காமல் விடுபட்டால் அது அரசின் அடக்கு முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. தமிழில் கேள்வி கேட்டு தமிழில் பதில் சொல்லப்படும் போது சூசகமாக செய்த்திப்பரிவர்தனைகள் நடைபெறுவதை அரசு தடுக்க முடியாது. அதனால்தான் கேள்வி பதில் ஆங்கிலத்திற்கு மாறப்பட்டது. தமிழில் மட்டும் கல்விகற்பிக்கும் பாடசாலை மாணவி ஒருத்தி ஆங்கிலத்தில் கேள்வி கேட்க தயார்ப் படுத்தபட்டிருக்கிறா. உணர்வான ஒர் தமிழர் அறிஞன் தனக்கிருந்த சுதந்திரத்தைப் பாவித்து தமிழில் பதிலளித்திருக்கலாம். ஆனால் சிங்கள, கிந்திப் பிரதிநிதியாக வந்திருந்த கலாமின் மனதில் அது தட்டுப்படவில்லை. தட்டுப்படிருந்தால் தன்னை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதற்கும், தான் ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டியிருந்ததற்கும் மனகிலேசப் பட்டிருக்க முடியுமே தவிரப் பெருமைப்பட்டிருக்க முடியாது.

சிந்தித்துச் சுயமாகக் கேள்வி கேட்கக்கூடிய இளைஞர்கள் விலத்திக்கொண்டார்கள். சிங்கள அரசால்த் தயார்ப் படுத்தி வைக்கபட்டிருந்த சிறியபெண் அவரை அரச கட்டளைக்கேற்ப தமிழைப் பாவிக்காமல் கேள்வி கேட்டா. வெளியே சென்ற அப்துல் கலாம் இந்த அவமானகரமான நிகழ்சி தன் மனத்தை அள்ளிக்கொண்டதாகக் கூறி கேவலத்தை ஓட்டைச் சட்டிக்குள் மூடிமறைக்கப் பார்க்கிறார். இவரின் இந்த அற்பத்தன முயற்சி காட்டுகிறது இவர் யாழ்ப்பாணம் தமிழனாக வரவில்லை, கிந்திய சிங்கள அடக்குமுறைப் பிரதிநிதியாகவே வந்தார் என்று. நிறைய விளக்கங்கள் தேவை இல்லை. அப்துல் கலாம் தானாகவே தமிழ் மாணவர்களின் மனத்திருந்து தன்னைத்தான் விடுவித்துகொள்ள முயல்கிறார். அதில் ஒன்றுதான் இவரின் இலங்கை விஜயம்.

Edited by மல்லையூரான்

இன்று காலை கனடாவில் தான் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது கடைசி இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆவது சரிவந்திருக்கலாம் என அலுத்துக்கொண்டேன்.(வடக்கு கிழக்கு இணைந்த போலிஸ் காணி அதிகாரம் உள்ளடங்கியது )

அவர் சொன்னார் நல்லவேளை குழம்பியது அல்லது உந்த ----------- களுக்கு கீழே தான் காலம் முழுக்க இருந்திருக்க வேண்டும் .இப்ப துலஞ்சு போச்சுதுகள் இனி யார் வந்தாலும் பரவாயில்லை என்று

இது அப்துல் கலாமின் மானத்தை காப்பாற்ற இரு பக்கமும் சேர்ந்து போட்ட நாடகம்.

சிந்தித்துச் சுயமஸ்க் கேள்வி கேட்கக்கூடிய இளைஞர்கள் விலத்திக்கொண்டார்கள். சிங்கள அரசால் தயார்ப் படுத்தி வைக்கபட்டிருந்த சிறிய்பெண் அவரை அரச கட்டளைக்கேற்ப தமிழைப் பாவிக்காமல் கேள்வி கேட்டா. வெளியே சென்ற அப்துல் கலாம் இந்த அவமானகரமான நிகழ்சி தன மனத்தை அள்ளிகொண்டதாக கூறி கேவலத்தை ஓட்டைச் சட்டிக்குள் மூடிமறைக்க பார்க்கிறார். இவரின் இந்த அற்பத்தன முயற்சி காட்டுகிறது இவர் யாழ்ப்பாணம் தமிழனாக வரவில்லை. கிந்திய சிங்கள அடக்குமுறைப் பிரதிநிதியாகவே வந்தார். நிறைய விளக்கங்கள் தேவை இல்லை. அப்துல் கலாம் தானாகவே தமிழ் மாணவர்களின் மனத்திருந்து தன்னைத்தான் விடுவித்துகொள்ள முயல்கிறார். அதில் ஒன்றுதான் இவரின் இலங்கை விஜயம்.

ஆம் மல்லையூரான். ஒரு திட்டம் போட்டு நடாத்தப்பட்ட கிந்திய - சிங்கள நாடகத்தின் இறுதியில் சிங்களம் கலாமுக்கும், டெல்லிக்கும் கூட ஆப்பு வைத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிற்கு வந்ததுகளில அநேகம் ஊரில சந்தியில நிண்டதுகளும்.. ஈபி புளொட் என்று பெட்டை பிடிச்சதுகளும் தான். அதுகளுக்கு ஏன் ஆயுதம் தூக்கினது என்ற அறிவே இல்லை. அதுகளோட சம்பாசணை எல்லாம் யாழில் செய்தி..ம்ம்ம். கொடுமை சரவணா.

பாவங்கள்.. அதுகளுக்கு தெரியாது.. இந்திய - இலங்கை ஒப்பந்தம் சட்ட ரீதியான ஒன்றல்ல என்று சிறீலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து... ஒப்பந்தத்தால் தமிழ் மக்களை ஏமாற்ற ராஜீவ் - ஜே ஆர் கூட்டு சதியால்.. போலியாக இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கை துண்டிச்சது. ஆனால் இதுகள் எல்லாம்.. இப்பவும்.. இந்திய - இலங்கை ஒப்பந்தக் கனவில இன்னும் வாழ்ந்து கொண்டு.. அதுகளை யாழிற்கும் எடுத்து வந்து புலிகள் மீதான வசையா கொட்டுதுகள்.

இதுகள் ஆயுதம் தூக்கி செய்தது.. சோத்தை வேண்டி திண்டதும்.. பெட்டையளுக்கு பின்னால திரிஞ்சதும்.. புலிகளை திட்டினதும்.. தமிழீழத்தை அழிச்சதும் தான். இப்ப கனடாவில அகதி வாழ்வில் அடிமை வாழ்வு..! அதில் வெட்டிப் பெருமை வேற. அதில சொர்கமே தெரியுது அதுகளுக்கு... பின்ன என்ன தான் கதைக்காதுகள்..! :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாவங்கள்.. அதுகளுக்கு தெரியாது.. இந்திய - இலங்கை ஒப்பந்தம் சட்ட ரீதியான ஒன்றல்ல என்று சிறீலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து... ஒப்பந்ததால் போலியாக இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கை துண்டிச்சது. இதுகள் எல்லாம்.. இந்திய - இலங்கை ஒப்பந்தக் கனவில இன்னும் வாழ்ந்து கொண்டு.. அதுகளை யாழிற்கும் எடுத்து வந்து புலிகள் மீதான வசையா கொட்டுதுகள்.

இதுதான் நம்மட தலைவிதி.. வாந்தியெடுக்க வெளிக்கிட்டால் புட்டென்ன இடியப்பமென்ன..! :D

இதுதான் நம்மட தலைவிதி.. வாந்தியெடுக்க வெளிக்கிட்டால் புட்டென்ன இடியப்பமென்ன..! :D

ஒப்பந்தம் கையெழுத்திட்டு குழம்பியது எப்போ ? நீதி மன்ற தீர்ப்பு வந்தது எப்போ ?

எம் ஜி ஆர் இடம் காசு ராஜீவிடம் காசு பிறேமதாசவிடம் காசு ராஜபக்சாவிடம் காசு பத்தாதற்கு மக்களிடம் பவுண் கப்பம் வரி கடைசியில் முள்ளிவாய்காலில் அவ்வளவு காசையும் கட்டிப்பிடித்துக்கொண்டு போனதுதான் மிச்சம்

சோ.. அம்பிடமிருந்து வில்லு உங்களை காப்பாத்தும் எண்டு நினைக்கிறீங்கள்.. நல்ல மூளை.. :rolleyes:

சரி பனங்காய்,

தமிழர் பிரச்சனை என்டு இந்தியா சிங்களவனோட கதவைக்கிறதால தான் சிங்களவன் சீனனோட ஒட்டுகிறான்.

இந்தியாவுக்கு ஏன் இந்த ரிஸ்க் ? பேசாமல் தமிழர் பிரச்சனையைக் கை கழுவலாமே ? அத விட்டிட்டு கலாமை அனுப்பிறது, கூட்டணியோட பேசிறது.. வீடுகளக் கட்டிறது..

ஏன் ??

(நீங்க மூளைசாலி என்டபடியால் கேக்கிறன்) :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பந்தம் கையெழுத்திட்டு குழம்பியது எப்போ ? நீதி மன்ற தீர்ப்பு வந்தது எப்போ ?

எம் ஜி ஆர் இடம் காசு ராஜீவிடம் காசு பிறேமதாசவிடம் காசு ராஜபக்சாவிடம் காசு பத்தாதற்கு மக்களிடம் பவுண் கப்பம் வரி கடைசியில் முள்ளிவாய்காலில் அவ்வளவு காசையும் கட்டிப்பிடித்துக்கொண்டு போனதுதான் மிச்சம்

செய்தி அதுவல்ல.. ஒப்பந்தம் பிரச்சினையில்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் நீதிமன்றம் மூலம் சிங்களவனால் எந்தக்கணத்திலும் நிர்மூலமாக்கப் பட்டிருக்கலாம் என்பதே செய்தி..!

தமிழனுக்கு சிங்களவனால் எந்த நீதியும் கிடைக்காது என்பதும் உபரிச் செய்தி..! இது உங்கள் நண்பருக்கு விளங்காதது ஆச்சரியமல்ல..!! :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை கனடாவில் தான் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது கடைசி இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆவது சரிவந்திருக்கலாம் என அலுத்துக்கொண்டேன்.(வடக்கு கிழக்கு இணைந்த போலிஸ் காணி அதிகாரம் உள்ளடங்கியது )

அவர் சொன்னார் நல்லவேளை குழம்பியது அல்லது உந்த ----------- களுக்கு கீழே தான் காலம் முழுக்க இருந்திருக்க வேண்டும் .இப்ப துலஞ்சு போச்சுதுகள் இனி யார் வந்தாலும் பரவாயில்லை என்று

ஆக நண்பரும் நீங்களும் மாறி மாறி ஓருவர் மேல் ஒருவர் வாந்தி எடுத்து இருக்கிறீர்கள்.நல்ல உரையாடல் ச்சீ வாந்தி எடுப்பு. :lol: :lol:

உப்பிடித்தான் சந்திரிக்காவும் பாக்கேச்(package) தாறதெண்டு படம் காட்டினவ.வந்த சிங்கள தலைமை தமிழருக்கு படம் காட்டியதை ஏன் உந்த சக்கை மூளை யோசிக்குதில்லை? :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலை கனடாவில் தான் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது கடைசி இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆவது சரிவந்திருக்கலாம் என அலுத்துக்கொண்டேன்.(வடக்கு கிழக்கு இணைந்த போலிஸ் காணி அதிகாரம் உள்ளடங்கியது )

அவர் சொன்னார் நல்லவேளை குழம்பியது அல்லது உந்த ----------- களுக்கு கீழே தான் காலம் முழுக்க இருந்திருக்க வேண்டும் .இப்ப துலஞ்சு போச்சுதுகள் இனி யார் வந்தாலும் பரவாயில்லை என்று

புலிஎதிர்ப்பு என்பது உத்தமர்களுக்கு ஆன ஒரு நோயா? அது சுத்தப் பொறுக்கிகளுக்கான நோய் அல்லவா? எனவே தன் பொறுக்கித்தனத்திற்கு பொருத்தமாகத்தானே ஒருவன் பேசமுடியும்.

கோட்டையிலே கல் உடைத்த அந்த கை வலி இன்று சாபமிடுகின்றது. சமூகவிரோதம், தன் சமூக அக்கறையை றொம்ப நல்லாவே வெளிப்படுத்துகின்றது.

பொருத்தமான சினேகிதம், தாலி அறுப்பா? இல்லை கூலிக் கொலையா எது சேர்து வைச்சுது?

Edited by தேவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.