அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
முற்றிலும் சூரிய ஒளிச் சக்தியைக் கொண்டு இயங்கும் Solar Impulse 2 விமானம் நேற்று காலை 7:12 ற்கு அபூதாபியிலிருந்து புறப்பட்டு 6000 மீற்றர் உயரத்தில் பறந்தது. இந்த விமானம் வேறெந்த எரிபொருளையும் பயன்படுத்தாதவில்லை. 13 மணித்தியாலங்களின் பின்னர் 400 கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கும் Mascate இல் சூரியன் மறைந்தபோது தரையிறங்கியது. இன்று அதிகாலையில் இந்த விமானம் பயணத்தைத் தொடரவுள்ளது. 12 வருட ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள Solar Impulse 2, சூரிய சக்திப் பாவனையை ஊக்கப்படுத்துவதற்காக உலகைச் சுற்றி வரப் போகிறது. https://fr.news.yahoo.com/solar-impulse-2-atterri-à-oman-première-étape-162541707.html
-
- 24 replies
- 2.1k views
-
-
[size=6]அறிந்திடுவோம்/எழுதிடுவோம் அப்ஸ்[/size] [size=4][size=5]அப்ஸ் என்றால் என்ன?[/size] இது ஒரு மென்பொருள். இன்னொரு மென்பொருள் இல்லை இயங்குதளம் ஒன்றின் மேல் இயங்கும் மென்பொருள்.[/size] [size=4]ஆங்கில சொல்லான அப்ளிகேசன் என்பதன் சுருங்கிய வடிவமே அப்ஸ்.[/size] [size=4][size=5]ஏன் அப்ஸ்:[/size] முன்னர் ஒருகாலத்தில் மேசைக்கணணிகள் அதிகளில் இருந்ததுடன் அவை சம்பந்தப்பட்ட பல மென்பொருட்கள் பெரிய மென்பொருள் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டன. சடுதியான வளர்ச்சிகண்ட கைத்தொலைபேசிகள், குறிப்பாக புத்திசிகாமணி கைத்தொலைபேசிகள் (http://www.yarl.com/...howtopic=104291) பின்னர் வந்த சிலேட்டுகள் அவை இயங்கும் மென்பொருள்கள் சார்பாக பல வகையான அப்சுகளுக்கு வழி தறந்து விட்டுள்ளன. அதேவேள…
-
- 0 replies
- 660 views
-
-
[size=4]பேராசிரியர் எலியேசரின் வாழ்க்கைவரலாறு[/size] [size=4]கணிதப்பேராசிரியர் கிறிஸ்ரி ஜயரத்தினம் எலியேசர் [1918 -- 2001] பலவகைகளில் சிறப்புப்பெற்றவராகவும், நம்மவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் விளங்குகிறார். இவருடைய வாழ்க்கைவரலாற்றை, அவரின் மனைவியார் இராணி எலியேசர் எழுதி வெளியிட்டுள்ளார். எலியேசர் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் கல்விகற்றவர். இவரின் இளவயதிலேயே இவருடைய பெற்றோர்கள் காலமாகிவிட்டனர். இவர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1945இல் தமது கணிதக்கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். இவருடைய கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்பார்வைசெய்த போல் டிராக் [ Paul Dirac ] என்பவர் தமது 31வது வயதிலேயே பௌதிகத்திற்கான நோபல் பரிசைப் பெற்…
-
- 1 reply
- 1k views
-
-
ஊக்கி | தொழில்நுட்பத் துறைக்கு வடக்கின் மாற்று வழி! 4 வளரும் வடக்கு -3 ஜெகன் அருளையா ஜெகன் அருளையா டிசம்பர் 2019 இல் புதிய அரசு பதவியேற்றதும் 64,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கப்படுமென அமைச்சரொருவர் அறிவித்திருந்தார். இருந்தும் இலங்கை அவ்வப்போது பல்லாயிரக்கணக்கான புதிய பட்டதாரிகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது. அத்தனை பேரும் அரச சேவைக்குள்ளேதான் நுழைய விரும்புகின்றனர். அரச சேவைகள் ஏற்கெனவே இப்படியானவர்களினால் வீங்கிப்போயிருக்கிறது. அதிகாரிகள் அதிகரிப்பதனால் அதிகாரத்துவமும் (bureaucracy) அதிகரிக்கிறது. அதிக அதிகாரத்துவம் முன்ன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறது. இவ்வேளையில் இலங்கைக்கு மேலும் பட்டதாரிகள் தேவைதானா? …
-
- 0 replies
- 577 views
-
-
[size=4]விண்வெளியில் எச்.டீ 40307 நட்சத்திரத்தை சூழ அமைந்துள்ள 3 கிரகங்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்த விஞ்ஞானிகள், தற்போது மற்றுமொரு கிரகத்தையும் கண்டுபிடித்ததாக அறிவித்து விடுத்துள்ளனர். பூமியை விட ஏழு மடங்கு பெரிய இந்த கிரகம், சூரியனில் இருந்து பூமி காணப்படும் தொலைவிலேயே அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். பூமியில் உள்ளது போன்ற தட்பவெப்பநிலை இக்கிரகத்திலும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. திரவ நிலையிலான தண்ணீரும், நிலையான சுற்றுச்சூழலும் உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என ஹெட்பேர்க்குஷயர் பல்கலைக்கழக விஞ்ஞானி மிக்கோ துயோனா தெரிவித்துள்ளார். மேலும், எச்.டீ 40307 நட்சத்திரத்தை சுற்றி மேலும் இரண்டு புதிய கிரகங்கள் …
-
- 0 replies
- 993 views
-
-
நட்சத்திரங்களை இழக்கும் கடல் June 11, 2021 நாராயணி சுப்ரமணியன் குளிர்ப் பிரதேசக் கடற்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிற கெல்ப் காடுகளைப் பற்றி, வெப்ப மண்டலத்தவர்களான நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கெல்ப் பாசிகள் அதிகம் வளரும் இடங்கள் கெல்ப் காடுகள் (Kelp forests)எனவும், குறைந்த அடர்த்தியில் பாசிகள் இருக்கும் இடங்கள் கெல்ப் படுகைகள் (Kelp beds) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை கடலுக்கடியில் இருக்கும் மழைக்காடுகள். காடு என்பது இங்கே உருவகம் அல்ல. நிஜமாகவே கடலுக்கடியில் ஒரு பிரம்மாண்ட மரகதக் காடு இருப்பதான தோற்றத்தைத் தரக்கூடியவை கெல்ப் காடுகள். பழுப்பு பாசி வகையைச் கெல்ப் பாசிகள்ஆறு முதல் பதினான்கு டிகிரி செல்சியஸ் வரை உள்ள குளிர் வெப்பநிலையில் செ…
-
- 0 replies
- 532 views
-
-
கேன்சருக்கு நானோபாட்கள் - கத்தியில்லா அறுவை சிகிச்சை(புதிய தகவல்) ”கத்தி இன்றி ரத்தம் இன்றி அறுவை சிகிச்சை ” இது உண்மையாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. வியாதிகளில் இருந்து இருந்து விடுபட அணுப்பரிமாண நுண்கருவிகள் உடலின் உள் செலுத்தப்பட்டு நோய் நீக்கப்படும். இத்தகைய மருத்துவம் மருத்துவ உலகில் ஒரு மைல் கல். நானோபாட்கள் (Nano Bots) / “நானோ கிருமிஅழிபான்” / ”நானோபாட்ஸ்” (Nanobots) நானோ தொழில் நுட்பத்தாலும், மைக்ரோ சிப்புகளாலும் மிக மிக குட்டியாக வடிவமைக்கப்படும் நுண்கருவிகள் நானோபாட்ஸ். இவைகள் உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள், கேன்சர் மற்றும் நோய் கிருமிகளை போரிட்டு அளிக்ககூடிய மைக்ரோ ரோபோக்கள். விஞ்ஞானிகள் இது எப்படி இருக்கவேண்டும் இதில் என்னென்ன அம்சங்கள் இர…
-
- 0 replies
- 744 views
-
-
Posted by சோபிதா on 03/06/2011 in தொழில்நுட்பம் (ஆக்கம் – ஈழம் பிரஸ் -03/06/2011) கைபேசிகள் இன்று பல புரட்சிகர மாற்றங்களையும் வடிவமைப்புக்களையும் பெற்றுள்ளன. கைபேசித் தொழில்நுட்பத்தில் அப்படியான தொரு அசுர வேகப் புரட்சி ஏற்பட்டுள்ளது. குவீன்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவு காகித வடிவத்தில் கைபேசியைத் தயாரித்துள்ளது. இது எதிர்காலத் தொழில் நுட்பங்கள் அடங்கிய கைபேசி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தொகுதி ஆவணங்களை இந்தக் கைபேசியில் சேமித்து வைக்கலாம். அடிப்படைத் தொலைபேசியாகவும் பயன் படுத்தலாம். குறுந் தகவல் அனுப்பலாம், இசை கேட்கலாம், படம் பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. காகிதக் கைபேசி விற்பனைக்கு வர இன்னும் ஐந்து வருடம் பிடிக்கும் என்று விளம்பரச் செய்திகள் …
-
- 0 replies
- 840 views
-
-
Posted by: on Jun 6, 2011 உலகின் முன்னணி 100 நிறுவனங்களின் பட்டியலில் கூகுள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, அப்பிள் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த 100 நிறுவனங்களின் பட்டியலைதுஷ்யிழழி ணுrலிழஐ நிறுவனம் தயாரித்துள்ளது. ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 84 சதவீதம் அதிகரித்து 15,330 கோடி டொலராக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் 8331 கோடி டொலராக இருந்தது. அதேசமயம் சென்ற ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 11,377 கோடி டொலராக இருந்தது. அப்போது இந்நிறுவனம் முதலிடத்தில் இருந்தது. நடப்பு ஆண்டில் இதன் மதிப்பு 2 சதவீதம் குறைந்து 11,150 கோடி டொலராக குறைந்துள்ளது. இதனையடுத்து தற்போது இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது. ஐ.பீ.எம்…
-
- 2 replies
- 1.3k views
-
-
சூரிய ஒளியில் இயங்கும் விமானம் சர்வதேச அளவில் பறக்க தயார் நிலையில் உள்ளது. ஐக்கிய அரபு நாடுகள் சூரிய ஒளியில் பறக்கும் விமானத்தை தயாரித்துள்ளது. பெட்ரோலுக்கு மாற்றாக இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தின் சோதனை ஓட்டம் 2 தடவை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச அளவில் பறக்க விடுவதற்காக சமீபத்தில் 3வது முறையாக சோதனை ஓட்டம் நடந்தது. இது ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எல்படீன் விமான நிலையத்தில் நடந்தது. இந்த முறையும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. மேக மூட்டம் இன்றி வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் திட்டமிட்டபடி அது தனது பயணத்தை தொடங்கும் என விமானத்தை உருவாக்கிய விஞ்ஞானி பெர்ட்ரான்ட் பிக்கார்டு தெரிவித்துள்ளார். http://seith…
-
- 1 reply
- 530 views
-
-
பீரங்கி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன பீரங்கி மரம்? ஆமாம், தென் அமெரிக்கா, அமேசான் வெப்ப மண்டலக் காடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் வளரக் கூடிய ஒரு வகை மரம்தான் இது. 1755 ஆம் ஆண்டில் பிரஞ்சு தாவரவியலாளரான ஜே எஃப்.ஆப்லட் என்பவர் இதனைக் கண்டறிந்தார். இந்த மரத்தின் பழங்கள் பழுப்பு நிறத்தில் பீரங்கிக் குண்டுகள்போல இருந்ததால் பீரங்கி மரம் (Cannon Tree) என்று பெயர் சூட்டப்பட்டது. 82 அடி வரை உயரமாக வளரும் இந்த மரத்தின் பூக்கள் ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் 24 செ.மீ.அளவு விட்டமுள்ளதாகவும் மிகவும் கடினமானதாகவும் இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 200 முதல் 300 விதைகள் உள்ளன. ஒரு பழத்தின் எடை 5 கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். எனவே, இம்மரத்தின் கீ…
-
- 0 replies
- 1.5k views
-
-
பூமியை நெருங்கி வந்த நிலா- பெரிதாக தெரிந்தது வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2007 சென்னை: வானில் ஒரு அரிய நிகழ்வாக, நேற்று இரவு பூமியை மிக அருகில் நெருங்கி வந்தது நிலவு. இதனால் வழக்கத்தை விட 12 சதவீதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரிந்தது. உலகின் அனைத்துப் பகுதி மக்களும் இதைக் கண்டு மகிழ்ந்தனர். நேற்றைவிட இன்று நிலா இன்னும் பெரிதாக தெரியவுள்ளது. சென்னையில், மழை பெய்தபோதும் கூட மக்களால் நெருங்கி வந்த நிலவை ரசிக்க முடிந்தது. இதுகுறித்து பிர்லா கோளரங்க செயல் இயக்குநர் டாக்டர் அய்யம்பெருமாள் கூறுகையில், வழக்காக குறிப்பிட்ட நேரத்தில் பூமிக்கு அருகில் நிலா வரும்போது அது பிறை வடிவில் இருக்கும். ஆனால் பெளர்ணமி தினத்தன்று நெருங்கி வருவது …
-
- 0 replies
- 989 views
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,2000-ஆம் ஆண்டு முதல், விண்வெளி நிலையத்தில் நிரந்தர பணியாளர்கள் உள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, பிபிசி அறிவியல் நிருபர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ் - International Space Station - ISS) ஆயுட்காலம் இன்னும் சில ஆண்டுகளில் முடிவடைய உள்ள நிலையில் அதைச் செயலிழக்கச் செய்து அழிக்க, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தை நாசா தேர்வு செய்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில், கலிஃபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.3 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக்கூடிய ஒரு வாகனத்த…
-
- 0 replies
- 375 views
- 1 follower
-
-
ஃபோக்ஸ்வேகனின் போர்ஷேவோடு இணைந்து, பறக்கும் மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போயிங் அறிவித்துள்ளது. வியாழனன்று அமெரிக்க விமான உற்பத்தி றிறுவனமான போயிங் வெளியிட்ட அறிவிப்பில் ஃபோக்ஸ்வேகனின் ஸ்போர்ட்ஸ் ரக காரான போர்ஷெவோடு இணைந்து மின்சாரத்தால் இயங்குவதோடு பறக்கவும் திறன்கொண்ட காரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஜனநெருக்கடி அதிகமுள்ள மெட்ரோ நகரங்களுக்கு ஏற்ப வடிவமைப்பதாகவும் கூறியுள்ளது. தானாகவே செங்குத்தாகப் புறப்பட்டு பறந்து தரையிறங்கும் கார்களுக்கான வடிவமைப்பில் ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போயிங்கும் ஒரு போட்டியாளராக உள்ளது. தானியங்கி பயணிகள் வாகனத்தில் ஃபோக்ஸ்வேகனின் ஆடியுடன் இணைந்து ஏர்பஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் …
-
- 1 reply
- 400 views
-
-
இரு நூற்றாண்டுகளின் அதிசயிக்கத் தக்க மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியை ஒரு ஒளிப்படமாக விளக்குகிறது இந்த நியூ இங்கிலண்ட் மருத்துவ இதழின் வெளியீடு. ஆர்வமுள்ளவர்கள், மாணவர்கள் பார்த்துப் பயன் பெறுங்கள்! http://nejm200.nejm.org/explore/medical-documentary-video/ நன்றி: நியூ இங்கிலண்ட் மருத்துவ ஆய்விதழ் (இணையப் பதிப்பு)
-
- 3 replies
- 2.6k views
-
-
999 வார்த்தைகள் பேசும் கிளி 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் கதைகள் : 999 வார்த்தைகள் அறிந்த கிளி ஒன்று ஆயிரமாவது வார்த்தையைத் தேடி அந்நகரத்தில் அலைந்து கொண்டிருந்தது. அந்த ஆயிரமாவது வார்த்தையை அறிந்து விட்டால் அக்கிளிக்கு மனித மொழி மறந்து கிளி மொழி ஞாபகத்துக்கு வந்து விடும். தன் மொழி ஞாபகத்துக்கு வந்து விட்டால் அக்கிளி தன் தாயோடும் தன் கூட்டத்தோடும் சென்று சேர்ந்துவிடும். ஆனால் கிளியின் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை. அந்நகரத்தில் யாரும் 999 வார்த்தைகளுக்கு மேல் ஒரு வார்த்தையைக் கூட தெரிந்திருக்கவில்லை. நகரமெங்கும் சுற்றிப் பறந்த கிளி ஒரு வீட்டை கண்டுபிடி…
-
- 38 replies
- 11.1k views
-
-
`தரிசு நிலத்தில் இப்போ இயற்கை விவசாயம்!' - கலக்கும் சிவகங்கை சிறுவர்கள் அருண் சின்னதுரைஎன்.ஜி.மணிகண்டன் விவசாயம் செய்யும் குழந்தைகள் விடுமுறைக் காலத்தைப் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், தரிசு நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து அசத்தியிருக்கின்றனர் ஐந்து சிறுவர்கள். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே உள்ளது குண்டேந்தல்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சேவுகப்பெருமாள். வெளிநாட்டில் வேலை செய்துவரும் இவருக்கு தனது கிராமத்தில் சொந்தமாக 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஆனால், விவசாயம் செய்ய ஆளின்றி 40 ஆண்டுகளாகத் தரிசாகக் கிடந்துவருகிறது. இதனால் நிலம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருந்தன. …
-
- 1 reply
- 614 views
-
-
தூக்கம் பற்றிய ஆராய்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் இதற்கென்றே ஒரு துறை நிண்ட்ஸ் (NINDS - National Institure of Neurological Disorders and Stroke) செயல்படுகிறது. முக்கியமாக வயசுக்கு வரும் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அந்த வயதுகளில் நிம்மதியான தூக்கம் அவசியம் என்கிறார் பெண் டாக்டர் சிரேலி. ஒரு விசயம், விலங்குகள் தூங்கும் நிலையிலேயே எப்படி உசார் நிலையில் இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கிறது. மூளை நுண் நரம்பு செயல்பாடு ஒழுங்காக நடக்க தூக்கம் மனிதனுக்கு மிக முக்கியமானது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கும் ஆழ்ந்த தூக்கத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. தூக்கத்தின் போதே உடலின் பல பாகத்தின் செல்களில் உள்ள புரோட்டீன் சத்து அதி…
-
- 0 replies
- 982 views
-
-
நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இந்த தேடலில் நீங்களும் பங்கேற்கலாம் என்பது தான். ரேடாரின் கண்களில் இருந்து விலகிச்சென்ற மலேசிய விமானம் எங்கு போனது , எந்த திசையில் போனது என்று தெரியவில்லை. சீனாவை நோக்கி சென்ற விமானத்தை இப்போது அந்தமான் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடற்படையினரோ , விமானப்படையினரோ இந்த தேடலில் உதவலாம். தேவையான கருவிகளும் உபகரணங்களும் இருக்கின்றன. ஆனால் , இணையவாசிகள் இந்த தேடலில் பங்கேற்பது எப்படி ? செயற்கைகோள் இருக்க கவலையேன் என்பது தான் இந்த கேள்விக்கு பதில். ஆம், செயற்கைகோள் படங்களின் மூலம் காணாமல் போன் விமானம் அல்லது விமானத்தின் மிச்சம் கடல் பகுதியில் கண்…
-
- 1 reply
- 795 views
-
-
இந்த வாரம் தொழில் நுட்பத்தில் மாசி 2, 2018 ஆளில்லாத சில்லறை வர்த்தகம் விரைவாக வளர்ந்துவருகின்றது. இதில் முன்னணி வகிப்பவை அமேசான், ஜெ டி ( சீனா ) , அலிபாபா ( சீனா ) மற்றும் வால்மார்ட் குறிப்பிடத்தக்கவை. இதில் சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் இந்த துறையில் முதலிட முன் வருவது அவர்களின் வளர்ச்சியை காட்டி நிற்கின்றது. கடந்தவாரம் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்கள் கடந்த காலாண்டின் விற்பனை திறனை வெளிப்படுத்தின. முகநூல் நிறுவனமான பேஸ்புக் வளர்ந்து வருகின்றது. ஆனால், செலவழிக்கும் நேரத்தை குறைத்துள்ளனர். அமேசான்- பெரும் வளர்ச்சியை தொடர்ந்தும் கண்டு வருகின்றது. ஆப்பிள் : விற்பனையில் குறிப்பாக ஐ போனில், சற்று ஏமாற்றத்தை தந்த காலாண்டாக உள்ளது. 77.3 மில்லியன்க…
-
- 1 reply
- 281 views
-
-
dv canopas strom எங்கு பெற்றுக்கொள்ளலாம் அதைப்பற்றிய விபரங்கள் தரமுடியுமா ?
-
- 1 reply
- 1.8k views
-
-
தொழில்நுட்பம் வளர வளர வசதிகள் எப்படி அதிகரிக்கிறதோ அதை விடப் பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பங்களால் பிரச்சனை என்றால், அதை பயன்படுத்தத் தெரியாமல் அரைகுறையாக செய்து அனைவர் முன்பும் அசிங்கப்பட்டு நிற்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். தாங்கள் செய்யும் தவறு தங்களை எவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உணராமல் தவறை செய்து வருகிறார்கள். நம்முடைய அந்தரங்கம் உலகம் முழுக்க அனைவரும் பார்க்க நேரிடும் சில வாய்ப்புகளைப் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.Image Credit - themodernnetwork.com பலரின் அந்தரங்கம் இணையத்தில் பல லட்சம் மக்கள் பார்க்கும் நிலை வர முக்கியக் காரணமே மொபைல் தான். கேமரா மொபைல் வந்த பிறகு இது போன்ற குற்றங்கள் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டது. இதன் துவக்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 21 replies
- 4.3k views
-
-
Posted by சோபிதா on 02/06/2011 in தொழில்நுட்பம். கணணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று எண்ணலாம். சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம். ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவ…
-
- 0 replies
- 883 views
-
-
நாடுகளால் நிறுத்தப்படும் மின்வலை, கைத்தொலைபேசி போன்றனவற்றை எதிர்த்து செயல்பட இந்த தொழில்நுட்பம் ஒபாமா அவர்களின் ஆட்சியால் ஏற்படுத்தப்படுள்ளது. - http://www.nytimes.com/slideshow/2011/06/12/world/20110612-INTERNET-ss.html - http://fabfi.fablab.af/ What's a FabFi? FabFi is an open-source, FabLab-grown system using common building materials and off-the-shelf electronics to transmit wireless ethernet signals across distances of up to several miles. With Fabfi, communities can build their own wireless networks to gain high-speed internet connectivity---thus enabling them to access online educational, medical, and other resources. Project Summary (as of…
-
- 0 replies
- 880 views
-