Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் ஆர்பாட்டம் UK Protest 16th March 2PM-5PM

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(Please share this with your contacts in London)

UK Protest - Front of US Embassy

This is an appeal to the US demanding, justice and peace for Tamils in Sri Lanka!!!

Also to say 'thank you' for America's concern so far!!!

16th March 2PM-5PM (Friday Tomorrow)

Please come in large numbers to ask US to include

INTERNATIONAL INVESTIGATION INTO GENOCIDE

in the UN resolution on Sri Lanka.

Outside US embassy

24 Grosvenor Square

London W1A 2LQ

Nearest tube station: MARBLEARCH

TCC UK

07550336414

Edited by Queen

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

.

மக்கள் போராட வேண்டிய தருணம். பங்களியுங்கள்.

( போதியளவு கால அவகாசம் கொடுக்கவில்லை.)

இது நாங்கள் காலம் இடம்பொருள் உணர்ந்து செயற்பட வேண்டிய காலகட்டம். பொரிமா தோண்டியின் வேலையை நாங்கள் செய்துவிடக்கூடாது. எங்களுடைய போராட்டம் அமெரிக்க எதிர்ப்பு போராட்டமாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.எங்களை பொறுத்தவரை அமெரிக்க அணியும் அதற்கு எதிரான அணியும் ஒன்றுதான் ஒன்றுதான. ஏங்களது போராட்டத்தை அழித்ததில் இரண்டு அணிக்கும் பங்குள்ளது.

இன்று அமெரிக்க நலனும் எமது நலனும் ஒரு மிகச் சிறிய புள்ளியில் இப்போது சந்தித்தித்திருக்கின்றன.

இதனூடாக எப்படி நாங்கள் எமது இலக்கை நோக்கி பயணிப்பது என்பது பற்றித்தான் எல்லோரும் ஒன்றுபட்டுச் சிந்திக்க வேண்டும்

அமெரிக்கா இப்போது மனித உரிமைகள் பேரவையில் வைத்துள்ள தீர்மானம் எங்களுடைய நன்களை மிகக் குறைந்த அளவிலேயே பிரதிபலிக்கிறது.போர்கற்றம் நடந்திருக்கிறது. தமிழர் பகுதிகளில் இராணுவ மறைமுக இராணு ஆட்சி தொடர்கிறது என்பதை அமெரிக்கா கொள்கை அளவில் ஒத்துக்கொண்டிருப்பது நமக்கு சாதகமான விடயம். ஆமெரிக்கா உடனடியாக எமக்கு தமிழீழத்தை பெற்றுத்தரும் அல்லது அமெரிக்க எதிர்ப்பளர்கள் ஓடோடி வந்து எமக்கு உதவுவார்கள் என்று நாங்கள் நினைத்தால் எங்களைப் போல அறிவிலிகள் யாரும் இருக்க முடியாது.

இப்போது அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையில் வைத்துள்ள தீர்மானத்தை ஒரு போதும் மகிந்தவால் நிறைவேற்ற முடியாது. ஏனென்றால் பௌத்த சிங்கள பேரினவாத பூதத்தை மகிந்த தூண்டிவிட்டிருக்கிறார்.அதைவிட அமெரிக்கா தங்களது எதிரி என்று பௌத்த சிங்கள பேரினவாதிகள் பகிரங்கமாக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

ஏதிரியின் எதிரிகள் எமக்கு நண்பர்கள் என்ற அரசில் கோட்பாடை நாங்கள் பின்பற்ற வேண்டும். துமிழ் மக்களுக்கு மேற்குலகல் சொல்லக் கூடிய மிகக் குறைந்தளவு தீர்வைக் கூட சிங்களம் கொடுக்காது. கோடுக்கவும் விடமாட்டார்கள். இந்த நிலையில் அடுத்தது என்ன? இதை நோக்கித்தான் நாங்கள் இராஜதந்திர ரீதியாக பணிக்க வேண்டும்?

சூடானிலும் இது தான் நடந்தது. ஏடுத்த எடுப்பிலேயே தெற்கு சூடான் பிரிவதற்கான ஐநா வாக்கெடுப்பக்கான திர்மானம் வந்துவிடவில்லை.

சூடான் போராளிகளை ஆயதங்களை கைவிட்டு உடன்பாட்டுக்கு வரச் சொன்னார்கள்.சூடான் அரசுத்தலைவருடன் இணங்கிப் போகும்படி சொன்னார்னள்.குறிப்பாக சொல்வதானால் சூடானிலுள்ள பெற்றோலிய வளங்களுக்காக பசிருடன் இணங்கிப் போக மேற்குலகம் விரும்பியது. பசிர் திவிர சீன ஆதரசு அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்த பின்பே தெற்கு சூடான் பிரிவதற்கான திர்மானம் வருகிறது.

இப்போது மகிந்த அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழர்களை அமெரிக்க எதிர்ப்பாளர்கள் என்று காட்டி தாங்கள் அnரிக்காவுடன் நட்பு பாராடடுவதன் மூலம் தான் தங்களது நலன்களை தக்க வைக்கலாம் என்பதை பௌத்த சிங்கள பேரினிவாதிகளுக்கு காட்ட முயல்கிறது. தமிழர்களை விட சிங்களவர்களுடன் தான் அது நெருக்கம் என்று காட்ட முயல்கிறது.

இதற்கு நாங்கள் துணை போய்விடாமல் காலம் இடம் பொருள் என்பதை கவனித்து எங்களது கொள்கைகளை வகுத்து செயற்படவேண்டும.

இது அமெரிக்காவிற்கு எதிரான போராட்டம் அல்ல, அமெரிக்காவின் கவனத்தை ஈர்க்கும் போராட்டம். அக்கறை உள்ள அனைவரும் பங்கெடுக்க வேண்டும்.

அமெரிக்காவிடம் தமிழீழம் கேட்கவில்லை. இனவாத சிங்கள ஆதிக்கம் அற்ற சுதந்திரமாக வாழகூடிய ஒரு அரசியல் தீர்வு மட்டுமே. அதுவே இன்றைய தற்காத்தல் நிலைக்கு போதும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.