Jump to content

நேரம் மாற்றி விட்டீர்களா.....?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Sommerzeit.jpg

நேரம் மாற்றி விட்டீர்களா.....

நேற்று நள்ளிரவு ஐரோப்பா, கோடைகாலத்தை வரவேற்க தயாராகி விட்டது.அதற்கு முன்னோடியாக... நேரம் மாற்றப் பட்டுள்ளது.

உங்களது மணிக்கூட்டின் முள்ளை, ஒரு மணித்தியாலம் முன்னே... அரக்கி வையுங்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்!

கொடுத்து வைச்சவங்கள்! ஒரு மணித்தியாலம் கூட, நித்திரை கொள்ளலாம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த, ஞாயிற்றுக்கிழமை நேரம் மாறுது என்று முன்பே... தெரிந்திருந்தாலும்,

படுக்கை அறையிலுள்ள மணிக்கூட்டின் நேரத்தை, நேற்றே... மாற்றி வைக்காததால்...

காலை பழைய நேரத்துக்கே... எழும்ப வேண்டியாதாய்ப் போச்சுது.

ஹ்ம்ம்... ஒரு, மணித்தியால நித்திரை வீணாக போய்விட்டது. புங்கையூரான்.smiley_to_sleep050.gifsmiley_to_sleep060.gif

Link to comment
Share on other sites

ம்!

கொடுத்து வைச்சவங்கள்! ஒரு மணித்தியாலம் கூட, நித்திரை கொள்ளலாம்! :D

ஏன் அவங்கடை வயித்தெரிச்சலை வாங்குறீங்கள்??

Link to comment
Share on other sites

கோடை கால நேர மாற்றத்தால் ஒரு மணிநேரம் நித்திரையில் குறைகிறது. அதே நேரம் ஒரு மணித்தியாலம் பின்னேரங்களில் சூரிய வெளிச்சம் இருப்பதால் (இருக்கும் என்ற நம்பிக்கையில்...) கோடை காலத்தில் உள்ள நாட்கள் நீண்ட வெளிச்சம் கொண்டதாகவும் குறுகிய இருளைக் கொண்டதாகவும் 28 ஐப்பசி 2012 வரை இருக்கும்.

Link to comment
Share on other sites

ம்!

கொடுத்து வைச்சவங்கள்! ஒரு மணித்தியாலம் கூட, நித்திரை கொள்ளலாம்! :D

பங்குனியில் ஒருமணி நேர நித்தா குறைவு புங்கையூரான்.

ஏன் உங்கள் ஊரிலும் தான் நேரம் மாற்றுவீர்கள். உங்களுக்குத்தான் இம்முறை, ஒருமணி நேரம் கூடுதல் நித்தா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.