Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் படையை கண்டு சிங்களம் சிதறி ஓடட்டும் 05.03.2012 அன்று ஜெனிவா நோக்கி படையெடுப்போம் வாருங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

z.frances.jpg

video123.gifஅணியணியாய் திரண்டு சிங்களத்தின் முகத்திரையை ஜெனிவாவில் கிழிப்போம் அலைகடலென பொங்கி வாருங்கள்.

http://youtu.be/y3G-1cPPnL4

y-frances%20%282%29.jpg

http://www.eeladhesa...ndex.php?option

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

விளம்பர குறும்படமும் சூப்பர். அண்ணா தேடிய இளையோர் இங்கே!

Edited by KuLavi

அணியணியாய் திரண்டு சிங்களத்தின் முகத்திரையை ஜெனிவாவில் கிழிப்போம் அலைகடலென பொங்கி வாருங்கள்.27.02.2012 - 05.03.2012

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

42987736542352681022910.jpg

0104d.jpg

42438332726694938581181.jpg

எமது சரித்திரம் முடிந்துவிட்டதென நினைக்கிறான் எதிரி.........

எமக்கு சரித்திரமே இல்லையென நினைக்கிறது உலகத்தின் ஒரு பகுதி........

சரித்தரம் தான் எம் தரித்திரம் என்கின்றான் எமக்குள் இருக்கும் குழி பறிப்பவர்கள்.........

ஆம் நண்பர்களே இன்னொரு தடவை எம் சரித்திரம் என்ன என்பதை

இவர்களுக்கு காட்டுவோமா .ஒன்றிணையுங்கள் ஜெனிவாவில்...........ஒற்றுமையாக.....................

இதுதான் இன்றைய காலத்தின் கட்டாயமும்,கட்டளையுமாகும் .................

post-7765-0-96355200-1329862705.jpg

post-7765-0-70599700-1329862728.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய கண்டத்தில வசிக்கேல என்பது இப்பதான் கவலையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கங்கள்,

எரிமலையாய்க் குமிறட்டும்!

நோக்கங்கள்,

நேர்கோட்டில் நடக்கட்டும்!

தாக்கங்கள்,

தரணியெங்கும் ஒலிக்கட்டும்!

தேக்கங்கள்,

தீர்வுக்கு வழி விடட்டும்!,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.