Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் அண்ணா உண்மையில் உங்களுக்கு இது தொடர்பான தகவல் தேவை எனில் என்னுடன் தனிமடல் மூலமாகவோ அல்லது வேறு ஒரு தலைப்பிலோ இது பற்றி விவாதிக்கலாமே எனக்கு அமெரிக்க பல்கலைக்கழக அனுமதி நடைமுறை பற்றி தெரியாது ஆனால் பிரித்தானிய பல்கலைக் கழகங்களில் எப்படி அனுமதி எடுப்பது என்பது பற்றி எழுத முடியும்

தனிப்பட்ட முறையில எமக்குள் சண்டை பிடிப்பது சரியில்லைதானே அது தேசியத்துக்கு எதிரானவர்களுக்கு எம்மைபலவீனப்படுத்துவதற்கான வாய்ப்பாகும் இது உங்களுக்கு நான் சொல்லியா தெரிய வேண்டும் :wink: :P

எவ்வளவு சாதூரியமாக தனது வேண்டுகோளை தெரிவித்திருக்கிறார் நித்திலா!. பாராட்டத்தக்கது. நாரதர் அவர்கள் பார்த்துப்பழக வேண்டிய அணுகுமுறை.

உதவிக்கு நன்றி தங்கையே.

எனது உறவினன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கே போக வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அப்போது தான் அவனும் என்னைப்போல வறுமையும் கொடுமையுமான வாழ்வு புரிந்த, அந்த சூழ்நிலையில் வாழும் மாணவர்கள் மேல் இரக்கம் கொண்ட மனிதனாக வளர்வான்.

இங்கே அமெரிக்க, பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் வந்து படித்துவிட்டால், இந்த நாரதரைப்போல ஒரு காலத்தில் சுயநலவாதியாக வந்துவிடுவான். அந்த பாவத்தை நான் செய்யக்கூடாது அல்லவா? "நான் படிக்க அமெரிக்க பல்கலைக்கழகம். அந்த ஏழைகளுக்கு உள்ளதையும் தேசியத்துக்கு பயன்படுத்த எடுத்துவிடுவோம்" என்று நிற்பான்.

அவன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கே போக வேண்டும்.

  • Replies 248
  • Views 30.9k
  • Created
  • Last Reply

அது எல்லாம் இருக்கட்டும் யூட் அண்ணா..!

நாங்க -அதாவது -

கூலி வேலை - செய்யுறவங்க அமெரிக்க அரசை தேர்வு செய்யும் உங்க கபசிற்றிக்கு முன்னால-

உங்கட - கருத்தை வாசிக்க -எதிர்த்து பேச- எங்களுக்கு - ஏதும் தகுதி இருக்கா? 8)

தம்பி வர்ணன்

அமெரிக்கா ஒரு மக்களாட்சி நாடு. மக்களாட்சியில் குடியுரிமையுள்ள மக்கள் எல்லாரும் வாக்கு போட்டு அரசை தெரிவு செய்கிறார்கள். அமெரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் சம்பளத்துக்கு (கூலிக்கு) வேலை செய்பவர்கள்தான். நீங்கள் மட்டுமல்ல, நானும் கூலிவேலை தான் செய்கிறேன். ஆக கூலி வேலை செய்பவர்கள் பெரும்பான்மையினர் அமெரிக்க அரசை தெரிவு செய்கிறார்கள்.

அது சரி தமிழீழ தேசம் வேண்டும் என்று பற்றோடு இருக்கிறீர்கள். தமிழ்ப்பற்று நிறைய இருக்க வேண்டாமா?

நீங்கள் எழுதிய "கபசிற்றி" என்ற ஆங்கில வார்த்தைக்கு கொள்ளளவு என்ற அருமையான தமிழ்வார்த்தை இருக்கிறதே? தெரியாதா?

யூட் அண்ணா

"கபசிற்றி" என்ற ஆங்கில வார்த்தைக்கு கொள்ளளவு என்ற அருமையான தமிழ்வார்த்தை இருக்கிறதே

அப்பிடியும் ஒரு தமிழ் வார்த்தை இருக்கு என்னு -தெரிந்து கொள்ள-அமெரிக்க அரசை - தெரிவு செய்யும் உங்களுக்கு தமிழ் அறிவு இருக்கா?

ஆச்சரியம்!!

ஜூட்,

உமது சுய நலமற்ற நல்ல மனதைப் புரிந்துகொள்ளாமல் எழுதியதற்கு மன்னிக்கவும்.இப்படி தன்னலமற்ற ஒரு நல்ல சேவயாளன் அமெரிக்காவில் இருந்து யாழ்ப் பல்கலைக் கழக ஏழை மாணவர்களுக்காகப் பரிந்து,கூலை நியமிக்க பரிந்துரை செய்கிறீர் . ஒருக்கா நான் கூலை நியமிக்கச் சொல்லவில்லை என்கிறீர்,இப்போது ஏழை எளிய யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் முன் நேற வேண்டுமாயின் கூல் வந்தால் தான் உண்டு என்கிறீர். ஒ இது தான் பச்சோந்திகளின் உருமாற்றம் என்பதுவா?

நல்ல பகிடி, உம்மைப் போன்ற சுய நலமற்ற மனிதர்கள் தான் எமக்கு வழி காட்டிகள். நீர் தேசிய ஆதராவளர் போல் வேடமிட்டு இடை இடையில் செய்யும் நக்கல் நளினங்களும்,யாழ்ப் பல்கலைக் கழகத்தில் படிக்காததால் மற்றவர் எல்லாம் முட்டாள்கள் என்கின்ற பாணியில் சொல்லும் கருத்துக்கள் ஒன்றும் யாழ்க் களத்திற்கு புதிதல்ல.இதில் உம்மை ஒரு சுய நலமற்ற மனிதராகக் காட்டி நான் எனது சுய நலத்தால் தான் இவ்வாறு எழுதுகிறேன் என்று சொலுகிறீரே,எனக்கு இதில் என்ன சுய நலம் இருக்கிறது,இதில் எனக்கு என்ன பயன் இருக்கிறது என்று விளக்குவீரா?

1) நீர் சுய நலமற்ற மனிதரா?

2)யாழ்ப் பல்கலைக் கழககிற்கு கூல் வந்தால் எப்படி ஏழை எளிய மாணவர்கள் பயன் பெறுவார்கள்?

3) அப்படியாயின் ஏன் மாணவர்கள் அவர் வருவதை எதிர்க்கிறார்கள்?

4)எவ்வாறு நான் கூலின் நியமனத்திற்கு எதிராக எழுதுவது எனது சுய நலனின் நிமித்தம் ஆகும்?

5) சிறிலங்கா அரசாங்கம்,இராணுவம் ,ஜேவிபி, தமிழ் மகான்,மற்றும் நீர் எல்லோரும் ஏழை எளிய மாணவர்களுக்காக ஒன்றாகப் பாடுபடுகிறீர்களா?

6) நீர் கூலின் நியமனத்தை ஆதரிக்கவில்லயாயின் இதில் இன்னும் என்ன எழுதிக் கொண்டிருக்றீர்? விளங்கவில்லை?

ஓ இன்னும் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்,விவாதம் என்னைப் பற்றியாதக இருப்பதால், நான் எந்த அமெரிக்க பல்கலைக் கழகத்திலும் படிக்கவில்லை, மேலும் நான் இலங்கைப் பல்கலைக் கழகம் ஒன்றிலும் படித்திருகிறேன்.உமது தர்க்கத்தின்படி எனக்கு எங்கிருந்து வந்திருக்கும் இந்த சுய நலம்? ம் இன்னும் வேறு எதாவது என்னைப் பற்றி மோசமாக எழுத முடியுமா என்று யோசியும்,அதன் மூலம் தானே கூலின் நியமனத்தை நியாயப் படுத்தலாம்.

  • 2 weeks later...

யாழ்பல்கலைக்கழகத்தில் என்ன நடைபெறுகிறது?

தமிழ்சமூகத்தின் பார்வையில்

http://www.mousegroup.net/tamilsociety/10....iversity-01.htm

யாழ்பல்கலைக்கழகத்தில் என்ன நடைபெறுகிறது?

தமிழ்சமூகத்தின் பார்வையில்http://www.mousegroup.net/tamilsociety/10....iversity-01.htm

என்ன ஐந்து பக்கத்தோட முடியுற கதையே ......... நடந்த 2 பொட்டுகேடை சொல்லவே 5 பக்கம் தேவையா இருக்கு. எல்லத்தையும் சொல்ல வெளிக்கிட்டா பெரிய ஒரு பாரதமே எழுதலாம் போல

இணைப்புக்கு நன்றி

:P :P :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

±ø§Ä¡ÕìÌõ Á£ñÎõ Žì¸õ. ¦¾¡Æ¢ø Å¢ºÂÁ¡¸ ¦ÅÇ¢ä÷ ¦ºøÄ§ÅñÊ ²üÀð¼¨Á¢ɡø þí§¸ ¸Õò¾¡¼ ÓÊÂÅ¢ø¨Ä. Áýɢ츧ÅñÎõ.

«ÐºÃ¢ ¯Ð þýÛõ ÓÊ§ÂøÄ§Â? ¿¡ý ±í¨¸ Å¢ð¼É¡ý ±ñ§¼ ÁÈóЧÀ¡Éý.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¿¡Ã¾÷ ¯ðÀ¼ ±øÄ¡Õõ ´Õ측 ºó§¾¡ºôÀðÎì ¦¸¡ûÇÄ¡õ. ¯í¸¼ ÓÂüº¢ìÌ ¾ì¸ ÀÄý ¸¢¨¼îº¢ÕìÌ.

Å¢ÀÃí¸ÙìÌ:

http://tamilweek.com/news-features/archives/314

¯ó¾ Ê. À¢. ±Š ¦º¡øÖÈÐ ±øÄ¡ò¾¢ÄÔõ ±ÉìÌ ¯¼ýÀ¡Î þø¨Ä. ¬É¡ø þó¾ì¸ðΨèÂô ¦À¡Úò¾Å¨Ã ¦ÀÕõÀ¡Ä¡É¨Å ¯ñ¨Á¡¸ þÕì¸Ä¡õ ±É ¿¢¨É츢§Èý.

º÷ŧ¾ºõ ²ý ±ÁìÌ ±¾¢Ã¡É ÓÊ׸¨Ç ±Î츢ÈÐ ±ýÀ¾üÌ þЧÀ¡ýÈ ºõÀÅí¸Ùõ ´Õ ¸¡Ã½õ.

The second reason for LTTE resentment was Ratnajeevan’s political beliefs. He stood for a united, undivided Sri Lanka where the Sri Lankan Tamils could live with honour, justice ,peace and equality under a federal system.

தமிழ் மகான் மேல நான் மேற்கோள் காட்டியதின் படி, கூல் தமிழ் ஈழத்திற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை உடையவர் என்று கைக்கூலி டி பி எஸ் சொல்லுறார்.அப்ப அவ்வாறான ஒரு நிலைப் பாட்டை உடயவர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் ஆவதை நீர் ஆதரிக்கிறீரா? சர்வதேசம் கூட தமிழ் ஈழம் என்ற கோட்பாட்டிற்கு எதிராகத் தான் இருக்கு.அப்ப நாங்க சர்வதேசம் அதாவது அமெரிக்கா சொல்வதைப் போல் எங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஒன்று பட்ட சிறிலங்காவிற்குள் வாழலாம் என்கிறீரா?

உமது அரசியல் தெளிவின்னமையாலயே இவ்வாறான குளறுபடிச் சிந்தனைகள் ஏற்படுகிறது.சற்றி நிதனாமாகச் சிந்தித்தால் தெளிவு ஏற்படும்.

1. அரசியல் அபிப்பிராயம் (political belief) என்பது குற்றமா? Federal Solution மூலம் தமிழ் மக்கள் கௌரவத்துடனும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழமுடியும் என நம்புவது துரோகத்தனமா? அப்படியாயின் பேச்சுவார்த்தைக்கு சென்ற பாலா அண்ணை, ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவில் federal system மூலம் ஒரு தீர்வை எட்டமுடியும் எனத்தாம் நம்புவதாக சர்வதேச அரங்கிலே தெரிவித்தாரே? அப்படியாயின் பாலா அண்ணையும் ஒரு துரோகியா?

2. நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே. கொலைப்பயமுறுத்தல் விடுவதென்பது உலகமுழுவதிலும் மன்னிக்க முடியாத ஒரு குற்றச்செயலாகக் கருதப்படுகிறது. பயமுறுத்தல் விடுதலில் கூட சம்பந்தப்பட்டவருடன் நிறுத்திக் கொள்ளாமல் அவரது குடும்ப அங்கத்தவர்களைக்கூட உள்ளடக்கியிருக்கிறார்கள் (வயதிற்சிறிய சிறுமியான அவரது மகளைக்கூட "உனது தம்யைக் கொன்று துண்டுதுண்டாக வெட்டி அனுப்புவோம்" என்று மிரட்டியிருக்கிறார்கள்). இவையெல்லாம் நாகரிகமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் என்று நீர் சொல்கிறீரா? இப்படியான காரணங்களினால்தான் தமிழர் தரப்பை காட்டுமிராண்டிகள் (barbarians) என்று சர்வதேச தரப்பு எடைபோடுகிறது என்பது உமக்கு புரியவில்லையா அல்லது புரிந்தும் புரியாதமாதிரி நடிக்கிறீரா? (உமக்கு இருப்பதாக கூறிக்கொள்ளும் அரசியல் தெளிவு இவ்வளவுதானா?)

3. சர்வதேச சமூகம் சொல்வது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்டீர். இல்லை என்பதே எனது பதில். ஆனால் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை, "ஏன் முடியாது" என்பதற்கான எமது தரப்பு நியாயத்தை ஆதாரங்களுடன் சமர்ப்பித்து அவர்களை convince பண்ணவேண்டியது அவசியம். அதைவிடுத்து சர்வதேசத்தின் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காக அவர்களை எல்லாரையும் எதிர்த்து தனித்து நின்று எமது இலட்சியத்தை அடையமுடியுமென நீர் உண்மையாகவே நினைக்கிறீரா? (அப்படி நினைப்பீராயின் உமக்கு இருப்பதாக நீரே கூறிக்கொள்ளும் அரசியல் தெளிவானது பூச்சியத்துக்குச் சமம்). இன்னுமொரு முக்கிய விடயம் ஆயுதங்களை நாங்கள் களையவேண்டும் என்று சிலசமயங்களில் சர்வதேசத்திடமிருந்து வேண்டுதல்கள் வந்திருந்தாலும், தமிழ்மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் குறைந்தபட்சம் சிறிது காலத்துக்கேனும் இது சாத்தியப்படாது என்று சர்வதேசத்தை convince செய்வதில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கிறோம் என்பதே உண்மை.

இறுதியாக ஒன்றைக்கூறிவைக்க விரும்புகிறேன். ஏதோ ஒருகாரணத்துக்காக, தேசியத்தலமையிடம் நற்பெயரைச் சம்பாதிக்கும் நோக்கிலோ என்னவோ, அவர்கள் சொல்வது செய்வது எல்லாவற்றிற்கும் "ஆமாம் சாமி" போடுவதுதான் நீர் உமக்கு இருப்பதாக சொல்லிக்கொள்ளும் "அரசியல் தெளிவு". எனது தெளிவோ அதற்கும் ஒருபடி மேலே. அவர்களின் சொல், செயல் ஆகியவற்றை சுயசிந்தனையில் ஆயந்தறிந்து, சரியானவற்றை பாராட்டுவதும், பிழையானவற்றைப் பிழையெனச் சுட்டிக்காட்டுவதுமாகும். இவ்விரண்டு தெளிவுகளில் எது சிறந்தது என்பதை இங்குவரும் கள உறவுகளே முடிவு செய்யட்டும்.

அரசியல் அபிப்பிராயம் என்பது குற்றமற்றது எனில், ஏன் மகிந்தரும் ஜேவிபியும்,டக்கிளசும் இதைத் தானே சொல்லுகினம் அதாவது ஒன்று பட்ட இலங்கைக்க தீர்வு காண்பம் என்று அப்ப ஏனப்பா சண்டை ,அவை சொல்லிறதைக் கேட்டு நடப்பமேன்.அரசியல் முரண்பாட்டால் தான் சண்டையே நடக்குது.இதென்ன எங்கட தனிப்பட்ட வீட்டுச் சண்டையே? இதில கூல் சொன்னா மட்டும் நாங்கள் அவர் சொல்லிறதைக் கேக்க வேணும் ஆனா மகிந்தர் முதல் டக்கிளசு வரை சொன்னாக் கேக்காமச் சண்டை பிடிக்க வேணும்.உமது அறிவே அறிவு.

இன்னும் ஒன்றைச் சொல்கிறேன் கூல் படித்தது பட்டம் பெற்றது மின் காந்தம், அரசியல் அல்ல.அதையே உமக்கும் சொல்கிறேன் நீர் யாழ்ப் பல்கலைக் கழகத்தில் படித்து இப்போது அமெரிக்காவில் இருக்கலாம் ஆனால் அதற்காக உம்மிடம் இருந்து அரசியல் கற்க வேண்டும் என்ற கட்டாயம் களத்தில் நிற்பவர்களுக்குக் கிடையாது.அதில் கைதேர்ந்தவர்கள் அவர்கள்.இதை சர்வதேசமும் உணரும் காலம் இது.

அண்மையில் பிரயன் செனிவரத்தின என்கிற சிங்களவர் எழுதிய கட்டுரை ஒன்றை இங்கு இணைத்திருந்தேன் அதை வாசியும்.பெடரல் என்றால் மத்தியில் ஒரு இராணுவம் தான் இருக்கலாம்.இங்கே இரண்டு இராணுவங்கள் இருகின்றன.இதில் எந்த இராணுவம் இல்லாது போக வேண்டும்.ஒரு பயண ஒழுங்குக் கூட ஒத்துவராத சிங்கள அரசாங்கம் தமிழருக்கு பெடரலைத் தர முடியும் என்று நீர் நம்பினால் உமது அறிவை என்ன என்று சொல்வது.உம்மைப் போன்ற ஒரு படித்த முட்டாள் தான் கூலும். நீங்கள் புத்தகத்தைப் படித்து ஒப்பித்தீர்கள்,உங்களது துறையில் படிதீர்களே ஒழிய , நடைமுறை அரசியலையோ அல்லது தமிழ் மக்களின் மனங்களையோ படிக்க வில்லை.

புலிகள் சர்வதேச ரீதியாகப் பேசுவதற்காகவே ஒரு பெடரல் தீர்வைப் பரீசிலிகிறோம் என்று சொன்னார்கள்.இது அவர்களது ஒரு தந்திரோபாய நகர்வு. நோக்கம் அதுவாக இருந்தால் என்றோ இந்த பேச்சுவார்த்தைகள் முடிந்து இன்று ஆயுதங்கள் களயப் பட்டிருக்கும்.புலிகள் உம்மைப் போன்று கூலைப் போன்று அரசியல் தூர நோக்கு இல்லாதவர்கள் இல்லை. அவர்கள் அவ்வாறு செய்வது போராடியவர்களுக்கும் போராட்டத்திற்கும் செய்த ஒரு தூரோகமாகவே முடிந்திருக்கும்.புலிகள் தமிழ் ஈழத்தைப்பற்றி பேச்சுவார்த்தைகளில் கதைக்க முடியாது.காரணம் எந்த சரவதேச அரசும் அதற்கு இப்போதைய நிலமைகளில் உடன் படாது.புலிகளின் நிலைப் பாடானது தந்திரோபாய ரீதியானது.புலிகள் மக்களின் தற்போதைய வாழ்வாதார நிலமைகள் பற்றிக் கதைப்பதுவும் ,இடைக்கால நிர்வாகம் பற்றிக் கதைப்பதுவும் தமிழ் ஈழ அரசை நிறுவதற்கான படிக்கற்களாக அன்றி பெடரல் என்னும் இறுதித் தீர்வைக் காண அல்ல.

நெற்றிக் கண் நொள்ளக் கண் எண்டு கனக்க வசனம் பேசுறீர் , நீர் சொல்லும் இந்த சர்வதேசம் அது தான் அமெரிக்கா இராக்கில் செய்யாத கொலைகளா மனிதௌரிமை மீறல்களா.இங்க என்ன கொலைப் பயமுறுத்தல் தானே விடுக்கப் பட்டது, அதுவும் யாரோ அனாமதேய பேர்வழிகளால்.இதை டக்குளசு கூட செய்திருக்கலாம்.சிறி லங்கா அரசாங்கத்தால் எத்தினை கொலைகள் நித்தம் நடத்தப் படுகிறது.இந்த சர்வதேச அரசாங்க்கங்கள் இதற்கு என்ன செய்தன என்ன செய்கின்றன.உந்த சரவேதேச பூச்சாண்டி எங்களிடம் எடுபடாது.எவருமே தமது நலங்களில் தான் அக்கறையாக இருப்பார்கள் . நாம் என்று பலமாக ,பூகோள ரீதியாக அரசியல் செல்வாக்கு செலுத்தக் கூடிய சொத்துக்களைக் கொள்கிறோமே அன்று எமது காலடியில் சர்வதேசம் வரும்.அது தான் உலகச் சரித்திரம் சொல்லும் உண்மை.உந்த கூலும் உம் போன்றவர்களும் இதில் வெறும் துகள்கள்.

எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். நான் எனது சுய சிந்தனையில் இருந்து தான் இவற்றைச் சொல்கிறேன்.ஏனெனில் எனக்கு எமது போராட்டம் பற்றிய அரசியல் தெளிவு போராட்டத்தின் ஆராம்ப காலம் தொட்டே ஏற்பட்டது. உம்மைப் போன்ற பலரை நான் பல அரசியல் கருத்தாடல்களில் சந்தித்திருக்கிறேன். எனக்கு மட்டும் தான் சுய சிந்தனை இருக்கு மற்றவனுக்கு இல்லை எண்டு நம்ப்பும் உம் போன்ற அறிவிலிகள் தான் கதிர்காமர், முதல் கூல் வரை. எனக்கு ஆமாம் போட்டு பயன் பெற வேண்டிய அவசியம் இல்லை. உம்மைப் போல் அறிவிலித் தனமாக அரசியல் பேசுவதற்கான தேவை எனக்கில்லை.உமது ஆணவத்தை முதலில் அடக்கும் அப்போதுதான் நீர் அரசியல் கற்றுக் கொள்ள முடியும்.

உமது தெளிவு என்பது என்ன என்பதை நீர் முன்னர் எழுதிய வரிகளில் தருகிறேன். மீள நாபகம் ஊட்டிக் கொள்ளும்.

Á£ñÎõ Á£ñÎõ ¯ÁÐ ¾ÃôÒ Å¡¾ò¨¾ ¬¾¡Ãí¸Ù¼ý Óý¨Å측Áø ²§¾¡§¾¡ À¢¾üÚ¸¢È£÷. ¦À¡Úò¾¢ÕóÐ À¡Õõ †¥ø ¡úôÀ¡½òÐìÌ ÅÃò¾¡ý §À¡¸¢È¡÷ Ш½§Åó¾Ã¡¸ì ¸¼¨Á¡üÈò¾¡ý §À¡¸¢È¡÷. ´Õº¢Ä÷ Å¢¼ÂÁȢ¡РÐûÙ¸¢È¡÷¸û º£ì¸¢Ã§Á «¼í¸¢ô§À¡öÅ¢ÎÅ¡÷¸û.

:):D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. அதுசரி பாலா அண்ணை சொன்னால் ராஜதந்திரம். கூலோ டக்லசோ சொன்னால் துரோகத்தனம். நாங்கள் குண்டுவைத்தால் ராணுவ தந்திரம். அரசாங்கம் குண்டு (கிளைமோர்) வைத்தால் இனப்படுகொலை. வெற்றி கிடைத்தால் தலைவரின் வழிநடத்தல் காரணம். தோல்வி வந்தால் ஓரிரு துரோகிகள் காரணம். Please..... உதெல்லாம் கேட்டு புளிச்சுப்போச்சு. அந்தக்காலம் துவக்கம் உந்தப்பூவைத்தானே சுத்துறியள். புதுசா ஏதும் சுத்துங்கோவன் கேப்பம்.

2. அப்பிடியெண்டால் அரசியல் அபிப்பிராயம் (political opinion) என்பது ஒரு குற்றம் அப்பிடித்தானே? இது தமிழீழச் சட்டத்திலும் எழுதப்பட்டிருக்கிறதா? தமிழீழச் சட்டத்தில் இதற்கான தண்டனை என்ன என்று கூறமுடியுமா? மரணதண்டனையா?

3. அப்போ நீர் சொல்லுறீர் சர்வதேசம் எல்லாத்தையும் பகைத்துக்கொண்டு தனிய நிண்டு தனிநாடு அமைக்கலாம் அப்பிடித்தானே? அப்பேன் விழுந்தடித்துக் கொண்டுபோய் வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திப்பான்? ஏன் ஆகாசி தமிழ்ச்செல்வனை சந்திக்க அரசாங்கம் மறிச்சவுடன துள்ளிக்குதிப்பான்?

நீர் என்னவேணுமெண்டாலும் சொல்லலாம் நாலுபேர் அதற்கு ஆமாம் போடலாம். ஆனால் என்போன்றவர்களைப் பேக்காட்டேலாது.

ம் உம்மைப் பேக்காட்டி எமக்கு என்ன ஆகப் போகுது,

அரசியல் அபிப்பிராயம் என்பது வேறு அரசியல் அபிலாசை என்பது வேறு.கூலை தமது அரசியல் அபிலாசைகளுக்காகப் பாவிப்பதுவே சிறிலங்கா அரசின் நோக்கம்.அதற்கு உடந்தை ஆவதன் மூலம் கூலும் அந்த அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்கிறார்.

ம் மக்கள் படை குண்டு வைப்பது இராணுவத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் குண்டு வைப்பது அப்பாவி மக்களுக்கு எதிராக, இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாத உமக்கு என்ன விளங்கப் போகுது?

அமெரிக்கவில தேசிய நலங்களுக்கு எதிராகச் செயற்பட்டாலென்ன தண்டனை எண்டு உங்க சட்டம் சொல்லுது?ஓ உங்க சட்டமே இல்லாம சிறையள் வேற கிடக்குது பிறகேன் சட்டம் தேவை?

சர்வதேசம் எமது கொள்கைக்கு கோட்பாட்டிற்கு ஏற்புடயதாக நடந்து கொண்டால் நாம் உறவைப் பேணுவோம்.எந்த அரசும் எமது கோட்பாட்டிற்கு எதிராகச் செயற்பட்டால் அதற்கு எதிராகப் போராடுவோம்.அதனாலயே இந்திய அரசிற்கு எதிராகப் போராடினோம்.அவர்கள் சொல்கிரார்களென்பதற்காக நாம் எமது போராட்டத்தை விடப் போவதில்லை.

நீர் இருந்து பாரும் ,எவ்வாறு உமது முன்னய வரிகள் பொய் ஆக்கப்பட்டனவோ அவ்வாறே இவையும் உமது கண் முன்னாலயே பொய் ஆக்கப் படும்.

வேலுப்பிள்ளயரின் மகன் வெற்றியைக் கொண்டு வருகிறாரா இல்லையா என்று பொறுத்திருந்து பாரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. political opinion இற்கும் national interest இற்கும் கனக்க வேறுபாடு உண்டு. இதுகூடத்தெரியாமல் உளறாதேயும்.

2.

அரசியல் அபிப்பிராயம் என்பது வேறு அரசியல் அபிலாசை என்பது வேறு.கூலை தமது அரசியல் அபிலாசைகளுக்காகப் பாவிப்பதுவே சிறிலங்கா அரசின் நோக்கம்.அதற்கு உடந்தை ஆவதன் மூலம் கூலும் அந்த அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்கிறார்.

முந்தித்தொடக்கம் கேட்கிறேன்...இதற்கு என்ன ஆதாரம்?

சர்வதேசம் எமது கொள்கைக்கு கோட்பாட்டிற்கு ஏற்புடயதாக நடந்து கொண்டால் நாம் உறவைப் பேணுவோம்.எந்த அரசும் எமது கோட்பாட்டிற்கு எதிராகச் செயற்பட்டால் அதற்கு எதிராகப் போராடுவோம்.அதனாலயே இந்திய அரசிற்கு எதிராகப் போராடினோம்.அவர்கள் சொல்கிரார்களென்பதற்காக நாம் எமது போராட்டத்தை விடப் போவதில்லை.

இந்தியாவை எதிர்த்ததற்காக நாங்கள் கொடுத்த விலை ஏறத்தாழ எங்கள் இனத்தையே அழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றது என்பதுதான் உண்மை. இதேபோன்ற இன்னுமொன்று துர்ப்பாக்கியம் வரக்கூடாது என்பதே எல்லாரினதும் அவா. அதுசரி நேற்று இந்தியா, அமெரிக்கா....இன்று கனடா, நாளை ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். இறுதியில் எமதுகுரலை ஒருவரும் கேட்க மாட்டார்கள். இது ஒருவகை அரசியல் தற்கொலையேயன்றி வேறில்லை.

2. §ÅÖôÀ¢û§Çýà ¦À¡ÊÂÉ¢Ä ¿õÀ¢ì¨¸ þÕìÌ. ¬É¡ø ¯ó¾ Å¢ƒÂåÀý ¾¢Å¡¸Ãý §À¡ýÈ Å¡Ö¸ÙìÌ ²ý §¾¨Å¢øÄ¡¾ §Å¨Ä ±ñξ¡ý §¸ì¸¢Èý. வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு எங்கட தரப்பு வாதங்களை புரியவைத்து எம்பக்கம் இழுக்கப்பாக்கிறோம். இப்பிடி ஓரிரண்டு பொறுப்பற்ற செயல்களால எல்லா முயற்சியிலயும் ஏன் மண்ணள்ளிப்போடுகினம்?

நீர் இருந்து பாரும் ,எவ்வாறு உமது முன்னய வரிகள் பொய் ஆக்கப்பட்டனவோ அவ்வாறே இவையும் உமது கண் முன்னாலயே பொய் ஆக்கப்படும்.

பரவாயில்லை. நான் தோற்றுவிட்டால் அது ஆயிரம் தடவையாயினும் அதை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன். ஆனால் அதற்காக எனது கருத்துச் சுதந்திரத்தை மட்டும் விட்டுக்கொடுக்க நான் தயாராயில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிமார், அண்ணன்மார், அக்ாகமார், தங்கச்சிமார்,

உப்பிடி மற்றாக்களைக் கண்படி விமர்சிக்கிறதைத் தவிர்க்கிறது நல்லது.

நாளைக்கே நிலைமை மாறலாம்.

கடந்த காலத்தில அப்பிடி நடந்திருக்கு.

யாழ்ப்பாணத்தில நடந்த மானுடத்தின் தமிழ்க்கூடலிலயே உந்தப்போக்கு வெளிப்படையாத் தெரியத் தொடங்கீட்டுது. (ஆக கம்பன் கழக ஜெயராச் மட்டும் தான் தொடர்ச்சியா எட்ட வைக்கப்பட்ட ஒருவர்)

மேல ஆரோ சொன்னமாதிரி, நாளைக்கே ஹுல் கிளிநொச்சி போய் ஒரு சந்திப்புச் செய்தா நிலைமை தலைகீழா மாறிவிடும். அந்த நேரத்தில இப்ப விளையாடுற விளைாட்டை மாறி விளையாட வேண்டி வருமெல்லோ?

குறைந்தபட்சம், எங்கட மதியுரைஞர் விகடனுக்குக் குடுக்கிற பேட்டித் தொடரைப் படிச்ச பிறகாவது நாங்கள் உசாராகாமல் இருந்தா எப்பிடி? இந்தியாவுக்குக் குண்டி கழுவிவிடுற நிலைக்கு அனுசரிச்சுக் கருத்துச் சொல்ல முடியுமெண்டா, உந்த ஹுல் எல்லாம் எம்மாத்திரம்?

'துன்பியல் சம்பவம்' எண்டு தலைமை சொன்னதுக்கே ஆத்திரப்பட்டவன் நான். அந்த இடத்தில் அதைச் சொல்லிச் சமாளிக்க வேண்டிய தேவை தலைமைக்கு இருந்தது என்பதை யாதார்த்தபூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் விகடன் பேட்டி சுத்த மோசம். இந்தியத் தமிழரோடு காரசாரமான வாதங்களைப் புரிந்த நிலையில் இப்போது அடக்கியே வாசிக்கவேண்டிய தேவை.

நாளைக்கு புலியும் இந்தியாவும் தோளில கைபோட்டுக்கொண்டு வந்தா நாங்கள் முகமூடி போட்டுக்கொண்டுதான் திரிய வேணும். ஆனால் அந்த நிலைமையில் இந்தியாவை எதிர்த்துக் கதைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு.

ஆகவே, நான் சொல்லிறது இதைத்தான். நாளைக்கு மாற்றங்கள் வந்தாலும், திடீரெண்டு வளம்மாறிக் கதைக்காமல் விமர்சிக்கிற தன்மை வேணும். அல்லது இப்போதே கொஞ்சம் அடக்கி வாசிக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேல ஆரோ சொன்னமாதிரி, நாளைக்கே ஹுல் கிளிநொச்சி போய் ஒரு சந்திப்புச் செய்தா நிலைமை தலைகீழா மாறிவிடும். அந்த நேரத்தில இப்ப விளையாடுற விளைாட்டை மாறி விளையாட வேண்டி வருமெல்லோ?

முதலில் கூல் வன்னிக்கு போய்ப் பேசட்டும். அதற்கு பிறகு உந்த நியாயப்படுத்தலைச் செய்யுங்கோ!! ஒண்டுமே நடக்கவில்லை. அதற்கு வியாக்கியானம் வேற!!

குறைந்தபட்சம், எங்கட மதியுரைஞர் விகடனுக்குக் குடுக்கிற பேட்டித் தொடரைப் படிச்ச பிறகாவது நாங்கள் உசாராகாமல் இருந்தா எப்பிடி? இந்தியாவுக்குக் குண்டி கழுவிவிடுற நிலைக்கு அனுசரிச்சுக் கருத்துச் சொல்ல முடியுமெண்டா, உந்த ஹுல் எல்லாம் எம்மாத்திரம்?

'துன்பியல் சம்பவம்' எண்டு தலைமை சொன்னதுக்கே ஆத்திரப்பட்டவன் நான். அந்த இடத்தில் அதைச் சொல்லிச் சமாளிக்க வேண்டிய தேவை தலைமைக்கு இருந்தது என்பதை யாதார்த்தபூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் விகடன் பேட்டி சுத்த மோசம். இந்தியத் தமிழரோடு காரசாரமான வாதங்களைப் புரிந்த நிலையில் இப்போது அடக்கியே வாசிக்கவேண்டிய தேவை.

நாளைக்கு புலியும் இந்தியாவும் தோளில கைபோட்டுக்கொண்டு வந்தா நாங்கள் முகமூடி போட்டுக்கொண்டுதான் திரிய வேணும். ஆனால் அந்த நிலைமையில் இந்தியாவை எதிர்த்துக் கதைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு.

ஆகவே, நான் சொல்லிறது இதைத்தான். நாளைக்கு மாற்றங்கள் வந்தாலும், திடீரெண்டு வளம்மாறிக் கதைக்காமல் விமர்சிக்கிற தன்மை வேணும். அல்லது இப்போதே கொஞ்சம் அடக்கி வாசிக்க வேணும்.

சம உரிமையாக இருந்து பேசுவதற்கும் காலை நக்கிப் பேசுவதற்கும் முதலில் வித்தியாசத்தை கண்டு கொள்ளுங்கோ அம்மான். இது என்னவோ புலிகள் இந்தியாவோடு நெருக்கமாகவோ போகக் கூடாது என்று வஞ்சத்தில் புலம்புவது போலக் கிடக்குதே!!

இந்தியா எம் மீது வெறுப்புணர்வை காட்டாமலும், பின்னால் குத்தாமலும் இருக்கும் பட்சத்தில் அவற்றோடு ஒற்றுமையாகப் போவதில் தப்பில்லை. இந்தியாவிற்கும் எமக்கும் என்ன குடும்பப் பகையா?

முகமூடீ போட்டு எல்லாம் பிறகு கதைக்கத் தேவையில்லை. இப்பவே முகமூடியோடு நின்று தானே இங்கே உரையாடல் நடக்குது. கருத்திலேயே ஒவ்வொருவரின் மூகமூடிகள் அடையாளம் தெரிகின்றது தானே!! :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை தூயவன்,

இந்தியாவும் புலிகளும் ஒற்றுமையாறதை நான் எங்க எதிர்த்தனான். காலம் மாறுது எண்டு தான் சொல்லிறன். நேற்று (இன்றும்கூட) இந்தியாவைத் திட்டுறதுக்கு நாங்கள் பாவிக்காத காட்டமா?

ஒரு பக்கம் மதியுரைஞர் விகடனுக்கு உப்பிடி பேட்டி குடுக்கேக்க, இன்னொரு பக்கம் எங்கட இறைமை பற்றியும், றோவின்ர அடாவடி பற்றியும், இந்தியாவின்ர நயவஞ்சகம் பற்றியும் வாய்கிழிய எங்களால கதைக்க முடியுதெல்லோ? ஒருகட்டத்தில எதிர்த்தரப்பால மதியுரைஞரின்ர வசனங்களை வைச்சு எங்களிட்ட கேள்வி வரும். வாயையும் சூத்தையும் பொத்திக்கொண்டு இருக்கத்தான் போறம்.

உவையள் ஒற்றுமையாகிறதுக்கு ஏன் புழுக வேணும்?

நாங்கள் எப்ப இந்தியரா இருந்தனாங்கள்?

இந்தியா எப்ப எங்களுக்குத் தாய்நாடு?

இந்தியா எப்ப உண்மையிலயே எங்கட போராட்டம் மீது கரிசனையா இருந்தது?

ஹுல் கிளநொச்சி போய் வந்தா நான்ஏன் உப்பிடி எழுதப்போறன். நான் எழுதின வசனத்தில எதிர்காலம் தொனிக்கக்கூடியமாதிரித்தான

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆலோசகர் தேவையான தருணத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். நம்மெல்லாரையும் விட அவருக்கு எங்கட பிரச்சனை விடயத்தில் அனுபவமும் அறிவும் இருக்கு.

ஆனா இஞ்ச ஒருசிலர் "அரசியல் அபிப்பிராயம்" (political opinion) ¾ñ¼¨ÉìÌâ ÌüÈõ ±ñÎ ¦º¡øÖ¸¢Éõ. «Ð×õ º¡¾¡Ã½ ¾ñ¼¨ÉÂøÄ Áý ¾ñ¼¨É¡õ. «Ð×õ «ó¾ìÌüÈõ ¦ºö¾ÅÕìÌ ÁðÎÁøÄ «ÅÃÐ ÌÎõÀòÐìÌõ (ÌÆó¨¾¸û ¯ðÀ¼) «§¾ ¾ñ¼¨É ¾¡É¡õ.

þÅ÷¸û «Ãº¢Âø «À¢ôÀ¢Ã¡Âò¨¾ ÌüȦÁýÚ ¸Õ¾¢É¡ø, «ó¾ì ÌüÈò¨¾ н¢óÐ ¦ºöÂò¾Â¡Ã¡Â¢Õ츢§È¡õ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆலோசகர் தேவையான தருணத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

சரி. அப்படியே ஆகட்டும்.

ஆனால் சமநிலையிலும் இறைமையோடும் இருப்பதற்கு இப்படிச் சொல்லத்தேவையில்லையென்றே நினைக்கிறேன்.

இது எப்படிப்பட்டதென்றால், மலையக மக்கள் மீது இந்தியாவுக்கிருக்கும் பொறுப்புணர்வை ஈழத்தமிழர் மீதும் சுமத்துவது போன்றே படுகிறது.

இல்லாவிட்டால், நாங்களும் இந்தியர்தான், இந்தியா எங்கள் தாய்நாடு என்ற கதைகள் தேவையில்லை.

மேலும் இந்தியாவின் தொடக்கால இராணுவ, ஆயுத உதவிகளும் ஆயுதப்பயிற்சிகளும் உள்நோக்கம் கொண்டவையென்றும், இந்தியாவுக்கு நியாயமான கரிசனை இருந்ததில்லையென்றும் இவ்வளவு நாளும் (இன்றும்கூட) வாய்கிழியக் கத்திக்கொண்டிருக்கையில் அதற்கு நேர்மாறான கூற்று அவரிடமிருந்து வெளிவருவது எங்கனம் "தேவையான கருமம்" என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் இக்கூற்றுக்களில் தெரிவது சமநிலை பேணலா, நக்கிப்பிழைத்தலா என்றும் கேள்வியுள்ளது.

வேண்டாம். இது நிதர்சனத்தைத் திட்டும் தலைப்பிலிருந்து வேறுயாரையோ திட்டும் திசையில் செல்கிறது.

நிலைமைகள் சடுதியாக எந்தநேரமும் மாறலாம் என்பதைச் சுட்டவே விகடன் பேட்டி இங்குச் சுட்டப்பட்டது.

****************************

தூயவன், மற்றவரின் முகமூடியைக் கிண்டலடிக்க எனக்கோ உமக்கோ அருகதை இருப்பதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் நினைக்கிறீர்களா? (நீங்களும் அப்படி நினைக்கவில்லைத்தானே?) :oops:

தம்பி நல்லவன்,

இந்தியா ஒரு பக்கத்தால கருணவுக்கு அடைக்கலமும் குடுத்து இன்டிஎல்வை அனுப்பியும் மற்றப் பக்கத்தால் பேசுவம் வாங்கோ எண்டும் சொல்லுது எண்டால் இதன் அர்த்தம் என்ன?

உலக அரசியலில் தேசிய நலன்கள் தான் முக்கியமானது தனி நபர்கள் அல்ல என்பதே.எமது தேசிய நலங்களுக்கு குந்தகம் வராமல் செயற்படும் எவருடனும் நாம் நேச உறவையே பேண விரும்புகிறோம்.அது இந்தியவா இருந்தா என்ன கூலா இருந்தா என்ன.கூலுடன் எமக்கு என்ன சொத்துப் பிரச்சினயே?

உமக்கு ஆயிரம் அரசியல் நிலைப்பாடுகள் கருத்துக்கள் இருக்கலாம்,ஆனால் அந்த நிலைப்பாடுகள் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படுமாயின் ,தேசிய நலனை முன்னிட்டு உமக்கு எதிராக இயங்க நாம் பின்னிற்கப் போவைதில்லை.எனெனில் இவ்வாறான நிலைப் பாடுடயவர்களாலையே இன்று எமது போராட்டம் எதிர்க்கப் படுகிறது.இதில் டக்கிளசு,ஆனந்தசங்கரி, நீலன்,கதிர்காமர் இவை எல்லாருக்கும் ஒரு அரசியல் ஒப்பினியன் இருக்குது ,அதாவது தமிழ் ஈழத்திற்கு எதிரான நிலைப்பாடு,இவர்கள் தங்களின் அரசியல் நிலைப் பாடுகளை மாற்றாமல் இயங்குவார்கள் எனினில் இவர்கள் தேசிய விடுதலைப் போரினால் அழித்து ஒழிக்கப் படுவார்கள் என்பது இயங்கியல் விதி.கூலும் இதற்கு விதி விலக்கல்ல.அவர் தமிழீழ விடுதலைப் போரை அங்கீகரித்து வன்னி சென்றால் வரவேற்கப் படலாம், யார் இல்லை என்றது ,அது நடக்கவில்லையே ஏன்?.

என்ன நடக்குது, என்ன நடந்தது,யாரு என்ன செய்யிறான் என்று தெரியாமல் இங்கே புலம்புபவர்களுக்கு வேற என்னத்தைக் கூற முடியும்.

நல்லவன்,

அந்த விகடன் பேட்டி எந்த பதிப்பில் வந்தது என்று குறிப்பிட முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதன் இங்கு இருக்கிறது நீங்கள் கேட்ட பேட்டி

http://72.22.81.139/forum3/viewtopic.php?t...%AE%A9%E0%AF%8D

நன்றி பிறேம். பேட்டியை இணைத்த பெப்சி மற்றும் நாசமறுப்பானுக்கும் நன்றீகள்

தம்பி நல்லவன்,

இந்தியா ஒரு பக்கத்தால கருணவுக்கு அடைக்கலமும் குடுத்து இன்டிஎல்வை அனுப்பியும் மற்றப் பக்கத்தால் பேசுவம் வாங்கோ எண்டும் சொல்லுது எண்டால் இதன் அர்த்தம் என்ன?

உலக அரசியலில் தேசிய நலன்கள் தான் முக்கியமானது தனி நபர்கள் அல்ல என்பதே.எமது தேசிய நலங்களுக்கு குந்தகம் வராமல் செயற்படும் எவருடனும் நாம் நேச உறவையே பேண விரும்புகிறோம்.அது இந்தியவா இருந்தா என்ன கூலா இருந்தா என்ன.கூலுடன் எமக்கு என்ன சொத்துப் பிரச்சினயே?.

இதை புரிந்து கொள்ள விரிவான உலக அரசியல் தெரியவேண்டும்... உலகில் என்ன நடக்கின்றது அதற்கமைய நாங்கள் மாற வேண்டிய தேவையும் புரிபடவேண்டும்... எவர் மீதான தனிப்பட்ட கோபத்தை ஒரு இனத்தை அளிப்பவர்கள், அடிமைப்படுத்துபவர்களுக்கு ஆதரவாக போகும் மனப்பாண்மையை வளர்த்த கூட்டத்துக்கு புரியாது... புரிய வைக்க என உங்கள் நேரத்தயும் செலவளிக்காதீர்கள்....

பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சாரம் என்பதின் அவசியம் வலியுறுத்தப்பட்ட இந்த காலத்தில் பலமாற்றுக் குழு உறுப்பினர்களே ஈழ்ததுக்காக மக்களுக்காக பாடுபடும் நேரம் இது... மக்களை பிரதிநிதப்படுத்தும் பதவிகளில் இருக்கும் சிலருக்காய் உங்கள் நேரத்தை செலவளித்தால் நல்லது... பயன் மிக்கதும் கூட..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.