Jump to content

இசைப்பிரியா வீடியோ உண்மையெனில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சென்னை: தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து கொன்றது தொடர்பான சேனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ ஆதாரம் உண்மையெனில் மத்திய அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். 

இசைப்பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறியிருந்தபோதிலும், அவர் இலங்கை ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகளை சேனல் 4 ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், அவர் இலங்கை ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டதற்கான ஆதாரத்தை சேனல் 4 இன்று காலை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சருமான ஜெயந்தி நடராஜனிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

 

 

அதற்கு பதிலளித்த அவர்," இசைப்பிரியா தொடர்பாக சேனல் 4 வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரம் உண்மையெனில் மத்திய அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

 

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் நல்ல முடிவை எடுப்பார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=20913

  • கருத்துக்கள உறவுகள்
Posted
இசைப்பிரியா வீடியோ உண்மையெனில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

 

அப்ப இனனும் நீங்க நம்பல??? 

Posted

அப்ப இனனும் நீங்க நம்பல??? 

 

நானும் அதை தான் கேட்க வந்தேன். நீங்கள் எழுதி விட்டீர்கள்.

Posted

தமிழ்நாட்டை ஏமாற்ற ஒரு ஸ்டண்ட்.. 

Posted

கோத்தா இந்திய போர்கப்பலகள் முள்ளிவாய்க்காலுக்குள் சுட்ட காணோளிகளை வைத்திருக்கிறாரா இல்லையா தெரியாது. இவர் தான் தமிழ் நாட்டில் தேர்தலில் இறங்க முடியுமா என்பதையும் கணக்கு பார்க்க வேண்டும். இடையில் பேச முயல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதே வசனத்தை தான் பாதக (பாரத) நாடு பாலச்சந்திரனின் காணொளி வெளியான போதும் சொன்னது. இன்னும் அதை ஆராய்ச்சிக்கிட்டு இருக்குது. ஆனால் ராஜீவ் காந்தி கொலையில் மட்டும் சம்பவம் நடந்து விடிஞ்சதும் புலிகள் தான் செய்தது என்று சொல்லியாச்சு. அதுசரி மோடியை குறி வைச்சு நடந்தப்பட்ட பட்னா குண்டுவெடிப்புக்கு யார் பொறுப்பு. திட்டமிட்ட மட்டுப்படுத்திய குண்டுகள் அவை. அவை பல உள்நோக்கங்களோடு வெடிக்க வைக்கப்பட்டிருக்குது. ஆனால் இலக்குத் தவறிட்டுது. இதே போன்ற ஒன்றாகவே ராஜீவ் காந்தி படுகொலையும் இருந்திருக்க முடியும். அதன் மூலமே இந்திரா குடும்பம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆட்சி செய்ய முடியும். ராஜீவ் கொலையின் பின்புலம்.. காங்கிரஸின் ஆட்சி ஆசை என்றே தெரிகிறது. அதற்கு இறுதியில் பலியானது ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும். :rolleyes::(

Posted

More pressure on PM to miss Colombo Commonwealth meet

November 04, 2013

 

New Delhi:  The Prime Minister faces a growing chorus within his Congress party to miss a Commonwealth summit in Colombo over Sri Lanka's alleged war crimes against Lankan Tamils, though his office has advised him to attend the event.

Union Environment Minister Jayanthi Natarajan has become the third union minister to voice her concerns over Dr Manmohan Singh's proposed visit to Colombo on November 15, after Finance Minister P Chidambaram and Shipping Minister GK Vasan.

"I have requested a meeting with the PM. I want to convey the strong sentiments of people of Tamil Nadu on his Sri Lanka visit. I will request him to factor sentiments against his visit when he considers his final decision," said Ms Natarajan, who is a Member of Parliament from Tamil Nadu.

Last week, GK Vasan had met the Prime Minister and asked him to boycott the event.

Sources close to Mr Chidambaram said he, too, opposes the visit and feels that while the government can send a representative to the conference of leaders of Commonwealth nations, Dr Singh should not travel there.

Last month, the Tamil Nadu assembly unanimously adopted a resolution that said India must boycott the session to register its protest against the Sri Lankan government's failure to investigate and punish those who allegedly persecuted the island's ethnic Tamils in the final phase of the civil war that ended in 2009 when the military feared the rebel Tamil Tigers.

M Karunanidhi, the leader of regional party DMK, has warned that if the PM travels to Sri Lanka, "his party will have to face the consequences." The DMK quit Dr Singh's coalition in March, accusing it of failing to hold the Sri Lankan government accountable for alleged war crimes against Tamils.

Sources in the government have told NDTV that senior bureaucrats in the PM's office and the Foreign Ministry feel it is important to continue engaging with Sri Lanka's government  so that India can push for the Tamil cause.

The Prime Minister said recently, "We will consider the sentiments of the Tamil people."

 

http://www.ndtv.com/article/india/more-pressure-on-pm-to-miss-colombo-commonwealth-meet-441181

Posted

தேர்தல் நெருங்கி வரும் போது தான் நாங்கள் இசை பிரியாவின் காணொளியை பார்ப்போம் (காங்கிரஸ் மைன்ட்ஸ் வாய்ஸ் )

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெள்ளைக்காரங்கள் அதுக்கெண்டு அளவு கணக்குகள் வைச்சிருக்கிறாங்கள். 😎 நம்ம திரிஷா வடிவுதான். அதுக்காக உலக அழகுராணியாக எல்லாம் வரேலாது. அவவுக்கு கைகால், விரல்  நீட்டு காணாது. ☹️
    • ஓ.....அப்ப நீங்கள் பாஜக ஆள்.....நான் நினைச்சன் நீங்கள் ஆதி திராவிட சப்போர்ட்டர் எண்டு...😀
    • தம்பி நீங்கள் தொழில் செய்யிறியளோ இல்லையோ சாதி இருந்த படியே இருக்கும். புலம்பெயர்ந்த தமிழ்ச்சனத்திட்டையே சாதி பார்க்கிற குணம் போகவேயில்லை....இந்த லட்சணத்திலை....😂 டாக்குத்தர்ர மோன் டாக்குத்தருக்கு படிக்கக்கூடாது எண்டுறியள்? 🤣
    • Talking Dog on BGT Is Everything Simon Cowell EVER Wanted!  
    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண் : உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் என்னை பார்த்த போது நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை பெண் : உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை ஆண் : ஆஆஆ { இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா } (2) பெண் : சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது மென்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ ஆண் : இது கன்னங்களா இல்லை தென்னங்களா பெண் : இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா ஆண் : இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக பெண் : ஆஆஆ ஆஆ உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம் ஆண் : மனம் இதற்கென கிடந்தது தவம் தவம் ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் பெண் : என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை பெண் : இது பிறவிகள்தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்ம்ம்……ஆஆஆ.........!   --- காதலெனும் தேர்வெழுதி ---
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.