Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் 6மாதத்திற்கு முதல் காணாமல் போன தமிழ் பெண்- தகவல் தருமாறு காவல்துறை வேண்டுகோள்

Featured Replies

கனடாவில் 6மாதத்திற்கு முதல் காணாமல் போன தமிழ் பெண்- தகவல் தருமாறு காவல்துறை வேண்டுகோள்

Published on January 28, 2012-9:45 am · china-and-srilanka1-150x150.jpg

கனடா ரொறன்ரோ பகுதியில் வசித்து வந்த இலங்கை தமிழ் பெண்ணான 31வயதுடைய சிவலதா செல்லத்தம்பி கடந்த 6 மாதத்திற்கு முதல் காணாமல் போய் விட்;டதாகவும், இவர் பற்றிய தகவல் கிடைத்தால் தமக்கு அறிவிக்குமாறு கனடா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

ஜேன் அன்ட் பிஞ்ச் சந்திப்பை அண்டிய பகுதியில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற பெண் கடந்த யூன் 15ம் திகதி, 2011ல் இருந்து காணாமல் போயுள்ளார். அவர் ஐந்து அடி ஐந்து அங்குலம் உயரமுடையவர் என்றும் ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றிய தகவல்கள் தெரிந்திருந்தால் தங்களுடன் 416,808,3100 என்ற இலகத்திலோ அல்லது யார் தகவல் தருவது என்று தெரியாமல் தகவல் தர விரும்பினால் 416.222.8477 [416−222−TIPS] என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். அல்லது Crime Stoppers முகப்பதிவுப் பக்கத்திலோ அல்லது www.222tips.com என்ற இணையத்திலோ தகவல் தரலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

http://www.thinakkathir.com/?p=29150

  • கருத்துக்கள உறவுகள்

Jane & Finch?? :huh:

நான் நினைக்கின்றேன் இசை இப்படிக் கேட்டதன் காரணம் அந்த பிரதேசத்தினைப் பற்றி தெரிந்தமையால் தான் என்று. இந்த பகுதி வன்முறை அதிகம் நிகழும் இடம். அளவுக்கதிகமான gangsters மற்றும் போதை வஸ்து விற்பப்படும் இடம் இது. பொதுவாக அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்கள் இங்கு வசிக்க மாட்டார்கள் ரொரன்டோவில் 4 அறை கொண்ட 2300 சதுர அடி வீட்டின் சராசரி விலை 530,000, ஆனால் இந்த பிரதேசத்தில் 329,000 விலை போட்டாலும் மாதக் கணக்கில் விற்கப்படாமல் வீடு கிடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போய் ஆறு மாதங்கள் என்றால் இவ்வளவு காலமும் இவரது குடும்பத்தினர் என்ன செய்து கொண்டு இருந்திருக்கிறார்களோ தெரிய இல்லை...வேலை மற்றும் தேவை கருதி வெளியில் நீண்ட நேரம் செல்பவர்களையே எத்தனை தரம் எங்கே இன்னும் வீட்டுக்கு வரக் காணமே என்று மனம் தேடிக் கொண்டே இருக்கும்..இது ஆறு மாதம் களிந்து தான் தேடுதல் நடக்கிறது..ம்ம்ம்..

சிறிலங்காவுக்கு போய் காணாமால் போனாரோ தெரியவில்லை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் சிட்னியில இந்தியப் பெண் ஒருவரைக் காணவில்லை என்று அவரின் கணவர் காவல்துறையிடம் புகார் செய்திருந்தார். இந்திய ஊடகங்கள் அவுஸ்திரெலியர்கள் இந்தியப் பெண்ணைக் கடத்தி விட்டார்கள் அல்லது கொலை செய்து விட்டார்கள் என்று செய்தி வெளியிட்டு வந்தன. சில மாதங்களுக்குப் பிறகு இந்தியப் பெண்ணும் கணவரும் இருந்த வாடகை வீட்டுக்காணியை தோண்டி சோதனை செய்த போது அந்தப் பெண்ணின் இறந்த உடலம் கிடைத்தது. கொலை செய்தவர் அவரின் கணவர் தான் என்று நீருபிக்கப்பட்டது.

இவர் நலமே உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது

Toronto Police has now informed us the missing Tamil Canadian (female) with details in email below has been located and is in good health.

We would like to share this good news with everyone and thank our medias in particular for giving publicity for this announcement by Toronto Police.

Thank You.

Canadian Tamil Congress

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.