Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமேன்மைக்குரியவர்கள் எம் மண்ணில்...

Featured Replies

Dear all

Our Inner road opening ceremony will be held on the 6th February 2012 at 4:30 P:M at our college. The chief guest of the function is Hon Namal Rajapakse, Member of Parliament, Hambantota district and guests of honour Hon Douglas Devananda M.P (Minister of Traditional Industries and Small Enterprises Development) and Major General G.A.Chandrasiri (Hon. Governor, Northern Province) will honour the funcition. We cordially expect your kind attendance.

429399_10150519225780983_197915315982_9346347_671544267_n.jpg

ஒரு கல்லூரியின் மைந்தனாய்... இத்தனை நாளாய் நான் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இன்று முகப்புத்தகத்தில் எது கல்லூரியின் தற்போதைய அதிபரினால் விடுக்கப்பட்டதாக வந்த செய்தி, கொஞ்சமல்ல ... அதிகமாகவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது எம்மையும்!. ஆனால்... ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகள் நிறையவே இருந்தாலும், சூழ்நிலைகள் எல்லாவற்றையுமே மாற்றியமைக்கின்றன என்பதுதான் உண்மை!!!

தமிழுக்காய் தன்னுடலை பிய்த்தெறிந்து... தன்னுயிரை தியாகம் செய்த முதற்கரும்புலி கப்டன்.மில்லர் படித்த, அவன் காற்தடம் பதித்து நடந்த கல்லூரியின்....... உள்ளக வீதி திறப்பு விழாவில் அதிமேன்மைக்குரிய(?) நாமல் ராஜபக்க்ஷ, அதிமேன்மைக்குரிய(?) டக்லஸ் தேவானந்தா, அதிமேன்மைக்குரிய(?) வடமாகான ஆளுநர் சந்திரசிறி எல்லாரும் பிரதம விருந்தினர்களாம்! (???)

என் மண்ணும் நிறம் மாறுகின்றது!

இந்தச் செய்தியும் எனக்குள் எதையோ உறுத்துகின்றது!!

இன்று தூங்குவதற்கும் கொஞ்சம் நேரம் ஆகும்!!! :(

மாற்றங்கள் வேண்டும்! ஆனால் ஏமாற்றங்கள் மட்டுமே எம்மைத் துரத்துகின்றன! :(

கல்லூரித் தாயே, என் தாய் மண்ணே! என்னை மன்னித்து விடு!

என்னால் இப்போதைக்கு ஒன்றும் செய்ய இயலவில்லை!

Edited by கவிதை

நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன! :(:(:( 1.

  • தொடங்கியவர்

உண்மைதான் கோ! நம் மாற்றங்கள் என்பதனையும்... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!

களங்களில் ஏற்பட்ட மாற்றங்களும் பெருமாற்றங்களை உருவாக்கிவிட்ட நிலைமைகள்...

தலைகுனிந்த தமிழர்களை உருவாக்கிவிட்டதா? என்ற ஆதங்கம், மனவேதனை .... ஆழமாக வதைக்கின்றது! :(

நன்றி தங்கள் கருத்துக்கு!

  • தொடங்கியவர்

நேற்று ... கருத்திடக் கூடியவாறும், இடப்பட்ட கருத்துக்களை பார்க்கக் கூடியவாறும் இருந்த கல்லூரியின் முகப்பக்கத்தில்.... இன்று,

Like, Share என்ற தெரிவுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

http://www.facebook.com/photo.php?fbid=244678498945751&set=a.176757312404537.45739.100002108085767&type=1&theater

பல பழைய மாணவர்களால் இடப்பட்ட கருத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளன!

ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகளைத் தாண்டிய வெளிப்படை உண்மைகள் வெளிப்படையானவை! :(

Edited by கவிதை

நேற்று ... கருத்திடக் கூடியவாறும், இடப்பட்ட கருத்துக்களை பார்க்கக் கூடியவாறும் இருந்த கல்லூரியின் முகப்பக்கத்தில்.... இன்று,

Like, Share என்ற தெரிவுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

http://www.facebook.com/photo.php?fbid=244678498945751&set=a.176757312404537.45739.100002108085767&type=1&theater

பல பழைய மாணவர்களால் இடப்பட்ட கருத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளன!

ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகளைத் தாண்டிய வெளிப்படை உண்மைகள் வெளிப்படையானவை! :(

ஏன் என்றால் புலம் பெயர் நாடுகளில் இருந்து கொண்டு விரும்பிய கருத்துக்களை யாரும் வைக்கலாம் ஆனால் அடிவாங்கிறது யாரு?

  • கருத்துக்கள உறவுகள்

இதே பிரச்சனை தான் எனக்கும் கவிதை!

நான் படித்த கல்லூரியிலும், இதே நிலை!

சைவைமும் தமிழும் வளரவென, எம் மூதாதைகளால் தொடங்கப் பட்ட கல்லூரி!

அதன் கீதமே மாற்றப் பட்டுள்ளது!

ஆங்கிலம், அருந்தமிழ், ஆரியம், சிங்களம்,

அவை பயில் கழகமும் இதுவே!

ஆரியமும், சிங்களமும் படிப்பதில் எனக்கு, எந்த வித ஆட்சேபனையும் இல்லை!

ஆனால், சிங்களவன் , தென்னிலங்கைக் கல்லூரிக் கீதமொன்றில், தமிழைச் சேர்ப்பானா? என்றால் இல்லை என்பதே அவனது கட்டாயமான பதிலாக இருக்கும்!

ஆரியம், தமிழையே தனது காலடியில் போட்டு மிதிக்கின்றது!

ஆனால் அதையும் தூக்கிப் பிடிக்கின்றோம்!

இப்போதெல்லாம், இப்படியான மாற்றங்களைக் காணும் போது, கோபம் வருகின்றது, கவிதை!

அது ஆற்றாமையின் வெளிப்பாடு என்பதும் தெரியும்!

என்னால் மாற இயலவில்லை!

அது தான் எனது பலமா , அல்லது பலவீனமா என்பதும் தீர்மானிக்க முடியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அய்.... நம்ம கல்லூரி. ஊருக்குப் போன போது பார்த்தேன், வீதி வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. படங்களை நாளை இணைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.